உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
வைரமுத்து சொல்லாததை சொன்னதாக சொல்லி, வட மாநிலங்களில் மத கலவரத்தை உண்டாக்குவதைப் போல்... தமிழ் நாட்டிலும், தமிழ் மக்களிடையே மத கலவரத்தை தூண்ட பார்க்கும் பா.ஜ.க. வை சேர்ந்த எச். ராஜா.
-
- 21 replies
- 1.2k views
-
-
அண்மை காலங்களில் புதினம் செய்தி இணையத்தளம் தமிழ்நெற் செய்திகளையோ அல்லது ஏனைய சர்வதேச ஊடகங்களின் செய்திகளை மொழிபெயர்த்துப் போடும் போது அவற்றை உரிமுறையில் இது தான் மூலம் என்று நாகரிகமாக குறிப்பிட்டு செய்வதை மறந்துவிட்டது. அது போக செய்திகளை செய்தியாக போடாது அனாவசிய தாளிப்புகளும் சோடிப்புகளை சேர்த்து மீண்டும் சதிராட தொடங்கிவிட்டது. இவர்களிற்கு எப்பவும் தடி ஓட்டினாத்தான் ஊடக தர்மத்தை கடைப்பிடிப்பார்களா? சிறு உதாரணம்: முகமாலை முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 5 இராணுவத்தினர் பலி ஞாயிற்றுக்கிழமை 8 ஒக்ரொபர் 2006 19:54 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர்…
-
- 1 reply
- 1k views
-
-
-
குதிரையிலிருந்து ஹென்ரா, வவ்வாலிலிருந்து கொரோனா... வைரஸ்களின் திகில் ஃப்ளாஷ்பேக்! vikatan.com | April 22, 2020 சின்னம்மைக்கும் போலியோ வைரஸுக்கும் மருந்து கண்டுபிடித்த நமக்கு கொரோனா ஏன் சவாலாக இருக்கிறது? "நோய்த்தொற்றால் ஏற்படும் மரணம் உங்களுக்கு பயங்கரமானதாகவும் அச்சமூட்டுவதாகவும் தெரியலாம். ஆனால், அது உண்மையில் ஒரு சிங்கம் காட்டு மாட்டை வேட்டையாடுவது போல, ஒரு ஆந்தை எலியை வேட்டையாடுவது போல இயற்கையானது." - டேவிட் குவாமென் கண்களுக்குத் தெரியாத கொரோனா வைரஸுக்குப் பயந்து அனைவரும் அவரவர் வீடுகளில் ஒடுங்கியிருக்கிறோம். ஜுராசிக் பா…
-
- 0 replies
- 635 views
-
-
t.t.n வழங்கும் ஓர் அன்பு பரிசுதான் புதிய t.b.o. தொலைக்காட்சி. மிகவிரைவில் எதிர்பாருங்கள்
-
- 3 replies
- 1.5k views
-
-
எதற்காக இந்தச் செய்திகள்? கடந்த சில தினங்களாக சில தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்யப்படும் செய்திகளைப் பார்த்த போது இவை சிங்கள் அரசாங்கத்தினதும் ஒட்டுக் குழுக்களினதும் பிரச்சார ஊடகங்களாக மாறி விட்டனவா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. நேற்றைய தீபம் செய்திகளில் 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் பிள்ளையான் தீபம் செய்திகளுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி' என்ற விளக்கத்துடன் ஒட்டுக்குழுத் தலைவன் பிள்ளையானின் பேட்டி ஒளிபரப்பானது. நடுநிலமையோடு செய்திகளை வெளியிடுகிறோம் என்று இதனை மேற்படி ஊடகம்; தெரிவிக்கலாம் என்றாலும் இது நடுநிலமையுடன் செய்திகளை வெளியிடுவதற்காக மட்டும் ஒளிபரப்பப் பட்டதா அல்லது பிள்ளையானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும் நோக்கில் வெளியிடப்…
-
- 1 reply
- 1k views
-
-
http://www.lankanew.tk/ http://www.lankanew.tk/ http://www.lankanew.tk/ see this photos.... 23434.jpg 2311.jpg 14314.jpg 143145.jpg 2135.jpg 2343.jpg மன்னிக்க வேண்டும்... வெட்டி ஒட்டினேன்... படங்கள் வரவில்லை....
-
- 1 reply
- 1.8k views
-
-
அண்மையில் "பரபரப்பு"க்கு வந்த ஒரு விளம்பரத்தை தருகிறேன். எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம், பேப்பர் தட்டுப்பாட்டுக்கான காரணம் எது? விமான நிறுவனம் செய்த தவறு பேப்பருக்கு ஏற்பட்ட திடீர் தட்டுப்பாடு
-
- 7 replies
- 2.5k views
-
-
புலம்பெயர் உறவுகளே வெளியில் இருந்து எமக்கு கல் எறியாதீர்கள்
-
- 1 reply
- 475 views
-
-
புதிதாக ஒரு தொலைக்காட்சிச் சேவை ஆரம்பமாகியுள்ளது. ஐங்கரன் TV என்ற பெயரில் கலைஞர்TV ஒளிபரப்பாகின்றது. பார்க்க விரும்புவோர் கீழேயுள்ளவாறு இணைப்பை ஏற்படுத்தவும் 13 பாகை Hotbird Frequency 11586 Ploarisation Vertical Symborate 27500 FEC 3/4
-
- 9 replies
- 3.1k views
-
-
தமிழ் ஒளி இணையமும் கனடா சிஎம்ஆர் ரிவிஅய் போன்றன இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியது மகிழ்ச்சிக்குரியது. தமிழரின் ஊடகங்களிற்கிடையில் இது போன்ற ஒத்துளைப்புகள் மேலும் வழர்க்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பலம் சேர்க்க வேண்டும். ஆனால் சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் எமது ஊடகங்களின் நிலை பரிதாபகரமானது என்பதை கவனிக்க வேண்டும். -1- தமிழ் தேசியத்திற்கு ஆதரவு நிலைப்பாடு இல்லதவர்களை சாதுரியமான கேள்விகளை கேட்க முடியாது தவிக்கிறார்கள். -2- தரமான கேள்விகளை சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நம்பிக்கையோடு கேட்க முடியாது தடக்குப்படுகிறார்கள். -3- ஆங்கிலத்தில் முன்னெடுப்பது என்பது முற்று முழுக்க முடியாது இருக்கிறது. ஆங்கில செய்தி நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முயற்சித்தால்தான…
-
- 19 replies
- 3.8k views
-
-
Sun Network's new channels in Europe Sun TV, KTV, Sun Music, Adithya TV Tamil channels are also available. now Eurobird 9A 9.0E Sun TV, KTV Sun Music, Adithya TV Eurobird 9A 9.0E 11996 Vertical 27.500 3/4 Digital free-TV
-
- 9 replies
- 1.9k views
-
-
அன்பானவர்களே அடியேன் Eelamhomeland.com அட்்மின் எனக்கு பல்கலைகழகம் தொடங்கிய படியால் எனது தளத்தை அப்டேட் பண்ண முடியல. தளம் பாதிப்படைவது என்னால தாங்க முடியல எமது சனத்துக்கு இணையம் முலமா தகவல் பரிமாறலம் என்டால் எனது நேரம் குறைவாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியல. my 1 year contract முடிவடைகிறது இந்த வருட இறுதியில் அதற்கு முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள் விருப்பம் என்டால் இல்லாவிட்டால் நான் எனது சேவையை நிறுத்தனும் நன்றி sanjee Sanjee05@gmail.com www.eelamhomeland.com
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி - திருகோணமலை https://www.facebook.com/share/v/UbpRGcKTUjVACkDS/
-
-
- 1 reply
- 779 views
-
-
இணையத் தமிழ் தொலைக்காட்சி - நேரடி ஒளிபரப்பு http://www.nettamil.tv/
-
- 6 replies
- 2.9k views
-
-
பத்து லட்சம் புலம்பெயர் தமிழர்களில் திறமைசாலிகள் எவரும் இல்லையா படுகொலை ஒளிநடா உண்மையா? இல்லையா? என்பதை நிரூபிக்க. புலம் பெயர்ந்து தமிழன் வாழ்கின்ற நாடுகள் அனைத்துமே பொருளாதார வளத்திலும், தொழில்நுட்ப வளத்திலும் மேன்மயுள்ள நாடுகளே. ஆரம்பத்தில் இங்குவந்த ஈழத்துத் தமிழர்களை விட இங்கேயே பிறந்து அன்றேல் சிறுவயதில் இங்கு வந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கல்வியறிவினைப் பெறுபவர்களால், சிங்கள இனவழிப்பின் தற்போதைய ஒரே அதாரம் எனக் கருதப்படும் சனல் நான்கில் வெளிவந்த ஒளிநாடாவை, சரியானதா தப்பானதா என நிரூபிக்க யாராலும் முடியாதா?
-
- 7 replies
- 2k views
-
-
சிறிது நாட்களாய் tamilnation.org வேலை செய்வது இல்லையே? யாருக்கேனும் விவரம் தெரியுமா?
-
- 2 replies
- 1.9k views
-
-
"தென்றல் TV" எனும் புதிய தமிழ் தொலைக்காட்சி நேற்று முதல் பரீட்சார்த்தமாக ஒளிபரப்பப்படுகிறது. அதன் அலைவரிசை Hotbird (13 degree East): 11.727 Vertical SR 27.500 fec 3/4 உங்களிடம் ஏற்கனவே நேபாளி டிவி சனல் (Nepali TV channel) இருக்குமாக இருந்தால் நீங்கள் புதிதாக ரிஸீவரில் தேடவேண்டிய அவசியமில்லை. அந்த நேபாளி டிவி சனலில்தான் இப்ப இந்த தென்றல் வேலைசெய்கிறது.
-
- 37 replies
- 7.9k views
-
-
என் உறவுகளே, செவ்வாய்க்கிழமை நடந்த கலந்துரையாடலுக்கும் நேற்று நடந்த கலந்துரையாடலுக்கும் பெருமளவு வேறுபாட்டை உணர முடிந்தது. இடையில் பணங்களும், துரோகப்பிணங்களும் விளையாடி இருக்கலாம். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாக்களித்து எங்கள் உரிமையை இங்கும் நிலை நாட்டுங்கள். இதோ முகவரி: http://www.cfra.com இடது பக்கமூலையில் ஒட்டாவாவில் நடந்த போராட்டம் பற்றிய கருத்துப்பகிர்வும், வாக்களிப்பும் உள்ளது. எங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள். நம் போராட்டம் நம் கைகளில்!
-
- 0 replies
- 768 views
-
-
டென்மார்க்கிலிருந்து அனுப்பப்படும் நிதி மூலம் ஏழை எளிய மக்களுக்கு கோவிட காலத்தில் பொருளுதவி வழங்க முன்னென்றவர்கள். எதிரிகளின் சூழ்ச்சியால் சிறை செல்ல படடவர்கள். இவர்கள் விடுதலைக்கு மகிழ்ச்சி அவ்வாறே ஏனைய சிறைவாசிகளுக்கும் விடுதலை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ள பட வேணுமென்பது எல்லோருடைய வேண்டுதல்கள்.
-
- 2 replies
- 554 views
- 1 follower
-
-
பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இச்சிறுவனை காப்பாற்ற முயலும் விந்தை மனிதர்களின் 'முயற்சி'யை பாருங்கள்...! மொழி புரியாவிடினும், இக்காட்சி இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.
-
- 5 replies
- 1.5k views
-
-
பி.பி.சி தமிழோசை வானொலி இனி இல்லை..! பி.பி.சி தமிழோசை வானொலி தனது 76 வருடகால சேவையை, இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரித்தானிய அரச ஊடகமான பி.பி.சி, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை 1927ஆம் ஆண்டு முதல் நடத்திவருகின்றது. முதலில் ஆங்கிலம் மூலம் மாத்திரம் தொடங்கப்பட்ட சேவையானது, தற்போது 27 பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பு சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.பி.சி தமிழோசை வானொலி சேவையானது, தனது 76 வருடகால சேவையை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலக தமிழர்களிடையே நம்பகத்தன்மை மிகுந்த சேவையை தந்துவந்த பி.பி.சி. தம…
-
- 14 replies
- 2.9k views
-
-
tamilculture.ca எனும் இணையம் இன்று தான் கண்ணில் தட்டுபட்டது. கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் முயற்சி. கனேடிய (ஐக்கிய அமெரிக்க?) தமிழ் மக்களின் பல்வெறு விடயங்களையும், கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் பார்வையில் தருகிறது. Why Tamil Parents Need to be Better Parents Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefl…
-
- 2 replies
- 1.4k views
-
-
TTN பற்றி நன்மை, தீமைகளை இங்கு வைக்கின்றீர்கள். கனடாவில் இருக்கும் யாழ்கள அங்கத்தவர்களுக்காக TVI (Tamil Vision Inc) ப் பற்றி நன்மை, தீமைகi ளப் பதிக்க ஒரு கட்டம் இருந்தால் நல்லம் என நினைக்கிறேன். கனடா யாழ்கள அங்கத்தவர்களே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன??? :?: ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கும் இரசியா!!
-
- 12 replies
- 3.8k views
-
-
இலங்கை வானொலி தென்றல் நேயர் யாராவது...இருக்கின்றீர்களா?
-
- 30 replies
- 5.5k views
-