உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
அண்மையில் TTN தொலைக்காட்சி பற்றி மிகவும் காரசாரமாக சில விடயங்கள் இங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. அங்கு சில தனி நபர்களின் பெயர்கள் பாவிக்கப்பட்டிருந்ததால் அக்கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டது. எனினும் வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் இங்கு தரப்படுபின்றது: அன்புள்ள விமர்சகர்களுக்கு வணக்கம். இங்கே இந்த கருத்துக்களத்தில் பல புனை பெயர்களில் பலர் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். ரிரிஎன் நிறுவனத்தை பற்றியும் அதில் வரும் செய்திகளைப் பற்றியும் பலர் பல கருத்துக்களை செல்லி இருக்கிறார்கள்.இந்தக் கருத்துக்கள் யாவும் ரிரிஎன் நிறுவனத்தை வளப்படுத்துவதற்கான கருத்துக்களாக எனக்குப் படவில்லை. ஏனென்றால் உண்மையான கருத்தை ஆக்கபூர்வமான …
-
- 25 replies
- 4.6k views
-
-
-
- 0 replies
- 461 views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
இவர்தான் மகேஸ்வரன் ஐயா துனிச்சல் மிக்க தமிழ் அரசியல் தலைவரும், விஐயகலா அம்மையாரின் கணவரும் ஆவார். தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் யார் இப்படி பேசுவார்கள்?
-
- 0 replies
- 995 views
-
-
உங்கள் பொன்னாண வாக்குகளால் அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள் மூட முன்னம் விரையுங்கள்... http://www.dataillusion.com/demo/fs-PresidentalPoll.aspx
-
- 1 reply
- 1.1k views
-
-
https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html DV-2025 Program: Online Registration DV-2025 Program: The online registration period for the DV-2025 Program begins on Wednesday, October 4, 2023, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 7, 2023, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5). Submission of more than one entry for a person during the registration period will disqualify all entries for that person.
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-submit-entry1.html?wcmmode=disabled&fbclid=IwAR3V7_52S_2EJ3ugtMdj_In3hZ0czOFtXzqH6bMTjDxGHsZmgCN4_DMJtUs அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருடாவருடம் அதிஸ்டசாலிகள் விண்ணப்பம் செய்யலாம். மேலதிக விபரம்கள் பின்னர். Diversity Visa 2022 Applicants: DV applicants for the 2022 fiscal year (DV-2022) should wait to be notified of the scheduling of an interview in accordance with the phased resumption of visa services framework. All DV-2022 diversity visa program applicants must be found eligible for, and obtain, their visa or adjust status by the end of fisca…
-
- 25 replies
- 2k views
- 1 follower
-
-
தமிழ்நெட் இணையத்தள ஆசிரியர் பல விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் இங்கே அவரது கேள்விகள் சிந்திக்க வைக்கிறது.
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்மா தாயே தந்தையே என்னுடைய முயற்சிதான் உள்ளை வந்து பாருங்கோ நன்றி http://eu-avalam.com/
-
- 8 replies
- 2k views
-
-
அரசனும் மக்களும் .... https://www.facebook.com/share/r/1DGr1xCxhr/
-
- 0 replies
- 202 views
-
-
அரசியலுக்காக அல்ல தமிழ்த் தேசியத்திற்காக..... https://www.facebook.com/share/r/16Mwn7kXYe/
-
- 0 replies
- 237 views
-
-
-
- 0 replies
- 489 views
-
-
அரிச்சுனாவில் புதிய படங்கள் போட்டுள்ளேன். வரும் நாட்களில் தயா கேட்டது போல் படங்கள் வந்ததும் போடுவேன்.
-
- 0 replies
- 926 views
-
-
அறப் படிச்ச வானொலி அறிவிப்பாளர்களால்... வழக்கொழிந்து வரும், வானொலி துறை. இன்றைய உலக வானொலி தினத்தில்... தமிழர் தரப்பை பொறுத்த வரை, இவ் வானொலி கேட்கும் பழக்கம் வழக்கொழிந்து மருவி வருவதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் சாதனங்களின் வரவு தான் என்று குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை. இக்கால அறிவிப்பாளர்களின் அதிக பிரசங்கி தனமான மிகைப் படுத்தப்பட்ட்ட அலப்பறைகளும், தென்னிந்திய ஒலிபரப்புகளை பிரதி எடுத்து தன் பாணியில் சொல்லுகிறேன் என்று வெளிப்படுத்தப்படும் தேவையற்ற ஆணி புடுங்கி வெளிப்பாடுகளும் அதன் பின்னர் இவர்களின் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களில் இவர்கள் தம் பெருமைக்காக பதிவிடும் தம் குடும்ப வாழக்கையில் நடைபெறுகின்ற கொண்ட்டாட்டங்கள், சுற்றுலா செல்ல…
-
- 7 replies
- 724 views
-
-
1.8 பில்லியன் முகநூல் பயனர்கள் உலகளவில் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால் அது நன்மையைத் தருகிறதா என்பதுதான் இன்று கேள்வியாகப் போயிருக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, Facebook சமுதாயத்தில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பபதாக அறிக்கை வெளிவந்திருக்கிறது. முன்னர் அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் McDonald’s உணவகம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிக்கை வெளியானது. இப்பொழுது அதை மூன்றாவது இடத்துக்கு (21 சதவீதம்) தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தில் Facebook (27 சதவிகிதம்) வந்து அமர்ந்திருக்கிறது. முதலாவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் இடத்தில் மார்ல்போரோ (41 சதவீதம்) தொடர்ந்தும் இருக்கிறது. பல ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண…
-
- 0 replies
- 669 views
- 1 follower
-
-
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்துக்கு அடுத்து, மற்றுமொரு அராஜகத்துக்கு அக்னி சாட்சி யாகியிருக்கிறது தமிழகம்! கடந்த 1998&ம் ஆண்டு, ‘ப்ளஸன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றவாளி என சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அக்கட்சித் தொண்டர்கள் மாநிலமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி பேருந்து ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட... மூன்று மாணவிகள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தி.மு.க.! இதற்கு சற்றும் குறையாத கொடுமையாக கடந்த மே 9&ம் தேதி, ஒரு வன்முறை பயங்கரம் மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் தி.மு.க. ஆட்சிதான். ஒரே வித்தியாசம், அன்று கொளுத்…
-
- 0 replies
- 955 views
-
-
என்னங்க இது? எனக்கும் தமிழ்தங்கை ஓர் மடல் அனுப்பி இப்படி அருவருக்கத்தக்க பொப் அப் மடல்கள் யாழுக்கு போகும்போது வருகின்றது எப்படி அவற்றை நிறுத்துவது என்று கேட்டு இருந்தார். எனக்கு அப்படி ஒன்றும் வரவில்லை.. வேற யாருக்காவது அப்பிடி வருகிதோ?
-
- 22 replies
- 4.2k views
-
-
அவுஸ்திரெலியாவில் ரி.ரி.என் தொலைக்காட்சியினை சிகரம் 1 வந்த அலைவரிசையில் பார்க்கலாம்
-
- 3 replies
- 1.6k views
-
-
http://www.tamilsydney.com/content/view/156/37/
-
- 1 reply
- 971 views
-
-
அவுஸ்திரேலியா நியூசிலாந்து நேயர்களுக்கான அறிவித்தல். "தாயகத்தின் நெருக்கடி நிலையை முன்னிட்டு GTV தற்பொழுது கட்டணமற்ற சேவையாக ஒளிபரப்பபடுகிறது! இத்தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி புலம்பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என GTV அறிவித்துள்ளது.
-
- 0 replies
- 568 views
-
-
புலத்தில் ஒரு வானோலி நடத்துவது என்றால் மிகவும் கடினமான விடயம்.அந்த வானோலியை தொடர்ந்து பல வருடங்களாக நடத்திகொண்டிருப்பது என்பது அதைவிட கடினமான விடயம்.அப்படியிருந்தும் அவுஸ்ரேலியாவில் ஒரு வானோலி தனது பயணத்தை இந்த வருடம் 15 அகவையில் காலெடுத்து வைக்கின்றது. இந்த வானோலி தொடர்ந்து மக்களுக்கும் சமுகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்பது அதன் நடத்துனரின் ஆசை.அந்த சேவையை தொடர்ந்து பெற வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஆசை ஆகும். அந்த ஆசையை நிறைவு செய்வதற்கு பணம் ஒரு முக்கிய பிரச்சனையாகவுள்ளது.இந்த பணப்பிரச்சனையை நிவர்த்தி செய்ய ,ஆயிரம் நேயர்களை குறைந்தது 100$ கொடுத்து அங்கத்துவராக இணையும்படி அதன் இயக்குனர் ஒரு வாரகாலமாக அறிவித்தவண்ணமுள்ளார். தமிழருக்கு ஒரு ஊடகம் வேண்டும் என்று…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி! லையனல் பீல்டன் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தபோது எடுத்தபடம். அருகில் அன்றைய நிலைய இயக்குநர் விக்டர் பரஞ்சோதி| படம். ‘தி இந்து' ஆவணக்காப்பகம் இன்று உலகின் மிக முக்கிய ஊடகமாகச் செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி ‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக்…
-
- 1 reply
- 783 views
-
-
ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர் தமிழில் வெளிவருகிறது. http://www.tamil.dailymirror.lk/
-
- 5 replies
- 1.2k views
-
-
ஆங்கிலத்தில் அவ்வளவாக பரீச்சயமில்லாதவர்களுக்கு மலர் ரீச்சர் அவர்களுக்கு ஆங்கிலம் பேசும் ஆற்றலை கற்பிக்க உதவுகிறார்.
-
- 5 replies
- 895 views
-