நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஜெனிவாவில் சாட்சியமளித்துள்ளார் - செய்தி மிகவும் நன்றி சந்தியா எக்னெலிகொட. உங்கள் கணவர் தியாகி பிரகீர்த்தி போன்ற உங்களைப் போன்ற பாசனா போன்ற நல்மனம் படைத்த சிங்கள ஊடகவியலாளர்களின் பங்களிபில்லாமல் இறுதிபோரின் போர்க்குற்றங்களும் இனக்கொலையும் முழுமையாக வெளிவந்திருக்காது. கோத்தபாய போன்ற போர்குற்றவாளிகள் உங்கள் கணவரைக் கடத்திக் கொன்றதுபோல உண்மையையும் நீதியையும் கொன்று புதைத்திருப்பார்கள்.. முற்போக்கான சிங்கள ஊடகவியலாளர்களின் மகத்தான பங்களிப்பை நாம் இதுவரை முழுமையாக உணரவில்லை. போர்குற்ற ஆதாரங்களையும் அதன் இனக்கொலை பரிமாணத்தைய…
-
- 2 replies
- 366 views
-
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த சிங்கள இனவாத, இடதுசாரிகளின் கட்சியின் வேட்பாளர் திசாநாயக்க முதியான்சலாகே அநுர குமார திசாநாயக எனும் இனவாதியை சிங்களவர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களில் பெரும்பான்மையினர், குறிப்பாக இளைஞர்கள் போற்றிப் புகழ்வதும், இவரது ஆட்சியின் கீழ் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடப்போகின்றன என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் அணிவகுத்துச் செல்வதும் நடக்கிறது. இத்தேர்தலில் வன்னியில் 16,000 வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 27,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதையடுத்து இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னியிலும், யாழ்ப்…
-
-
- 237 replies
- 14k views
-
-
ஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு பொருத்தமான தமிழ் பெயர்களை சூட்டும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பெயர் மாற்றத்தில் உள்ள அரசியலை செந்தில் தொண்டமான் சரியாக இனங்காணவில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போது மேலெழுந்துள்ளது. பாரம்பரியமாக அசைக்க முடியாமல் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கு கடந்த சில தேர்தல்களின் மூலம் சரிந்து வந்திருப்பது உண்மை. ஒரு பெரிய தொழிற்சங்கம் என்கிற நிலை சரிய…
-
- 0 replies
- 525 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியைத் தொடர்ந்து, எழுப்பப்படுகின்ற முக்கியமான கேள்வியாக இருப்பது, எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமையப் போகிறது என்பது தான். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்திய ஊடகங்கள், சீன சார்பு கோத்தாபய ராஜபக் ஷ முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாகவே செய்திகளை வெளியிட்டிருந்தன. அவர், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும், கோத்தாபய ராஜபக் ஷவை சீன சார்பாளராகவே அந்த ஊடகங்கள் அடையாளப்படுத்தின. மஹிந்த ராஜபக் ஷவைப் பிரதமராக நியமித்த போதும், சீன சார்பாளரான தனது, அண்ணனை பிரத…
-
- 1 reply
- 500 views
-
-
[size=3][/size] [size=3][size=4]என் வாழ்வில் என்னை விட்டு விலகாத இரண்டு நினைவுகளில், இந்த வரிகளும் ஒன்று..[/size][/size] [size=3][size=4]ஏன் எதற்கென்று ஞாபகமில்லை. ஒருபொழுது, கருணாநிதி என்ற சுயநலவாதி ஏகாந்தம் கலைத்து மனக்குரங்கு கிளர்நது ஊர்வலம் போக புறப்பட்டோது, வஞ்சகம் கொப்பளிக்க கக்கிய கயமையான கவிதையின் ஒருவரி. இன்று கருணாநிதி என்ற கருங்கல், தன்னிச்சையாக, எனது வாழ்வையும் எனது மண்ணையும் மானத்தையும் விற்பனை பொருளாக்கி, கடை விரித்து தினம் ஒரு விளம்பரத்துடன் "டெசோ" என்று ஏலம் கூறி கூவி விற்கும்போது, அந்த கயமையான கவிதையின் வரிதான் என் ஞாபகத்திற்கு வந்துபோகிறது. உள்ளூர பெருத்த கயமை குடியிருக்க, மேல் பூச்சுடன் நல்…
-
- 0 replies
- 583 views
-
-
வேஷம் கலைந்த கலைஞர் [04 - January - 2009] [Font Size - A - A - A] கலைஞன் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வாரா... மாட்டாரா என்பது இன்று இரு நாடுகளிலும விவாதத்திற்குரிய விடயமாகியுள்ள அதேவேளை அவ்வாறு அவர் சென்றாலும் எந்தவிதப் பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லையென்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் என்ற தமிழக அரசியல் தலைவர்களின் ஒட்டு மொத்த குரலும் இன்று சுருதி மாறி இலங்கைக்கு பிரணாப்பின் விஜயம் என்ற தொனியில் ஒலிக்குமளவுக்கு மத்திய அரசின் செயற்பாடுகள் தமிழகத்திற்கு விராதமான போக்கிலும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நோக்கிலும் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழக அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக இலங்கைத் தமிழர் …
-
- 2 replies
- 3.1k views
-
-
கபாலி படத்திற்கு பாலாபிஷேகம் செய்யும் இன்றைய தலைமுறையினரிடம் ஈழ பிரச்சனையில் இன உணர்வு இல்லை - கொங்கு பேரவை தலைவர் உ. தனியரசு பேச்சு ....
-
- 1 reply
- 507 views
-
-
இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் அவர்கள் “Talk to TBC” எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல் நிலவரம் தொடபாக வழங்கிய நேர்காணல். வினா: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், அதனூடாக இந்திய – இலங்கை நலன் சார்ந்த விடயங்கள், பிராந்திய அளவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றனவற்றை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர் கொள்வது? இவை குறித்த சில விடயங்களை எதிர்பார்க்கிறோம். விடை: ஒரு வகையில் பார்த்தால் இவை பழைய நிலைக்கே திரும்பியுள்ளன. அதாவது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போரிற்கு முன்னர் இருந்த மட்டத்திற்குச் சென்றுள்ளது. ஆனால் உலக சூழலும், இலங்கையின் உள்நாட்டுச் சூழல்களும் மற்றும் இந்திய – பசுபிக் பெருங்கடல் சூழலும் …
-
- 2 replies
- 560 views
-
-
முத்தையா முரளிதரன்… ஒரு கிரிக்கட் வீரர். சிறந்த சுழற் பந்து வீச்சாளர். அது மட்டுமே அவருக்கான அடையாளம். அவர் தமிழர் என்பதால் சிங்களத்தால் கௌரவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, ஒரு டக்ளஸ் தேவானந்த போல்… ஒரு கருணா போல்… ஒரு கே.பி. போல்… தேவையின் நிமித்தம் சிங்களத்தால் அரவணைக்கப்பட்டவர். அதாவது, முற்று முழுதான சிங்கள கிரிக்கட் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முத்தையா முரளிதரன் தேவைப்பட்டார் என்பதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை. இலங்கைத் தீவில் இன முரண்பாடுகள் உச்ச நிலையில் இருந்த போதும் முத்தையா முரளிதரன் சிங்கள அணிக்காகப் பந்து எறிந்துகொண்டுதான் இருந்தார். யுத்தம் உச்சக்கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலும் அவர் வாய் பேசாமல் பந்தை எறிந்துகொண்டு இருந்தார். சிங்களப் ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
நாம் நான்கு ஆண்டுகள் பொறியியல் துறையில் எதைப் படித்தோம் என்பதை விட நாம் எதை வெளிப்படுத்துகின்றோம் என்பதில் நம் வெற்றி அடங்கியுள்ளது. வளாக வேலை வாய்ப்பில் பல நிறுவனங்கள் 75% மதிப்பெண்கள் 10வது, 12வது, பட்ட வகுப்பில் பெற்று இருக்க வேண்டும். படிக்கின்ற காலக் கட்டத்தில் எந்தவொரு பருவ நிலையிலும் (Semester ) தேக்கநிலை (Failure ) அறவே இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். வளாக வேலை வாய்ப்பின் முதல்நிலை ‘எழுத்துத் தேர்வு’ என்பது அனைத்து நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் ஓர் முதல்நிலை பகுதியாகும். ஆகவே மாணவ / மாணவியர்கள் நிறுவனங்கள் நடத்தும் தேர்வு எப்படிப்பட்டது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சில புத்தக கடைகளில் விற்கும் மூன்றாம் தர புத்தகங்களை வாங்கிப் படிக்கும்…
-
- 0 replies
- 513 views
-
-
இலங்கை -இந்திய உறவின் அரசியல் பொறியாக கொழும்பின் கிழக்கு முனையம் மாறியுள்ளதா?! இலங்கை -இந்திய உறவு புவிசார் அரசியல் உறவாகவே நோக்கப்பட வேண்டியது. இலங்கையின் அனைத்து அரசியல் போக்குகளுக்கும் இந்தியா மையப்புள்ளியாகவே உள்ளது. இதனால் இந்தியாவைக் கடந்து பூகோள அரசியல் பெறுமானத்தை நோக்கி இலங்கை நகர்வது கடினமானதாகவே உள்ளது. ஆனாலும் இலங்கை பூகோள அரசியல் முனைப்புக்களை முன்கொண்டு இந்தியாவை கையாள முனைவதும் அது பின்பு நெருக்கடியைத் தருவதுமாக இலங்கையின் அரசியல் இருப்பு காணப்படுகிறது. அத்தகைய குழப்பம் மிக்க அரசியல் களத்திற்குள் இலங்கை இந்திய உறவு நகருவதனைக் காணமுடிகிறது. குறிப்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் பொறுத்து ஏற்பட்டுள்ள களத்தை தேடுவதே இக்கட்டுரையின் பிரதா…
-
- 0 replies
- 310 views
-
-
தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் குருதி சிந்தி, வியர்வை சிந்தி மக்கள் குழுமமாக தங்கள் பலமாக கனடிய தமிழ் மக்கள் தமிழ் ஊடகங்களை உருவாக்கினர். அந்தவகையில் உருவாக்கப்பட்டவையே கனடிய தமிழ் வானொலி (CTR), தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR). இவற்றை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் எனக்கருதியவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தனர். அந்தவகையில் பொறுப்பில் இருந்தவர்;, இருப்பவர் தான் பிரபா செல்லத்துரை மற்றும் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி ஆகியோர். அவர்கள் வகித்த பொறுப்புக்களுக்காக கணிசமான (ஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட) ஊதியத்தையும் இவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வூடகங்களை முழுமையாக நிர்வகிக்க நம்பிக…
-
- 0 replies
- 378 views
-
-
பிரான்ஸ் : வரலாற்றில் முதன்முறையாக ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழா யாழ்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றும் பங்கெடுப்பு !! புலம்பெயர் தமிழ்ச் சூழலில் முதன்முறையாக ஈழத்து திரைக்கலைஞர்களின் முயற்ச்சியில் உருவாகிய முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழாவொன்று பிரென்சு மண்ணில் இடம்பெறுகின்றது. பரிஸ் தமிழ்த்திரை விழா எனும் முழக்கத்துடன் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றும் பங்கெடுத்துக் கொள்கின்றமை சிறப்பான விடயமாக அமைகின்றது. புலம்பெயர் தேசங்களில் வளர்ந்து வரும் இளங்கலைஞர்களினால் உருவாக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கும் குறும்படங்கள் பலவுமi; புகலிட சினிமாவுக்கான நம்பிக்கையினை கவனத்தினையும் சமீபத்திய…
-
- 3 replies
- 410 views
-
-
சக இனங்களை அடக்கிக்கொண்டு - தனது சுதந்திரநாளைக் கொண்டாடுகிறது ஒரு நாடு. சக இனங்களின் உரிமைகளை மறுத்துக்கொண்டும், அவர்களை மிதித்துக்கொண்டும் - அவர்களின் பிணங்களின் மீது தனது தேசியக்கொடியைப் பறக்கவிடுகிறது ஒரு நாடு. வன்முறைகளைக் கட்டவிழ்த்துக்கொண்டும், ஆயுத உற்பத்தி செய்துகொண்டும், அயல் நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பிக்கொண்டும் - அகிம்சை பற்றிப் பேசுகிறது ஒரு நாடு. போராடும் இனங்களின் குரல்வளையை நசுக்கிக்கொண்டு - தனது தேசிய கீதத்தை இசைக்கிறது ஒரு நாடு. ஒழியட்டும் அதன் ஆதிக்கம் - உடையட்டும் அவ்விலங்கு. ஒடுக்கப்படும் இனங்களே விடுதலை பெறுக. போராடும் இனங்களே உரிமைகள் பெறுக. http://www.4th-tamil.com/blog/?p=315
-
- 0 replies
- 1.7k views
-
-
கோவிட்-19 ஐ முழுமையாக ஒழிப்பது தான் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான ஒரே வழி மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் உலகெங்கிலும், கோவிட்-19 நோய்தொற்றுகளும், மருத்துவமனை அனுமதிப்புகளும் மரணங்களும் மீண்டும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா மீண்டும் இந்த பெருந்தொற்றின் குவிமையமாக ஆகியுள்ளது, வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக 155,000 க்கு அதிகமான கோவிட்-19 நோயாளிகளும், 967 இறப்புகளும் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை, புதிய SARS-CoV-2 வகைகள் முன்னிறுத்தும் அபாயங்களை அடிக்கோடிடுகின்றன. கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவ…
-
- 0 replies
- 231 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய பதிவு http://www.yarl.com/articles/node/1007
-
- 0 replies
- 567 views
-
-
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான ‘எழுச்சிக்குயில் 2014′ நிகழ்வானது 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஆதரவில் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இளைய தலைமுற…
-
- 0 replies
- 502 views
-
-
இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HINDUSTAN TIMES/ GETTY IMAGES இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைம…
-
- 12 replies
- 867 views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 283 views
-
-
மாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடையை வெளிப்படுத்தினார் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தற்போதைய தமிழர் அரசியல்களம் தமிழர்களின் உரிமையை பெறுவதற்கு சாதாகமானதாக உள்ளதா? பதில்:-ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது நிர்வாக வசதி கருதி இந்நா…
-
- 0 replies
- 958 views
-
-
சம்பந்தர்.. பிரிக்கப்படாத ஒன்றிணைந்த சிறீலங்காவுக்குள்... சம உரிமை கோருகிறாராம். அதற்காக அவர் அர்ப்பணிப்போடு செயற்பட தயாராக இருக்கிறாராம். மக்களை அதை நோக்கி அவர் நகர்த்தி வருவாராம். ஆனால் சிறீலங்கா சனாதிபதி.. அதற்கும் தயார் இல்லையாம். சிறீலங்காவின் இறையாண்மையில்.. தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் எல்லோருக்கும் சம பங்களிப்புக்கான வாய்ப்பு இருக்க வேண்டுமாம். சிங்களவர்களோடு மட்டும் அது ஒட்டி இருக்கக் கூடாதாம்..! தமிழர்களுக்கு என்று மட்டும் தான் இறையாண்மை கேட்கவில்லையாம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் இடம்பெறுவதில் பிரச்சனை இல்லையாம். ஆனால் அது வெறுமனவே காலத்தை கடத்தும், தீர்வை எட்டாமல் தப்பிக்கும் செயலாக அமைகிறது எனக் கருதின் தான் அதற்கு Goodbye சொல்லவும் தயங்கமா…
-
- 9 replies
- 1k views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் அச்சமான சூழலுக்குள் இருக்க வேண்டியதில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் மக்களை பழிவாங்கும் போக்கிற்குச் செல்வார் என்று கூறமுடியாது. அதற்கு காலம் உள்ளது. அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவினதும், ஏனைய சர்வதேச நாடுகளினதும் அழுத்தங்களை அவர் மீது பிரயோகிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு தமிழ்ப் பேசும் மக்களும், பெரு…
-
- 1 reply
- 322 views
-
-
உலக நாடுகள் தம்மை வளப்படுத்துவதற்கான முயற்சிகளில் அதிக அக்கறை காட்டுகின்றன. சில நாடுகள் மிகக்குறுகிய காலத்தினுள் முன்னேற்றமடைந்துள்ளன. வறுமை, யுத்தம், ஊழல் என்பன சில நாடுகளை பின்னோக்கித் தள்ளுகின்றன. விஞ்ஞானம் ,தொழில்; நுட்பம் என்பன வியக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. இவற்றுக்குச் சரிசமமாக அகதிகளின் எண்ணிக்கையும் உலகில் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு மூன்று மில்லியன்மக்கள் அகதிகளானர்கள் என ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு அகதிகளின் தொகை 5.8 சதவிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உண்டட்டுக் கலவரத்தால் அகதிகளாக இந்தியவுக்குச் சென்றவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகச் சென்று இந்தோனேஷியாவில் பரிதவிக்கின்றன…
-
- 0 replies
- 352 views
-
-