நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
Published on 2022-01-31 16:55:00 ம.ரூபன் கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1962 இல் இடம்பெற்ற முதலாவது புரட்சிச்சதி முயற்சி 60 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்றது. ஜனநாயக ரீதியில் தெரிவான சுதந்திரக்கட்சி ஆட்சியை கவிழ்க்க சில உயர் பொலிஸ், இராணுவ கடற்படை அதிகாரிகள் மேற்கொண்ட இச்சதித்திட்டம் தோல்வியடைந்தது. 24 எதிரிகளில் 21 கிறிஸ்தவர்கள் இச்சதியுடன் தொடர்பு. இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை. அதனால் இதனை ( CHRISTIAN COUP) என்கின்றனர். இச்சதி குறித்து ஓய்வு பெற்ற பொலிஸ் இராணுவ அதிகாரிகளும், பலரும் பத்திரிகைகளிலும், நூல்களிலும் எழுதியுள்ளனர். அவற்றில் இருந்து சில. 1962 ஜனவரி 25 பிரத…
-
- 0 replies
- 321 views
-
-
செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக் கேள்வி பதில் அளிக்கவேண்டிய கேள்வி. எங்கள் தீவின் தசாப்தகால வன்முறைகளின் போது விடுதலைப்புலிகள், அரசாங்கம், ஆயுதகுழுக்கள் உட்பட மோதலில் ஈடுபட்ட பல தரப்புகள் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளன. இந்த அட்டுழியங்களில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரின் பரிமாணங்கள் குறித்து மதிப்பிடுவதற்கு நான் முயலமாட்டேன். அவைகள் ஒவ்வொரு கொடுமையிலிருந்து மற்றைய கொடுமைக்கு இடையில் வேறுபட்டவையாக காணப்படுகின்றன. எனினும், 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதன்மை கு…
-
- 0 replies
- 267 views
-
-
சதாசிவம் ஏதோ சொல்ல, கருணாநிதி அரசியல் பண்ண, தீர்ப்பு தள்ளிப் போய், அரசியல் அமைப்பு அமர்வு மன்றுக்கு வழக்கு பாரப் படுத்தப் பட்டு உள்ளது. ம்.... பாரதிய ஜனதா ஆட்சியிலாவது, சிறைப் பறவைகளுக்கு விடிவு கிடைக்கட்டும்.
-
- 2 replies
- 597 views
-
-
மூலம்: http://maatram.org/?p=4592 மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக வேதனை… இந்த வேதனையுடன் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்பதைகூட நான் அறியவில்லை. இருந்தபோதிலும் நான் எழுத எடுத்த கடதாசி வெள்ளையாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் கதைகள், இன்னும் பல விடயங்கள் பற்றி எழுதி பழக்கப்பட்ட எனக்கு, எழுத இவ்வளவு சிரமப்படுவேன் என்று எப்போதும் எண்ணிப் பார்த்ததில்லை. பல்வேறு துன்புறுத்தல்கள், சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்த மக்கள் தாங்கள் அனுபவித்த அந்த வேதனையை இந்த உலகில் உள்ள இன்…
-
- 1 reply
- 444 views
-
-
70 வருடங்களாக அரசமைப்பின் 370 வது பிரிவு ஜம்முகாஸ்மீர் மக்களிற்கான நன்மைகள் அனைத்தையும் பறித்தது-இரண்டு வருடங்களில்பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஜம்முகாஸ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் தமது நிலைப்பாடுகளில் கடும் வித்தியாசத்தை வெளிப்படுத்தினர். அரசமைப்பின் ஜம்முக காஸ்மீருககு விசேட அந்தஸ்த்தை 370வது பிரிவு மீண்டும்சாத்தியமில்லை என ஒமர் அப்துல்லா வெளிப்படையாக தெரிவித்த அதேவேளை மெஹ்மூபா முவ்டி ஜம்முகாஸ்மீர் தனது விசேட அந்தஸ்தினை மீண்டும் பெறும்வரை தான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனகுறிப்பிட்டார். மீண்டும் அரசமைப்பின் 370வது பிரிவை நடைம…
-
- 0 replies
- 169 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிக…
-
- 2 replies
- 318 views
-
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழ…
-
-
- 8 replies
- 797 views
- 1 follower
-
-
8652 கோடி ரூபா பண உதவியை இழந்த இலங்கை : மைத்திரி கையெழுத்து இடாதது ஏன்? 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகளிலிருந்து பெருமளவில் பொருளாதார வளங்கள் வந்து சேரப் போகின்றன என்றும் அதன் விளைவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு அதனால் பொதுமக்களது சுபீட்சம் பெருகும் என்றும் ஒருவிதமான எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருந்த வகையிலும் அது தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தி வந்திருந்தமைக்கும் அமைவாக இலங்கை அரசாங்கமும் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் நேர்மறையாக நாட்டில் செயற்பட ஆரம்பித்ததனால் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் வலுப்படுத்தப் பட்டிருந்தன. இதற்கு முன்னர் ஆட்சி…
-
- 0 replies
- 262 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் ஒரு அனுமானத்தில், ஒரு ஆவணத்தின் மீது சந்தேகம் எழுந்தால், ``பதில் அளிக்கப்படாத மற்றொரு கேள்விக்கு'' கவனம் மாறிவிடுகிறது. 9/11 தாக்குதலின் பின்னணி பற்றி இணையத்தில் சுழற்சியில் உள்ள மிகவும் பிரபலமான ஐந்து அறிக்கைகள் இங்கே தரப் பட்டுள்ளன. …
-
- 0 replies
- 817 views
-
-
அமெரிக்காவில் மூவாயிரம் உயிர்களை காவுகொண்ட 9/11 தாக்குதலுக்கு 18 வருடங்கள்! அமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று (புதன்கிழமை) நினைவு கூரப்படுகின்றது. இதே போன்ற ஒரு நாளில் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது அல்-கைடா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விமானம் ஒன்று மோதி தாக்குதல் நடத்தியிருந்தது. உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த சொல்லிலடங்கா தீவிரவாத செயற்பாட்டை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டன. இந்த 9/11 தாக்…
-
- 3 replies
- 647 views
- 1 follower
-
-
பத்தாவது நினைவு தினம் - உங்கள் பகிர்வுகள் எவ்வாறு இந்த நிகழ்வு உலகத்தை தமிழர் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை பாதித்துள்ளது என உங்கள் எண்ணங்களை பகிருங்கள். நன்றி. ------------------------------------------------------------------------------------ 11 / 09 / 2001 அன்று அமேரிக்கா மீதுபின்லாடனால் தலமைவகிக்கப்பட்ட அல்கைடா ஒரு பயங்கரவாத தாக்குதலை நடாத்தியது. இதில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர். அதன் விளைவுகள் உலக ஒழுங்கையே மாற்றிவிட்டன, அதில் எமது தாயக விடுதலைப்போராட்டமும் சிக்கியது. கடந்த பத்துவருடகாலத்தில் மேற்குலகம் ஈராக் மற்றும் அப்கானிஸ்தான் மீது யுத்தங்களை தொடுத்து பல இலட்சம் மக்களை கொன்று தனது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை' முன…
-
- 13 replies
- 1.4k views
-
-
பரந்தன் மாணவி, A/L பெறுபேறு வந்த போது, ஆடை தொழில் சாலையில் வேலை 3 சகோதரங்களுடன், கூலித்தொழில் செய்யும் பெற்றோர் உடன் மிகவும் கஸ்டமான சூழலில் படித்து, A/L சோதனை முடித்து, பரந்தனில் ஒரு ஆடை தொழில் சாலையில் வேலை செய்து வந்தார் மாணவி கல்யாணி. பெறுபேறை பார்க்க கூட அனுமதி இல்லை. வீடு வந்த பின்னர், பார்த்தால், 2A 1B உயிரியலில் எடுத்த நல்ல செய்தி இருந்தது. பல்கலைக்கழகம் போகும் வரை, வேலையில் தொடரப்போவதாக சொல்கிறார் அவர். உறவினர், நண்பர்கள், முக்கியமாக கூட வேலை செய்தவர்கள், வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர், கல்யாணிக்கு,
-
- 1 reply
- 800 views
-
-
April 24,2011 We can more than understand the emotions that bedevil Mahinda Rajapaksa following the advisory report on possible war crimes in Sri Lanka which was handed over to the UN Chief Ban Ki-Moon. But we must at this juncture point out a few salient facts to Sri Lanka’s moonstruck public – poised to raise a show of hands when ordered to do — all in the name of patriotism. Let us be more explicit. Even as Sri Lankans cry foul and engage in a finger-pointing, tongue wagging, mud-slinging exercise against UN Secretary General Ban Ki-Moon, none of us, and that includes the entire local and foreign media in Sri Lanka were present in the hinterlands of…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
மனித உரிமைகள் பேரவையில்இலங்கை தொடர்பான அறிக்கை ATBC வெளிச்சம் நிகழ்ச்சியில் (15/03/2019 9.30PM) மனித உரிமைகள் பேரவையில்இலங்கை தொடர்பான அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாட பிரான்சை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் திரு கிருபாகரன், தாயகத்தில் இருந்து அரசியல் ஆய்வாளர்கள் திரு கருணாகரன் , திரு நிலாந்தன், மனித உரிமைகள் சட்டத்தரணி திரு கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொள்ளுகின்றனர் தொகுத்து வழங்குவது அருள் பொன்னையா மற்றும் பூபால் சின்னப்பா
-
- 0 replies
- 416 views
-
-
ATBC 24.05.2019 வெளிச்சம் நிகழ்ச்சியில் சாதி பிரச்சனையில் ஆலயத்து திருவிழா நிறுத்தம் பற்றியும் , சாதீய பிரச்சனை தீர்க்கப் படாமல் இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசமுடியுமா , இதை எவ்வாறு புரிந்துணர்வுடன் அணுகலாம்
-
- 0 replies
- 628 views
-
-
-
- 2 replies
- 637 views
-
-
*Please inform everyone and make every effort to attend.* In 1983, an orchestrated mob pogrom killed some 2000-3000 Tamils across the island. Within a year, the Tamil Tigers had mushroomed from a rabble of 50 men into an army of thousands who sought revenge. Gordon Weiss - UN spokesperson in Sri Lanka during the war. http://www.theaustralian.com.au/news/opinion/tamil-tiger-is-extinct-and-regime-knows-it/story-e6frg6zo-1225892329407?from=public_rss Subject: Black July Rally - London, Friday 23 July 2010 - Starts 9pm from Tothill Street Ends 11:30pm at Downing Street - *"Walk for Justice" Midnight Vigil* *Remembering Black July 1983 - *2…
-
- 2 replies
- 689 views
-
-
BE HONESTLY EXTEMIST "ஆகவேதான் நான் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருக்க விருபுகிறேன்" யாருக்கு இந்தத் தைரியம் இருக்கு! தமிழீழ விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக விடுதலைப்புலிகளது பங்களிப்புடன் வீரியம்பெற்றிருந்தபோது இந்திய நடுவண் அரசு அப்போராட்டத்தை கூடிய விரைவில் முடக்கி தனது கைகளுக்குள் அதன் கடிவாளத்தைக் கொண்டுவரவேண்டும் என காலம் காலமாக முயற்சித்தது. இந்தியாவினது எந்தவித முயற்சிகளையும் புறந்தள்ளி முற்றுமுழுதாக இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களது போராட்டமாக அது இருக்கவேண்டும் அதற்கான தார்மீக ஆதரவை யாரும் தரலாம் ஆனால் எம்மைக் கட்டுப்படுத்த யாருக்கும் இடமளிக்ககூடாது என விடுதலைப்புலிகளது தலைவர் மிகவும் தீர்மானமாகவே இருந்தார். இந்திய அமைதிப்படை இலங…
-
- 6 replies
- 1.2k views
-
-
2009 ஈழ போரில்,இலங்கை ராணுவத்துக்கு,போர் பயிறிச்சியும்,நுணுக்கங்களையும் காங்கிரஸ் கட்சி சொன்னதன் பேரில் கற்று கொடுத்தவரும்,இன்றைய அதே காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பானமாக விளங்கும் ,முன்னால் தளபதி,சோனியா காந்தியை எதிர்த்து போட்டி இட முடிவு எடுத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. நாம் என்ன செய்ய வேண்டும்; அவரை வைத்து ஈழ பிரச்சனையில் 2009 யில் என்ன நடந்தது என்பதும்,காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியும் அவர் வாயால் கொண்டு வருவதற்கும்,அதே சமயத்தில் ஈழ பிரச்சனையை இந்திய மக்களிடமும் கொண்டு செல்வதற்கும் நாம் இவரை பயன் படுத்தி கொள்ள வேண்டும், முடியுமா ? தமிழர்கள் முன் வருவார்களா ? Gen VK Singh to join hands with BJP, to take on Sonia Gandhi in Lok Sabha polls Will it…
-
- 0 replies
- 426 views
-
-
COVID – 19 தொற்றுக்குப் பின்னான உலக ஒழுங்கும் தாராளமய உலக ஒழுங்கின் வீழ்ச்சியும் 130 Views கடந்த கட்டுரைத் தொடரில் உலகளாவிய ஆசியாவை நோக்கிய வலுப்பெயர்ச்சியைக் குறித்தும், அதன் விளைவுகளையும், சீனாவின் பெரும் வளர்ச்சியையும் அதன் கராணமாக அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்துள்ள உலகளாவிய பல்துருவ உலக ஒழுங்கையும் குறித்து அவதானித்திருந்தோம். இக்கட்டுரை ஏற்கனவே மாற்றம் பெற்றுவரும் சர்வதேச அரசியலில் ஏற்பட்டுவரும் இந்நிலமைகளை COVID – 19 தொற்றுநோய் எவ்வாறு வேகப்படுத்தியுள்ளது என்பதனையும், அது சர்வதேச உறவுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்ளையும் ஆராய்கிறது. COVID – 19 தொற்றுநோய் உலகை உலுக்கிய …
-
- 0 replies
- 247 views
-
-
CTR வானொலி போகும் போக்கு மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகமாக உருவெடுக்குமா?? * இவ் விடயம் 02. 06. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 12:04க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செ…
-
- 11 replies
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B1Lic2uSdcU
-
- 17 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 637 views
-
-
EIA 2020 தலைமேல் கத்தி Madeswaran Arumugam2 days ago நமது அடுத்த தலைமுறை ஒரு அணிலுக்கு தண்ணீர் கொடுத்து உதவியது. ஆம். ஆனால் இந்த நிலைமையை கொண்டு வந்த அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப ஆதரித்தது நமது தலைமுறைகள்தான். நினைத்தாலே கேவலமும் வெட்கமும்தான். இயற்கை இவற்றிற்கெல்லாம் முடிவு கட்ட நிச்சயம் விரைவிலேயே முடிவெடுக்கும். அப்போது, கொரானாவிற்கே இப்போது விழி பிதுங்கும் உலகம் என்னவாகும்? நினைத்தாலே பயங்கரம். நல்லரசை, உலக உயிர்களை மதிக்கும் மற்றும் அவை அனைத்திற்குமாக அரசியல் செய்ய நினைப்பவர்களை ஆதரிப்பதே நாம் இதுவரை செய்த அழிவுகளுக்கு பிராயச்சித்தமாக அமையும். தமிழகத்தில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. நாம் மனது வைத்தால்.
-
- 21 replies
- 2.8k views
-