Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Nothing to say.Mixture Theenthu Poachu I சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.மிச்சர் தீந்து போச்சு. https://www.facebook.com/chummanachiki/?fref=ts

  2. சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். நுனோ கோம்ஸ் இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின்…

  3. பிரான்சில் சிங்கள அரசின் முகத்திரை கிழித்த தமிழர் பேரணி காணொளி இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index.php?option=co...8&Itemid=46 எந்த தடை வந்தாலும் உடைத்து இலக்கை அடைவோம் ..

    • 4 replies
    • 1.1k views
  4. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்த…

    • 4 replies
    • 2.4k views
  5. வெல்லவாய, ஹண்டபனகல பகுதியில் நேற்று (28) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்ததாக வெல்லவாய பொலிசார் தெரிவித்தனர். நவகமுவாவிலிருந்து கட்டராகம பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு ஹண்டபனகல பகுதியில் தரித்து, மதுபான விருந்து வைத்துள்ளனர். இதன்போது இரண்டு கிராமவாசிகளைத் தாக்கி அவர்களின் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹடபனகல பகுதி கிராம மக்கள் சுற்றுலாப் பயணிகளை சுற்றிவளைத்து தாக்கி, முழங்காலில் உட்கார வைத்துள்ளனர். இரண்டு கிராமவாசிகளையும் தாக்கிய சில இளைஞர்களை மட்டுமே, கிராமவாசிகள் தாக்கியுள்ளனர். ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. காயமடைந்த 6 பேரும் மொனராகல பொது வைத்தியசாலை மற…

  6. சிறீலங்கா மீது அமெரிக்க விமானங்கள் ஏன் பறந்தன.. அதிரடி உண்மைகள்.. August 9, 2011 மானிடப்படுகொலையாளருக்கு எதிராக அமெரிக்காவின் இராணுவம் செயற்படப்போகிறது.. அமெரிக்க அதிபர் அமைக்கும் புதிய அற்றோசிற்றி பிறவின்சன் போட் (Mass Atrocities Prevention Board) சென்ற வாரம் சிறீலங்காவின் வான் பரப்பின்மீது அமெரிக்க விமானங்கள் சுமார் பத்துவரை பறந்து போனது தெரிந்ததே. இந்த விமானங்கள் தற்செயலாக சிறீலங்கா மீது பறப்பதற்கு யாதொரு முகாந்திரமும் கிடையாது. அதற்கான காரணங்கள் பல உள்ளன. முதலாவது உலக சமுதாயமும், ஐ.நாவும் சிறீலங்கா ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்டுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் வன்னியில் நடைபெற்றது போரல்ல மானிடப் படுகொலைகளே.. அரசு என்ற காரணத்திற்காக.. இந்தியா துணையிருக்க…

    • 4 replies
    • 1.3k views
  7. உறங்கும் உணர்வுகளின் தெறிப்புக்கள் தமிழீழ நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 unarvukaL காலை இலங்கை நேரப்படி சக்தி எவ்.எம். வானொலியில் ஜி.எ.டி நேரம் 9 மணியளவில் நேயர் விருப்பபடி இடைக்கால பாடல்கள் ஒலிபரப்பபட்டுக்கொண்டிருந்தன. அதில் ஒரு நேயர் இடம் சரியாக விளங்கவில்லை ஆனால் மட்டக்களப்பில் இருந்தே அவர் ஒரு பாட்டை தனக்காக ஒலிபரப்பும்படி கேட்டுக்கொண்டார். ஏன் இந்தப்பாடல் உங்களுக்கு விருப்பம் என்று ஒலிபரப்பாளர் கேட்டார் அந்த பெண்மணியினை. அந்த பெண்மணி சொன்னார் எனக்கு இந்த பாடலில் சில வரிகள் விருப்பம் என்று. வசரி யாருக்காக இந்த பாடலை விரும்பி கேட்கின்றீர்கள் என அந்த ஒலிபரப்பாளர் கேட்டார். அந்த பெண்மணி சொன்னார் வுனியாவில் புனர்வாழ்வு (சிறையில்) முகாமில் தடுத…

    • 4 replies
    • 1.1k views
  8. சுய நிர்ணயம் பற்றிய அரட்டை -புவனேசுவரி நாட்டில பல வருசமா இனப்பிரச்சனை எரிஞ்சு கொண்டிருக்கு அதில எண்ணெய் ஊத்தி இந்தியாவும் குளிர்காயுது எண்டா அது மிகையில்லை! ஈழத்தமிழ் பெடியளின்ட போராட்டத்துக்கு உதவிறம் எண்ட பேரில ஆயுதங்களும் பயிற்சிகளும் குடுத்து பிறகு அவங்களுக்குள்ளயே அடிபடவிட்டு புலிகளை மட்டும் வைச்சிருந்து கொண்டு இந்தியா தங்கட அரசியல நடத்தினது எண்டு நான் சொல்லி நீங்கள் தெரிஞ்சு கொள்ளுற அளவில இருந்தா நீங்கள் இவ்வளவு காலுமும் கோமால இருந்திருக்கிறியள் எண்டு அர்த்தம். (கோமா எண்டா கிரேக்கத்தில ஆ​​ழ்ந்த உறக்கம் எண்டு அர்த்தமாம்) இதில புலிகளோட மேற்கில இருக்கிற அமெரிக்கா பிரித்தானியா நோர்வே எண்டு இன்னும் சில நாடுகளும் நல்ல உறவில இருந்தவை. இருந்து கொண்டு 2009ல எல்லாத…

  9. இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இதை வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம். அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்…

  10. தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குழாயடி சண்டைகளுக்கு பெயர்போன இடங்களில் தண்ணீர் பிரச்சனையின் வீரியம் மென்மேலும் அதிகரித்துள்ளதால், சாதாரண சண்டைகள் உயிரை பறிக்கும் தாக்குதல்களாக உருமாறியுள்ளன. காய்ந்து போன அணைகளும், ஏரிகளும் வானத்தை நோக்கி காத்திருக்கின்றன. ஓரளவுக்கு கைகொடுத்து வந்த நிலத்தடி நீரும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சனை தீர்க…

    • 4 replies
    • 2k views
  11. ஒற்றைக் கட்சி மார்க்சிய லெனினிய சோசியலிச குடியரசான சீனாவின் பிடியிலிருந்து விலகி, தனி அடையாளத்தை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக நாடு தைவான். கிழக்கு ஆசியாவில், சீனாவிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில், 35 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் தீவு நாடு. ஆனால், அந்த நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கவோ, அந்நாட்டின் முயற்சிகளில், வெற்றிகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவோ, அந்நாட்டுக்கு உதவவோ, அதன் எச்சரிக்கைகளைக் கேட்டுக்கொள்ளவோ உலகம் தயாராக இல்லை. ஒரே காரணம் சீனா. சீனா - தைவான் இடையேயான பிரச்னை, அந்த இருநாடுகளைத் தாண்டி, தற்போது கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில் சிக்கியிருக்கும் உலக நாடுகள் எல்லாவற்றையும் பாதித்திருக்கிறது. காரணம் உலக சுகாதார நிறுவனம் (W…

    • 4 replies
    • 819 views
  12. தமிழ்நாட்டின் கோடிப்புறத்தில் வளரும் சீன நிழல்-கேணல் ரமணி ஹரிஹரன் இலங்கையில் கடந்தமாதம் துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டமையால் பாக்குநீரிணையின் இரு மருங்கிலும் வாழும் மக்கள் மத்தியில் விசனமும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.கொழும்பு துறைமுகத்தை எதிர்நோக்கியவாறு நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுகநகரத்தில் விசேட பொருளாதார வலயம் சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதன் விளைவாக தென்னிந்தியாவுக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல் பற்றி ஊடகங்கள் பெருமளவு பரபரப்பை தோற்றுவித்துவருகின்றன. அடுத்த இரண்டு தசாப்தங்களில் கொழும்பு துறைமுக நகரம், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நிதியியல் மையமாக முழுமை முதிர்ச்சியுடையதாக வளரப்போகிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், சீனஅரசுக்கு …

  13. இலங்கை – கறுப்பு ஜூன் 2014 முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !:எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. இது குறித்து நான் ஏற்கெனவே காலச்சுவடு ( இதழ் – 159, பக்கம் – 26) இதழில் ‘எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள்’ எனும் தலைப்பிலும், உயிரோசை (இதழ் – 156, ஆகஸ்ட் 2011) இதழில் ‘ ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?’ எனும் தலைப்பிலும…

  14. ஆதரவு-24. எதிர்-21 --மணிவண்ணனின் முகநூல்

  15. * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

  16. லண்டனில் யாழ் வுட் என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். யாழ் வுட் தடுப்பு முகாம் என்றது எங்கே இது தமிழர்கள் தடுப்பு முகாமா என்று நினைக்கவேண்டாம். ஆனால் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம் இங்கே தான் ஈழத் தமிழ் பெண்களையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் பிரித்தானிய இமிகிரேஷன் அதிகாரிகள். அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவென தடுத்துவைக்கப்படும் நபர்கள…

    • 4 replies
    • 700 views
  17. https://www.youtube.com/watch?v=7ZokBJZyVqk&ab_channel=DeclassifiedUK தமிழர் மீதான இனவழிப்புப் போரில் பிரித்தானிய விசேட படைகளின் பங்குபற்றி ஒரு புத்தகம் அண்மையில் வெளிவந்திருந்தது. கீனி மீனி எனும்பெயரில் சிங்கள பாஸிச அரச ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இங்கிலாந்தின் கூலிப்படையினர் தாம் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட படுகொலைகள உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு விட்டன என்று இறுமார்ந்திருந்த வேளையில் இயக்குநர் பில் மில்லர் இப்படுபாதகங்களை ஒரு விவரண வடிவில் வெளிக்கொணர்கிறார். முடிந்தவர்கள் பாருங்கள்.

    • 4 replies
    • 1.6k views
  18. மங்கள சமரவீரவின் அரசியல் — ஒரு அஞ்சலிக்குறிப்பு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சமூக ஊடகங்களில் தமிழர்களினால் செய்யப்பட பதிவுகளுக்கு எதிர்மறையான பிரதிபலிப்பை பலரும் வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.அது பற்றி சிறு குறிப்பு. எல்லாவற்றையும் வெறுமனே கறுப்பாகவும் வெள்ளையாகவும் மாத்திரம் பார்த்துப்பழகிய அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடே அந்த எதிர்மறைப் பிரதிபலிப்புகள்.இரண்டுக்கும் இடையிலும் உள்ள சாம்பல் நிறத்திலும் சிலவற்றை நோக்கவேண்டும். மங்களவின் அரசியலை மற்றைய தென்னிலங்கை சிங்கள தலைவர்களுடன் ஒப்பிட்டே நோக்கவேண்டும்.அவர…

    • 4 replies
    • 709 views
  19. எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 4 replies
    • 5.4k views
  20. பயங்கரவாதத்தை தோற்டித்து வெற்றி பெற்று ஜனநாயகத்தை போற்றும் இலங்கை போன்ற நாட்டுக்கு எதிராக மனித உரிமை மீறல் சம்பந்தமாக யோசனைகளை கொண்டு வருவது கேலிக்குரியது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அதில் முக்கியமான நிபந்தனை இலங்கை நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையான அமுல்படுத்துவது. இதுவரை அந்த பரிந்துரைகளில் பெரும்பாலான பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்தியுள்ளது. ஏனைய பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. …

  21. அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.)என்கிற இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர், அமெரிக்க நாட்டில் மட்டுமல்லாது இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும். இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க. இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.