நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
•“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா? சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்து நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார். இதைப் படித்தபோது சீச்சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது வித்தியாதரனின் மணிவிழாவைப் பார்க்கும்போது அந்த தமிழக நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. புலிகளின் விமானம் கொழும்பில் குண்டு வீசும்போது கொழும்பில் இருந்து வித்தியாதரன் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசுவார். இந்த செய்தியை கோத்தபாயாவே கூறியிருக்கிறார். இது தெரிந்திருந்தும் இலங்கை ராணுவம் ஏன் வித்தியாதரன் மீது நடவடிக்கை எடுக்…
-
- 3 replies
- 777 views
-
-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பு குறித்து புலம் பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் உள்ள ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் தொடர்சியாக ஆய்வுகள் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. சுமந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமா? தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் யாருக்கு? என்பிபிக்கு ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தனர்? தமிழ் தேசியம் தோற்றுவிட்டது என்றும், இல்லை தோற்கவில்லை என்றும் பலர் விலாவாரியான புள்ளிவிபரங்களுடன் விவாதங்களும் தொடர்கின்றன. ஆனால், வன்னி மண்ணில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பெண் போராளி பற்றி எவரும் கணக்கெடுக்கவேயில்லை. தூக்கி வீசிய கருவேப்பிலையாக, கண்ணி வெடியில் காலை இழந்த பெண் போராளி கருணாநிதி யசோதினி உள்ளார். இ…
-
- 3 replies
- 413 views
-
-
குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான 4 சாட்சிகளை விசாரிக்க இருப்பதாகக் கூறி, சென்ற வாரம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது - இலங்கையின் அனுராதபுரம் உயர்நீதிமன்றம். குமாரபுரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் 1996ல் நடந்த படுகொலைகளுக்கு, 2013 வரை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. குமாரபுரம் கிராமம் தான் என்றாலும், மூதூர் - கிளிவெட்டி பிரதான சாலை அதன் வழியாகச் செல்கிறது. அனேகமாக விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராமம். பெரும்பாலும் ஓலைக் குடிசைகள், ஒரு சில கல் வீடுகள். சற்றுத் தொலைவில், கிளிவெட்டித் துறைமுகம். மிக அருகிலேயே அல்லைக்குளம். குளத்தைச் சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அனைத்து இனமக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் ந…
-
- 3 replies
- 447 views
-
-
இந்த ஆங்கில கட்டுரையை என்னால் மொழி பெயர்க்க கூடியளவுக்கு நேரம் போதவில்லை. முடிந்தால் யாரும் மொழியாக்கம் செய்யுங்கள். இது ஒரு சிங்கள முட்டாள் பத்தி எழுத்தளனின் பதிவு மட்டுமே. https://www.colombotelegraph.com/index.php/do-the-jaffna-tamils-have-a-culture/
-
- 3 replies
- 1.1k views
-
-
அது எப்போதோ முடிந்த கதை! [10 - May - 2007] இலங்கை நெருக்கடியின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மக்கள் சபையில் கடந்த வாரம் இடம் பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதம் தென்னிலங்கை அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விவாதம் தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று நடைபெற்றது. ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) முன்மொழிந்த இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுவின் தலைவரான விமல் வீரவன்ச இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யாமல் விலகி…
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் மறைமுகமாக சிங்களப் பேரினவாதத்தால் எஞ்சியுள்ள தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகளின் உச்சமாக இளம் சமூகத்தினரின் போக்கு மாற்றப்பட்டுள்ளமையைக் காணலாம். மிக மிக இளவயதினரே இன்று கலாசார சீரழிவுகளின் உச்சத்திற்கு சென்றுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது. அன்றாடம் நாம் பார்க்கும் ஊடகங்களின் செய்திகளில் தமிழர் தாயகப் பகுதியில் நடந்த கலாச்சார சீரழிவின் குறைந்தது இரண்டு செய்தியாவது காணப்படுகிறது. எமது சமூகம் எங்கே செல்கின்றது. பெற்றோரே தவறுசெய்யும் போது பிள்ளைகளை யார் கவனிப்பது என்ற நிலைக்கே எமது சமூகம் வித்திட்டுச் செல்கின்றது. யாழ்குடா உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் ஒரு சினிமாக் கலாசாரமே பின்பற்றப்படுகின்றது. ஆட்கடத்தல்கள், அடாவ…
-
- 3 replies
- 914 views
-
-
பயாபிறா குடியரசின் தோற்றமும் மறைவும். (1967 -1970)..! நைகீரியா நாட்டின் தென் – கிழக்கில் பயாபிறா குடியரசு (Republic of Biafra) 30 மே 1967 தொடக்கம் 15 ஜனவரி 1970 வரை செயற்பட்டது. அதற்கு பயாபிறா என்ற பெயர் ஏற்பட அந்த நாட்டின் தென் புறத்தில் அத்திலாந்திக் மாகடல் ஓரமாக இருக்கும் பயாபிறா விரிகுடா (Bight of Biafra)காரணமாகிறது. நைகீரியா நாட்டில் இருந்து பிரிந்து சென்ற இக்போ (Igbo) இன மக்கள் தனி நாட்டுப் பிரகடனத்தை 30மே 1967ல் அறிவித்தனர். அன்று உருப்பெற்ற குடியரசுக்கு எதிரான போரை நைகீரியா அரசு தொடங்கியது. நைகீpரியா உள்நாட்டுப் போர் (Nigerian Civil War) என்றும் நைகீரியன் பயாபிறா போர்(Nigerian Biafran War) என்றும் அழைக்கப்படும் போர் யூலை 1967ல் தொடங்கி 15 ஜனவரி 1970ல் முடிவுற்ற…
-
- 3 replies
- 1.1k views
-
-
மகிந்தாவின் பெருவெற்றியினதும் ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியினதும் பரிமாணங்கள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை 1994 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க பெற்ற பெரும்பான்மை வாக்குகளுக்கு அடுத்தபடியாக கூடுதலான பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டியவராக மகிந்த ராஜபக்ஷ விளங்குகிறார். 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 2 இலட்சத்துக்கும் குறைவான பெரும்பான்மை வாக்குகளினாலேயே மகிந்தாவினால் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த தடவை மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்த ஆதரவை விடவும் மிகவும் கூடுதலான ஆதரவை …
-
- 3 replies
- 531 views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 966 views
-
-
கைதிகளுக்காக கஞ்சா கடத்தினாரா கன்னியாஸ்திரி? அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு? அதுபோல கன்னியாஸ்திரிக்கும், கஞ்சாவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இப்படி நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ இந்த நினைப்பை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். மதுரை மத்திய சிறையில் கஞ்சாவும் கையுமாகப் பிடிபட்டிருக்கிறார் ஒரு கன்னியாஸ்திரி. நம்மைப் போலவே மதுரை சிறையதிகாரிகளும் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. அந்தக் கன்னியாஸ்திரியின் பெயர் அனெஸ்தியா. (வயது 50). மதுரையை அடுத்த பெருங்குடியிலுள்ள ஒரு கிறிஸ்தவ கான்வெண்ட்டில் இவருக்குப் பணி. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வரத்தவறினாலும் ‘இவர் மதுரை மத்திய சிறைக்கு வருகை தரத் தவறுவதில்லை. ஜெயில் கைதிகளுக்கு அன்பு, அஹிம்ச…
-
- 3 replies
- 2.2k views
-
-
பாக்கு நீரிணையில் மீன்பிடிக்க ஒரு தீர்வு 00000000 இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாக்கு க் குடாவில் இந்தியா தடை செய்ய வேண்டும். 000000000 வி. சூர்யநாராயணன் நரேந்திர மோடி முதல் தடவை பிரதமராக இருந்தபோது,பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் துயரங்களுக்கு தீர்வு காணுமாறு தமிழகத்தைச் சேர்ந்த தனது சகாவான பொன் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க தமிழக மீனவர்கள் அடங்கிய பெரும் குழுவொன்றை புதுடி ல்லிக்கு அழைத்தார். இந்த விட யத்தில் எனது பணியை நன்கு அறிந்த ராதாகிருஷ்ணன், சிக்கலான பணியில் அவருக்கு உதவுமாறு என்னிடம் கேட்டார். கச்சதீவை விட்டுக்கொடுப்பது,அந்த த் தீ…
-
- 3 replies
- 373 views
- 1 follower
-
-
தமிழ்த் தலைமைகள் புதிய அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் : கலாநிதி.சுரேன் ராகவன் நேர்காணல்:- ஆர்.ராம் • 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது • 20இல் உரிய திருத்தங்கள் செய்யப்படும் இனக்குழுமங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுடன் தமிழ்த் தலைமைகள் புதிய அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி.சுரேன் ராகவன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- வட மாகாண ஆளுநராக கடமையாற்றிய நீங்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இதன் பின்னணி என்னவாக உள்ளது? …
-
- 3 replies
- 478 views
-
-
பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு, சமோதி போதனா மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதாக எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். மருத்துவமனைகளில் பதிவாகிய திடீர் மரணங்கள் …
-
- 3 replies
- 293 views
- 1 follower
-
-
தமிழாக்களுக்கு உரிமை குடுங்கோ எண்டு சொல்லிக் கொண்டிருந்த உலகமெல்லாம் இப்ப வட மாகாணத்துக்கு எலக்சன் வையுங்கோ எண்டு சொல்லுற அளவுக்கு வந்திருக்கினம் எண்டது எல்லாருக்கும் தெரியும். ஆனால் உடனை எலக்சன் வைச்சால் என்ன நடக்கும் எண்டு தெரிஞ்ச ‘றாஜ‘ குடும்பம் அங்கை கண்ணி வெடி கிடக்குது சனத்தைக் குடியேற்ற வேணும் எண்டு அதை இதைச் சொல்லிக் காலத்தைக் கழிச்சதும் தெரியும். இனியும் இழுத்தடிக்கிறது கஸ்ரம் எண்டு தெரிஞ்சதும் 2013 செப்டம்பரிலை எலக்சன் எண்டு திகதி வைச்சிருக்கிறதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் போற போக்கைப் பாத்தால் வடக்கையும் றாஜ குடும்பத்திட்டையும் அவையின்ரை பரிவாரங்களிட்டையும் பறி குடுத்துப் போட்டு அணிலேற விட்ட நாயைப் போல ஆவெண்டு கொண்டு நிக்கப் போறமோ எண்டொரு சந்தே…
-
- 3 replies
- 777 views
-
-
நீங்கள் நாடாளுமன்றத்திற்கு நியமித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள். 01) நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் - ரூபா. 54,285 02) துணை அமைச்சரின் சம்பளம் - ரூபா. 63,500 03) மாநில அமைச்சர் அமைச்சரவை அமைச்சரின் சம்பளம் - ரூபா. 65,000 04) சபாநாயகரின் சம்பளம் - ரூபா. 68,500 05) பிரதமரின் சம்பளம் - ரூபா. 71,500 * அலுவலக கொடுப்பனவு - ரூபா. 100,000 * போக்குவரத்து கொடுப்பனவு - ரூபா.10,000 * தொலைபேசி கொடுப்பனவு - ரூபா. 50,000 (தனியார்) * நிலையான மற்றும் மொபைல் தொலைபேசி கொடுப்பனவு - ரூபா. 50,000 (அலுவலகம்) * இலவச அஞ்சல் கொடுப்பனவு - ரூபா. 350,000 (மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரம்) * ஓட்டுநர் மற்றும் விரு…
-
- 3 replies
- 499 views
-
-
கொல்கத்தா: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்திய நிலையில் மேற்கு வங்க ஆளுநர் பதவியை எம்.கே. நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டனர். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கால் நெருக்கடி.. மே. வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் ராஜினாமா!! இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச ஆளுநர் ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர்தத், நாகாலாந்தின் அஸ்வனிகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். கர்நாடகா ஆளுநராக இருந்த பரத்வாஜ்-ன் பதவிக் காலம் முடிவடைந்தது. ஆனால் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும் மேற்கு வங்க ஆளுநரான எம்.கே. நாராயணன் தாம் பதவி விலக கால அ…
-
- 3 replies
- 817 views
-
-
இன்று இலங்கை ஐக்கிய இராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற நாள். இலங்கை ஐக்கியராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற அதே நாளிலிருந்து ஈழத் தமிழர்கள் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டார்கள் என்ற வரலாறும் ஆரம்பித்திருக்கிறது. இலங்கையர்கள் இது எங்கள் நாடு. இது எங்கள் தேசியம். இது எங்கள் கொடி. எங்கள் சுகந்திரப் பாடல். இது எங்கள் படைகள் என்று வாழ்த்துக்களை பாடுகிறார்கள். இலங்கை சுகந்திர தினம் என்பது சிங்களவர்களால் கொண்டாடப்படும் நாளாகத்தான் இன்றுவரை இருக்கிறது. உலகத்தில் எங்குமே யாருக்குமே சுகந்திரம் கிடைத்ததைப்போல தெரியவில்லை. மக்கள் எங்கும் ஏதோ ஒரு அதிகாரத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இதைப்போலத்தான் ஈழத்து மக்களுக்கும் விடுதலை கிடைக்காமல் அந்நிய ஆட்சிக்குள் அடக்கி ஒடுக…
-
- 3 replies
- 496 views
-
-
“பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம்” July 14, 2021 தாயகத்தில் குறைந்தளவிலான தொழில் நுட்ப மருத்துவ வசதிகள் இருக்கின்ற போதும், மருத்துவர் கதிரவேல் இளஞ்செழிய பல்லவன் ஓர் மருத்துவ சாதனையை நிகழ்த்தி யுள்ளமை குறித்து அறிந்திருப்பீர்கள். இந்நிலையில், வரும் யூலை 15ஆம் திகதி ‘உலக இளையோர் திறன் நாள்’ கொண்டாடப்படுவதை முன்னிட்டு ‘இலக்கு’ ஊடகத்தினருக்கு அவர் வழங்கிய சிறப்பு செவ்வி. பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம் கேள்வி: உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தினை வழங்க முடியுமா? பதில்: கதிரவேல் இளஞ்செழிய பல்லவன். பிளாஸ்டிக் (Plastic) சத்திர சிகிச்சை நிபுணராக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் பண…
-
- 3 replies
- 390 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 1 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2024 கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.கவும் தாரை வார்த்திருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.கவும் காங்கிரசும் இதனை மறுக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? இந்தியா - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்? இனி மீட்க முடியுமா? கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இருநாடுகளிடையே என்ன நடக்கிறது? கச்சத்தீவை மீட்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து இலங்கை அமைச்சர் அளித்த பதில் என…
-
- 3 replies
- 848 views
- 1 follower
-
-
ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு – சவுதி பட்டத்து இளவரசர் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜமால் கஷோக்கி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபியா மறுத்து வந்தது. கஷோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் க…
-
- 3 replies
- 572 views
-
-
குறுகிய லட்சியங்கள் குற்றங்களே :முன்னாள் ஜனாதிபதி கலாம் பேச்சு தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது. குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். “யூத் மீட் – 2011′ விழா, கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். “நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான…
-
- 3 replies
- 1.2k views
-
-
காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை, பி.ப. 03:43 பாடசாலைகளின் விடுமுறைக் காலம் முடிவுற்று, மீண்டும் மூன்றாம் தவணைக்காலம் ஆரம்பித்துள்ளது. பொதுவாக, மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள், உறவினர்களோடு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டிருப்பார்கள். புதிய இடங்களைப் பார்த்தல், புதிய நபர்களைச் சந்தித்தல், அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் என்பன சிறுவர்களைப் போன்று பெரியவர்களுக்கும் பிரியமானதே. அந்த வகையில், நண்பர்கள், மாணவர்கள் அடங்கிய அணியாக அண்மையில் களுத்துறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கு எங்களை தடல்புடலாக வரவேற்றனர். ஒரு வீட்டில் காலை உணவு; இன்னொரு வீட்டில் மதிய உணவு என விதம் விதமான உணவுகளால் வயிறு நிறைந்தது. எங்களது சுதந்திரமான இலகுவான உரையா…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 3 replies
- 640 views
- 1 follower
-
-