நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழீழ உறவுகளே, 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்கள், எம் மீது நடாத்திக் கொண்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலை பல்வேறு வழிகளில் உலகமே கண்டிராத உச்சக்கட்ட எல்லையை தாண்டி கங்கணம் கட்டி தொடர்கின்றது . இவ் வேளையில் தான் தமிழ் இளையோர் அமைப்பு நியூசிலாந்து ஆகிய நாம் ஓர் அவசர வேண்டுகோளோடு உங்கள் முன் வருகின்றோம். ஆண்டுகள் எத்தனையோ கடந்தாலும் சிங்கள அரசு எம்மை அழிப்பதில் முழு வீச்சோடு செயல்ப்படுகிறான் .அகிம்சை வழியில் போராடினோம். ஆயுத வழியில் போராடி தமிழீழ அரசை அமைத்தோம். ஆனாலும் பிராந்திய நலம் கொண்ட சில வல்லரசு நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு எம் மீது போர்விதிமுறைகளை தாண்டிய யுத்தத்தை திணித்தார்கள். வீரம் கொண்ட எம…
-
- 1 reply
- 630 views
-
-
நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இதன்போது சென்றிருந்தார்கள். வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மாளிகையை வடமாகாணத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரத்தக்க வகையில் சுற்றுல…
-
- 1 reply
- 555 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து வந்தது. மீளாது எனக் கருதிய சந்தர்ப்பங்களிலெல்லாம் மீண்டெழுந்ததோடல்லாமல் வளர்ச்சிப் பாதையில் ஒருபடி பாய்ந்துமிருந்தது. ஆனால் வீழாது எனக் கருதிய பொழுதில் அது களத்தில் வீழ்ந்தது. இராணுவ ரீதியில் மீண்டெழ முடியாத பேரழிவை அவ்வியக்கம் சந்தித்தது. தாயகத்திலே ஒரு கட்டமைப்பாகச் செயற்பட முடியாத நிலைக்கு அவ்வியக்கம் சென்றது. இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கி…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழகத்தில் வெடித்திருக்கும் போராட்டம் சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை கொடுக்கின்றது - கிளிநொச்சி மக்கள்! வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 21:38 தமிழீழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றழித்துவிட்டு இந்தியாவிற்கு வருகை தந்திருக்கின்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக இந்தியாவில் வெடித்துள்ள போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு விரைவில் சுதந்திரம் கிடைக்குமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கின்ற இந்தியத் தமிழ் உறவுகளின் தீரமிகு செயற்பாடுகளை நோக்கும்போது தமிழீழ தேசியத் தலைவரையும் தமிழ் மக்களையும் இந்தியத் தமிழ் உறவுகள் எந்த நிலையில் வைத்து மதிக்கின்றனர் என்பது வெளிப்பட…
-
- 1 reply
- 469 views
-
-
குரோசியாவின் வெற்றியும் தமிழர்களின் சுயமதிப்பீடும்! உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி ரஷ்யாவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த பெரிய அணிகள் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்படாத, வயதானவர்களின் அணி என எள்ளி நகையாடப்பட்ட குரோசியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்ததன் மூலம் தம் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது அந்த அணி. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், அந்த அணி இந்தச் சாதனையை…
-
- 1 reply
- 301 views
-
-
கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு நாம் முரண்பட்டுக்கொண்டு நிற்ககையில் எமது தாயகமே காணாமல் போகப்போகிறது: மூத்த ஊடகவியலாளர் பாரதி Jun 16, 20190 நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ஆசிரியரான ராஜநாயகம் பாரதி தெரிவித்துள்ளார். அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே அவர் இவ்வாறு …
-
- 1 reply
- 470 views
-
-
-
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று. ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை. அடுத்தது என்ன? முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக தாக்குதல். இஸ்லாமியருக்கு சொந்தமான பிரபல வர்த்தகநிலையத்திற்கு எதிராக போராட்டம். இலங்கையில் இஸ்லாமியரின் ஜனத்தொகை விகிதாசாரம் வேகமாக அதிகரிக்கிறது. இதைத் தடுக்க இஸ்லாமியரைப்போல பௌத்தர்களும் ஐந்து தடவை மணமுடிக்க சட்டத்தில் மாற்றம் செய்யவெண்டுமென புத்தமதகுரு அறிக்கை. என்ன இன்னமும் புரியவில்லையா சிங்கள இனவாத சக்திகள் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி…
-
- 1 reply
- 494 views
-
-
எட்டாத உயரத்தில் ஏழைகளின் கல்வி – சிறிமதன் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். அக்கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும். கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் துறை நிறுவனங்கள் என அனைத்தும் பொது முடக்கத்தால் முடங்கிப் போயின. கிராமம், நகரம், வசதி படைத்தவர்கள், ஏழைகள் என 21-ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகத்தில், கட்டமைப்பு சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக்கியுள்ளது. கல்வி கற்கும் முறைக…
-
- 1 reply
- 635 views
-
-
வடக்கில் கொரோனா தாக்கம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்! (நேர்காணல்:- ஆர்.ராம்) வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்குரிய பிரத்தியோக பிரிவுகள் தற்போது வரையில் ஆரம்பிக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்வரும் காலத்தில் நிலைமைகள் மோசமடைந்தால் சிகிச்சை வழங்கும் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு தயாராகவே உள்ளோம் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி.த.சத்தியமூர்த்தி வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- வடக்கில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் உச்சமாக இருக்கையில் அங்குள்ள நில…
-
- 1 reply
- 380 views
-
-
கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பது எப்படி? கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன? என உலகமே தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தவில்லை. உண்மையில் மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதும் அதை செய்தவர் ஒரு பெண் என்பதும் நம்மில் பலருக்கு தெரியாது.
-
- 1 reply
- 747 views
-
-
போறாளே பொன்னுத்தாயி.... பொலபொலவென்று கண்ணீர் விட்டு.... இது வைரமுத்தர் பாட்டு.... ஆனால் நான் சொல்ல வரும் விசயம்... வேறு... பிரித்தானியாவின் அரச குடும்ப இளவரசர், ஹரியை.... சாதாரண குடும்ப பெண்.... மேகன்.... அதுவும், அரை வெள்ளை, அரை கறுப்பு இன கலப்பு பெண் தள்ளிக் கொண்டு போன கதை நமக்கு தெரியும்... அதே போல ஒரு கதைதான் ஜப்பானிய அரச குடும்பத்தில் நடந்துள்ளது.... ஜப்பானின், 'ஹரி - மேகன்' கதை என்று இது சொல்லப்படுகின்றது. ஜப்பானிய அரச குடும்பத்தில், முடிக்குரிய இளவரசர் மகள், இளவரசி மக்கோ. இவர் பிரிட்டனின் லெஸ்டேர் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் எடுத்தவர். அவரது காதல் கணவர் கெய் கொமுரோ ஜப்பானிய சமூகத்தில் ஒரு சாதாரண குடிமகன். அதாவது இளவரசர் ஹரியை…
-
- 1 reply
- 608 views
-
-
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு! வவுனியாவில் தம் தலைவனின் படத்தை முதல்நாள், முதல் காட்சி பார்க்க நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்று இரு தமிழ்ப் படத் தீவிரவாத குழுக்களிற்குள்ளே நடந்த உரிமைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப்படத் தீவிரவாதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறாராம். இந்தப் போராட்டத்தினால் வவுனியா - கண்டி வீதி போக்குவரத்தும் தடைப்பட்டதாம். தீவிரவாதிகளின் சண்டித்தனத்தினால் படம் பார்க்காமல் திரும்பிய அகிம்சை வழி ரசிகர்கள் தம் வாழ்வின் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்து விட்டோம் என்று கதறி அழுத கண்ணீரினால் வவுனியாவின் குளங்கள் எல்லாம் நிறைந்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தக் கொடுமை நமது மண்ணில் தான் நடந்திரு…
-
- 1 reply
- 998 views
-
-
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா? August 1, 2013வகைகள்: அரசியல் | ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன் | மறுமொழிகள்: 0 அண்மையில் சென்னை வந்திருந்த போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் பணி புரியும் திரு.மகிழ்நன் ’அனைத்து சாதியினரும் அர்ச்சகராகுதல்’ குறித்து என் கருத்துகளைக் கூறுமாறு கேட்டிருந்தார். அவர் ஏறக்குறைய ஒரு மணி நேரம் உரையாடலின் போது அப்பிரச்சனையின் பல பரிமாணங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டார். அப்போது கூறப்பட்ட சில கருத்துகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘ரௌத்ரம் பழகு’ நிகழ்ச்சியில் ஜூலை 20 அன்று காட்டப்பட்டன. ஆகமங்களை முழுமையாக மறுக்க வேண்டும் என நான் கூறியதாக சில நண்பர்கள் கருதி என்னிடம் அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் கேட்டிருந்தனர். எனவே இந்த உரையாடலில் பேசப்ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிரதேசத்தில் தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட வகையில் மின் தடை அமுல்படுத்தப்படுகின்ற விடயம் மின்சார சபையின் உள்ளக தகவல்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. சிறிலங்கா மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாக இந்த தகவல் வெளிவந்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது பகல் வேளைகளிலும் இரவிலும் தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இருந்தே யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நேரங்களில் மின்ச…
-
- 1 reply
- 404 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கரையோர…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.infotamil.ch/ta/index.php தென்னாசியப் பிராந்தியத்தில்இ இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில்இ இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில்இ இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வே…
-
- 1 reply
- 731 views
-
-
துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும் நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். நூலின் விலை ரூ.20.00. புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில், (எண்-64-65) இந்நூலைப் பெறலாம்) http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/ vote-012திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார…
-
- 1 reply
- 1k views
-
-
சிவபூமி சிங்கள பூமியாகுமா? தீபச்செல்வன்… October 8, 2018 ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்…
-
- 1 reply
- 716 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் – மட்டு.நகரான் October 24, 2023 வடகிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசம் இன்று பல்வேறு அச்சுறுத்தல்களை முன்னெடுத்துவருகின்றது. வடகிழக்கில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை, தமிழர்கள் மீது கட்டவிழ்தப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகபோராடி வருபவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இன்று பல்வேறு நெருக்குவாரங்களையும் அத்துமீறல்களை எதிர்கொண்டுவருவதுடன் கிழக்கில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் வெளிவரும்போது அது தொடர்பில் பேசும் மனித உரிமை செயற்ப…
-
- 1 reply
- 291 views
-
-
யாழ்ப்பாணம் இந்து குருமார் சங்கத் தலைவரான சிவலோகநாதன் குருக்கள், இலங்கை ராணுவம் புனிதமான பசுவின் மாமிசத்தினை உண்ணாமல் போர் புரிந்ததாலே போரில் வென்றார்கள் என்றும் அதேவேளை வன்னியில், புலிகள் பசு மாமிசம் உண்ட காரணத்தினால் போரில் தோற்று மறைந்து விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். புலிகள் இந்துக்களால் வணங்கப் படும் பசுவை உண்ணுவது குறித்து சைவ இந்துக்கள் மனம் வெதும்பினார்கள். பிரபாகரன் ஒரு இந்து. அவரது தந்தை ஒரு சிவாலயத்தின் நிருவாகி. அவ்வாறு இருந்தும் பிரபாகரன் இந்துவாக இருக்கவில்லை. ஆனால் பத்திரிகைகள் அவரை ஒரு பக்தியாளராக காட்டின. Sri Lanka Army Won the War as They Refrained From Eating Beef While Prabhakaran and the LTTE Perished Because They Ate Beef – Sivalogan…
-
- 1 reply
- 693 views
-
-
இவ்வாண்டு, ஜனவரி 29ம் திகதி மாரடைப்பினால் காலமானார், 70 வயதான அஷ்டோஷ் மகாராஜ் என்னும் இந்திய சுவாமியார். 1983 ல் ஆரம்பிக்கப் பட்டு உலெகெங்கும் 3 கோடி பக்த கோடிகள் இருப்பதாக சொல்லும் அவரது 'திவ்விய ஒளி' சமாஜ சிஷ்ய கோடிகளோ, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதை நிராகரித்து, சுவாமிகள், ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும், அவர் விரைவாக மீண்டு வந்து வழக்கம் போல அருள் பாலிப்பார் என்று அவரது உடலை 'Freezer' ஒன்றில் வைத்து காத்து இருக்கின்றனர். மடத்தின் பேச்சாளரான சுவாமி விசாலாந்தா, சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தின் உயர் நிலையான சமாதி நிலையில் இருக்கும் நிலையினை நவீன மருத்துவம் புரிய மாட்டாது. அவர் விரைந்து வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று சொல்கிறார…
-
- 1 reply
- 780 views
-
-
வெற்றிகளின் ஆணிவேர் ஓயாத அலைகள் 01 வெற்றி சமரின் 16ம் ஆண்டின் நினைவேந்தளுடன். விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டதின் பதினாராம் ஆண்டின் நினைவுகளில் கலந்து அச்சமரில் வீரகாவியம் ஆன மாவீர செல்வங்களின் உணர்வுகளோடு தமிழ் உறவுகள். விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாக…
-
- 1 reply
- 469 views
-
-
அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், கொழும்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு நகரின் கடற் பகுதியில் பளபளப்பாக எழும்பியிருக்கும் துறைமுக நகரை "பொருளாதார மாற்றத்துக்கான காரணி" என்று அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள். பரந்த மணல் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் சர்வதேச நிதி மையம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஒரு மெரினா ஆகியவை உருவாகப் போகின்றன. அதன் உருவாக்கத்துக்கு பிறகு இது ஒரு துபாய், மொனாக்கோ அல்லது ஹாங்காங் உடன் ஒப்பிடும் அளவிற்கு இருக்கும். "இந்தப் பகுதியால் இலங்கை வரைபடம் மீண்டும் வரையப்படலாம். உலகத்தரம் வாய்ந்த தக…
-
- 1 reply
- 347 views
- 1 follower
-