நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
தொப்பிகல கைப்பற்றப்பட்டது என்ற செய்தி சிறீலங்கா படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டடதைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர் மத்தியில் சந்தர்ப்பத்தை ஒட்டிய வழமையான கருத்தாடல்கள் எழுந்துள்ளன. இக்கருத்தாடல்கள் பலநூற்றுக் கணக்கில் பல்வேறுதரப்பட்ட மொழியாளுகைகளோடு நடக்கின்றன எனினும், அனைத்தினதும் அடிப்படைக் கருத்து இரண்டு விடயங்களை மட்டுமே சுற்றிச் சுழல்கின்றன: 1) "தொப்பிக்கல ஒன்றும் அத்தனை முக்கியமான இடமில்லை. இதைப் பிடித்துவிட்டு மகிந்தர் கொக்கரிப்பது வேடிக்கை." 2) "பிடிப்பது ஒன்றும் கடினமல்ல தக்கவைப்பதே கடினம். இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல தொப்பிக்கலையின் வீழ்வு ஒரு விடயமே இல்லை." மேல் கூறப்பட்ட இரு விடயங்களிலும் உண்மைகள் இல்லாது இல்லை. இருப்பினும், தொப்பிக்கல…
-
- 12 replies
- 3.5k views
-
-
Naziism, apartheid alive in Sri Lanka - US editorial தொடர்பான செய்தி: http://news.enquirer.com/apps/pbcs.dll/art...09180314/-1/all
-
- 4 replies
- 3.5k views
-
-
(தொடர் 01) -சத்ருகன் கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை மலேஷியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேஷிய எயார்லைன்ஸின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய் சுமார் பல வாரங்களாகின்றன. பெய்ஜிங் நோக்கிச் செல்லும் வழியில் அந்த விமானம் திடீர் விபத்துக்குள்ளாகியமைக்கான தடயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மலேஷிய, அமெரிக்க அதிகாரிகளின் அபிப்பிராயங்களின்படி, அந்த விமானம் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பயணத் திசையை எதிர்புறமாக மாற்றிக்கொண்டு பயணித்தமை, பாதை மாறி செல்வதற்கான பயண வழிகாட்டல் முறைமை கணினியில் முன்கூட்டியே பதிவுசெய்திருந்தமை, பறக்க…
-
- 14 replies
- 3.5k views
-
-
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரின் மகனின் திருமணம், இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பெரும் (£14 மில்லியன்) பணச்செலவில் நடந்த ஆடம்பர திருமணம், ஐரோப்பியர்களை மூக்கில் விரலை வைக்க வைத்து உள்ளது. உலெகெங்கும் இருந்து தனி விமானங்களில் விருந்தினர் வந்தனர். பொலிவூட் இசை, மகிழ்வூட்டுதல்கள், நடனம். பெரும் தரத்தில் சுவையான உணவு..... நகரத்தின் உயர் தர தங்கும் இடங்கள் எல்லாம் முழுமையாக வாடகைக்கு எடுக்கப் பட்ட நிலையில், 3 நாள் கொண்டாட்டம். யானை மீது, ஊர்வலம் வர தடை வந்தது மட்டுமே குறை. கோடிக்கணக்கான இந்தியாக்கள் பட்டினியில் வாட இந்த ஆடம்பரம்...... http://www.dailymail.co.uk/news/art…
-
- 4 replies
- 3.5k views
-
-
ஸ்ரீதேவியின் மரணம், வெளியுறவுத் துறை சந்தேகம்! நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர் துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார். உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.ஸ்ரீதேவியின் மரணம் தொடர…
-
- 22 replies
- 3.4k views
- 1 follower
-
-
நெருப்பின் நியாயங்கள் அமைதியாக ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவன் தற்கொலை செய்வதில்லை. அது மானுடத்தின் இயல்பும் இல்லை. சராசரி எதிர்பார்ப்புகளும் எதிர்நீச்சலும் என வாழ்க்கை நகரும். வாழ்க்கையின் நகர்வு ஸ்தம்பிதம் அடைந்து, எதிர்பார்க்கவும் எதிர்நீச்சல் போடவுமான மானுட இயல்பு மறுக்கப்படும் போது வெறுமை மிஞ்சுகிறது. அந்த வெறுமையெங்கும் பிணங்களும் சதைகளும் ஓலங்களும் நிறைந்து இறுதியில் வெறுமை நிரம்பி வெடித்து சிதறுகிறது. இவ்வாறு வெடித்து சிதறும் தன்மையை இக் கொடும் செயலின் காரணிகளை அழிக்கும் நோக்குடன் நிதானமாக கையாள்பவர்களே கரும்புலிகள். தேச மக்களின் உயிரைக்காக்கவும் உயிரின் பெறுமதியை ஆழமாக நேசிப்பதன் வெளிப்பாடாக அவரது வாழ்வு மறு வடிவமடைகிறது. தன்னை கொடுத்து பிற உய…
-
- 11 replies
- 3.4k views
-
-
-
- 47 replies
- 3.4k views
-
-
மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் ................. வழியா? "அரசே என்ன இது? உங்கள் உடல் மூடப்பட்டு முகம் மட்டும் தெரிகிறது. அந்த மல்யுத்த வீரனுடைய முகம் மூடப்பட்டு உடல் மூடப்படாமல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லையே" "அட மங்குனி அமைச்சரே! உன் மூளைக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தெரியவா போகிறது? இப்படி நோஞ்சானாக ஒரு மன்னன் இருந்தான் என்பதைவிட பராக்கிரமசாலியாக, மாபெரும் வீரனாக இருந்தான் என்று வரலாறு சொல்ல வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!" இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி போல இருக்கிறது 'நாம் தமிழர்' சீமானின் பேச்சும் ப…
-
- 32 replies
- 3.4k views
-
-
ரொம்ப நாளுக்கு அப்புறமா, மனதுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருக்குது... ஊருக்கு காசு அனுப்புற மக்கள், வங்கி ஊடாக அனுப்பினால் அரசுக்கு உதவியா இருக்கும். உண்டியல் காசு அரசுக்கு போகாது. அங்குள்ள காசுக்காரர், வெளிநாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு காசு அனுப்ப, உண்டியல் காரர்களை நாடுகிறார்கள். வெகுவிரைவில் பெற்றோல் வாங்க முடியாமல், வாகனம் இல்லா விதிகளை காணமுடியும் என்கிறார்கள். அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் போகப் போகிறது. முக்கியமாக, ராணுவத்தினர் பலர் வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படக்கூடும். இது பெரும் பிரச்சனைகளை ராஜபக்சேக்களுக்கு தரப்போகிறது. சீனாவும், வகை தொகை இல்லாமல் கடன் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. வினை விதைத்தால்…
-
- 43 replies
- 3.4k views
- 1 follower
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 3 replies
- 3.4k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 7 replies
- 3.4k views
-
-
அழுத்து http://puspaviji.net/page15.html
-
- 0 replies
- 3.3k views
-
-
பான்கீமூன் அவர்கள் இன்றைய நாளில் வவுனியா முகாமுக்கு சென்றுவந்தார் அங்கே இருந்த சிறுவர்கள் எல்லோரும் கையில சிங்கக்கொடுயுடன் அவரை வரவேற்றிருக்கினம். அங்கே சிங்கக்கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது என்ன கொடுமையிது அவர்கள் கட்டாயத்தின் பேரிலதான் அந்தக்கொடியை பிடித்திருக்கிறார்கள் என்பது உன்மையான விடயம் அங்கே சென்று மக்களிடம் குறைகனளக்கேட்டறிஞ்சவராம் ஆனால் சுத்திலும் இரானுவம் நிக்கேக்க மக்கள் என்னன்டு குறைகளை கூறுவது அந்த ஆளுக்கு இதுகூடத்தெரியேல . இந்தப்போட்டோவைப்பார்த்து நானும் ஏதோ சிங்களக்கிராமத்துக்கு ஆள் போட்டுவந்திரக்கிறார் என்டு பார்த்தால் இல்ல அவர் தமிழருடைய வவுனியாமுகாமுக்கெல்லே போட்டு வந்திருக்கிறார்
-
- 12 replies
- 3.3k views
-
-
புலிகள் தீவிரமாக போராடிய போது, அவர்களை புகழ்ந்து பிழைத்தவர் பலர், இகழ்ந்து பிழைத்தவர் சிலர். இருவகையோறுக்கும் எதோ வகையில் சோறு கிடைத்தது. இந்த இகழ்ந்தோர் பட்டியலில், டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, போன்றோர் பலர். பின்னர் இணைந்து கொண்டவர்களில் ஒருவர் கருணா அம்மான். இவர்களில், புலிகள் குறித்து எதிர்மறையாக எழுதிப் பணம் பார்த்தவர்களில் கனடா வாழ் எழுத்தாளர் DBS ஜெயராஜ் அவர்களும் ஒருவர். மிகச் சிறந்த எழுத்தாளர். ஒரு விடயத்தினை எடுத்தால் மிக நன்றாக, ஆய்வு செய்து, நீண்ட, சுவாரசியம் மிக்க ஒன்றாக எழுதுவார். இவருக்கு பல, சிங்கள, தமிழ், இந்திய வாசகர்கள் இருந்தார்கள். புலிகள் குறித்த இவரது மாற்றுக் கருத்து குறித்து அறிய BBC போன்ற நிறுவனங்களும் ஆர்வம் காட்டின. கொழும்ப…
-
- 19 replies
- 3.3k views
-
-
"ஒன்று நீ இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும்.இல்லலையேல் சாக வேண்டும்.முடிவு செய்" என்று மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு வாய்ப்பினைத் தருகிறார்,"மதம் மாறுவதற்குப் பதிலாக,என்னை மாய்த்துக் கொள்வேன்" என்று வாய்ப்பை மறுத்து இறந்து போகிறார்-சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர்.சமய நல்லிணக்கத்தைக் கடைபிடித்த அக்பர் காலத்தில்,எந்த மதத்திற்கும் அச்சுறுத்தலின்றி மக்கள் அமைதியான-நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.அக்பருக்கு பின் அரியணையேறிய அவரது வாரிசுகள்-மருந்திற்கும் கூட மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவில்லை.அதிலும் சீக்கியர்களைத் தங்கள் ஜென்ம விரோதிகளாகவேப் பார்க்கத் தொடங்கினர்.சீக்கியக் குருக்களைச் சிறை பிடித்தனர்,கொன்று குவித்தனர். தன் தந்தை குரு தேஜ் பகதூர் மொகலாய மன்னர…
-
- 53 replies
- 3.3k views
-
-
* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலலாம். உங்கள் திறமைகளை வெளிக்கொணரலாம். காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்கள் உங்களுக்குத் தோன்றினால் செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 0 replies
- 3.3k views
-
-
-
- 9 replies
- 3.2k views
-
-
வன்னி முற்றுகைக்கு தயாராகும் இலங்கை அரசும் சர்வதேசமும் -சி.இதயச்சந்திரன்- சகல தரப்பின் நகர்வுகளும் மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, அரசின் மூல உத்தியை பகிரங்கமாக அறிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த பின், அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுமென்று கூறிய கருத்து, எதுவித சிக்கலுமின்றி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எவ் வகையிலாவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டுமென்பதில் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எதுவித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. சமாதான ஒப்பந்தம், அனுசரணையெல்லாம் மாயமான் வேட்டை என்பதை புரிந்து கொள்ளலாம். இறுதி நிகழ்வான, வன்னி முற்றுகையை நோக…
-
- 5 replies
- 3.2k views
-
-
நீங்கள் Facebookல் இருப்பவர் என்றால், உங்களின் நண்பர் மூலம் அல்லது நண்பர் ஒருவரின் நண்பர் மூலம், இந்த ரெயின் செய்தி பற்றி அடிக்கடி அறிந்து கொண்ட அனுபவம் இருக்கும்தானே? - இங்கே யாழிலும் இணைப்புகள்வருவது உண்டு.. இது பற்றி உங்கள் கருத்து என்ன? எனக்கு தெரிந்த ஒரு உறவினர் இடம் கதைத்த பொது இது ஒரு வெறும் ஷோ ஒழிய ஏதும் பிரயோசம் இல்லை என்று சொன்னார்- அவர் கூடுதலாக வவுனியா -யாழ் பயணிக்கும் பயணி ஒருவர். ஒன்று சீட் பிரச்சனை, மற்றது நேரம்.பஸ் எதோ 1 மனித்தியாத்திர்க்கு ஒருக்கா ஓடுவதாகவும், ரெயின் 2/ 3 தரம் மட்டுமே ஓடுவதாகவும். இங்கே வட அமெரிக்காவில், பொது போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர ..அந்த கால CTB ஐ விட மோசம். வீட்டுக்கு ஒரு கார் , இரண்டு கார் வைத்திருப்பார்கள் .…
-
- 41 replies
- 3.2k views
-
-
ராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா? டி.எஸ்.எஸ்.மணி 2018, அக்டோபர் 19ஆம் தேதி வழக்கம் போல வடநாட்டில் தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில், தசரா பண்டிகை கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழன் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணித்து, ராவணன் கொடும்பாவியை எரிப்பது என்ற ஆண்டாண்டு காலமாய் செய்துவரும் பழக்கத்தைப் பின்பற்றினார்கள். வழக்கம் போல, இந்தியாவை ஆளும் கட்சிகளின் தலைவர்கள் முன்னே நின்று அந்தக் கொண்டாட்டத்தைச் செய்தார்கள். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் ராவணன் வதத்தில் கலந்து கொண்டனர். ராவணன் கொடும்பாவி எரிப்பு ராவணனின் கொடும்பாவி மீது பிரதமர் நரேந்திர மோடி வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு ஓர் அம்பை எய்வது போன்ற படங்க…
-
- 15 replies
- 3.2k views
-
-
தமிழீழ தேசிய கொடி இங்கிலாந்தில் தடை செய்யப்படவில்லை.
-
- 6 replies
- 3.2k views
-
-
http://epaper.thinakkural.com/TK/TK/2009/0...009_005_001.jpg
-
- 0 replies
- 3.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்களும், பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமானவையும் அல்ல. களத்திலிருந்து ஆதிரையன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ…
-
- 1 reply
- 3.2k views
-
-
தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர். வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி…
-
- 8 replies
- 3.1k views
-
-
எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா எடுக்க வேண்டும் ...அதுவும் பெங்கு தமிழ் என்ற பெயரில் நடாத்த வேண்டும்? எதற்கு நன்றி இவர்களுக்கு ... 1) போர்குற்றவியலுக்கு துனை நின்றதற்காகவா ? 2) இனப்படகொலைக்கு துனை போனதற்காகவா ? இவர்களை பாராட்ட வேண்டுமா ? எதற்காக ? 2009 எங்கே சென்றனர் எமது இந்த பேரவலத்திற்கும் இவர்களுக்கு பங்குண்டு இவர்களுக்கு விளாவா ? கேளுங்கள் எதற்காக 100000 பேரை கொலை செய்யும்வரை பார்த்துக்கொண்டிருந்தனர் என்று ... பொங்கு தமிழ் விளா எடுப்பு எம் இன அழிவை பார்த்துக் கொண்டிருந்ததற்காகவா ? இந்த கயவஞ்சகர்களுக்காகவா ? இவர்களின் கைகளிலும் இரத்தக்கறை உண்டு ... எமது இன அளிவை ரசித்தவர்களில் இவாகளும் ஒன்று ... இன்று இவர்கள் குரல் கொடுக்கின்றன…
-
- 52 replies
- 3.1k views
-