கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
பொதுவாக கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒவ்வொரு IP முகவரி காணப்படும். இந்த முகவரியை கொண்டு கணணி பற்றிய தகவல்களுடன் நாம் எந்த நாட்டில் எந்த பிரதேசத்தில் எந்த பகுதியில் வசிக்கின்றோம், நாம் பயன்படுத்தும் கணணியின் வகை என்ன?, எமது கணணி எந்த ஆரேட்டிங் System பயன்படுத்துகிறோம்., எமது கணணித்திரையின் அளவு என்ன என்ற பல தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இவ்வாறு எம்மை, எமது தகவல்களை மற்றவர்கள் கண்டுபிடிக்காதவாறு எமது கணணியில் IP முகவரியை நாம் விரும்பும் வேறு எந்த நாட்டு முகவரிக்கும் மாற்றி விட்டால் எமது உண்மையான முகவரி மற்றும் தகவல்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதல்லவா?. இதற்காக இருக்கிறது ஒரு அருமையான இலவச மென்பொருள். இதன் இலவச CRACK VERSION தரவிறக்கத்தின…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
அனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு இணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும். இம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி OS: Microsoft Windows 2000/XP/2003/Vista/7 Processor: Intel / AMD compatible at 1 GHz or higher RAM: 512 MB or higher இருக்க வேண்டும் அனைவருக்கும் பயன்படு…
-
- 1 reply
- 726 views
-
-
12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நிகழ்வு ஒரு தொகுப்பு ஆப்பிள் லைவ் நிகழ்ச்சி நேற்று சான்ஃப்ரான்சிஸ்கோவில் நடந்தது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்வில், ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம் இந்த முறையும் ஆப்பிளின் புதிய தயாரிப்புகளை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு... ஆப்பிள் ஐபேட் ப்ரோ: ஆப்பிள் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய அளவு கொண்ட தயாரிப்பு இதுதான். 12.9 இன்ச் அளவுள்ள இந்த ஐபேடின் திரை, 5.6 மில்லியன் பிக்சல் திறன் கொண்டது.iOs X மற்றும் iOS இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதில் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ அமைப்பும், 10 மணி நேரம் பேட்டரி லைஃப் கொண்ட பேட்டரியும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள்! லண்டன்: இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள் இருப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஃபேஸ்புக் தளத்தில் கணக்குப்பதிவை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்,உலகம் முழுவதும் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பயன் பாட்டாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இத்தகவலை லண்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இணையதளத்தில் 95.5 கோடி பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதில் 8.7 சதவிதமும் அதாவது 8.3 கோடி பேஸ் புக்ககள் போலியானவை. பேஸ்புக்கில் கணக்கு தொடங்குபவர்கள், தங…
-
- 1 reply
- 1.1k views
-
-
முகங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் மென்பொருளை பயன்படுத்தப் போவதில்லை – பேஸ்புக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் முகங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் (facial recognition software) மென்பொருளை பயன்படுத்தப்போவதில்லை என பேஸ்புக் அறிவித்துள்ளது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் பற்றிய கவலைகள் அதிகரித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவான விதிகளை கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் வழங்கவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதன் பயனர்கள் மீதான தாக்கம் குறித்து சரமாரியான விமர்சனங்களை பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டது. https://athavannews.com/2021/1248092
-
- 1 reply
- 439 views
- 1 follower
-
-
வந்துவிட்டது I-OS 9...ஆப்பிளின் அடுத்த அடி...! இன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவும் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்பதுதான். அதை வாங்கிய பெரும்பாலோரின் கனவு ஐ-போன் வாங்க வேண்டும் என்பதுதான். எலக்ட்ரானிக் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவணத்தின் இந்த ஐ-போன்தான், இளைய தலைமுறையின் கனவு போன். மற்ற கம்பெனி போன்கள் எல்லாம் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய இயக்கு தளங்களில்(ஆப்பரேட்ட்ங் சிஸ்டம்) இயங்க, தனக்கென்று ஓர் இயங்கு தளம் அமைத்துக் கொண்டது ஆப்பிள். ஐ-ஓ.எஸ்(i-os) எனப்படும் இந்த இயங்கு தளம் ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆப்பிளின் அசாத்திய வளர்சிக்கு இதுவே பெரும் பங்காற்றியது. 2007, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ-ஓ.எஸ் போன்களில் மட்டும…
-
- 1 reply
- 756 views
-
-
-
பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஸ்மார்ட் கடிகாரம்! உலகில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 285 மில்லியன். ஐம்புலன்களில் ஒன்றான பார்க்கும் திறனை இழந்த இவர்கள் சுவை, தொடுதல்,நுகர்தல் மற்றும் ஒளியின் மூலமே புற உலகோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவற்றில் தொடு திறனின் அடிப்படையில் 1842ல், லூயிஸ் பிரெயில் என்பவர் கண்டுபிடித்ததே 'பிரெயில்' எனப்படும் குறியீட்டு முறை. இதில், ஒரு காகிதத்தில் குறியீடுகளாக எழுதப்பட்டிருக்கும் செய்திகளை பார்வையற்றோர் தங்களின் விரல்களின் மூலம் அறிவார்கள். மனித குலம் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், நொடிக்கு நொடி செய்தி மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.இவற்றில் பார்வையற்றோர் மட்டும் பின்தங்கி இருப்பதை விரும்பாத ஒரு தென் …
-
- 1 reply
- 888 views
-
-
டுவிட்டரில் இனி ஓடியோ, வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம்! டுவிட்டர் தளத்தில் ஓடியோ மற்றும் வீடியோ வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்துஅதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த ஜூலை 24ஆம் திகதி டுவிட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் லோகோவை மாற்றி கறுப்பு – வெள்ளை நிறத்தில் எக்ஸ் இஸ் லைவ்” என்ற புதிய லோகோவுடன் டுவிட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை இணைத்து எலான் மஸ்க் வெளியிட்டார். இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில், டுவிட்டர் தளத்தில்ஓடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதியையும் விரை…
-
- 1 reply
- 456 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 911 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால், திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் என ஒட்டுமொத்த உலகமே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 5ஜி தொழில்நுட்பம். ஆம், சந்தையை பெருக்குவதற்கு திறன்பேசி தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை கவருவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும், நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களும், குறிப்பாக அதிவேக இணைய வேகத்தை பெறுவதற்காக பயன்பாட்டாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலிருந்து அவசியம் …
-
- 1 reply
- 858 views
-
-
குகிளின் புதிய லேப்டாப் குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள். இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொ…
-
- 1 reply
- 1.5k views
-
-
உலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார். வானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற …
-
- 1 reply
- 935 views
-
-
உயர்வேக கணினி கவனமாக போ, ஊருக்கு போனவுடன் தபால் போடு எனறு அறிவுரை கூறும் காலம் மலையேறி, போனவுடன் மின்னஞ்சல் அனுப்பு என்று கூறி வழியனுப்பும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. உலகின் எப்பகுதிக்கு செல்லவேண்டுமானாலும் விமானத்திலோ, தொடர் வண்டியிலோ பயணச்சீட்டுகளை கணினி மூலம் பதிவுசெய்து பயணம் செய்யும் வசதி மற்றும் இணைய வலைபின்னலின் வளர்ச்சி நம்மை வியப்படைய வைக்கின்றன. ஏதாவது தலைப்பு அடிப்படையில் கட்டுரைகளோ, படங்களோ தேவையென்றால், தரவுகள் தேடிதரும் தேடல் இணைய பக்கக்கங்களில் உலாவந்தால் மலையளவு புதிய விபரங்களை மணிதுளிகளில் தேடி எடுத்திட முடியும். இன்று பல தொழில் நிறுவனங்களில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட ஒழுங்காக வேலைகள் நடைபெறும். ஆனால் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
Mac OS 10.5 என்னும் இயங்குதளத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் புதிய பதிப்பான Version 10.6 Snow Leopardடை வெளியிட்டுள்ளது. பழைய பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கான தறமுயர்த்தி வெறும் 29Euroக்கள் மட்டுமே. துரதிமானது, மெல்லிய, முரண்பாடற்றது(Compatibel). ஆபில் புதிய இயங்குதளத்தை வளர்ச்சியை எதிர்பார்த்து ஓட்டத்தில் இணைத்துள்ளது. முன் பதிப்பான Mac OS 10.5 காட்டிலும் 7GByte குறைந்த அளவைக் கொண்டுள்ளது. இந்த புதிய Upgrade நிறுவவது முழு இயங்குதளத்தையும் புதிதாக நிறுவ வேண்டும் என நிர்பந்திப்பதில்லை. மாறாக குறுவட்டை Driveக்குள் போடும் போது தனது செயற்பாட்டை தானாக ஆரம்பிக்கும். 30 நிமிடத்தில் உங்கள் இயங்குதளம் புதிய இயங்குதளாமாக மாற்றப்படுகி…
-
- 1 reply
- 684 views
-
-
மதர் போர்ட் சி.டியை தொலைத்தவர்களுக்கு... நாம் புதியதாக கணிணி வாங்கு கிறோம் என்று வைத்துகொள்வோம் அப்போது அந்த கணிணியின் மதர்போர்க்குரிய சி.டியை தருவார்கள்... அதிலே... லேன் கார்ட்... சவுண்ட்கார்ட் ..டிஸ்பிலே கார்ட்.. சிப்செட் அஸிலேட்டர் என அந்த போர்ட்க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் இருக்கும்.. அது தொலைந்து போய்விட்டாலோ அல்லது கீறல் விழுந்து செயல் திறன் அற்று விட்டாலோ.. அவ்வளவுதான் ... வேறு ஒரு காப்பி எடுத்து வைத்திருந்தால் நன்று இல்லையெனில் அது என்னவகை அது எங்கு கிடைக்கும் இணையத்தில் தேடி தேடி பலருக்கு தாவு தீர்ந்துவிடும்...எனெனில் சவுண்ட் கார்ட் டிரைவர் இல்லையெனில் ஆடியோ வராது லேன் கார்ட் இல்லையெனில் இணையம் கிடைக்காது... அவ்வாறான் சூழ் நிலையில் உதவுவதுத…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.apple.com/macbookair/design.html இதன் சிறப்பம்சம் என்னவென்றால் வழமையான கணணிகளில் இருக்கும் ஹர்ட் டிரைவ் (Hard Drive) இல்லை. அது உள்ள தெரிவுகள் விலை கூடியவை. http://www.apple.com/macbookair/specs.html இதன் ஆரம்ப விலை ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மேலும்: http://reviews.cnet.com/laptops/apple-macbook-air/4505-3121_7-32818756.html
-
- 1 reply
- 1.2k views
-
-
கீறல் விழுந்த சி.டி டிவிடியில் இருந்து தகவல்களை பெற... சி.டி அல்லது டி.வி.டி வாங்குகிறோம் அதில் மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துள்ளோம் என்று வைத்து கொள்வோம்.. ஒரு சூழ் நிலையில் வட்டவடிவமான அந்த சி.டியில் முதற் புள்ளியிலே கீறல் விழுந்துவிட்டது எனில் சி.டி டிரைவரானது அடுத்த கட்டம் நோக்கிநகராது... அதற்கு பின்னுள்ள அதாவது சேமித்து வைத்துள்ள தகவல்களையும் பெற இயலாது... என்ன செய்யலாம் அத்தகைய சூழ்நிலைகளில் கைகொடுப்பதுதான் ஐசோபஸ்டர்... இதை உங்கள் கணிணியில் நிறுவுங்கள் பிறகு .. அந்த தகறாரு பிடித்த சி.டி அல்லது டி.வி.டியை டிரைவரில் சொருகுங்கள் பிறகு இந்த மென் பொருளை இயக்குங்கள்... கீறல் விழுந்த அந்த இடத்தில் உள்ள தகவல்களை தவிர.. மீதமுள்ள அனைத்தையு…
-
- 1 reply
- 1.7k views
-
-
மென் நூல்களை கணினியில் பார்வியிடவும் மாற்றவும் (convert) "Stanza Desktop" உதவுகிறது. எல்லாவித மென் நூளல் (E-Book) வடிவூட்டங்களையும் (Format) திறப்பதற்கு Stanza உதவுகிறது. இலவசமான இந்த மென்பொருள் Mobipocket, eReader, PalmDOC, FictionBook, OEB 1.2, Open eBook, Adobe Digital Edition மற்றும் Amazon Kindle என்பவற்றை அனுசரிக்கிறது. HTML-, Word- அல்லது PDF போன்றவற்றையும் இது காட்டுகிறது. Export Function மூலம் இதன் வடிவூட்டங்களை விரும்பியவாறு மாற்றியமைக்கலாம். திறக்கப்படும் ஒவ்வறு புஸ்தகங்களும் புதிய சன்னலில் (Window) அதற்கே உரிய அமைப்புடன் (Layout) திறக்கப்படுகிறது. எழுத்துரு, நிறம், எழுத்தின் அளவுகளை மிகவும் எழிதாக மாற்றியமைக்கலாம். பட்டியலின் (Menu) ஊ…
-
- 1 reply
- 1.1k views
-
-
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் ப…
-
- 1 reply
- 946 views
-
-
[size=4] ரிம் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30ல் களமிறக்க இருக்கிறது. ப்ளாக்பெரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த தலைமுறைக்கான ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது.[/size][size=4] இந்த ப்ளாப்பெரி 10 ஸ்மரார்ட்போன் 2012லேயே களமிறக்க ரிம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ப்ளாக்பெரியின் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்கு தளங்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஸ்மார்ட்போனை காலதாமதாமக களமிறக்குகிறது ரிம்.[/size][size=4] மேலும் ப்ளாக்பெரி மெசஞ்சர் மற்றும் இமெயில் சேவைகளை இந்த போனில் இணைக்க கால தாமதம் ஏற்பட்டதாக ரிம் தெரிவித்திருக்கிறது.[/size][size=4] அதோடு ரிம்மின் சாப்ட்வேர் அணி இந்த புதிய இயங்…
-
- 1 reply
- 703 views
-
-
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
- 1 reply
- 717 views
-
-
அப்பிள் தொழில்நுட்ப நிறுவனமானது தனது ஐபோன் கையடக்கத்தொலைபேசி உபகரணத்திலுள்ள பாதுகாப்பு முறைமைகளை முறியடித்து அதனை ஊடுருவி தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்குவதாக சவால் விடுத்துள்ளது. தமது கையடக்கத் தொலைபேசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே அந்த நிறுவனம் இந்த சவால் மிக்க போட்டி தொடர்பில் அறிவிப்புச் செய்துள்ளது. இணையத்தளங்களை ஊடுருவி தாக்குதல் நடத்துபவர்கள் தமது பயன்பாட்டாளர்களை இலக்குவைப்பதை விடுத்து தமது கம்பனியுடன் இணைந்து பணியாற்றுவதை ஊக்குவிப்பதை அப்பிள் நிறுவனம் நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாம் பய…
-
- 1 reply
- 625 views
-
-
மே மாதம் வெளியாகும் புதிய ஐபோன் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங் காங் நகரில் நடைபெற்று வரும் குளோபல் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய ஐ…
-
- 1 reply
- 1.1k views
-