கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிகில் இனாம்தார் பதவி, பிபிசி செய்தியாளர் 15 மே 2025, 13:03 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் அனைத்தையும் கைவிட இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட டிரம்ப், இந்திய அரசாங்கம் "எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அடிப்படையில் …
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS #AppleEvent #LiveUpdates ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது. 6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதியை இந்த இரண்டு ஐபோன்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். eSim முறையில் இது செயல்படும். சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டும் இரண்டு சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன் X…
-
- 13 replies
- 2.1k views
-
-
எச். பி. இன் வெப் ஓஎஸ் இன் வெளியேற்றம் கணணி உலகில் ஒரு பெரிய நிறுவனமான ஹ்லேட் பக்கெட் (Hewllet Packard) நிறுவனம், தனது 'வெப் ஓ எஸ்' (web OS) இனை கரு மென்பொருள் இயக்கியாக (operatin system) கொண்ட உபகரணங்களை செய்யப்போவதில்லை என வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனால் இதன் பலகை கணணிகள் விலைகள் பெரியளவில் சரிந்தன. 16GB பலகை கணணிகள் 99USD க்கும், 32GB பலகை கணணிகள் 149USD க்கும் விற்பனையாகின. கிட்டத்தட்ட 300USD குறைத்து இவை விற்கப்பட்டன. இதனால் பல இடங்களில் சில மணித்தியாலங்களிலேயே இவை முடிந்துவிட்டன. பலகை கணணிகள் விடயத்தில் ஆப்பிள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. எச். பி. இன் கைத்தொலைபேசிகளும் இதனால் பாதிக்கப்படும். அதேவேளை ஒட்டு மொத்த தனது கணனி வியாபா…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
http://youtu.be/Dwg44Gh0FUo இது சட்ட விரோதம் இதை பார்த்து அப்படியே செய்யாதீங்க
-
- 2 replies
- 775 views
-
-
கிளப் ஹவுஸ் மின்னம்பலம் ஸ்ரீராம் சர்மா லாக் டவுன் காலத்தின் புது வரவாக முளைத்திருக்கிறது ‘கிளப் ஹவுஸ்’. ஃபேஸ்புக், வாட்ஸப், போன்றவைகளைத் தாண்டியதொரு புது வடிவமாக, 24 மணி நேரமும் ஓயாமல் இரைந்தபடி இருக்கும் அலசலாட்டமாக பற்றிப் பரவிக் கொண்டிருக்கின்றது ‘கிளப் ஹவுஸ்’ செயலி ! உலகம் நவீனப்படத் துவங்கும்போது அதனை ஓர் படைப்பாளன் தவிர்த்து விடக்கூடாது, அதன் சுகந்தங்கள் – சூழ்வினைகள் அனைத்தையும் அண்டி அனுபவித்து சொல்லியாக வேண்டும். அப்படித்தான் கிளப்ஹவுஸ் செயலியையும் அணுகிப் பார்த்தேன். ‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே அலச விரும்புகிறேன். இது, சரியா, தவறா என்னும் தீர்ப்பாளியாக இந்த சமூகம்தான் இருந்தாக வேண்டு…
-
- 0 replies
- 903 views
-
-
கணினியின் றன் (Run) கட்டளைகள் iexplore, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2, cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a, இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்தால் அதற்குரிய புரோகிராம்கள் திறக்கும் பல புறோகிறாம்களை இயக்குவதற்கு இது ஒரு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் எவ்வித அடையாளமும் இடக்கூடாது.
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்ற வாரம் தி இந்து தமிழ் வாசகர் ஒருவர், ``என் மனைவிக்குத் தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’’ என்று கமெண்ட் போட மற்றொருவரோ `எனக்கே தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’ என்று ஒரு காமெடி கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார். அது காமெடியல்ல. அப்பட்டமான உண்மை என்பதை நாம் உணராமலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம். அது என்ன அலைந்து கொண்டிருக்கின்றோம் என்று கிண்டல்? நாம நம்மளுடைய பிழைப்பையல்லவா பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம். பிழைப்புக்காக நாம் சுற்றித்திரியும் போது நாம் விட்டுச்செல்லும் தடயங்களை வைத்து தொழிலுக்கும், தனி மனிதனுக்கும் உபயோகப்படுமளவிற்கு மாற்ற உதவுவதுதான் அனலிடிக்ஸ். கடந்த சில வருடங்களில் எ…
-
- 21 replies
- 8.7k views
-
-
இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்…
-
- 0 replies
- 664 views
-
-
கடந்த சில நாள்களாகவே இந்தியர்கள் பலரும் `இனி ட்விட்டரே வேண்டாம்' எனச் சொல்லி பெரிய பரிச்சயம் இல்லாத மற்றொரு சமூக வலைதளத்துக்கு மாறிவருகின்றனர். அதென்ன சமூக வலைதளம் என்று கேட்கிறீர்களா? அதன் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26 வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் இது. தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்பதால் இன்னும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை இந்த சமூகவலைதளம். ஆனால், திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாள்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறத்தொடங்கியிருக்கிறது இந்த `மஸ்டொடோன்'. இதற்கு என்ன காரணம்? இதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாள்களாக ட்விட்டரை சுற்றும் சர்ச்சைகள்த…
-
- 0 replies
- 567 views
-
-
iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது. படிப்படியாக படங்களுடன் விளக்கப்படுத்துகிறோம். பெரும்பாலான நாடுகளில் iPhone எதாவது ஒரு Lineனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவர்கள் கொடுக்கும் SIM-அட்டை தவிற வேறு அட்டைகளை பயண்படுத்த முடியாது. அதாவது இவை SIm-Lockகுடனே கிடைக்கிறது. iPhone 2G மற்றும்3G பயண்படுத்துபவர்கள் Firmware 3.0 தறவிறக்கம் செய்தபின், வெறொரு மென்பொருளின் உதவியுடன் எல்லாவித SIM-அட்டை பயண்படுத்தும் வகையில் மாற்றியமைக்களாம். இந்த வழிமுறை சட்டரீதியில் தவறானதுமல்ல, சிக்கலானதுமல்ல. மிக இலகுவில் செய்யலாம். iPhone 3Gயை Unlockசெய்வதற்கு கம்பியில்லா (Wireless) LAN அவசியம். புத்தம் புதிய 3G S வைத்திருப்பவர்கள் இன்னும் சிற…
-
- 6 replies
- 1.2k views
-
-
Photoshop பாவிக்கும் முறை என்ற தலைப்பு தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கே பதியலாம்.
-
- 45 replies
- 6.3k views
-
-
தமிழில் தேட: கூக்கிள் லாப்பின் ஒரு புதிய கண்டு பிடிப்பு (http://labs.google.co.in/keyboards/tamil.htm ... ©2010 Google Inc.l) Tamil On-Screen Keyboard Search for content in தமிழ் go here தமிழில் தமிழால் தேட: இது எங்கட ஆக்களுண்ட புதிய கண்டு பிடிப்பு ... ... 2009 கூகிளால் தமிழில் தேட இங்கே பார்க ?
-
- 3 replies
- 1.4k views
-
-
சிலேட்டு கம்ப்யூட்டர் Tablet PC என்ற பெயரில் விளையாட்டு சாமான்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. காசுள்ளவர்கள் ஆப்பிளின் ஐபேட் (Apple's iPad ) சிலேட்டை வாங்கலாம். மற்றவர்கள் பிற தயாரிப்பு பொருள்களை வாங்கலாம். காசு குறைவாக உள்ளவர்கள் வாங்க எண்ணற்ற சீன, கொரிய, தாய்வானியப் பொருள்கள் சந்தையை ஆக்ரமிக்கப்போகின்றன. இந்த குறைந்தவிலைப் பொருள்கள் கூகிளின் ஆண்டிராய்ட் (Android) இயக்குதளத்தைக் கொண்டிருக்கும். தொடுதிரை வசதி உடையதாக இருக்கும். திரை, 7 அங்குலம் அகலம் (அல்லது உயரம்) கொண்டதாக இருக்கும். இந்த சிலேட்டுகள் வைஃபை (WiFi) இணைய இணைப்பு கொண்டவையாக இருக்கும். சில வடிவங்களில் 3ஜி (3G) இணைப்புக்கும் வழி இருக்கும். சில ஈதர்நெட் (Ethernet) இணைப்புக்கும் வழி கொடு…
-
- 2 replies
- 1.6k views
-
-
யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம். சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம். உண்மை #1 ஒவ்வொரு நிமிடமும் யூடியூபில் நூறு மணி நேரத்திற்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உண்மை #2 …
-
- 7 replies
- 947 views
-
-
Photoshop பாவிக்கும் முறை - Photoshop tamil இன்று எம்மிடையே Digital படங்களின் பாவனை அதிகரித்துள்ளது. கணணி, Digital படக் கருவிகள், அச்சு இயந்திரங்கள் போன்றவற்றை எல்லோராலும் இலகுவாக இயக்கக் கூடிய வகையில் தாயாரிக்கப்படுகின்றன. இணையத் தளங்கள் ஈமெயில் MMS போன்றவற்றினால் படங்களின் பாவனையும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. படங்களை இலகுவாக பரிமாற முடிந்தாலும் பலருக்கு அவற்றை உரிய முறையில் கையாள முடிவதில்லை. ஒரு படம் எந்த நோக்கத்திற்காகத் தேவைப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்வதன் மூலமும் ஒளி, நிறம் போன்றவற்றில் தேவையான அளவு மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அதன் தரத்தை உயர்த்தலாம். இவ்வாறான பொதுவான மாற்றங்களை எவ்வாறு இலகுவாகச் செய்துகொள்ளலாம் என்பதை விளக்குவதே இத் திரியில் நோ…
-
- 38 replies
- 18.5k views
-
-
தாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கடத்துவதாக அந்த நாட்டின் தேசிய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதை அறிந்த தாய்வான் அரசு, ஸ்மார்ட்போன்கள் தகவல்களை அதன் முக்கிய சர்வர்களுக்கு கடத்தாத வகையில் சரி செய்து கொடுக்க…
-
- 1 reply
- 786 views
-
-
please tamilil ezhutha uthvi seiyavum
-
- 2 replies
- 2.1k views
-
-
இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும். ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும். எனவே அதன்…
-
- 0 replies
- 668 views
-
-
-
யாருக்காவது தொலை நகல் கணினி மூலம் அனுப்பக்கூடிய இலவச மென் பொருள் தளம் ஏதாவது தெரியுமா? தெரிந்தால் தாருங்கள். நன்றி ஜானா
-
- 0 replies
- 1.1k views
-
-
இலவச அலுவலக செயலி அலுவலக செயலிகளை குதிரை விலை கொடுத்த வாங்கிய காலம் எல்லாம் மலையேறி போகிவிட்டத. தற்போது அநேக நிறுவணங்கள் இணையத்தளத்தில் இலவச அலுவலக செயலி பாவணைக்கு விட்டுள்ளன. அடோபி (ADOBE) நிறுவணமும் இவ்வாறான ஒரு சேவை ஆரம்பித்துள்ளது. இந்த web சேவையில் ஆவணங்களை உருவாக்குவதோடு அவற்றை PDF கோப்புக்களாகவும் உருவாக்கலாம். மாததிற்க்கு குறைந்தது 5 PDF கோப்புக்களை இலவசமாக உருவாக்கலாம். மேலும் இவைகளும் அடங்கும். Texteditor Spreadsheet – பரத்தியசிட்டை presentation எதிர்காளத்தில் உங்கள்I phone, Blackberry Nokia மேலும் Windows Samrtphoen போன்றவற்றிலிருந்து இவற்றை பயண்படுத்துவதற்க்கான ஏறபாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 685 views
-
-
ஸ்டெஃபன் பவல் கேமிங் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MICROSOFT படக்குறிப்பு, வீடியோ கேம்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஆக்டிவிசன் பிளிசார்ட் (Activision Blizzard) என்கிற கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை சுமார் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) கொடுத்து வாங்க உள்ளதாகக் கூறியுள்ளது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவன வரலாற்றிலேயே மிகப் பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைக்ரோ…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
Opera நிர்வாக அதிகாரி, iPhone மற்றும் Android'க்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை வழங்கினார். எதிர்காலத்தில் செல்லிடப்பேசிகளுக்கான மென்பொருட்கள் 'இணையத்தை தளமாகக் கொண்டே' (web based) இயங்கும்? iPhone செல்லிடப்பேசியின் (Mobile) மென்பொருட் களஞ்சியத்தில் (App store) 250 000க்கும் அதிகமான மென்பொருட்களை (Applications) தன்னகத்தே கொண்டுள்ளது. இது அப்பிளை வெற்றியின் சிகரத்திற்கு கொண்டுசென்றிருப்பதை மறுக்கமுடியாது. இதேபோன்று 'நேற்றுப்பெய்த மழையில் முழைத்த காளான்' போல் வந்திருக்கும் Android (Google Apps) இன்று 100 000 மென்பொருட்களை களஞ்சியப்படுத்தி Apple'க்கு சவால் விட்டவண்ணம் வளர்ந்து வருகின்றது. HTC, Samsung போன்ற செல்லிடப்பேசி தயாரிப்பில் ஜம்பவன்கள் Google'ன் Android மென்பொ…
-
- 1 reply
- 1k views
-
-
5.2 மில்லியன் புத்தகங்களை தாங்கிய ஒரு தகவல் கோப்பை இலவசமாக தரவுள்ளது: இதன் தளம்: http://books.google.com/books புத்தகங்களை தேட: http://books.google.com/advanced_book_search இந்த சேவையைப்பற்றி கூகிள்: http://books.google.com/googlebooks/about.html இது பலருக்கும் பயன்படும்: ஆர்ரய்ச்சியாளர்கள், உயர் படிப்புகள், மனித ஆவலர்கள் என பாரும் பயன் அடைய உள்ளனர் 1500ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆண்டு வரையான, 500 பில்லியன் (500, 000, 000, 000) வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, உரிசியன், ஜெர்மன், ஸ்பானிஸ், சீனம் ஆகிய மொழிகளில் உள்ளன.
-
- 6 replies
- 1.6k views
-