Jump to content

பக்கசார்பும் பாம்பாட்டிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

நிர்வாகம் என்ர சில சந்தெகங்களுக்கு பதில் சொல்லியாகணும்....... மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம் எண்டமாதிரி....... இங்க சில பேர் எழுதுற கருத்துகள கண்டுகொள்ளுறதில்ல........... ஆனா நான் எழுதினா மட்டும் பாஞ்சு பாஞ்சு வெட்டுகினம்.............. இந்த போக்க நான் நெடுநாளா அவதானிச்சு கொண்டு வாறன்............. தங்கட வக்கிர புத்திய காட்டுற சிலபேரின்ர கருத்துகள அனுமதிக்கிற நிர்வாகம் அதுக்கு எழுதிற பதில்கள மமட்டும் கடாசுறது சந்தேகத்த கொண்டுவருது......

ஆக்கத்துக்கு நன்றிகள். அதுதான் இரத்தினச் சுருக்கமா மொழி பெயர்ந்திட்டீங்களே.

நான் பார்த்தவாக்கில்... புகலிடத்துக்கு வந்தும் பெனிவிட் எடுக்கிறவையும்.. ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம். அவைதான் தாங்கள் ஊரில் செய்த தவறுகளை மறைக்க அவற்றை நாகரிகப் புரட்சிகளா சித்தரிக்கினம். அவை காணாததைக் கண்ட பேரதிர்சியில உதுகளைச் செய்யினமே தவிர.. சமூகவியல் நோக்கோடு அணுகிறதா எனக்குத் தெரியல்ல..! :D:unsure:

இந்த கருத்து உங்களுக்கு நாகரிகமா படுது... ஆனா இதுக்கு நான் பதில் எழுதினா உங்களுக்கு அநாகிரியமா பதோ ?Ü?????? நிர்வாகம் இந்த கருத்த ஆனுமதிச்சிருக்கெண்டா.... இந்த கருத்த ஏன் அனுமதிச்சதெண்டு விளக்கம் தரோணும்..... இந்த கருத்த எழுதினவர் இதுக்கு குடுத்திருக்கிற விளக்கம் வெறும் மழுப்பல்.............

சமூக அக்கறை, சமூக அறிவியல் என்று எதுவுமே அற்று ஏதோ பிறந்தமா உழைச்சமா வாழ்ந்தமா குட்டி போட்டமா.. குட்டிகளை வளர்த்து.. அதுகளைக் குட்டி போட வைச்சமா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம்..! :D:(:unsure:

அடிமட்டம் எண்டுறதுக்கு ஆயிரம் விளக்கம் குடக்கட்டும்............. ஆனா பக்கத்திலயே புகலித்தில் வந்து எழுந்தவை எண்டு எழுதியிருக்கிறதில சாதிய மேல்தட்டு திமிரும் பொறாமையும் வயித்தெரிச்சலும் தெரியுறது நிர்வாகத்துக்கு மட்டும் விளங்காம போனது ஏன:??`?? அல்லாட்டி விளங்காத மாதிரி நடிக்கிறீங்களா???? இப்பிடி வக்கிரமான கருத்துகள இவர் நிறைய இடங்களில நாசூக்கா விதைக்குிறார்..... ஆனா நிர்வாகமும் எல்லாத்தையும் அனுமதிக்கிறது..... இப்பிடியான கருத்துகள அனுமதிச்சா............ இதுக்கு வாற பதில்களயும் அனுமதிக்கோணும்................

மேல சுட்டிக் காட்டின கருத்த நிர்வாகம் நீக்கோணும்................... இல்லாட்டி அத எழுதினவரே அத மாத்தணும்........... எழுதினவர் தான் அநந்த அர்த்தத்தில எழுதல எண்டா அப்பிடி பொருள் படுற மாதிரி இருக்கிற வசனத்த மாத்தோணும்............. இல்லாட்டி யாழ் களம் சாதீய கருத்துகள விதைக்கிற களமெண்டு நாங்க முடிவெடுக்கவேண்டி வரும்........................ தங்கள மேல் சாதிக் காரர்களா சொல்லிக்கொள்ளுற யாழ்ப்பாண மேட்டுக்குடியளுக்கு ஊரில தாழ்த்தப்பட்டு புலத்தில வந்து பொருளாதார ரீதியாவும் கல்வி ரீதியாவும் உயர்ந்த மக்கள கண்டு பொறாமையும் வயித்தெரிச்சலும் இருக்கு................. அது பல இடங்களில இப்பிடித்தான் வெளில வருது............. ஊரில எங்களுக்கு கீழ இருந்தவ எல்லாம் இங்க வந்து உயந்திட்டினம் ..... எங்களுக்கே கடனுக்கு காசு தாறீனம்.......... அவங்களிட்ட நாங்க வேவல செய்யவேண்டிக் கிடக்கு..... எங்கட பிள்ளையள விட நல்ல படிப்புகள் படிக்கிதுகள்............ எண்டு பொறாமையையும் மேலாதிக்க திமிரையும் காட்டுறத நாங்க பாத்துக்கொண்டதானிருக்கிறம

Posted

பூனைக்குட்டி,

உந்தக் கருத்து எனக்கும் ஒரு நெருடலை தந்ததுதான்!

முந்தி புரட்சிகரமாக எழுதிக் கொண்டிருந்த இவர் இப்ப ஊரோட ஒத்து வாழுற மனநிலைக்கு வந்திட்டார். இனி ஊர் என்று வரேக்க இதுவும் சகஜம் தானே!

இதுக்கு அவர்தான் விளக்கம் தரவேணும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான பதிலைக் கொடுக்கத்தான் நினைத்தேன்.. எனினும் அழிஞ்சு போன சாதி விடயங்களை மீண்டும் காவிக்கொண்டு வருகிறார்கள் என்று பாய்ந்து பாய்ந்து எழுதப் பலர் வருவினம்.. எனினும் "அடிமட்டம்" என்ற கருத்து எழுதினவரின் உள்ளக்கிடக்கை தன்னையுமறியாமல் வெளியில் வந்தது ஒரு வகையில் சந்தோசம்தான்.. உங்களை மாதிரி கருத்தை வாசித்தவர்கள் எல்லோரும் மழுப்பலைப் புரிந்திருப்பினம்.. எனவே கருத்தைத் தூக்க வேண்டுமென்பதில் எனக்குச் சம்மதமில்லை! :unsure:

Posted

அடிமட்டம் எண்டது பொருளாதாரம் நடத்தைகள்(பழக்க வழக்கம்) எனும் கருத்தைதான் சொன்னதாக எனக்கு புரிந்தது...

சுயநலவாதிகளாக இருந்து சமூகமாக வாழ எண்டு எதையும் செய்ய செய்யாதவர்களை இதைவிட நல்லவிதமாக சொல்ல முடியுமா என்ன..?

Posted

அந்தக்கருத்தை நீக்குவது ஒரு விடயத்தை மூடி மறைப்பதாக அல்லது காப்பற்றுவதாக அமையும். அந்தக் கருத்து தனி ஒருவரின் கருத்து என்று பார்க்கலாகாது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சைவ சாதிய ஆதிக்கத்தை ஆறுமுக நாவலரை அடயாளமாக கொண்டு விளங்கி கொள்கின்றோம் அதே போல் இந்த கருத்தை கொண்டு விளங்கிக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றது.

சமூக அக்கறை சமூக அறிவியல் என்று எதுவுமே அற்று ஏதோ பிறந்தமா உழைச்சமா வாழ்ந்தமா குட்டி போட்டமா.. குட்டிகளை வளர்த்து.. அதுகளைக் குட்டி போட வைச்சமா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம்..!

எத்தைனையோ கல்விமான்கள் அந்தஸ்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் சிங்களம் ஆயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று குவிப்பதை தெரியாதவர்கள் போல் உள்ளனர். அரசை அனுசரித்து செல்கின்றனர். ஏன் அரசின் படுகொலைகளை நியாயப்படுத்துகின்றவர்களும

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடிமட்டம் எண்டது பொருளாதாரம் நடத்தைகள்(பழக்க வழக்கம்) எனும் கருத்தைதான் சொன்னதாக எனக்கு புரிந்தது...

சுயநலவாதிகளாக இருந்து சமூகமாக வாழ எண்டு எதையும் செய்ய செய்யாதவர்களை இதைவிட நல்லவிதமாக சொல்ல முடியுமா என்ன..?

எனக்கும் அப்படித்தான் தெரிகின்றது எதெற்கெடுத்தாலும் சந்தேகக்கண்ணுடன் பார்த்தால் இங்கு கருத்து எழுதுபவர்களின் ஒவ்வொரு கருத்திலும் குறைகுற்றங்கள் பிடிக்க முடியும்.முட்டையில் மயிர் பிடுங்க நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடிமட்டம் எண்டது பொருளாதாரம் நடத்தைகள்(பழக்க வழக்கம்) எனும் கருத்தைதான் சொன்னதாக எனக்கு புரிந்தது...

சுயநலவாதிகளாக இருந்து சமூகமாக வாழ எண்டு எதையும் செய்ய செய்யாதவர்களை இதைவிட நல்லவிதமாக சொல்ல முடியுமா என்ன..?

ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம்.

-------------------------------------------------------------------------

சரிங்கோ தயாண்ணா..... நீங்க சொன்ன அடிமட்டத்தின்ர விளக்கத்த நான் ஏற்று கொள்ளுறன்........... அப்ப நீங்க சொன்ன விளக்கத்த போட்டு அந்த வசனத்த திரும்ப வாசிக்கிறன்..................... அப்பிடி வாசிக்கேக்க இப்பிடித்தான் வரும்.............

ஊரில பொருளாதாரம் நடத்தைகளில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம்.

அப்ப ஊரில நடத்தைல அடிமட்டத்தில இருந்தவ புகலிடத்தில வந்து எழுந்தவ எண்டா புகலிடத்தில வந்து உயர் நடத்தை வந்திட்டெண்டு சொல்றீங்களோ? அப்பிடித்தானே அதின்ர அர்த்தம் வரும்.........

அப்ப ஊரில பொருளாதாரத்தில அடிமட்டத்தில இருந்தவை இங்க வந்து உயர்ந்தது உங்களுக்கு வயித்தெரிச்சலோ???? என்ன இவங்கள் ஊரில எங்களுக்கு சேவகம் செய்துகொண்டிருந்தவங்க............ இங்க வந்து எங்கள மிஞ்சி பொருளாதாரத்தில வளந்திட்டினம் எண்டு பொறாமையோ????? அப்ப ஊரில வசதி வாய்ப்புகளோட இருந்தவன் சாமத்தியவீட்ட அசிங்கம் எண்டு சொல்லல எண்டுறீங்க????? நல்லாருக்கண்ணா உங்கட அடிமட்ட விளக்கம்...................

சுகனண்ணா................. உந்த கருத்த நீக்காம விட்டா உதுக்கு பதிலெழுதிற என்ர கருத்தயும் நிர்வாகம் விடணும்............ அதான் நான் கேக்கிறன்.................. உத விட்டுவைக்கிறவை என்ரய மட்டும் எப்பிடி நீக்கலாம்.......... ??????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடிமட்டம் எண்டது பொருளாதாரம் நடத்தைகள்(பழக்க வழக்கம்) எனும் கருத்தைதான் சொன்னதாக எனக்கு புரிந்தது...

சுயநலவாதிகளாக இருந்து சமூகமாக வாழ எண்டு எதையும் செய்ய செய்யாதவர்களை இதைவிட நல்லவிதமாக சொல்ல முடியுமா என்ன..?

நானும் இப்படித்தான் புரிந்திருந்தேன். அதனால் அக்கருத்து 100% உண்மையில்லாவிடினும் அனேகமாக நான் பார்திருந்த பிலிம் காட்டுறாக்கள் அப்படி இருந்ததால் நானும் அக்கருத்துடன் உடன் பட்டேன், படுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஓ-............................கெட்டிக்காரர்.............

........ உங்கட புரிதல் புல்லரிக்குது....................... அடிமட்டத்துக்கு விளக்கஞ் சொன்னியள் சந்தோசம்...................... அப்பிடியே

ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும்

எண்டதுக்கு விளக்கம் சொல்லுங்கோவன்???????????????????

---------------------------------------

எனக்கும் அப்படித்தான் தெரிகின்றது எதெற்கெடுத்தாலும் சந்தேகக்கண்ணுடன் பார்த்தால் இங்கு கருத்து எழுதுபவர்களின் ஒவ்வொரு கருத்திலும் குறைகுற்றங்கள் பிடிக்க முடியும்.முட்டையில் மயிர் பிடுங்க நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது

-----------------------------------------

குமாரசாமி அண்ணா........................... அப்ப இனிமேல் நான் எழுதுற கருத்திலயும் யாரும் முட்டையில மயிர் புடுங்காதேங்கோ............. நிர்வாகம் உட்படத்தான் சொல்லுறன்.................... இனிமே நானும் என்ர அடிமட்ட விளையாட்டுகள செய்யுறன்............................... ரொம்ப சந்தோசம்.................

மொத்தத்தில யாழ் களம் யாழ் மேலாதிகத்த வளக்குது எண்டுறது உறுதியாகுது........................... மேலாதிக்க திமிர நல்லா தீனி போட்டு வளக்குது......................................... அடிமட்டம் எண்டு சொல்லி சாதீய சாக்கடைகளை வளகஆகுது...........................

Posted

ஒ இப்படியும் நடக்குதோ? இப்படி அடிமட்டமான சாதீய சமய வெறிகளோட இருக்கிற சில நபர்களால் தான் அங்கால தலித்திய முன்னனி எண்டு , தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமே யாழ் உயர் மட்ட சைவ சமய சாதிய வெறியர்களின் போராட்டம் எண்டும், புலம் பெயர்ந்த இந்தச் சாதிவெறியருக்காக , அடிமட்டமான நீங்கள் ஏன் போராடுறியள் உயிரைக் கொடுக்கிறியள் எண்டும் பிரச்சாரம் நடக்குது.

இதற்கு சான்றாக இப்படியான பிரச்சாரங்களை செய்யிற தளங்களில யாழ். கொமில் எழுதப்படும் விடயங்கள் தான் உதாரணமாகக் காட்டப்படுது.யாழ் களம் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன் நிலைப்படுதுதா இல்லை ஒரு சில சாதிய சமய வெறியர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து போராட்டத்தைப் பிளக்க எண்ணுகிற சக்திகளுக்கு களம் அமைத்துக் கொடுக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் அப்படித்தான் தெரிகின்றது எதெற்கெடுத்தாலும் சந்தேகக்கண்ணுடன் பார்த்தால் இங்கு கருத்து எழுதுபவர்களின் ஒவ்வொரு கருத்திலும் குறைகுற்றங்கள் பிடிக்க முடியும்.முட்டையில் மயிர் பிடுங்க நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது

தயா மற்றும் குமாரசாமி ஆகியோர் உட்பட நான் குறித்த தலைப்பின் கீழ் குறித்த விடயம் தொடர்பாக சுகன் என்பவருக்கு அளித்த விளக்கத்தை பல உறவுகள் தெளிவுற புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி. அதுவே எனது எழுத்தின் நோக்கமும்..!

யாழ் களத்தில் சில பேர் தங்களுக்குள் உள்ள வக்கிரத்தனமான சிந்தனைகளை மற்றவர்களின் கருத்துக்ளைத் திரித்துக் காட்டுவதன் மூலம் விதைப்பதை பல முறை செய்திருக்கின்றனர். முன்னரும் இப்படியான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சிலர் தொடர்சியாக ஈடுபட்டிருக்கின்றனர். மீண்டும்.. அதையே செய்யத் தலைப்பட்டிருக்கின்றனர்.

இவர்களின் இந்த சுய வக்கிர வெளிப்பாட்டுக் கருத்துக்களுக்கு நான் விளக்கமளிக்க வேண்டியவன் அல்லன். காரணம் எனது கருத்துக்கான விளக்கத்தை குறித்த தலைப்பிலேயே வைத்துவிட்டேன்.

நிர்வாகம் தான், எனது கருத்தை திரித்து அதன் மூலம் தங்கள் வக்கிரத்தனமான சாதியச் சிந்தனைகளை கொட்ட முனையும் சிலரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர.. அடுத்தவரின் வக்கிரத்தனமான விளக்கங்களுக்கு பதிலிறுப்பது எனது கடமையன்று..! அவற்றைப் புறக்கணிப்பதுதான் எனது கடமை.

இந்த விளக்கம் கூட எமது கருத்தை தவறான திசையில் திரித்துக் காட்ட சிலர் முனைவதை நிர்வாகத்துக்கும் இதர உறவுகளுக்கும் சுட்டிக்காடுவதற்காகவே பதிகின்றேன். எவரின் சீண்டல்தனமான பதிவுக்கும் பதிலிறுப்பதற்காகவோ அல்லது அவர்களின் பதிவின் பெறுமதி கருதியோ இதை இங்கு பதியவில்லை. :lol:

Posted

விவாதத்தை பந்திபந்தியாக நீட்டிச் செல்வது அல்லது பதிலளிக்காமல் தவிர்ப்பதை தவிர யாழ்கள வரலாற்றில் தான் கொண்ட கருத்தில் மாற்றம் எதனையும் காணத ஒருவரிடமிருந்து இதற்கு அதிகமாக எதிர்பார்க்க முடியாது!

ஒரு மனிதனால் எப்போதும் 100% சரியாக இருக்க முடியாது! இருந்தால் அவன் இறைவன்!

தவறுகளை நியாயப்படுத்த முயலும் மனிதன் தவறான பாதையில் தன் முதற்காலடியை பதிக்கிறான்!

Posted

தவறு வந்து அடிமட்ட ஆக்கள் பற்றி எழுதியவரில் இல்லை. களத்தில குலம் கோத்திரம் பார்க்காமல் எல்லாரையும் அங்கத்தவராக்கி வைச்சிருக்கிற நிர்வாகத்தில பிழை. அவை கலியாணப் பேச்சில விசாரிக்கிறமாதிரி விசாரிச்சு ஆட்களை களத்துக்குள்ளை அடுக்கியிருந்தால் விவாதங்கள் நீளாது. நல்ல வடிவாக கோயில் மாதிரி புனிதமாகவும் இருந்திருக்கும். சுமூகமாக எங்கடை மனஉழைச்சலைக் கொட்டக் கூடியதாக இருந்திருக்கும்.

இது கண்டநிண்டவையும் உள்ளுக்கு விட்டு பகுத்தறிவு பனங்கா பணியாரம் என்று எங்கடை தியானங்களையும் குழப்பி. உதுக்குத்தான்...

Posted

எனக்கு ஒன்றுமட்டும் விளங்கவில்லை... பூனை ஏன் எப்பவும்

நெடுக்காலபோவானோடு மட்டும் மோதுகிறார். :wub:

மோதும் விதம் முந்தி களதில குருவியும இளைஞனும் மோதியதைப் போல இருக்கு.. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.