Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. உண்மை தான் எவ்வளவு தான் நாங்கள் குத்திமுறிந்தாலும் தாயகத்தில் உள்ளவர்கள் இவற்றைக் கையாள வேண்டும்.
  2. போதைவஸ்து ஒரு சாட்டு. ஏன் பாட்டியை விட்டுட்டு பேத்தியைப் பிடித்துள்ளார்? குழந்தைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  3. நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி அக்கா.
  4. இப்படியான. ஒருவருடன் கூடவே பயணித்திருக்கிறீர்கள் என்று வாழ்நாளில் சந்தோசப்படுங்கள். ஒரு விளையாட்டு வீரன் மிகவும் பரந்த மனப்பான்கும் எல்லோருடனும் சேர்ந்து பழகும் தன்மையும் வெற்றி தோல்விகளை தாங்கக் கூடியவனாகவும் இருப்பார்கள் என்பதை உங்கள் நண்பன் நிரூபித்துள்ளான். அதேநேரம் விளையாட்டு வீரர்கள் பலர் சிறிய வயதில் ஆங்காங்கே அடிபட்ட பழைய காயங்களால் இளமையிலோ முதுமையிலோ இப்படியாக சுகவீனமடைகிறார்கள். உங்களுடன் எங்களையும் சேர்த்து வேலைத் தளத்திலிருந்து கடைசி ஊர்வலம்வரை அழைத்து சென்றுவிட்டீர்கள். HATS OFF.
  5. சுமந்திரன் சிறந்த சட்டத்தரணி. சிறந்த ஆளுமை மிக்கவர் . ஆனாலும் தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தமே இல்லாமல் எப்படி உள்வாங்கப்பட்டார் என்ற மர்மம் நிறைந்த கேள்வி பலரிடமும் உள்ளது. இதனாலேயே இவ்வளவு திறமைகள் இருந்தும் பலரால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறார். இதே கேள்வி எனக்கும் இருக்கிறது. சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியன் கூட இதே மாதிரி பின் கதவால் வந்தவர்கள் என்ற கருத்து பரவலாக எல்லோரிடமும் இன்னமும் இருக்கிறது. கடந்த தேர்தலில் சுமந்திரன் வென்றதும் கூட இன்னமும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிங்கள இனவாதிகளின் வேண்டுதலின் பேரிலேயே சுமந்திரனும் சாணக்கியனும் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதாகவே பலரின் கருத்தாக உள்ளது.
  6. ரஞ்சித் உங்களது ஆங்கில மொழிபெயர்ப்பை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்க இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்? இது சும்மா கதைக்காகத் தானே? எமக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்தாலும் கதைத்துப் பழகாததால் ரொம்பவும் கூச்சமாக இருக்கும்.
  7. மறக்க முடியாத நாள். நாவற்குழி முகாம் விழ வேண்டியதற்கு பதிலாக எமது தளபதிகளும் வீரமறவர்களும் வீழ்ந்த நாள். பொன்னம்மான் என்னும் குகன் ஒரே வகுப்பில் வேறொரு பிரிவில் படித்தவர். வீர வணக்கங்கள்.
  8. இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்லை.இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் சட்டதிட்டங்களைப் பற்றி எதுவும் இதுவரை அறிய முற்படவில்லை. எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்கள கட்சிக்கும் வாக்கு போட்டு பிரயோசனமில்லை.வழமை போன்றே ஏதாவது உத்தரவாதம் தருவார்கள்.இல்லாவிட்டால் வெளியே சொன்னால் சிங்கள மக்கள் இதைச் சாட்டாக வைத்தே எமக்கு வாக்குப் போட மாட்டார்கள் என்று சொல்லி இரகசியம் பேணுவார்கள்.வென்ற பின்பு இப்படி கதைத்ததையே மறந்துவிடுவார்கள். ஆகையினால் அடுத்த தேர்தலில் யாராவது ஒரு தமிழர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனாலும் இப்போ தான் தெரிகிறது போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது யாருக்கு புள்ளடி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதையும் கணக்கிலெடுப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கி பிரயோசனம் இல்லை.இந்த நிலையில் பொது வேட்பாளராக இரு தமிழர்கள் களமிறங்கி முதலாவதாகவும் இரண்டாவதாவும் இரு தமிழர்களுக்கும் வாக்குப் போட்டால் தமிழர்களின் வாக்குகள் சிங்கள கட்சிகளுக்கு போவதை தடுக்கலாமா? இப்படி செய்வார்களாக இருந்தால் முதலாவது அல்லது இரண்டாவது வேட்பாளரை மலையகத் தமிழர் ஒருவரை நிறுத்தலாம். இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை ஒன்று சேர்த்து அவர்களை எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் ஒழுங்குபடுத்தியதாக தெரியவில்லை. வெளிநாடுகளே இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்று கருத்துக் கணிப்புகளை நடாத்தி முன்னணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டார். ஐரோப்பா அமெரிக்கா போன்றவை ரணிலுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் ஜேவிபியும் ஒன்றாகியுள்ளனர்.இது யாருமே எதிர் பார்க்க ஒன்று.அரசியலில் வெட்கம் மானம் சூடு சுறணை இருக்கக் கூடாது என்பார்கள்.அதையே தான் இந்தியா செய்துள்ளது. மாலைதீவை விட்ட மாதிரி இலங்கையையும் விட தயாரில்லை என்பதையே இந்தியாவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள். வெளிநாடுகள் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களை கொண்டுவர முயற்சி பண்ணுகிறார்கள்.இதில் அவர்களை குறை கூறி பிரயோசமில்லை. இதே நிலையை அமெரிக்க இந்திய சங்கீதத்துக்கு ஆடாமல் மற்றவர்களை ஆட வைக்க வேண்டும்.
  9. புலனாய்வுப் பிரிவுகளின் கெடுபிடிகளால்த் தான் போராளிகள் தனித்து நிற்கிறார்கள் என எண்ணுகிறேன்.
  10. அடுத்த பகுதியை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.
  11. ஜேர்மன் பொலிஸ் இவ்வளவு கவலையீனமானவர்களா? நம்பவே முடியவில்லை.
  12. இந்தப் பதிவுகள் நடந்து நீண்டகாலமானாலும் திரும்பவும் படிக்க மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.
  13. மாடர்ன் தியேட்டேஸ் படம் மாதிரி ஒரே மர்மக் கதையாகவே எழுதுறீங்க. எமக்கு அலுக்காமல் எழுதுவதில் நீங்க கில்லாடி. 1500 யூரோவுக்காக கொலையா? A man was beaten to death as he left a Bronx McDonald’s in a violent robbery attempt caught on camera over $1 — and no one stopped to help. The 60-year-old man, identified by police as Juan Fresnada, of the Bronx, was leaving the fast food restaurant on Christmas Eve with his partner when a group of men attacked, the NYPD said. Family friends said Fresnada was known as Cuba. Neither Cuba nor his partner speak much English, and tried to get away, but were chased. “The guys just told them ‘Give me the money, give me the money.’ He was like ‘I don’t know what you’re talking about,’” the couple’s friend Tony told NBC New York. He thinks they were targeted for money, even though the robbers only getting away with $1. Video shows the attack continue, as Cuba is punched and kicked repeatedly and eventually left motionless in the middle of East 165th Street and Third Avenue. Tony said that Cuba told his partner to run, and grabbed a trash can to potentially use as a weapon to scare the attackers away. The partner was able to get away, but Cuba ended up in critical condition. He remained hooked up to a ventilator, not responsive, on Friday, Tony said. https://www.nbcnewyork.com/news/local/man-seen-on-video-beaten-in-bronx-for-1-and-no-one-stops-to-help/2250599/#:~:text=A man was beaten to,no one stopped to help. இங்கு ஒரு டாலருக்காக கொலையும் நடந்திருக்கு. உது பரவாயில்லை.
  14. https://www.facebook.com/100000818176845/posts/pfbid02hosACprrZYEisAY48rqQAvEaduSZnkPUdUSaD9bvk7qChnCFqVNkoCsdaS5GQ4Dl/? கோழியை வெட்ட எடுக்கும் போது படாத பாடுபடும் நாய்.
  15. வணக்கம் சுப.சோமசுந்தரம் மேலே நியானி எழுதிய பந்தியில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கிறது.
  16. அங்க வைத்து ஐயாவுக்கு பழுதான மருந்துகளை ஏற்ற வேண்டும்.
  17. @ரஞ்சித் எழுதிய இரண்டாம் பயணத்தையும் 26 வது அகவைக்குள் உள்வாங்கலாமே.
  18. We are dying slowly:’ Palestinians are eating grass and drinking polluted water as famine looms across Gaza CNN — Hanadi Gamal Saed El Jamara, 38, says sleep is all that can distract her children from the aching hunger gnawing at their bellies. These days, the mother-of-seven finds herself begging for food on the mud-caked streets of Rafah, in southern Gaza. She tries to feed her kids at least once a day, she says, while tending to her husband, a cancer and diabetes patient. “They are weak now, they always have diarrhea, their faces are yellow,” El Jamara, whose family was displaced from northern Gaza, told CNN on January 9. “My 17-year-old daughter tells me she feels dizziness, my husband is not eating.” As Gaza spirals toward full-scale famine, displaced civilians and health workers told CNN they go hungry so their children can eat what little is available. If Palestinians find water, it is likely undrinkable. When relief trucks trickle into the strip, people clamber over each other to grab aid. Children living on the streets, after being forced from their homes by Israel’s bombardment, cry and fight over stale bread. Others reportedly walk for hours in the cold searching for food, risking exposure to Israeli strikes. Even before the war, two out of three people in Gaza relied on food support, Arif Husain, the chief economist at the World Food Programme (WFP), told CNN. Palestinians have lived through 17 years of partial blockade imposed by Israel and Egypt. https://www.cnn.com/2024/01/30/middleeast/famine-looms-in-gaza-israel-war-intl/index.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.