goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
Everything posted by goshan_che
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
ஆனால் இதே போன்ற வல்லாதிக்க நாடுகளை கெட்டித்தனமாக டீல் பண்ணி (உங்கள் பாசையில் காலில் விழுந்து) தமக்கான தீர்வை பெற்ற இஸ்ரேலும், தென்னாபிரிக்காவும், அயர்லாந்தும், கொசோவோவும், சவுத் ஒசேசியாவும், தென்சூடானும் கூட வரலாற்றில் உள்ளன. 1.மேலே நான் தந்த பட்டியல் - பானையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது 2. எடுக்கும் இலாவகம் தெரியாமல், நிமிர்ந்து நின்று பானையை உடைத்துத்தான் எடுப்போம் என்றால் வரலாறு பூராகவும் கால்கடுக்க நிற்க வேண்டியதே. அதுதான் நடக்கிறது.
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
நிச்சயமாக பிரேம லதா, சுதீஷ் இருவரும் விஜயகாந்தை பிடித்த ஏழரைகள்தான். ஆனால் களத்தில் இருக்கும் வேட்பாளரில் விபி பரவாயில்லாமல் தெரிகிறார்.
-
தேனும் விஷமும்
நன்றி. இதயம் பேசுகிறது மணியனின் கட்டுரைகளை அரைவாசி விளங்காமலே (வயது) படம்பார்த்தபடி வாசித்துள்ளேன். பின்னாளில் ப்ரியா கல்யாணராமனும் நன்றாக விகடனில் எழுதினார். நான் ஏதோ அவசர கோலத்தில் துணுக்கு தோராணம் போல எழுதி, பின்னர் படங்களை வைத்து ஒப்பேற்றி விட்டேன். உங்களால் மணியன் பாணியில் தொடர் போல எழுத முடியும். அப்படி முயற்சியுங்கள். டிப்ஸ்: அங்கேயே எழுத அல்லது குறிப்பெடுக்க ஆரம்பிக்கவும். இங்கே வந்தால் பாதி நியாபகத்தில் இராது.
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
விருதுநகரில் விஜய பிராபாகரன் வெற்றிமுகமாமே? ராதிகா கிட்டதட்ட விலகியது போலத்தானாம். மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் - இராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கம். விபி வென்றால் சந்தோசம்.
-
ஆமையும் தமிழனும்....
அருமை அருமை, அதுவும் அந்த தூய்மைவாத கட்சி தலைவர் கடைசியில் அடித்த அந்தர் பல்டி. டிரேட் மார்க் 😀. இப்படி fact check பண்ணி குட்டை உடைக்கிறார் எண்டா….. அது அவரேதான்…சந்தேகமில்லை😀 இந்த செய்திகளில் உள்ளவை உலகில் மிக நம்பகமான ஊடகமான “டிங் டொங்” இல் விரைவாக வீடியோவாய் வந்து லைக்குகளை அள்ளும் என நினைக்கிறேன்😃.
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
செத்த கிளிக்கு ஜோசியம் எதற்கு😁
-
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
கொஞ்சம் முயன்றால் அவரை மிஞ்சியே விடலாம்.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
நீங்க யாரும் இந்தியாவிடம் விலை போக கூடாது….. நான் மட்டும்தான் போவேன்😂 #தொழில் போட்டி
-
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
நீங்கள் சுமந்திரன்😀
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
உண்மையில் எனக்கு எந்த நாடு மீதும் இப்போ கோபம் இல்லை. சகல உலக நாடுகளும், இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படி இரெட்டை வேடம் போடும் சந்தர்ப்பவாதிகள்தான். லோரன்ஸ் ஒவ் அரேபியா காலத்தில் அரபிகள், இப்போ குர்திக்கள், ஆர்மேனியர்கள்… நாம்.. லிஸ்ட் மிக நீண்டது. நாளைக்கு நாம் ஒரு பெரிய நாட்டை அமைத்தாலும் அது கூட இப்படியாகவே நடந்துகொள்ளும். இதை நாம் சரிவர கையாளவில்லை. அவர்களும் நியாயமாக நடக்கவில்லை. ஆனால் அதனால் விளங்க தீமை எம்மை மட்டுமே தாக்கியது.
-
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
முதலாவது கை அறுப்பவர் ? பிரெசெண்ட் சேர் 🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் V தாமரைக்கோபுரம் உருவாகி வரும் இண்டர் கொண்டினெண்டல் ஹோட்டல், கொழும்பு மாநகரசபை கட்டிடம், வெளி ஊர்களில் இருந்து, உறபத்தியாளர்கள் நேரடியாக புறக்கோட்டைக்கு மரக்கறிகளை கொணர்ந்து விற்கும், இரவுச்சந்தை. தென்னிலங்கை கடற்கரைகளும், ஐரோப்பிய பயணிகளும் காலி கோட்டை உள்ளே கொழும்பு புறநகர் ரயில் - காதல் ஜோடியும் கச்சான் வியாபரியும். பழைய ஆனால் சுத்தமான ரயில் பெட்டிகள். அதே ரயிலில் பாட்டு பாடி யாசகம் எடுப்பவரும், பயணிகளும். ……அதிலும் கொடுமை இளமையில் துறவு🥲….. என் வீட்டுத்தென்ங்கன்றை இப்போதே கேட்டுப்பார்😀. உன்பெயர் சொல்லுமே🤣…..
- IMG_5866.jpeg
- IMG_6094.jpeg
- IMG_6227.jpeg
- IMG_6260.jpeg
- IMG_6332.jpeg
- IMG_6443.jpeg
- IMG_6440.jpeg
- IMG_6493.jpeg
- IMG_6496.jpeg
- IMG_6581.jpeg
- IMG_6640.jpeg
- IMG_6654.jpeg
- IMG_6707.jpeg