Everything posted by விளங்க நினைப்பவன்
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா.
எமது ஆட்கள் கோவிலிலும் கும்பிட்டுவிட்டு பின்பு சேர்ச்சிலும் சென்று கும்பிட்டுவிட்டு கடவுள் எல்லாம் ஒன்று தான் இது தான் மதநல்லிணக்கம் என்று தாங்கள் செய்ததிற்கு ஒரு விளக்கமும் தருவார்கள். இவர்கள் செய்வதை சஜித் செய்தால் எப்படி வேடமாகும் சஜித் செய்தது வேடம் என்றால் இவர்கள் செய்வதும் வேடம் தான்.
-
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
சமஸ்டிக்கும் சங்கு ஊதி முடித்து வைக்க தமிழ் தேசியத்தின் காவலன் தமிழரசு கட்சியின் நாயகன் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் வருகிறார் வருகிறார் வருகிறார்
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
குழப்பம் செய்ததை வன்முறைகளை மொக்குத்தனமா நியாயபடுத்தும் தமிழ் ஊடகவியலாளர்
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
ஈழதமிழர்களை பொறுத்தவரை இது ஒரு ஆழமான உண்மை என்பதை அறிகிறேன் இந்த பிம்பம் கிடைத்துவிட்டால் போதும் என்ன அநியாயங்கள் சுத்துமாத்துகளும் செய்யலாம். நீ தான் எங்களுக்கு வேண்டும் என்று நம்மவர்கள் நிற்பார்கள்.
-
யார் வெல்வார்?
எனக்கு தெரிந்தது தமிழ் ஆட்கள் தெரிவிக்கின்ற தமிழர்கள் நிலை பற்றிய தகவல் தான் நீங்கள் சொன்ன மாதிரியே தான் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்கு அளிக்க போவது இல்லை.
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
வருடாந்தம் 4 லட்சம் கனடா டொலர் வரும் ] வருடாந்தம். 4*12=48 லட்சம். டொலர் ] கந்தையா அண்ணா நிதி சேகரிப்பில் குறியாக இருக்கின்றாரே😄
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
வடபகுதி மக்களுக்கு டாக்குத்தர் மார் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் சமுகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் ...அவர்கள் சமுகபண்பாட்டு தளத்தில் ஏதாவது கூறினால் அது உண்மையாக இருக்கும் என நம்பக்கூடியவர்கள்... ] பெரிதாகப் படித்து, ஆங்கிலமும் தெரிந்து இருந்தால், அது இன்னமும் நம்பிக்கையைக் கூட்டும்.] 🤣 டாக்குத்தர் அர்சுனாவை மக்கள் தூக்கி வைத்து மூன்று பாட்டுக்கள் அவருக்கு என்று பாடிவிட அவர் அடிக்கின்ற கூத்துக்கள் தெரியும் தானே
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
இந்த 52.62 வீத வாக்குகளும் தமிழ் மக்களால் உண்மையிலேயே தமிழீழம் தான் வேண்டும் என்று தமிழர்களால் அளிக்கபட்ட வாக்குகளா தமிழ் மக்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் தான். தமிழரசு கட்சி தமிழீழம் தான் என்றால் அதுக்கும் வாக்களிப்பார்கள், கொடிய யுத்தத்தை நடத்திய இராணுவ தளபதி தான் நாட்டை ஆளவேண்டும் என்றாலும் அதற்க்கும் வாக்களித்தார்கள் இதை எல்லாம் விளங்கி கொண்ட புதிய ஏமாற்று தான் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர். அர்சுனா தான் தமிழின தலைவன் என்கிறார்கள். அழுது கண்ணீர் வடிக்கின்ற சீரியல் நாடகங்களை இலங்கை தமிழர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றபடியால் டொக்டர் அர்ச்சுனாவும் இப்போது அழுது நான் இறந்துவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்று எல்லாம் பேச தொடங்கி இருக்கின்றார். முஸ்லிம்களை நான் உயிராக நேசிக்கின்றன் என்று எல்லாம் முஸ்லிம்களிடம் சொல்லி பார்த்தார் அவர்களோ அவர்களது மேடையை விட்டே இவரை இறக்கிவிட்டனர்.
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
மணவறையை கொளுத்திப் போட்டு நியாயமும் கதைப்பார்கள்
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இந்த புண்ணியவான்களை வந்தால் மலை என்று நம்பும் யாழ்கள உறவுகளும் உள்ளனர்
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
மகிழ்ச்சியாக பார்த்து மகிழ்ந்த தமிழர்கள் விழாவையும் குழப்பிவிட்டார்கள் .குழப்பவாதிகளில் ஒருவர் சொன்னார் பொலிஸ் எமது பக்கம் மற்றய நாடுகளில் என்றால் இந்த தமிழர்விழாவை குழப்பியடிக்க பொலிஸ் அனுமதித்து இருக்காது என்கிறார்கள் இனி வேறுநாடுகளில் தான் தமிழர்கள் விழாவை பார்க்க வேண்டும் தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர் வெற்றிபெற்று ஜனாதிபதியாகி தான் சர்வதேசத்திற்கு உரக்கச் சொல்ல வேண்டிய தேவை இனி இல்லை.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சஜித்தின் கட்சி கூட்ட மேடையில் சகோதர மதமான முஸ்லிம் மதத்தவர்கள் தங்களது மேடையில் தமிழர் ஒருவர் டொக்டர் அர்ச்சுனா நிற்பது தங்கள் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று சொல்லி டொக்டர் அர்ச்சுனாவை இறக்கி விட்டார்களாம்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
எனது சுவிஸ் உறவுடன் சிந்துஜா கணவர் பற்றி பேசிய போது அவரும் அங்கே நடைபெறுகின்ற மோசமான மருத்துவ தவறுகளை குறிப்பிட்டார். மற்றும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களே தங்களுக்கு மருத்துவ தவறுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
மொத்தத்தில் தமிழ் தேசிய அரசில்வாதிகளின் பைத்தியகார செயல்களை, தமிழர்களை குண்டுசட்டிக்குள் வைத்திருக்கும் முயற்சியை விளக்கும் கருத்து படங்கள் 👍
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
தமிழ் ஈழத்திற்காக அரியநேந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலைதளங்களில் எழுதுகின்றனராம்
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
பிரித்தானிய காலனி ஆதிக்கத்தால் அறிமுகபடுத்தபட்டு அவுஸ்ரேலியா, கனடா, இலங்கை ,இந்தியாவில் நடத்தபடும் காலனி ஆதிக்க நடைமுறையான பட்டமளிப்பு விழா என்று கருப்பு அங்கியும் தொப்பியும் வைக்கின்ற கோமளிதனம் பல ஐரோப்பிய நாடுகளில் கிடையாது. இலங்கை இந்தியாவிலும் ஒழிக்கபட வேண்டும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சொன்னீர்கள் ஒரு மாற்றத்துக்காக வெனிசுலா கொள்கைவாதிகள் ஜேவிபி வந்துதான் பார்க்கட்டுமே என்று முதலில் சொன்னீர்கள் இப்போது உங்கள் கொள்கையில் மாற்றம் வந்துவிட்டதா
-
தமிழ் உலகின் இசையமைப்பாளர்கள்
இசை ஞானி இளையராஜா இசைப் புயல் ஏ ஆ ர் ரகுமான் தேனிசை தென்றல் தேவா சிர்ப்பி ஸ் ஏ ராஜ்குமார் வித்தியா சாகர் வரத் வாஜ் யுவன் சங்கர் ராஜா ஹரிஷ் ஜெயராஜ் விஸ்வநாதன் தமன் அனிருத் சந்தோஷ் நாராயணன் ஜி.வி. பிரகாஷ் ------------------- நன்றி - வீர பையன்26 ரசோதரன் அண்ணா எப்போதும் தமிழன்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நான் கேள்விபட்டதிற்கு நேர் எதிரான தகவல் நீங்கள் கேள்விபட்டுள்ளீர்கள்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
சந்தோஷ் நாராயணன் நான் யழ்களத்தில் அறிந்தது மகள் பாடிய பாட்டு வந்தது பார்த்திருக்கிறேன். தமனா யாழ்பாணம் வருவதற்கு முதல் சந்தோஷ் நாராயணன் வந்து நிகழ்ச்சி நடத்தியவர் எனக்கு லிஸ்ட் தந்த உறவு அனிருத் சந்தோஷ் நாராயணனை அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கின்றேன்😄 விளங்கியது 🤣
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
ஒரு கொடிக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கும் கட்சியை இப்போது தான் முதலில் படிக்கின்றேன். தமன் என்று ஒரு தமிழ் இசையமைப்பாளர் இருக்கின்றாரா உறவு தந்த இசை புத்தகத்தை எடுத்து நான் தேடினால் இந்த பெயர் இருக்கவில்லை எப்போதும் தமிழன் தந்த விசுவநாதனும் இல்லை இசை ஞானி இளையராஜா இசைப் புயல் ஏ ஆ ர் ரகுமான் தேனிசை தென்றல் தேவா சிர்ப்பி ஸ் ஏ ராஜ்குமார் வித்தியா சாகர் வரத் வாஜ் யுவன் சங்கர் ராஜா ஹரிஷ் ஜெயராஜ் விஸ்வநாதன்
-
இலங்கை போவதற்கு 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் வெற்றி பெற்றால் சர்வதேசத்தை மகிழ்விக்கும் நோக்கில் இதை நிரந்தரமாகவே நடைமுறைபடுத்துவார்.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
தகவலுக்கு நன்றி அய்யா. வெளிநாட்டில் ஒரு ஈழதமிழன் கூட இத பற்றி வாய் திறக்கவில்லை ☹️