Everything posted by விளங்க நினைப்பவன்
-
எமது நாட்டு மீன் வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களையே கட்டுப்படுத்த திராணியிலாதது இந்நாட்டு அரசாங்கம் - இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியை பாதுகாக்க போகின்றது ?
வழக்கமாக அல்லாகு அக்பர் இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன் நல்ல மாற்றம்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில் வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.
-
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது என்ற வழமையான பொய் பிரசாரங்களையும் சேர்த்துள்ளார்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
சீனாவிடம் சரணடைந்து அடிமையாக சீரழிவதை விட ஐஎம்எப்பை அனுசரித்து மேற்குலகில் ஈழதமிழர்கள் தலை நிமிர்ந்து வசதிகள் கொண்ட வாழ்க்கை வாழ்கின்ற நடைமுறையை தான் இலங்கை அரசு முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நல்லது.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
ஓம் .அதில் அவர்கள் காட்டும் ஆர்வம்👍 நீங்கள் சொன்னது உண்மை தான். மேலே உள்ள மாட்டுக்கறி பாடல் என்ற வீடியோவில் மாட்டு கறியின் புகழை பாடுகிறார்கள் என்று நம்புகிறேன்.இப்படி இது போல் நல்ல உணவுகள் சாப்பிடுங்கோ என்று பாட்டு பாடி இருப்பார்களா. பாடலில் மாட்டுக்கறி வேறுலெவல் என்கிறார்கள். வேறுலெவல் என்றால் தமிழில் ஒப்புவமையற்றது தானே
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
வாகன இறக்குமதி தடையை இலங்கை எடுக்கட்டும் இங்கு £100 , £200 அதி சொகுசு வாகனங்கள் வாங்கி அவற்றை இலங்கையில் நல்ல விலைக்கு விற்கலாம்🤣 தேனீரிலும் அதே மாதிரி சீனி சுவை போதாது என்று நெஸ்ரில் பால்மா ஒன்றையும் ரியில் சேர்த்து கலக்குவார்களாம் கூட வந்தவர்கள் என் காதில் கிசு கிசுத்தார்கள்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
முழுக்க உண்மை. இந்த பரிதாபகரமான ஆட்டத்தை பார்ர்து என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை 🤣 அங்கே நேரிலேயே சொல்கிறார்களாம் நீங்கள் உங்கள் நாட்டு (செற்றிலான நாட்டு) உடுப்போடு வாங்கோ அல்லது இலங்கை உடுப்போடு வாங்கோ. ஏன் இந்திய ஹிந்திகாரர்களின் உடையில் வருகிறீர்கள். இங்கு ஈழத்து புலம்பெயர்களின் பல திருமணமத்தில் இந்தியா ஹிந்தி மாகாணத்தில் நிற்பது போன்ற உணர்வு தான் வருகின்றது.
- தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
அதே போன்று பூயின் சுற்று புற சூழல் மாசு அடைவதற்கும் மாட்டு இறைச்சியின் பங்கு மற்றய மரக்கறி உணவுகள் மற்றய இறைச்சிகளை விடவும் மிகவும் அதிகமானது. சிவசேனை மாட்டு இறைச்சியை எதிர்ப்பதால் இப்படி பார்க்கபடுகின்றது.எனக்கு தெரிந்த வேறு இனத்தவர்கள் மரகறி இறைச்சி பாவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
சித்திரை புதுவருடத்திற்கு இலங்கை பயணம் 👍 ஓம் இலங்கையில் செய்யபடும் சொக்லேட் மட்டும் சுவை இல்லை . முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒருவர் தன்னை தமிழன் என்று சொன்னது எனக்கும் ஆச்சரியம்
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம்
அத்துடன் போதை பொருள் பாவிக்கும் ஒருவாரலே இப்படி மோசமாக நடக்க முடியும்.
-
யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
சிறப்பு.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
இவா பற்றி முன்பு Satan எழுதி படித்திருக்கிறேன். வேறு நாட்டு குடியுரிமையும் கொண்டவர் இலங்கை பாரளுமன்ற உறுப்பினராக முடியாது என்றால் இவர் எவ்வளவு ஏமாற்றி வந்திருக்கிறார் நீதிமன்றம்தீர்ப்பளித்து தான் இவர் பதவி நீக்கம் செய்யபட வேண்டுமா🙆♂️ இவா கனடா, யேர்மனி போன்று கஞ்சாவை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என்றவா. @Cruso வந்து விளக்கங்கள் தந்தால் நன்றாக இருக்கும். ( புத்தன் அண்ணா இவாவுடன் தமிழர்கள் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்பினவர் 😄)
-
இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம்
சீனா ரஷ்யா ஈரான் கிறீன் காட்டுக்கு விண்ணப்பிக்க போகின்றார்களா 😂
-
இந்தியாவில் கணவரை கட்டிப்போட்டு சித்ரவதை செய்த மனைவியை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யபட்டபின்பு ஹிஜாப் போட்டு இருக்கிறா.
-
இந்தியாவில் கணவரை கட்டிப்போட்டு சித்ரவதை செய்த மனைவியை பொலிசார் கைது செய்தனர்.
மனைவி தனது கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு சிகரெட்டினால் தனது உடலை எரித்ததாகவும் கத்தியால் தனது உறுப்புகளை வெட்ட முயன்றதாகவும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.கணவரின் புகாரின் பேரில் பொலிசார் அந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.கடந்தவருடம் நவம்பர் திருமணம் நடந்ததாகவும் சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது மனைவி மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் கண்டுபிடித்தார். மனைவி அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதாக மனைவி மிரட்டியதாக கணவர் சொல்லியுள்ளார். https://www.freepressjournal.in/india/up-shocker-bijnor-woman-tortures-husband-with-cigarette-burns-on-private-parts-tries-to-chop-off-his-genitals-arrested
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இங்கே இலங்கை அனுபவம் கொண்ட வெளிநாட்டு பெரியவர்கள் பலரே பருப்பு கடலை உழுந்து செத்தல் மிளகாயில் முடிவு திகதிகள் பார்க்க வேவையில்லை அது பழுதாகாது என்று எனக்கு சொல்லியுள்ளார்கள் அது தவறு என்று எனக்கு தெரியும் ☹️
-
இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி
இது இலங்கை தமிழர்களை ஏமாற்றுவதற்கு இலங்கையால் சொல்படுபவை . கச்சதீவை மீட்போம் இராமர் பாலம் கட்டுவது காங்கேசந்துறைக்கு கப்பல் விடுவோம் என்பவை இந்திய தமிழ் அரசியல்வாதிகாளால் இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு விடப்படும் புலுடாக்கள்.
-
யாழில் உணவகத்தில் புழு!!
யாழ்ப்பாண சைவ உணவகம் மற்றும் நியாயம் அவர்களுக்கு வெள்ளவத்தையில் இட்லி கொடுத்தது இவைகளை பார்த்தால் சிங்கலவர்கள் நடத்தும் உணவகங்கள் போன்றே தெரிகின்றது.
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
இயக்கம் பிரேமதாசாவுடன் செய்தது போல் என்றால் சஜீத்தை தானே ஆதரிக்க வேண்டும். அவர்களின் காலபகுதி தமிழர்கள் ஒரு சிலருடன் பேசி இருக்கிறேன் இவர்கள் தமிழர் பகுதிகளில் இருந்திருக்க இல்லை அதனால் தமிழர்கள் அனுபவிக்கவில்லை. சிங்கல மக்கள் இவர்களால் துன்பம் அனுபவித்து இருக்கின்றனராம் மற்றது கோஷான்சே சொன்ன மாதிரி இவர்கள் இனவாதம், கம்யுனிச கொள்கைகளை கைவிட்டது தெரியவில்லை.
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
இரண்டும் குற்றம் தான். தமிழன் என தன்னை உணர்ந்த விஜயகாந் மீதான விரோதமும் வெறுப்பும் நிறைந்த பேச்சு.. அவர் இறந்த பின்பு வேறு பேச்சு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
அது மானத் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான போராம். அவர் வாழ்ந்த காலத்தில் வளவன் யாழ் களத்தில் அவரைபற்றி நன்றாக ஏழுதி நான் படித்திருக்கிறேன்.