suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
மிக மிக அழகிய மரம் . .......! 🙏- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
விதூஷனி கிரிதாஸ் Scripted & edited என்று குற்றம்சாட்டப்படும், கிளிஷே டிராமாக்களாகவே இருக்கும் நீயாநானா நிகழ்ச்சியில் முதன்முறையாக ஒரு sensible ஆன விஷயத்தை பகுதி பார்க்க முடிந்தது. சண்முகத்தம்மாள். What a மாமியார்?!!! திருமணமான முதல்மகன் இறந்துவிட, அவரது மனைவியான (தன் மருமகளை) வீட்டைவிட்டு அனுப்பாமல், தானே படிக்க வைத்து, தனது இளையமகனுக்கு திருமணம் செய்துவைத்து, அந்தப்பெண்ணை ஒரு டீச்சராக்கி சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தி இருக்கும் எழுபத்தியைந்து வயது மாமியார் சண்முகத்தம்மாளின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. ரிதன்யாக்கள் வரதட்சணை மற்றும் இன்னப்பிற கொடுமைகளால் செத்துக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், சண்முகத்தம்மாளும் அவரது இளைய மகனும் ரோல்மாடலாக போற்றப்பட வேண்டியவர்கள்...பின்பற்றப்பட வேண்டியவர்கள்.. இளையமகன் ஏன்? இன்னமும் தனது மனைவியான அண்ணியை, "வாங்க போங்க" என்றே அழைக்கிறார். பாதுகாவலாக இருப்பது மட்டுமே வேலையன்று. பொட்டிழந்தவளுக்கு மரியாதையும் கொடுக்கும் ஆண்கள் ரொம்ப ரொம்ப குறைவு எல்லாம் இல்லை, அல்மோஸ்ட் ஸீரோ.! நவீனத்துவம் என்பது என்னவோ மாநகரங்களின் ஏகபோக குணம் என்பது போன்ற மாயபிம்பங்கள் சுக்குநூறாக உடைந்து போனது. தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் சண்முகத்தம்மாளை போன்ற புரட்சி பெண்மணிகள் சத்தமில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் உண்மையான வீரத்தமிழச்சிகள்...போலி திரைபிம்பங்களை , போலி புரட்சியாளர்களை கொண்டாடும் இளைய தலைமுறை இவர்களை பார்த்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்.. எளிமையான மனிதர்களின் வாழ்வியல் முறை என்பது எப்போதுமே மனதால் நிரம்பிய உணர்வுகளால் உந்தப்பட்டிருக்கும். இவர்கள் செய்வதெல்லாம் மாபெரும் புரட்சி என்பதை கூட அறியாதவர்கள். காமிரா வெளிச்சம் இவர்களை மாற்றாதிருக்கட்டும்.. அதுசரி, பலூன் அக்காவையும் மெண்டல் டாக்டரையும் வைத்து பிக்பாஸ் நடத்தும் விஜய்டிவி, இதுபோல் சில அரிதான நிகழ்வுகளால் புண்ணியம் கட்டிக்கொள்ளட்டும்.......! Writer Charithraa's Voir la traduction- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே வச்சிக்கவா …வச்சிக்கவா பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் ஆண் : பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல வேண்டியதை நீ கேளம்மா பெண் : பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு நாளு இது திருநாள் அய்யா ஆண் : பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி வச்சிக்கவா …வச்சிக்கவா ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா பெண் : தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு தங்கு தட யேதுமில்ல ஆண் : வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல பெண் : கைராசி முகராசி எல்லாமே உன் ராசி உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி வச்சிக்கவா …வச்சிக்கவா ......! --- வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் ........! 😍- அதிசயக்குதிரை
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Pitam Pitam · Warren Buffett’s 8-8-8 Hack for Wealth, Health & Peace.......!- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சமையல் செய்முறைகள் சில
பூசணிக்காயில் ஒரு அருமையான உணவு ..........! 😂- குட்டிக் கதைகள்.
உலக இந்துமத மகா சபை · Kulenthiran Uthayakumar ·porontsdSe0896e:3t2cl5099c368b1l71uc t2o1ra9 ii,t3mmh1ml8ot8 · 1.தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். 2.தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். 3.வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகள் சொன்னாள். 4.தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், 5.உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்? -படித்ததில் பிடித்தது.........!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இரவு 10:00 மணிக்குமேல் சாப்பிடாதே, தண்ணி குடிக்காதே ........நாளை காலை 8:00 மணிக்கு அறுவை சிகிச்சை உண்டு .......! 🙂- களைத்த மனசு களிப்புற ......!
Bolavip Soccer · ROBERTO CARLOS, RONALDINHO, CAFÚ, RONALDO AND DIDA 🤯"- சிந்தனைக்கு சில படங்கள்...
- களைத்த மனசு களிப்புற ......!
Divya Singh · Ms Dhoni Amazing Reation When Pak captain Fatima Sana Touch Feet and hug Smriti Mandhana after india win in worldcup 😮" ......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெள்ளை கமலத்திலே ......... பாடியவர் .....சூலமங்கலம் ராஜலட்சுமி, பாடல் நடிப்பு ஷீலா .........நாட்டியம் ? பெயர் மறந்து விட்டது .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும் மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன் எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன் பெண் : உன்னால ஊருங்க இப்போ எல்லெண்ணமே மாறுதே பார் சொல்லாம வானமும் பெய்யுதே வெள்ளெலாமா கூடுது பார் பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும் தூங்காத தூக்கத்த நீ தூங்கணும் ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும் நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும் குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே .........! --- கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே ---- அதிசயக்குதிரை
உண்மை விசித்திரமானது .........! 😂- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாராவது இப் போட்டிகள் பார்க்கும் லிங்கை இணைத்து விடுவீர்களா ....... இதுவரை நான் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை ..........! 😀Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .