Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by நிலாமதி

  1. கவலைவேண்டாம் நாங்க 3 பேர் கூட இருக்கிறோம்.
  2. பூக்களின் நறுமணம் வேர்களுக்கு தெரிவதில்லை.
  3. ஆகா ....நிலாமதிக்கு கடைசி இடம். சோடியாக நிற்க பையனும் ஊரில் இல்லை. பார்க்கலாம் யாராவது வருவார்கள். கடைசியாய் நிற்கவும் (தாங்கி பிடிக்க )ஒரு ஆள் தேவை தானே.😃
  4. இதேபோல ஒருசிறு கதை .. ஒரு வயதான மூதாட்டியை ரிச்சர்ட் என்பவர் அன்னையர் தினத்தன்று அவரது தங்குமிடத்துக்கு சென்று, அழகான ஆடை அணிவித்து நம் வெளியே சென்று வரலாம் என்றான். நீண்டகாலமாக மகள் வராது இருந்ததால் மூதாட்டியும் ஆவலுடன் விரும்பி அவனுடன் வெளியே ஒரு காலையுணவு உண்ணும் கடைக்கு கூட்டிச் சென்றான். காபி sandwich அவருக்கு விரும்பிய அனைத்தும் ஓடர் செய்து உண்டனர் . இடையிடையே சிறிது மெளனமா இருப்பர் . எனக்கு இவை விருப்பமென்பது உமக்கு எப்படி தெரியும் ? என்றாள் திரும்ப திரும்ப அவன் பெயரையும் கேட்டுக் கொண்டாள். இவனுக்கு உள்ளூரக் கவலை, பெற்ற கடைசி மகனை மறந்து விடடார் என்று இவன் பெயரைச் சொன்னதும் ஓ எனக்கும் கடைசி மகன் விடுதியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றான். விடுமுறைக்குபண்ணைவீட்டுக்கு வருவான். நீர் நல்ல ஆடை அணிந்து கம்பீரமாய் இருக்கிறீர் .மீண்டும் .....உமது பெயர் என்ன ? அடுத்த தடவை வரும்போது எமக்கு ஊரின் எல்லையில் அழகான தோடடக் காணி, விடுமுறைக்கு ஏற்ற பங்களா வீடு அங்கே சென்று சில நாட்கள் களிக்கலாம்.நான் அமைத்து வைத்த றோசாக்கன்றுகளின் பூக்களையும் ரசிக்கலாம். அருகே உள்ள சிறு நீரோடையில் வாத்துக்கள் நீந்துவதை பார்க்கலாம். மிக்க நன்றி அடுத்த தடவையும் வருவீர் எனக் காத்திருப்பேன் என்றாள்.மீண்டும் Handsome Guy What is your nice name ? (அவரது கணவன் இறப்பின் பின் வீடு வளவு விற்று பங்கு போடப்பட்ட்து ஞாபகம் இல்லை , மூன்று மாதங்களின் பின் தலைசுற்றி விழுந்த பின், ஒரு வருடம் வைத்திய சிகிச்சையில் இருந்தபின் பலத்த அடிகாரணமாக மறதி நோய்க்கு ஆளாகி விடடார் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார்..) இந்த முதிர் குழந்தைகளுக்காக வாவது அன்னையர் தினம் தந்தையர் தினம் வரவேணும்.
  5. இதை ஏற்கனவே துரோகி எனும்பெயரில் எழுதி இருந்தேன்.(படித்தவை )
  6. நானும் விடிகாலையில் பிரான்சிலிருந்து செய்தி (message ) வந்தபோது காலையில் இவரிடம் இதுதான் சொன்னேன். பெருநாளின்போது பொதுமக்களுக்கு உரையாற்றியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். அந்த மகிழ்வு நீடிக்கவில்லை.
  7. நந்தனார் வெற்றிகளைக் குவிக்கிறார்...மேலும்பல வெற்றிகளைக் காண வாழ்த்துக்கள்.
  8. தாக்குதலில் கொல்லப்பட்ட் காயமடைந்த வர்களுக்கு உதவுவதற்காக வத்திக்கான் பாப்பாண்டவரால் மல்கம் ஆண்டகைக்கு அனுப்பப்படட பெருந்தொகை பணம் அரச நிர்வாகத்துக்கூடாக வர வேண்டுமென்று அவர்களிடம் கொடுத்து விடடார். அவர்கள் சரிவர கொடுக்கவேயில்லையென ஒரு தகவல் உலாவியது .
  9. கலெக்ஷன் காசுக்கு என்ன நடந்தது ரவி ...சபாவிடமா ? இனிய பள்ளி நினைவுகளை மீட்பதில் ஒரு சுகம்.
  10. என் பிறந்த தினத்தை வாழ்த்தி இனிய வார்த்தைகளைப் பகிர்ந்த யாழ் கள உறவுகள் , தமிழ் சிறீ ஈழப்பிரியன் ரசோதரன் யாயினி நந்தன் நுணாவிலான் கிருபன் குமாரசாமி கந்தையா அல்வாயன் ஆகியோருக்கும் இனி வாழ்த்த இருப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
  11. அந்த பெண்பிள்ளை தன் பெற்றதாய் தந்தை சக உறவுகளை நினைக்கவில்லையே? வீணாக போன உயிர் .
  12. https://www.facebook.com/reel/645568558281083
  13. தனது விசாரணை அறையில் உறங்குவதற்கு கூட ஒழுங்கான வசதிகள் இல்லை என்றும் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் உதய கம்மன்பிலவிடம் சுட்டிக்காட்டிய போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸாரை இந்த விடயத்தில் கடிந்துகொண்ட........ தேச பந்து வீட் டிலிருந்து சாப்பாடு கேடடது போல தனக்கும் வீட்டு கட்டில் மெத்தை ஏ சி கேட்க்கிறாரோ ?
  14. இன்று முதல்வராகிய நந்தனுக்கு வாழ்த்துக்கள்
  15. https://www.facebook.com/reel/2678603999003643 மனதில் வலிமை இருக்கும் வரை ..
  16. நல்ல பதிலடி .அவரை பணிக்கமர்த்தி பயன்படுத்திவிட்டு விலக்குகிறார்கள். Use and threw
  17. நன்றி ...இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது அவர்களுக்கு விடுமுறை அதனால் கருத்துப்படம் பகிர முடியவில்லை. நீங்களும் பதிப்பதில் இருந்து சிறு விடுமுறை அவ்வளவே தான்.
  18. Copilot Answer The causes of Attention Deficit Hyperactivity Disorder (ADHD) are not fully understood, but several factors may contribute to its development: Psychiatry.org+4 Genetics: There is growing evidence that genetics play a role, although no specific gene or gene combination has been identified as the cause. 3 Neurological Origins: ADHD is believed to have neurological origins, and a reduction in dopamine is considered a factor. 1 Environmental Factors: Brain injuries, prenatal exposures (such as alcohol or nicotine), and toxins in the environment may also contribute. 2 Gender: ADHD is more common in males than females. இது சம்பந்தமாக விளங்கி கொள்ள இலகுவாக இருக்கும் என்பதால் பதிக்கிறேன். கவனம்-பற்றாக்குறை/அதிக செயல்பாடு கோளாறு (ADHD) என்பது பல்வேறு வயதினரைப் பாதிக்கும் ஒரு பரவலான நரம்பியல் … படித்ததில் பிடித்தது
  19. https://www.facebook.com/reel/1390442298807424
  20. https://www.facebook.com/reel/4243869885847309 யாழ்கள உறவுகளுக்கும் எனது இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  21. ஐயா சுவி ...தமிழ்க் கொலை பாப்பா அல்ல பப்பாசி 😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.