Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. கொஸ்கோவில் வாங்கும் முட்டைகளை அவிக்கும் போது 2 மஞ்சள் கரு வருகிறது என்று தான் நினைக்கிறேன்.நான் எங்கு இவை வாங்குகிறீர்கள் என்று கேட்பதில்லை..ஆனால் கொஸ்கோ வாடிக்கையாளர்கள்.சகோதரர் ஒருவர் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டோடு இரண்டு மஞ்சள் கருக்களை கொண்ட முட்டையும் வரும்.சாப்பாட்டை பார்த்து சைக் என்று சொல்லக் கூடாது.ஆனாலும் இயற்கைக்கு முரணானது என்று பல தடவை யோசித்து இருக்கிறேன்.😆
  2. பணிப்பாளரிடம் சாதரணமாக கேள்வி கேட்டாலே இடத்தை விட்டு காணாமல் போய் விடுவாரே.முகப் புத்தகத்தில் பல மாதங்களாக இது தானே நடக்கிறது.நேரில் நின்று பணிப் புறக்கபணிப்பு செய்பவர்களுக்கு என்ன நடக்கிறதோ யாருக்கு தெரியும்.
  3. இதனால் தங்களுக்கு மன உழைச்சலாகி விட்டது என்று விமான நிறுவனத்திடம் பணம் பறிக்கும் விதமாகவும் மாறலாம் இல்லயா.?
  4. அவ்வப்போது யாழில் சில விடையங்களை சுருக்கமாக எழுதி விட்டுக் கூட ஏன் எழுதினேன் என்று யோசிப்பேன்...சுய தொழில் உதவி கேட்பவர்களின் மனோ நிலையைப் பார்த்தீர்களா..உதவி செய்பவர்களிடம் கேட்டுப் பெற வேண்டிய எல்லாத்தையும் பெற்றுக் கொள்ள வேணும் என்ற நோக்கம் தான்..கொஞ்சம் தயங்கினோம் என்றால் உடனும் ஏன் உதவி செய்ய வெளிக்கிட்டனீங்கள் என்று கேட்பார்கள்..உண்மையாக தேவை இல்லாதவிடத்து என்னால் இவ்வளவு தான் முடியும் என்று சொல்லி விட்டு விலகிக் கொள்ளுங்கள்.
  5. இப்போ எல்லாம் பொருட்களாக வாங்குவதை விட பணத்தை தான் அங்குள்ள மக்கள் பெருதும் விருப்ப பட்டு ஏற்றுக் கொள்கிறார்கள்..பொருட்களாக விருப்பபடுதாக இருந்தால் ஜபோன் 15 மேலும் என்னவெல்லாம் புதுசு, புதுசா வருகிறதோ அது எல்லாம் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கு.சாதரணமாக 5ம், ஆறாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளிடையே தொடங்கும் ஒரு வித போட்டிகளே வளர, வளர இப்படியான பிரச்சனைகளை கொண்டு வருகிறது..ஊர் மக்களின் செயல்பாடுகள், கதைகளை கேட்டு, கேட்டு வெறுத்து போச்சு அண்ண.
  6. பிரச்சனையான காலப்பகுதியில் நிறைய பேருக்கு உதவியவரென்றும் அதனால் நிறைய பிரச்சனைசந்தித்து தடுப்புகளிலும் இருந்து வெளி வந்வரென்றும் இன்று ஒரு பதிவு படித்தேன்.நாம் என்ன செய்ய முடியும்..?.ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏
  7. முதலில் காயப்பட்டுள்ள குழந்தைப் பிள்ளைக்கு தகுந்த இளப்பீடு கொடுக்கபட வேண்டும்..ஏன் எனில் சிறு பராயத்தில் காயப்படுதல் என்பது போக ,போக நிறைய பின விளைவுகளை தொடராக கொண்டுவருவதற்கு நிறைய சாத்தியக் கூறுகள் இருக்கிறது..
  8. கழுகுகளை கண்டால் வீட்டின் பின் புறம் ஏதாவது செய்து கொண்டு நிற்கும் சிறியவர்களை தூக்கி கொண்டு வீட்டுக்குள் போய் விடுவார்கள்..இதை நான் வேற்று இனத்து மக்களின் தளங்களில் பார்த்திருக்கிறேன்.
  9. CP24LIVE UPDATES: One child, two adults critically injured af...Multiple people have sustained injuries after a plane crash at Toronto Pearson International Airport, paramedics say.
  10. காலக் கிரமத்தில் எல்லாம் சரி வரும் என்று நம்பிறன்..பனிப்பொழிவால் குழம்பிப் போய் இருக்கும் கனடா போல் இருக்கிறது தற்போதைய யாழ்.🤔
  11. குறைந்த காலத்தில் இந்த பெண் அடைந்த உச்சங்கள் நிறைய என்று இவரது பல்கலைக்கழக சக நட்புக்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.
  12. உதவி என்று கேட்கும் போது எப்படி இல்லை என்று சொல்வது..🤔இப்போ அங்குள்ள அனைவருமே எதிர்பார்ப்போடு தானே பேசுகிறார்கள்..🤭
  13. இந்தப் பிள்ளை தன்ட வேலையை பார்த்துக் கொண்டு மன்னாரோடையே நின்றிருந்தால் இப்படியான பிரச்சனைகள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் மிக, மிக குறைவு.இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு என்ன,வென்ன கன்றாவி எல்லாம் செய்யப் போறார்களோ தெரியவில்லை.
  14. இன்றைய தினம் யாழ்ப்பாண போலீசார் வழக்கினை கையாண்ட விதம்!?
  15. திடீரென தையிட்டி விகாரைக்குள் புகுந்த வாகனம்; மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி! | UshanthanView
  16. இதைத் தான் வைத்தியரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் தாத்தா;.நான் வைத்தியருக்காக எழுதவில்லை.எனக்கு அது தேவையும் இல்லை..ஆனால் ஒன்றை உருவாக்கும் போது அதில் விருப்பம் இல்லை என்றால் உடனயே தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்.அப்போது இந்த மக்கள், எம்பி மார் எங்கே போயிருந்தார்கள்.விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு அதற்குரிய பெறுமதியை குடுத்து விட்டு விகாரையை அப்படியே விட்டால், மற்ற ஆலயங்களுக்கு போய் வருவது போல் விகாரைக்கும் போய் வருவோம் என்றெல்லாம் ஊரில் உள்ள சிலர் எழுதுகிறார்கள்..
  17. சத்தியமா இதை பார்த்துட்டு யாராவது புதிய உறுப்பினர்களா என்றால் ( புதுசா கோணான்) கோசான்..🤭
  18. உங்கள் நட்பு பறவா இல்லை..போன வருசம் ஒரு மருத்துவனைக்கு தன்னார்வத் தொண்டுப் பணிக்கு போயிருந்தேன்.கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் ஒரு டச்சு பெண்மணியின் மேற் பார்வையில் பணியாற்ற வேணும்.மருத்துவமனையின் அத்தியாவசிய தொலைபேசிகளை இணைக்கும் இலக்கங்களை பாடாமக்கிக் கொண்டு போய் செய்ய வேணும்.பாடமாக்கிக் கொண்டு போவேன் அவாவைக் கண்டதும் எல்லாம் மறந்துடும்.சின்னப் பிழை என்றாலும் இது சரிப்பட்டு வராது..மண்டைக்குள் உனக்கு ஏதாவது இருக்குதா என்று எல்லாம் கேட்பா..காலப் போக்கில் அங்கு போகும் நாள் இரவு வந்தாலே நித்திரை வராது.இப்போ தனியாக செய்ய தொடங்கி விட்டேன் கடந்த வருடம் கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் மொழி பெயர்ப்பு வேலை ஒன்றும் வராமலிருந்த காரணத்தினால் தன்னார்வத் தொண்டுப் பணியாவது செய்வோம் என்று இணைந்து தேடிக் கொண்டது.இப்போ நான் இரண்டு வேலை செய்கிறேன்.அது வேறு விடையம்.தற்சமயம் இரத்த அழுத்த மாத்திரை எடுக்க வேணும் என்று வைத்தியரால் பரிந்துரைகப்பட்டுள்ளேன்.அந்த பெண் ஆரம்ப காலத்தில் எங்கள் நாட்டில் தேயிலை உற்பத்தியை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய பரம்பரைச் சேர்ந்தவர்.எங்கள் நாட்டு நடப்புக்கள் எல்லாம் தெரியும் விளங்கும்.
  19. அந்தப் பெண் அர்ச்ச்னாவுக்காக வாதாடுவதற்கு பெறும் சம்பளம் லட்சக்கணக்கில் என்று அர்ச்சனாவின் முகப் புத்தகத்தில் யாரோ எழுதி கிடந்தது.
  20. ஆ....கொஞ்சம் உசார் வந்துட்டு போலும்.🤭நல்லது தொடருங்கள் சுவி அய்யா.எங்கயோ எழுபது வயதுக்கு மேலாகிட்டு என்று எழுதி கிடந்து பார்த்த நினைவு..ஆகையால் இனிமேல் அண்ணாவிலிருந்து, அய்யாவுக்கு மாற்றம் பெறுகிறீர்கள்.சரி தானே.தொடர்ந்து நலமோடு நடமாடுங்கள்.🤭🖐️
  21. உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தானே..இப்படி ஏதாவது செய்து தரச் சொல்லி சாப்பிட்டு பாருங்கள்..கொஞ்சம் காச்சல், தடுமலுக்கு வித்தியாசமாக இருக்கும்..எனக்கு தெரியும் நீங்கள் மச்சம் ஒண்ணுமே சாப்பிடுறது இல்லை என்று, ஆக்கம் ஒன்றில் படித்திருக்கிறேன்.வருத்தமான நேரத்தில் ஏதாவது சாப்பிடலாம் தானே.பிளீஸ்.
  22. கடவுளே..சீனர்களுக்கு ஊர்வன , பறப்பன, நடப்பன, என்று ஒன்றும் மிச்சமில்லை தெரிந்த விசயம் தானே.. 🤭🤭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.