Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13467
  • Joined

  • Days Won

    74

Everything posted by புங்கையூரன்

  1. சுமதி பாஸாகி விட்டாள் போல உள்ளது…! தொடருங்கள் சுவியர்…!
  2. கவிதை நன்று…! அதன் கருப்பொருளும் அருமை…!
  3. எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், சிறியர்…!
  4. அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்…! அற நெறியறிந்த முனிவரும் நோக்கினார்…! கம்பன் தோற்றான் போங்கள்…! சுபியர்…!😅 சுவியர்…!
  5. மதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…! பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!
  6. சுவியருக்கு வாழ்க்கை நிறைய அனுபவங்களை அள்ளி இறைத்திருக்கின்றது போல கிடக்குது..! ஏன் சுமதி இவ்வளவு அப்பாவியா இருக்கிறாவோ தெரியாது..! நான் மட்டும் தான் ஒரு அப்பாவி என்று இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்..! தைக்கட்டும்…!
  7. வேண்டாம் தமிழ்சிறி..! நாய் கடிக்கிறது..! அது அதன் சுபாவம்! நீங்களும் நாயின் தரத்துக்கு இறங்க வேண்டாம்! அவனது மனச் சாட்சியே அவனது தீர்ப்பை எழுதட்டும்..!
  8. ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தும் போது வதும் பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்திருக்கின்றீர்கள். அதுவும் மூளை கூடிய எமது இனத்தவரைக் கொண்டு நடத்துவது இன்னும் கஷ்டம். தொடருங்கள்…!சுமதி நன்றாகக் கையாள்கிறார்..!
  9. நுணாவுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
  10. அவர்கள் தைக்கிறது இருக்கட்டும், சுவியர்…! உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண்களின் உடல் வாகு தெரியும்?😁 தொடருங்கள்….!
  11. பல வாசிப்புக்களாலும், திரைப் படங்கள் பார்த்ததாலும் தெளிவில்லாமல் அறிந்திருந்த வரலாறு, உங்கள் பதிவுகளை வாசித்த பின்னர் ஒரு தொடுவையாக அமைகின்றது…! தொடருங்கள், ஜஸ்ரின்…!
  12. இது தான் உண்மை நிலையாக இருக்கும் என நான் நினைத்தேன்..! எந்த நாட்டின் புலனாய்வுத் துறையும் ஈவிரக்கம் இல்லாதவை. மகனைக் கொல்வோம், குடும்பத்தையே அழிப்போம், வீட்டை எரிப்போம் என்றெல்லாம் வெருட்டியிருப்பார்கள்..! பி.பி. சி க்கெ நடக்கிறதைப் பாருங்கோவன்…!
  13. யாரும் எதிர்பாராத முடிவு …! ஆல கால விஷத்தையும் நம்பலாம்…!!!!?
  14. கதை வலு சீரியசாகப் போகத் தொடங்குது போல கிடக்குது..! கோப்பியைக் குடிச்சிட்டு வந்து தொடருங்கோ..! இண்டைக்கு லீவு தானே…!😀
  15. கதை சூடுப்பிடிக்கின்றது போல கிடக்குது…! தொடருங்கள், சுவியர்….!
  16. இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததை ஒரு பெரும் சாதனையாகவே நான் பார்க்கிறேன்! தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!
  17. த்யவு செய்து தொடரும் என்பதைப் பொறித்த இடங்களில் போடாதீர்கள் எண்டு நான் சொன்னால் கேட்கவா போகின்றீர்கள்? தொடருங்கள்…!
  18. எனக்குத் தெரிஞ்சிருந்த கொஞ்ச நெஞ்ச சாதக அறிவையும் கதை உடைச்சுப் போட்டுது…! மிகவும் முக்கியமான மனுசன் குரு பகவான்! அவரே ஆறாமிடத்தில மறைஞ்சு போனால் சாதகி எங்கே போய் மறைவதாம்? சரி…தொடருங்கள், சுவியர்…!
  19. நம் மாவீரர்களின் உயிர்களின் மதிப்பு தென்னம் பிள்ளையா? பிரபா, முதலாவது படத்துக்கு மேல்வரும் தலைப்பைத் தெரிந்து எடுங்கள்…! தொடருங்கள்…!
  20. தொடரும் குறுங்கதை என்பது ஒரு நெடுங் …….! தொடருங்கள்….!
  21. யூரேக்கா...யூரேக்கா என்று நிர்வாணமாக வீதியில் ஓடிய ஆக்கிமிடிசு, தமிழராக இருந்திருந்தால் நிச்சயம் 134 பஸ்ஸில் ஏற்றி அனுப்பப் பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி...! சிங்களவராக இருந்தால்...தொவில் சடங்கு நடத்தப்பட்டிருக்கும்! இது தான் நமது நாட்டின் நிலை....! நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவு, விசுகர்.....!
  22. நல்ல ஒரு எழுத்து நடை உங்களுக்குக் கை வந்துள்ளது...! ஒரு வேளை தமிழ்க்கடை வடையாக இருக்குமோ? அல்லது காகம் கொஞ்சம் இரக்கப் பட்ட சீவனாக இருக்கலாம்...! தொடர்ந்தும் எழுதுங்கள்....!
  23. அருமை, சுவியர்...! ஏதோ முக்கியமான விசயம் சொல்ல வாறியள் எண்டு மட்டும் விளங்குது..!😄 அது என்ன எண்டு மட்டும் பிடிபடுகுது இல்லை...! தொடரட்டும் உங்கள் களப்பணி....!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.