Jump to content

Recommended Posts

Posted

வரலாறு என்னை விடுதலை செய்யும் எனக் கூறிய புரட்சியாளனின் பெயர் என்ன?

 

பிடல் காஸ்ரோ

 

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

வரலாறு என்னை விடுதலை செய்யும் எனக் கூறிய புரட்சியாளனின் பெயர் என்ன?

 

பிடல்  காஸ்ட்ரோ

Posted
பிடல் காஸ்ட்ரோ என்பது சரியான பதில்
 
குமாரசாமி, தமிழினி, நுணாவிலான் ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 

வட்டுக்கோட்டை மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?

Posted

1976 மே 14 ??

மிகச் சரியான பதில் 
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

ஈழப்போர் முனையில் புலிகளுடன் என்ற நூலை எழுதிய தமிழக அரசியல்வாதி யார்?

Posted

ஈழப்போர் முனையில் புலிகளுடன் என்ற நூலை எழுதிய தமிழக அரசியல்வாதி யார்?

 

 

பழ. நெடுமாறன் ஐயா

 

Posted

 

பழ. நெடுமாறன் ஐயா

 

மிகச் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

Child is a of a man என்னும் உலகப் புகழ் பெற்ற கவி வாக்கைக் கூறியவர் யார்?

Posted

Child is a of a man என்னும் உலகப் புகழ் பெற்ற கவி வாக்கைக் கூறியவர் யார்?

Child is a father of a man என்னும் உலகப் புகழ் பெற்ற கவி வாக்கைக் கூறியவர் யார்?

 

William Wordsworth

 

Posted

Child is a father of a man என்னும் உலகப் புகழ் பெற்ற கவி வாக்கைக் கூறியவர் யார்?

 

William Wordsworth

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

Friends not Masters என்னும் நூலை எழுதியவர் யார்? அவரின் சொந்த நாடு எது?

Posted

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

Friends not Masters என்னும் நூலை எழுதியவர் யார்? அவரின் சொந்த நாடு எது?

 

அயூப்கான் பாகிஸ்தான்

மட்டக்களப்பில் இருந்து அம்பாறை தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு எது?

Posted

1958.

1958 என்பது தவறுதலாக அமைந்துள்ளது
 
மீண்டும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்களேன் நுணாவிலான்?
 
வாழ்க வளமுடன்
 
யாழ் கள உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1958 என்பது தவறுதலாக அமைந்துள்ளது

விக்கிப்பீடியாவில் 1958 என்றுதான் உள்ளது.

The district was carved out of the southern part of Batticaloa District in 1958.

http://en.wikipedia.org/wiki/Ampara_District

இதே விக்கிப்பீடியாவில் யாழ்ப்பாணம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை ராஜரட்டைக்குள் கீழ் இருந்ததாக உள்ளது. :o  ஆகவே ராஜரட்டை தமிழ் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்றே கொள்ளவேண்டும்.

:icon_mrgreen: 

Between 5th century BC and 13th century AD present day Jaffna District was part of Rajarata. http://en.wikipedia.org/wiki/Jaffna_District

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1961 சித்திரைத் திங்கள் 10ஆம் நாள்

Edited by யாழ்வாலி
Posted

1961 சித்திரைத் திங்கள் 10ஆம் நாள்

1961 என்பது மிகச் சரியான பதில்

யாழ் வாலிக்கு மிகச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Posted

Opertation Dead என்ற குறியீட்டுப் பெயருடன் தாக்குதல் நடைபெற்ற யுத்தம் நடைபெற்ற நாடு எது?

Posted (edited)

Opertation Dead என்ற குறியீட்டுப் பெயருடன் தாக்குதல் நடைபெற்ற யுத்தம் நடைபெற்ற நாடு எது?

பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை இழந்த வியட்னாமிய வீரர்கள் அமெரிக்கப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட

 

வலிந்த தாக்குதலின் குறியீட்டுப் பெயர்தான் Operation Dead

கார்ல்மாக்ஸ் லண்டனின் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றிய பத்திரிகையின் பெயர் என்ன?

Edited by Puyal
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கார்ல்மாக்ஸ் லண்டனின் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றிய பத்திரிகையின் பெயர் என்ன?

நியூ யோர்க் டெய்லி ற்றிபியூன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

New york daily tribune என்னும் அமெரிக்கப் பத்திரிகையின் லண்டன் கிளையில்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Posted

நியூ யோர்க் டெய்லி ற்றிபியூன்

மிகவும் சரியான பதில்

வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Posted

New york daily tribune என்னும் அமெரிக்கப் பத்திரிகையின் லண்டன் கிளையில்.

மிகவும் சரியான பதில்

மொசொபொத்தேமியா சுமேரியர் அவர்களுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

சீன்கொனரி திரைப்பட நடிகராக வருவதற்கு முன்னர் செய்த தொழில் என்ன?

Posted

சீன்கொனரி திரைப்பட நடிகராக வருவதற்கு முன்னர் செய்த தொழில் என்ன?

 

அவர் இங்கிலாந்து கப்பல் படை வீரர்

 

Posted

அவர் இங்கிலாந்து கப்பல் படை வீரர்

 

தங்களின் பதில் தவறாக அமைந்துள்ளது எனவே மீண்டும் முயற்சி செய்யவும்

 

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீன்கொனரி திரைப்பட நடிகராக வருவதற்கு முன்னர் செய்த தொழில் என்ன?

உடற்பயிற்சியாளர்




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.