Jump to content

Recommended Posts

Posted

கோவா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து.

 

மேகாலயா மற்றும் நாகலாந்து என்பது சரியான பதில்
 
இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன் 
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

உலகிலேயே தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகிலேயே தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது?

 

நியூஸிலாந்து

Posted

நியூஸிலாந்து

 

மிகவும் சரியான பதில்
 
யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

உலகிலேயே அதிகாலை அமைதி நாடு என்னும் பெயரால் அழைக்கப்படும் நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியா

Posted
கறுப்பி மற்றும் தமிழினி ஆகியோரது பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

ஐரோப்பாவின் போர்க்களம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெல்ஜியம் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

.........

Edited by நிலாமதி
Posted
யாழ்வாலி மற்றும் தமிழினி ஆகியோரது பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

மருந்துகளின் ராணி என அழைக்கப்படும் மருந்துப் பொருள் யாது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மருந்துகளின் ராணி என அழைக்கப்படும் மருந்துப் பொருள் யாது?

 

பென்சிலின்.

Posted
குமாரசாமி, கறுப்பி மற்றும் தமிழினி ஆகியோரது விடைகள் சரி
 
மூவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்

ஒட்சிசனுக்கு ஒட்சிசன் எனப் பெயர் வைத்தவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aspirin.jpeg?1386670321

 

சிறித்தம்பி! உது தலையிடிக்குளிசையளுக்கு ராணி  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Joseph Priestley...ஆல் கண்டுபிடிக்க பட்டு .Antione Lavoisier..ஆல்..1777.........இல்  பெயரிடப் பட்டது  ..

Posted
தமிழினி மற்றும் நிலாமதி ஆகியோரின் பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலாக இன்சுலினைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய நாடு எது?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.