Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

12 hours ago, தமிழ் சிறி said:

முடிஞ்சால்  கன்டுபிடியுங்கள். ஒருத்தர்  மட்டும் அசையாமல் நிற்கிறார்.  அவர்  யார்? :grin:

# 13

  • Replies 4.5k
  • Views 397.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

முடிஞ்சால்  கன்டுபிடியுங்கள். ஒருத்தர்  மட்டும் அசையாமல் நிற்கிறார்.  அவர்  யார்? :grin:

13 ம் நம்பர்

வீடு...

--யாரும் இது வரை சொல்லாம இருப்பதை பார்த்தா நாம கொஞ்சம் அறிவாளியா இருப்போமோ...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:
 
சங்கீதாவிற்க்கு அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து சகோதரிகள்

முதல் சகோதரியின் பெயர் A
2ம் சகோதரியின் பெயர் E
3ம் சகோதிரியின் பெயர் I
4ம் சகோதிரியின் பெயர் O

5ம் சகோதிரியின் பெயர் என்ன?

Edited by மியாவ்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மியாவ் said:

சங்கீதாவிற்க்கு அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து சகோதரிகள்

முதல் சகோதரியின் பெயர் A
2ம் சகோதரியின் பெயர் E
3ம் சகோதிரியின் பெயர் I
4ம் சகோதிரியின் பெயர் O

5ம் சகோதிரியின் பெயர் என்ன?

U   :grin:

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

U   :grin:

இப்பவே பதில சொல்லிடறேன், அப்பறம் வேற யாராவது சரியான பதிலை சொல்லிடப் போறாங்க...

சரியான பதில் சங்கீதா... :cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழினி said:

# 13

11 hours ago, மியாவ் said:

13 ம் நம்பர்

வீடு...

--யாரும் இது வரை சொல்லாம இருப்பதை பார்த்தா நாம கொஞ்சம் அறிவாளியா இருப்போமோ...

சரியான விடை 13.  தமிழினிக்கும், மியாவுக்கும் பாராட்டுக்கள்.:)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மியாவ் said:

இப்பவே பதில சொல்லிடறேன், அப்பறம் வேற யாராவது சரியான பதிலை சொல்லிடப் போறாங்க...

சரியான பதில் சங்கீதா... :cool:

ஓ... நான் இந்தக் கோணத்தில்... யோசிக்கவில்லை மியாவ். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

:grin:  :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

:grin:  :D:

4

  • கருத்துக்கள உறவுகள்

1ம் நபர்.    மற்றவர்கள் வேலையில் கருத்தாய் இருக்கிறார்கள்..... இவருக்கு பாய சந்தர்ப்பம் இருந்தும் முட்டாள் தனமாய்  உட்காந்து இருக்கிறார்.....!

இன்னும் 5வது நபர் அடிமரத்தையே அறுக்கிறாரோ தெரியவில்லை.....!  tw_blush:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

2nd man

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

இந்தக் கொலையை.... செய்தவர் யார்?  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

இவர்...  தப்ப, வழியே.... இல்லையா?

On ‎9‎/‎28‎/‎2017 at 12:18 AM, தமிழ் சிறி said:

Kein automatischer Alternativtext verfügbar.

இந்தக் கொலையை.... செய்தவர் யார்?  :grin:

3 ஆம் இலக்க பெண்.

கொலை செய்யப்படடவரின் உடல்  WC என அறை பெயரிடப்பட்டுள்ள அறைக்குள் இருப்பதால் அது  பெண்களின் அறை என நினைக்கின்றேன். பெண்களின் அறைக்குள் 3 ஆம் இலக்க பெண் சென்று கொலை செய்து போட்டு வந்து உணவு order பண்ணி விட்டு அமர்ந்து இருக்கின்றா

(மற்றது மிச்சம் எல்லாம் ஆண்கள் .. .கொலை செய்யப்படடவரின் ஆடை கொஞ்சம்  கூட களையப்படவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

3 ஆம் இலக்க பெண்.

கொலை செய்யப்படடவரின் உடல்  WC என அறை பெயரிடப்பட்டுள்ள அறைக்குள் இருப்பதால் அது  பெண்களின் அறை என நினைக்கின்றேன். பெண்களின் அறைக்குள் 3 ஆம் இலக்க பெண் சென்று கொலை செய்து போட்டு வந்து உணவு order பண்ணி விட்டு அமர்ந்து இருக்கின்றா

(மற்றது மிச்சம் எல்லாம் ஆண்கள் .. .கொலை செய்யப்படடவரின் ஆடை கொஞ்சம்  கூட களையப்படவில்லை)

Kein automatischer Alternativtext verfügbar.

எனக்கு 4´ம்  இலக்க  மேசையில் உள்ளவரில்  தான் சந்தேகம், நிழலி.
கொலை செய்யப் போகின்றவர்... அது ஆண்கள் அறையா, பெண்கள் அறையா என்றெல்லாம் பார்த்து போக மாட்டார்.
4´ம்  இலக்க  நபரின் மேசையில் கத்தி இல்லை. அந்தக் கத்தி கொல்லப்பட்டவரின் அருகில் உள்ளது.
இவரின் உடை... கலைந்து  உள்ளது. அத்துடன்... சர்வர் வருவதை பார்த்தவுடன்...  பதட்டத்தில்,   இரண்டு கோப்பையிலும் கை  வைத்து, இரண்டு கையாலும்  சாப்பிட முயற்சிக்கின்றார்.  மேலும்... பயத்தில், மேசையிலிருந்த பாதி கிளாஸ் தண்ணீரையும் ஏற்கெனவே   குடித்து விட்டார்.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன் 4  ம் நம்பர் நபரின் கழுத்துப் பகுதியில் ஒரு கீறல் காயம் இருப்பதையும் கவனிக்கவும்

ஆஹா தமிழ் சிறி, நீங்கள் எங்கோ இருக்க வேண்டியவர்..! உங்கள் விடை தான் சரியானது.

அப்படியே அந்த பொடியன் பாம்பிடம் இருந்தும், முதலையிடம் இருந்தும், சிங்கத்திடம் இருந்து எப்படி தப்பினான் என்றும் சொன்னால் நிம்மதியாக அடுத்த வேலையை பார்க்க போகலாம்

On 10/4/2017 at 8:33 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Text

இவர்...  தப்ப, வழியே.... இல்லையா?

பாம்பை கையால் பிடித்து சிங்கத்தை நோக்கி எறிந்து சிங்கத்தை பின்னால் போகவைத்து பின் கீழே பாய்ந்து துப்பாக்கியை எடுத்து சிங்கத்தை சுட்டு கொன்றுவிட்டு, சிங்கத்தை முதலைக்கு இரையாக கொடுத்துவிட்டு நிம்மதியாக அவர் நடந்து போகலாம் .( அந்தளவு தைரியசாலிசாக அந்த ஆள் இருந்தால் இப்படி தப்பிக்கலாம் ) :) 

21 minutes ago, தமிழினி said:

பாம்பை கையால் பிடித்து சிங்கத்தை நோக்கி எறிந்து சிங்கத்தை பின்னால் போகவைத்து பின் கீழே பாய்ந்து துப்பாக்கியை எடுத்து சிங்கத்தை சுட்டு கொன்றுவிட்டு, சிங்கத்தை முதலைக்கு இரையாக கொடுத்துவிட்டு நிம்மதியாக அவர் நடந்து போகலாம் .( அந்தளவு தைரியசாலிசாக அந்த ஆள் இருந்தால் இப்படி தப்பிக்கலாம் ) :) 

Good பதில் but ஒரு டவுட்டு .. துப்பாக்கியால்  முதலையையும் சுட்டுக் கொல்லலாமே :8_laughing::8_laughing:

4 minutes ago, நிழலி said:

Good பதில் but ஒரு டவுட்டு .. துப்பாக்கியால்  முதலையையும் சுட்டுக் கொல்லலாமே :8_laughing::8_laughing:

ஆஆ நல்ல கேள்வி ...ஆனால் பாவம் எதற்காக அநியாயமாக ஒரு முதலை கொல்லவேனும் என்று நினைத்திருப்பார் :) ஹா ஹா

  • கருத்துக்கள உறவுகள்

தனியாக இருக்கும் மரக்கிளையில் தாவி நின்று வேடிக்கை பார்க்கலாம். இன்னும் எந்த விலங்கும் மனிதன் உட்பட யாரையும் இம்சைப் படுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாத்தியார் said:

அத்துடன் 4  ம் நம்பர் நபரின் கழுத்துப் பகுதியில் ஒரு கீறல் காயம் இருப்பதையும் கவனிக்கவும்

ஓம்... வாத்தியார், நீங்கள் கூறிய பின்பு தான், அவரின் கழுத்துப் பகுதியை கவனித்தேன்.
நகக்  கீறல் அடையாளம் உள்ளது. ஆகவே... இவர் தான் கொலையாளி.
ஆளுக்கு.... ஆயுள் தண்டனை கிடைக்கப் போவது உறுதி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 5.10.2017 at 3:53 PM, தமிழினி said:

பாம்பை கையால் பிடித்து சிங்கத்தை நோக்கி எறிந்து சிங்கத்தை பின்னால் போகவைத்து பின் கீழே பாய்ந்து துப்பாக்கியை எடுத்து சிங்கத்தை சுட்டு கொன்றுவிட்டு, சிங்கத்தை முதலைக்கு இரையாக கொடுத்துவிட்டு நிம்மதியாக அவர் நடந்து போகலாம் .( அந்தளவு தைரியசாலிசாக அந்த ஆள் இருந்தால் இப்படி தப்பிக்கலாம் ) :) 

Bild könnte enthalten: Text  Bildergebnis für anakonda

தமிழினி... அவருக்கு, இருக்கும் தெரிவில்.... நீங்கள் கூறிய வழி  ஒன்று தான் உள்ளது. :)
ஆனாலும்... மரத்தில் இருப்பது  சாதாரண, சாரைப் பாம்பு அல்ல.
அனகொண்டா  வகையை சேர்ந்த, 300 - 400 கிலோ இருக்கக் கூடிய பெரிய பாம்பு.
அதனை தரையில் இருக்கும் போதே... பலர் சேர்ந்துதான் தூக்க  வேண்டும்.
இவர் மரத்தில் ஒரு கையையும் பிடித்துக் கொண்டு, பாம்பை பிடித்து தூர எறிவது எவ்வளவு, சாத்தியப்  படும் என்று தெரியவில்லை.
பாம்பின்.. பாரம் தாங்காமல், மரத்தின் கொப்பு  முறிந்து ஆற்றுக்குள் விழுந்தால், நல்லது. :grin:
ஆனால்... இவர்,  பாம்பு இருக்கும் கொப்பை  ஒரு கையால் தாங்கிப் பிடிக்கிறார், அதனால்... ஆளுக்கு,  இன்று...  "சங்கு"  தான். :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

Good பதில் but ஒரு டவுட்டு .. துப்பாக்கியால்  முதலையையும் சுட்டுக் கொல்லலாமே :8_laughing::8_laughing:

அவர் கொண்டு வந்த  துப்பாக்கியில்,  ஒரு குண்டு தான்.... இருக்காம். :D:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

தனியாக இருக்கும் மரக்கிளையில் தாவி நின்று வேடிக்கை பார்க்கலாம். இன்னும் எந்த விலங்கும் மனிதன் உட்பட யாரையும் இம்சைப் படுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.....!  tw_blush:

சுவியர்....
கட்டுத்  துப்பாக்கியுடன், காட்டுக்குள்  பன்றி சுட்டு  சாப்பிட வந்தவரை...
பன்றியை தவிர மிச்ச மிருகமெல்லாம்....  இவரை சாப்பிட நிற்கிறதை  பார்த்தால்....
ஆள்  வீட்டை  விட்டு, வெளிக்கிடும் போது... பூனை, குறுக்காலை  போயிருக்குமோ... என்று சந்தேகமாக இருக்குது. :grin: tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.