Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே சிறிய கண்டம் எது?

1) அன்டாட்டிக் கண்டம்.

2) ஆட்டிக் கண்டம்.

3) அட்லாண்டிக் கண்டம்.

4) இந்தியக் கண்டம்.

மேலே உள்ள கேள்வியில் சிறு தவறு நடந்து விட்டது. :rolleyes:

உலகிலேயே சிறிய சமுத்திரம் எது?

1) அன்டாட்டிக் சமுத்திரம்.

2) ஆட்டிக் சமுத்திரம்.

3) அட்லாண்டிக் சமுத்திரம்.

4) இந்து சமுத்திரம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

உலகிலேயே சிறிய கண்டம் எது?

1) அன்டாட்டிக் கண்டம்.

2) ஆட்டிக் கண்டம்.

3) அட்லாண்டிக் கண்டம்.

4) இந்தியக் கண்டம்.

:rolleyes: சிறி அண்ண எனக்கு புவியியல் சொல்லிக் குடுத்த வாத்தி பிழையா சொல்லித் தந்திட்டார் போல இருக்கு... சிறிய கண்டத்தை இஞ்ச காண இல்லை. :unsure:

நீங்கள் கேட்டது கண்டமா? காண்டமா? :wub: இல்லை உப கண்டமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: சிறி அண்ண எனக்கு புவியியல் சொல்லிக் குடுத்த வாத்தி பிழையா சொல்லித் தந்திட்டார் போல இருக்கு... சிறிய கண்டத்தை இஞ்ச காண இல்லை. :unsure:

நீங்கள் கேட்டது கண்டமா? காண்டமா? :wub: இல்லை உப கண்டமா?

நான் கேட்டது கண்டம் குட்டி.

காண்டம் என்றால் இது தானே.... :Dcondom-364.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எப்போதில் இருந்து கண்டம் ஆனது? :rolleyes: [இந்தியா துணைக் கண்டம் என நினைக்கிறேன்]...நான் நினைக்கிறேன் அவுஸ்ரேலியாக் கண்டம் தான் உலகில் சிறியது என

Link to comment
Share on other sites

நான் கேட்டது கண்டம் குட்டி.

காண்டம் என்றால் இது தானே.... :unsure:condom-364.jpg

கோதாரி! :wub: நான் குறிப்பிட்ட காண்டம் சாத்திரத்தில் அடிக்கடி சொல்வார்களே... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியில் சிறு தவறு நடந்து விட்டது.

எந்த சமுத்திரம் என்று வர வேண்டும். குட்டியும் ரதியும் மன்னிக்கவும். :rolleyes:

உலகிலேயே சிறிய சமுத்திரம் எது?

1) அன்டாட்டிக் சமுத்திரம்.

2) ஆட்டிக் சமுத்திரம்.

3) அட்லாண்டிக் சமுத்திரம்.

4) இந்து சமுத்திரம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

ஆட்டிக் சமுத்திரம்.

பரப்பளவு :5,427,000 சதுர மைல்கள்(14,056,000 சதுர கி.மீ),

அதி கூடிய ஆழம் :17,900 அடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிக் சமுத்திரம் என்பது சரியான விடை.

சரியான விடையை கூறிய நுணாவிலானுக்கும்,

பிழையான கேள்விக்கு சரியான விடை கூற முயற்சித்த குட்டி, ரதிக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உணவு பொதுவாக உடலின் எப்பகுதியில் சமிபாடு அடைகிறது?

1.ஈரல்

2.சிறுகுடல்

3.பெருங்குடல்

4.வயிறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு பொதுவாக உடலின் எப்பகுதியில் சமிபாடு அடைகிறது?

1.ஈரல்

2.சிறுகுடல்

3.பெருங்குடல்

4.வயிறு

சிறுகுடல்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயிறு

Link to comment
Share on other sites

சிறுகுடல் என்பது சரியான விடை.வாழ்த்துக்கள் கறுப்பிக்கும் வாத்தியாருக்கும்.விடையளித்த சித்தனுக்கும் நன்றி.

சராசரி மனிதனின் உடலில் உள்ள ரத்த்தம் லீற்றரில்?

1.5 - 6

2.3- 4

3.10- 12

4.8- 10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 liters (5.3 quarts) of blood;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை ....4.... விற்றமின் K

Link to comment
Share on other sites

சரியான விடை. வாழ்த்துக்கள் நிலாமதி. your Avatar looks nice nila.

மனித மூளையின் மிக பெரிய பாகம்

1.Medulla oblongata

2.cerebellum

3.cerebrum

4.மேற்கூறிய எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. மேற்கூறிய எதுவுமில்லை

பெருமூளை (cerebral ) என்பதே மூளையின் பெரும் பாகம்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் ஒரே ஒரு நாள் மட்டும் ஜனாதிபதியாக இருந்தவரின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ஒரே ஒரு நாள் மட்டும் ஜனாதிபதியாக இருந்தவரின் பெயர் என்ன?

America's Only One-Day President - Atchison

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.