Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.95% (1,752,204 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.93% (1,751,435 votes)

Edited by காதல்

  • Replies 648
  • Views 56.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.96% (1,751,062 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.92% (1,749,525 votes)

... இன்று மட்டும் பத்துக்கு மேற்பட்ட மெயில்/ரெக்ஸ் வந்திருக்கும் ... தயவு செய்து வாக்களியுங்கள்/மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் என்று! நன்றிகள் அத்தனை உறவுகளுக்கும்! ... விடா முயற்சி திருவினையாக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
allerlei265.gif

நாம் அவர்களை முந்தி விட்டோம்... :) :) :)

13.gif

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.94% (1,754,154 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.94% (1,754,283 votes)

வாக்களிப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள்... :)

ஆனாலும் கைவிடாது தொடருங்கள்... கைவிட்டால் திரும்ப கீழிறங்கி விடுவோம்....

இனி எமது குறிக்கோள் 55% ஆக இருக்கட்டும். அவர்கள் 55% வரை சென்று எம்மை 44% ஆக குறைத்தார்கள்... அதே நிலையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.... :)

அதற்கு முன் நாளை இரவிற்குள் நாம் 2 million ஐ தாண்ட வேண்டும்...... :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்
tumblr_m0pklfEdv71rnsczco1_500.gif
  • கருத்துக்கள உறவுகள்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.94% (1,754,068 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.94% (1,754,121 votes)

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது நாம் முன்னிலை வகிக்கிறோம் தொடருங்கள்!!!!

.சோர்ந்துபோயிராதீர்கள்.தொடர்ந்து வாக்களியுங்கள்.

வாக்களித்துவிட்டீர்களா? சனல் 4

http://www.radiotime...in#pd_a_6166811

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் எனக்கு தெரிந்த பலருக்கு சொல்லி...அவர்களும் இதில் மும்முரமாக இருக்கின்றார்கள்.நன்றி

Al Jazeera) 49.93% (1,755,875 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.95% (1,756,795 votes)

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் சில தடவைகள் மட்டும்தான் வாக்களிக்க முடிந்தது. இப்போது முடியவில்லை. ஏற்கனவே எனது வாக்குப் பதிவாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

நான் கூகிள் குரோமை எனது வெப் பிறவுசராகப் பாவிக்கிறேன். இதில் பலமுறை வாக்களிப்பது எப்படி?

tumblr_m0pklfEdv71rnsczco1_500.gif

கள்ள வாக்கு போடமாட்டன் என்று சொன்ன இசை அண்ணா கள்ள வாக்கு போட்டு கிடைத்த வெற்றியை எங்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்.... :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயம். மக்களை இன்னும் கவர வேண்டுமானால், இந்த வாக்களிப்பினால் நாம் அடையவிருக்கும் நண்மை என்னவென்பதையும் விளக்குதல் அவசியம். .வெறுமனே சனல் 4 இற்கு நன்றிசெலுத்துவது மட்டும்தானா அல்லது எமக்கும் அதில் நண்மை இருக்கிறதாவென்பதை தெளிவுபடுத்துதல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஆளு பயங்கரவேகம் இடைவிடதது தொடருங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்

என்னால் சில தடவைகள் மட்டும்தான் வாக்களிக்க முடிந்தது. இப்போது முடியவில்லை. ஏற்கனவே எனது வாக்குப் பதிவாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

நான் கூகிள் குரோமை எனது வெப் பிறவுசராகப் பாவிக்கிறேன். இதில் பலமுறை வாக்களிப்பது எப்படி?

... நெருப்புநரியுடன் ... வாக்களித்த பின் ... clear recent history ஐ அழுத்தி விட்டு ... ... எத்தனை தடவையும் குத்தலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இரவு, பகலாக... சலிக்காமல் வாக்களித்த உலகெங்கும்... பரந்து வாழும் யாழ்கள உறவுகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே... இல்லை. இந்தத் தலைப்பை யாழ்கள உறவுகள், தங்களுக்கு உலகளாவிய ரீதியில்..... பரப்புரை செய்ய சந்தர்ப்பம் வழங்கிய, யாழ் களத்துக்கு நன்றிகள் சொல்ல, வார்த்தைகளே.... கிடைக்கவில்லை. யாழ்கள உறவுகளின் பங்களிப்பு இல்லாதிருந்தால்... மூன்றாம், நான்காம் இடத்திற்குத்தான், நாம் வந்திருப்போம். யாழ்களம் தன் இனத்திற்கு செய்த, பெரும் சேவையை.... நாம் மறக்க மாட்டோம். நன்றி தமிழ் உறவுகளே. :)

நாம் 44% இல் இருக்கும் போது அவர்கள் நினைத்தே இருக்கமாட்டார்கள். நாம் இப்படி அவர்களை முந்துவோமேன்று... அதுவும் இவ்வளவு விரைவாக............... :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து விண்டோக்களையும் மூடி விட்டு firefox திறவுங்கள்.option போய் மாற்றிnever remember hostory விட்டு 2வழிகளுலும்(poll daddy/radio times மாற்றிமாற்றி 2தடவை வாக்களித்து விட்டு திரும்பவும்வின்டோவை மூடி திரும்பவும்பழையபடி வாக்களிக்கலாம் மிக விரைவாக வாக்களிக்கலாம் இப்பொழுதுதான் இந்த முறையைக் கண்டு பிடிக்க முடிந்தது மிகவும் இலகுவான முறை திறந்து மூடவும்.

If you go into mozilla firefox, click the file tab, click options, go to privacy, then in the list pick never remember history and then click ok. then you can vote on polldaddy and radio times more than once. each time you vote, close the window and reopen firefox.

Quote

MultiQuote

Edit

Blog This

ரகு இதை முயற்சித்துப்பாருங்கள் குரோமை விட பயர்பொக்ஸ் வேகம் கூட.பயர்பொக்ஸ்சில்2 இணைப்பையும் கொப்பி பண்ணி வைத்துவிட்டு பயர்பொக்சை மூடி முடித்திறவுங்கள் ஒவ்வொருமுறை திறக்கும்போதும் never remember historyமாற்றுங்கள்

நாங்கள் இஞ்ச வெற்றி விழா கொண்டாட அவன் கலைச்சுக் கொண்டு வேகமாய் வாறன் விடாதீர்கள்!!!!

நாளை இரவிற்குள் நாம் 2 million ஐ தாண்ட வேண்டும்...... :)

இன்னும் 240,000 வாக்குகள் தேவை....

Edited by காதல்

என்னால் சில தடவைகள் மட்டும்தான் வாக்களிக்க முடிந்தது. இப்போது முடியவில்லை. ஏற்கனவே எனது வாக்குப் பதிவாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

நான் கூகிள் குரோமை எனது வெப் பிறவுசராகப் பாவிக்கிறேன். இதில் பலமுறை வாக்களிப்பது எப்படி?

கூகிள் குரோமை பற்றி எனக்கு தெரியவில்லை... குளவி அண்ணாவின் முறையை முயற்சி செய்து பாருங்கள்...

நான் குரோமை பாவித்து காஷை அகற்றிவிட்டு பொல் டாடி வாக்கு பட்டனில் ஒரு தடவை குத்துவதற்கு பதிலாக தொடர்ந்து விடாமல் ஒரு ஐம்பது தடவை அமத்திவிடுவேன்.

ரஜனி பாசையில் சொன்னால் ஒரு வாக்கு குத்துவற்கு பதிலாக ஒரே அடியாக நூறு வாக்கு குத்தலாம். பின் காஷை கிளியர் பண்ணிவிட்டு திரும்பிவந்து விடாமல் வாக்கு பட்டனில் குத்தலாம். நூற்றி அறுபது குத்தல் தான் எனது ரெகார்ட்.

ரேடியோ டைம்சிலும் பார்க்க பொல் டாடி தான் இதற்கு உகந்தது. முயற்சி செய்து பாருங்கள்.

உங்களுடன் வேறு browser உம் இருந்தால் (internet explorer / firefox) இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101881&st=180#entry757658

  • கருத்துக்கள உறவுகள்

3000 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் இருக்கிறோம் .1 மணிக்கு நான் தூங்கப் போய் விடிய எழம்பிக் துத்தப் போறன். கனடா உறவுகள் தொடருங்கள்.

எழுத்துப்பிழைகைள் எக்கச்சக்கமய் வருது குத்தக் குத்த ஆசையாய் இருக்குது. நித்திரை வேற வருது.என்ன செய்ய?????

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.88% (1,765,914 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 50% (1,770,067 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.06% (2,166 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.06% (2,160 votes)

இந்த வாக்களிப்பில் பங்கு பற்றிய அனைத்து தாயக, தமிழக, புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும்... முக்கியமாக யாழ்கள உறுப்பினர்களுக்கும் நன்றிகள்... :)

இவ்வளவு வாக்குகளை நாம் அடைவதற்கு யாழ் இணையம் தான் காரணம்... இச்செய்தியை அதிகளவில் மக்களிடம் பரப்பியது யாழ் இணையம் தான்..ஏனைய இணையங்கள் இவ்வாறு முன் நின்று எதுவும் செய்யவில்லை... எனவே யாழ் இணையத்திற்கு எம் நன்றிகள்... இனியாவது யாழ் இணையத்தை பார்த்து ஏனைய இணையங்கள் திருந்தட்டும்.... தமிழர்களுக்கு தேவையானதை உரிய நேரங்களில் செய்ய வேண்டும். அதை விட்டிட்டு தமிழர் பிரச்சனைகளை வெறும் செய்தியாக போடுவதில் பிரயோசனமில்லை....

அனைவருக்கும் நன்றி கூறினாலும் அகூதா அண்ணா, கலைஞன் அண்ணா, உதயம் அண்ணா ஆகியோருக்கு கூடுதல் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...

அகூதா அண்ணா, கலைஞன் அண்ணா ஆகிய இருவரிடமும் எத்தனையோ கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறேன்... :D ஆனாலும் அவற்றிற்கு ஒவ்வொரு முறையும் சலிக்காமல் பதில் சொன்னார்கள்... எனவே அவர்களுக்கு நன்றிகள்... :)

எப்படி பல வாக்குகள் (கள்ள வாக்கு :D) போடுவது என்று கேட்டு யாரும் சொல்லாமல் நான் வாக்கு போடுவதையே கைவிட்டிருந்த போது.. உதயம் அண்ணா தான் முதல் முதலில் எனக்கு iphone இல் வாக்கு போடும் முறையை சொல்லி தந்து என்னை வாக்களிக்குமாறு ஊக்குவித்தார்... அவர் கொடுத்த ஊக்குவிப்பால் தான் இன்று வரை வாக்களிக்கிறேன்...எனவே அவருக்கும் நன்றிகள்.. :)

முதல் சிலநாட்கள் அவரும் திண்ணையில் எம்முடன் வாக்கு போட்டாலும் பின்னர் அவர் இருக்குமிடத்திலிருந்து யாழை open செய்ய முடியாமல் சிலவேளை மட்டும் வந்து போக கூடிய மாதிரி இருந்ததால் யாழுக்கு வராமல் தனியே வாக்களித்தார்... :( :(

நாம் இப்பொழுது வெற்றி பெற்றாலும் இதனை இப்படியே கைவிடாமல் தொடர்ந்து வாக்களியுங்கள்... இல்லாவிட்டால் திரும்ப அவர்கள் முந்தி விடுவார்கள்... நாளை இரவிற்குள் இரண்டு மில்லியனை தொட வேண்டும்.... :D

50% ஐ தாண்டி விட்டோம்... :)

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.87% (1,767,993 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 50.01% (1,772,792 votes)

  • கருத்துக்கள உறவுகள்

-----

அனைவருக்கும் நன்றி கூறினாலும் அகூதா அண்ணா, கலைஞன் அண்ணா, உதயம் அண்ணா ஆகியோருக்கு கூடுதல் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...

அகூதா அண்ணா, கலைஞன் அண்ணா ஆகிய இருவரிடமும் எத்தனையோ கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறேன்... :D ஆனாலும் அவற்றிற்கு ஒவ்வொரு முறையும் சலிக்காமல் பதில் சொன்னார்கள்... எனவே அவர்களுக்கு நன்றிகள்... :)

-----

நாம் வெல்லும் நேரம், அவர்களும் அருகில் இருந்திருந்தால்.... மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

காரியமில்லை, நாளை... புதுத் தெம்புடன் வருவார்கள். :)

அவர்கள் முன்னேறுகிறார்கள்... அனைவரும் விடாது வாக்களியுங்கள்...

நாம் வெல்லும் நேரம், அவர்களும் அருகில் இருந்திருந்தால்.... மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

காரியமில்லை, நாளை... புதுத் தெம்புடன் வருவார்கள். :)

ஆம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.