Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

கீழுள்ள இணைப்பை அழுத்தி சென்று பாருங்கள்.

http://www.radiotime...imes-unpunished

இதில் நாம் comment செய்ய முடியும்... ஆனால் நாம் comment போட்ட அந்த link இற்கு போக முடியவில்லை... நாம் போட்ட comment அனைத்தும் எங்கே? :( :(

உந்த link இல் சிங்களவர்கள் பலர் comment எழுதியிருக்கிறார்கள். :( :(

  • Replies 648
  • Views 56.3k
  • Created
  • Last Reply

இதில் நாம் comment செய்ய முடியும்... ஆனால் நாம் comment போட்ட அந்த link இற்கு போக முடியவில்லை... நாம் போட்ட comment அனைத்தும் எங்கே? :( :(

உந்த link இல் சிங்களவர்கள் பலர் comment எழுதியிருக்கிறார்கள். :( :(

தவறு நடந்து விட்டது என நினைக்கிறேன். 'Sri Lanka's Killing Fields ' இன் கீழ் கருத்து எழுதாமல் 'Bafta polls ' எனும் பிரதான பக்கத்தில் எழுதியதால் நீக்கி விட்டார்களோ தெரியாது. :(

  • கருத்துக்கள உறவுகள்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.68% (2,216,321 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 50.22% (2,240,339 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.05% (2,233 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.05% (2,397 votes)

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று வாக்குப் போடுவதையே... முக்கிய வேலையாக வைத்திருங்கள்.

(2,218,541 votes) 49.69%

(2,242,013 votes) 50.21%

Edited by தமிழ் சிறி

இதில் நாம் comment செய்ய முடியும்... ஆனால் நாம் comment போட்ட அந்த link இற்கு போக முடியவில்லை... நாம் போட்ட comment அனைத்தும் எங்கே? :( :(

உந்த link இல் சிங்களவர்கள் பலர் comment எழுதியிருக்கிறார்கள். :( :(

http://www.radiotimes.com/episode/ptvzs/sri-lanka%27s-killing-fields-war-crimes-unpunished

காதல்த் தங்கை நான் இணைத்த இணைப்பில் பதியபட்ட எல்லா கருத்துக்களும் உண்டு. அவற்றை நான் சரி பார்த்தேன். நீங்கள் என்ன பெயரில் பதிவு செய்தீர்கள் என்று தெரியாது.

அந்தப் பக்கத்தில் உள்ள கருத்துப் பதிவுகளின் முடிவில் "Load More Comments" என்பதை அழுத்த முன்னர் பதிந்த மேலும் சில கருத்துக்கள் வரும். மீண்டும் பதிவுகளின் முடிவில் "Load More Comments" என்பதை அழுத்த மேலும் சில கருத்துக்கள் வரும். இவ்வாறே முழுவதையும் பெற்றுக்கொள்ளலாம்.

இங்கும் சென்று எமக்கு சார்பான கருத்துக்களுக்கு "Like" இடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான்... வாக்களிக்கும், கடைசி நாளோ... தெரியவில்லை.

இடைவெளி குறைந்து கொண்டு வருகின்றது. எல்லோரும் வாக்களிப்பில் பங்குபற்றுங்கள்.

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.79% (2,245,947 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 50.11% (2,260,391 votes)

தவறு நடந்து விட்டது என நினைக்கிறேன். 'Sri Lanka's Killing Fields ' இன் கீழ் கருத்து எழுதாமல் 'Bafta polls ' எனும் பிரதான பக்கத்தில் எழுதியதால் நீக்கி விட்டார்களோ தெரியாது. :(

என்னவோ தெரியவில்லை.... :( கலைஞன் அண்ணாவிடம் இது பற்றி கேட்பம்...

http://www.radiotime...imes-unpunished

காதல்த் தங்கை நான் இணைத்த இணைப்பில் பதியபட்ட எல்லா கருத்துக்களும் உண்டு. அவற்றை நான் சரி பார்த்தேன். நீங்கள் என்ன பெயரில் பதிவு செய்தீர்கள் என்று தெரியாது.

அந்தப் பக்கத்தில் உள்ள கருத்துப் பதிவுகளின் முடிவில் "Load More Comments" என்பதை அழுத்த முன்னர் பதிந்த மேலும் சில கருத்துக்கள் வரும். மீண்டும் பதிவுகளின் முடிவில் "Load More Comments" என்பதை அழுத்த மேலும் சில கருத்துக்கள் வரும். இவ்வாறே முழுவதையும் பெற்றுக்கொள்ளலாம்.

இங்கும் சென்று எமக்கு சார்பான கருத்துக்களுக்கு "Like" இடுங்கள்.

எமது கருத்துக்கள் எவையும் இல்லை அண்ணா, அனைத்தையும் பார்த்துவிட்டு தான் கூறினேன். நீங்கள் இந்த இணைப்பிலேயே கருத்தேழுதியிருப்பதால் உங்களுடையது இருக்கிறது...நான் lara என்ற பெயரில் எழுதியிருந்தேன்... தப்பிலி அண்ணா dave lee, என்ற பெயரில்,ஏனைய பலர் தமது யாழ்கள பெயரில் எழுதியிருந்தார்கள்.. உதாரணமாக uthayam, nizhali, akootha, karunai nizhal......etc அவை ஒன்றையும் காணவில்லை...

அண்ணா மீண்டும் ஒரு உதவி...

radiotimes இல் bafta polls என்ற tab இருந்த இடத்தில் இப்பொழுது britain's got tallent என்ற tab ஐ மாற்றி விட்டார்கள்... போய் பாருங்கள்.. இனி நாம் comment பண்ணவும் முடியாது.... :( :(

இன்று BAFTA முடிவை அறிவிக்க இருப்பதால் தானோ? ஆனால் poll ஐ இன்னும் நிறுத்தவில்லையே... :unsure:

அதாவது நாம் comment எழுதிய இந்த இணைப்பிற்கு இப்பொழுது செல்ல முடியவில்லை. :( :(

http://www.radiotime...hink-should-win

:( :(

இது தொடர்பாக இப்பக்கத்தில் எழுதிய கருத்துகளை ஒருக்கா வாசித்து விட்டு காரணம் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கோ... அவர்கள் உண்மையிலேயே அகற்றி விட்டார்களா அல்லது வேறு எங்காவது இடமாற்றி இருப்பார்களா?

50.01 :( :(

எல்லோரும் வாக்களியுங்கோ... எமது வாக்கு வீதம் நன்றாக குறைந்து விட்டது... அவர்கள் திரும்ப முந்திவிடுவார்கள் போலிருக்கு.. கைவிடாமல் தொடர்ந்து போடுங்கோ...

காதல்,

அந்த இணைப்பிற்கான tab மட்டுமே எடுத்துவிட்டார்கள். ஆனால் அந்த இணைப்பு இன்னும் இணைப்பு வழங்கியில் (server ) இருக்கிறது.

இந்த இணைப்பில் http://www.radiotime...hink-should-win அழுத்தி மீண்டும் அந்த இணைப்புக்கு செல்ல முடியும்.

நீங்கள் வழங்கிய அவ்வளவு கருத்துரைகளும் (comments ) அங்கே அப்படியே இருக்கின்றன.

Edited by பகலவன்

ஐயாயிரம்தான். வேகமாக வருகிறார்கள்.

காதல்,

அந்த இணைப்பிற்கான tab மட்டுமே எடுத்துவிட்டார்கள். ஆனால் அந்த இணைப்பு இன்னும் இணைப்பு வழங்கியில் (server ) இருக்கிறது.

இந்த இணைப்பில் http://www.radiotime...hink-should-win அழுத்தி மீண்டும் அந்த இணைப்புக்கு செல்ல முடியும்.

நீங்கள் வழங்கிய அவ்வளவு கருத்துரைகளும் (comments ) அங்கே அப்படியே இருக்கின்றன.

ஓ நன்றி.... :) நான் பயந்து விட்டேன்... :( ஆனால் link address ஐ மாற்றி விட்டார்கள் போலிருக்கு... :unsure: அது தான் முதல் இருந்த link வேலை செய்யவில்லை...

எல்லாரும் வாங்கோ. 49.98 வரை கீழிறங்கி விட்டோம்...

Edited by காதல்

nearly 2500 votes difference :( :(

  • கருத்துக்கள உறவுகள்

Television Awards Nominees in 2012

24 April 12

The official list of nominations for the Arqiva British Academy Television Awards which will take place on Sunday 27 May 2012.

we gonna lose again.. we need more help....

  • கருத்துக்கள உறவுகள்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.93% (2,333,296 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.97% (2,334,763 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.05% (2,247 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.05% (2,426 votes)

நாங்கள் இன்னும் சில நிமிடங்களில் மீண்டும் தோற்க போகிறோம்.. யாராவது உதவி செய்யுங்கள்... 49.96%, less than 1000 votes difference :(

வெற்றி பெற்றுவிட்டோம் என்று எல்லோரும் தூங்குகிறீர்களா? முழித்து கொஞ்சம் பாருங்கோ... less than 500 votes difference :(

மீண்டும் தோற்றுவிட்டோம்... :( :( :( :( :(

ஆனாலும் முயற்சி செய்யுங்கள் அவர்களை பிடிக்க எம்மால் முடியும்...

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.95% (2,340,498 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.95% (2,340,351 votes)

நான் ஏற்கனவே கூறியிருந்தேன்... வெற்றி பெற்றவுடன் எமது தமிழ் ஆக்கள் வாக்குபோடுவதை கைவிட்டிடுவார்கள்... நாம் திரும்ப தோற்போம் என்று.. உதயம் அண்ணா இம்முறை அவ்வாறு நிகழாது என்று கூறினார்...... :unsure:

நான் சொன்னபடி தான் நடந்திருக்கு.... எம் மக்களை நினைத்தால் சிரிப்பாக உள்ளது...

ஆனாலும் திரும்ப வெல்லுவோம்... ஏனென்றால் நாம் தோற்றதும் திரும்ப வாக்களிக்க வருவார்கள்... :D :D

யார் வருகிறார்களோ இல்லையோ நாம் எமது கடமையை செய்வோம்... :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பலமுறை வாக்களித்துவிட்டேன்... அவதானித்தபோது ஒவ்வொரு வாக்குப் பதிவுக்கும் இடையே ஏறும் வாக்குகள் எண்ணிக்கை தோராயமாக 260 புள்ளி எதிர்பக்கம் ஏறுகிறது..

திரும்பத் திரும்ப வாக்களிக்கும்படியான ஸ்க்ரிப்ட் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழ் புரட்சியாளர்கள்தான் உடனடி மாற்று வழி காணவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

எலகிரி என்னும் சிங்களத் தளத்தில் பஹ்ரைன் சம்பந்தமான காணொளிக்கு வாக்களிக்கும்படி பதிவு இருந்தது.. இதன் இணைப்பை Radiotimes இணையத்திற்கு அனுப்பி நம்பகத்தன்மையைக் குறைக்கலாம்.. :unsure::rolleyes:

மீண்டும் முன்னேறுகிறோம்... we need less than 300 votes :)

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் கள்ள ஓட்டு போட்டேன்.. :D இப்பவும் போடுவம்.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.