Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய உதைபந்தாட்டக்கிண்ணம் 2012 - யாழ் கள சம்பியன் யார்?

Featured Replies

வணக்கம் உறவுகளே

எதிர்வரும் 8.6.2012 அன்று ஐரோப்பிய கிண்ணத்திற்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

யாழ்களத்திலும் பல நாட்டு உறவுகள் உள்ளதால் ஒரு போட்டி நிகழ்வாக இதை நடத்தலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.

பங்குபற்ற விரும்பும் உறவுகள் இந்த திரியில் அறியத்தரவும்.

UEFA-EURO-2012-Schedule-and-Scoresheet-with-Flag-V2.91.jpg

  • Replies 147
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முதலாவது சுற்று

08.06. Poland - Greece

08.06. Russia - Czech Republic

09.06. Netherland - Denmark

09.06. Germany - Portugal

10.06. Spain - Italy

10.06. Ireland - Croatia

11.06. France - England

11.06. Ukraine - Sweden

முலதாவது சுற்றிற்கான விண்ணப்பங்கள் 07.06. வரை ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது போட்டி முடிவுகளை இந்த திரியில் அறியத்தரலாம்.

வணக்கம் கந்தசாமி!

இது போன்ற போட்டிகளை அவுஸ்திரேலியாவிலிருந்து அரவிந்தன் நடத்திக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை. அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை.

எனினும் அவரது பழைய போட்டிகளை நீங்கள் பார்வையிட்டால் போட்டியை மேலும் சிறப்பாக முன்னெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

போட்டி சிறப்பான முறையில் அமைய வாழ்த்துக்கள். நானும் போட்டியில் இணைந்து கொள்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கந்தசாமி,

போட்டியில் கலந்து கொண்டு வெல்பவர்களுக்கு, என்ன பரிசு கிடைக்கும்?tongue.gif

  • தொடங்கியவர்

கருத்து கந்தசாமி,

போட்டியில் கலந்து கொண்டு வெல்பவர்களுக்கு, என்ன பரிசு கிடைக்கும்?tongue.gif

வெல்பவர்களிற்க்கு வாழ்நாள் முழுவதும் எனது அன்பு பரிசாக கிடைக்கும் :wub::D

என்னிடம் எந்த பரிசும் இல்லை. யாழ்கள உறவுகள் யாராவது பரசில்கள் வழங்க முன்வந்தால் வரவேற்கப்படும் :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது மக்களை நம்பி நானும் களத்தில் இறங்குகின்றேன்.

  • தொடங்கியவர்

நண்பர்களே...

உங்கள் விண்ணப்பத்துடன் சேர்த்து உங்களின் போட்டி முடிவுகளையும் அறியத்தரலாம்.

உங்களின் முதலாவது சுற்றிற்கான போட்டி முடிவுகள் 07.06.2012ற்க்கு பின் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

:) உதைப்பந்தாட்டத்தில் உள்ள ஆர்வத்தால் நானும் இணைந்துகொள்கின்றேன்.

netherlands_flag_with_soccer_ball_md_wm.jpg

குருட்டு அதிஸ்டமாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் வெற்றி கிடைத்தது போல் இதிலும் கிடைக்கலாம் என்று ஒரு சிறிய நம்பிக்கை தான்

:):lol:

Edited by தமிழினி

  • தொடங்கியவர்

இதுவரை காலமும் நரைடபெற்ற ஐரோப்பிய உதைபந்தாட்டக்கிண்ணத்திற்கான போட்டிகளில் முன்னிலையில் உள்ள கழகங்கள் பின்வருமாறு.

தடித்த எழுத்தில் உள்ள நாடுகள் இந்த ஆண்டு தேர்வாகியுள்ன.15g9e7d.jpg

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்
smiley1939.gifஜேர்மனியை ஐரோப்பியக் கிண்ணம் எடுக்க வைப்பதற்காக.... நானும் போட்டியில், கலந்து கொள்கின்றேன்.177.gif003-fussball-smilie-fan.gif

பங்கு பற்ற நானும் ஆர்வமாக உள்ளேன்... (என்ன ஒரு கவலை போல் மண்டைய போட்டுடுது...)

  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணி ஐரோப்பிய கிண்ணத்தற்க்கு தெரிவுசெய்த வீரர்களை இன்று அறிவித்துள்ளது.

Goalies

Robert Green (West Ham United)

Joe Hart (Manchester City)

John Ruddy (Norwich City)

Defenders

Leighton Baines (Everton)

Gary Cahill (Chelsea)

Ashley Cole (Chelsea)

Glen Johnson (Liverpool)

Phil Jones (Manchester United)

Joleon Lescott (Manchester City)

John Terry (Chelsea)

Midfield

Gareth Barry (Manchester City)

Stewart Downing (Liverpool)

Steven Gerrard (Liverpool)

Frank Lampard (Chelsea)

James Milner (Manchester City)

Scott Parker (Tottenham Hotspur)

Alex Oxlade-Chamberlain (Arsenal)

Theo Walcott (Arsenal)

Ashley Young (Manchester United)

Forward

Andy Carroll (Liverpool)

Wayne Rooney (Manchester United)

Daniel Welbeck (Manchester United)

Jermain Defoe (Tottenham Hotspur)

தெரிவாகாத முக்கிய வீரர்கள்:

Rio Ferdinand (Manchester United)

Peter Crouch (Stoke City)

நானும் வருகிறேன் கருத்து கந்தசாமி

முடிவுகளை விரைவில் தெரிவிற்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சுற்று இரண்டாம்சுற்று என தெரிவுகளைக் கேட்காமல்

ஒரே தடவையில் சகல விளையாட்டுக்களுக்குமான முடிவுகளைத்

தெரிவு செய்யும்படி கேட்டால் இலகுவாக இருக்கும்.

என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு கந்தசாமி அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தனையும், வாத்தியாரையும் கலந்து ஆலோசித்து நல்ல போட்டி வைக்க முன் வாருங்கள் கருத்து கந்தசாமி.

இது, ஆரோக்கியமான போட்டியாகவும், பல கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்க முடியாத கேள்விகளாகவும் இருக்க வேண்டும்.

அரவிந்தன் கேட்கும் கேள்விகள் சில....

மோசமான தோல்வியை தழுவும் அணி எது?

அதிக கோல் போடுபவர் யார்?

கால் இறுதிப் போட்டியில்... யார், யார்.... கலந்து கொள்வார்கள்?

ஃபனால்டி எவர் அடிப்பார்?

போன்ற கேள்விகளை உங்களிடமும் எதிர் பார்க்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் கேள்விகளுக்குரிய புள்ளிகளையும் முதலில் அறிவித்தால் நல்லது.

கடினமான கேள்விகளுக்கு கூடிய புள்ளிகளும் இலகுவான கேள்விகளுக்கு

குறைவான புள்ளிகளும் வழங்கப்படுவது வழமை.

நானும் கலக்க ரெடி ,

நானும் கலக்க ரெடி ,

இது தெரிஞ்ச விசயம் தானே அர்ஜுன்... :lol: இருந்தாலும் பகிரங்கமாக ஒத்துக் கொண்டது சந்தோசம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கலக்க ரெடி ,

இது ஐரோப்பியப் கிண்ணப் போட்டி.

கனடாவில் வாழும், அரசியலை கலக்காமல் இருந்தால்.... சந்தோசம்.

உங்க, நாட்டில் புட் போல் பாப்பீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இது ஐரோப்பியப் கிண்ணப் போட்டி.

கனடாவில் வாழும், அரசியலை கலக்காமல் இருந்தால்.... சந்தோசம்.

உங்க, நாட்டில் புட் போல் பாப்பீங்களா?

The-best-top-desktop-american-football-wallpapers-8-.jpg

இங்கை இதுதான் ஃபுட்போல்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

The-best-top-desktop-american-football-wallpapers-8-.jpg

இங்கை இதுதான் ஃபுட்போல்.. :D

ஐரோப்பாவில்.... இது, ஹான்ட் போல். :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கனுக்கு லண்டன்காரர் செய்யிறதை தலைகீழா செய்யவேணும்..! :lol:

The-best-top-desktop-american-football-wallpapers-8-.jpg

இங்கை இதுதான் ஃபுட்போல்.. :D

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போட்டியில் இனைகிறேன்..........

  • கருத்துக்கள உறவுகள்

The-best-top-desktop-american-football-wallpapers-8-.jpg

இங்கை இதுதான் ஃபுட்போல்.. :D

கனடாவின் உதைபந்தாட்டக்குழு இதுவரை ஒரே ஒரு முறை 1986 ம் ஆண்டு மெக்சிக்கோவில் நடைபெற்ற உலக கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டது.பிரான்ஸ், கங்கேரி ,சோவியத் யுனியன் ஆகிய நாடுகளுடன் முதற் சுற்றில் விளையாடி சகல விளையாட்டுக்களிலும் தோல்வியைத் தழுவி முதற் சுற்றிலேயே வெளியேறியது.2014 இல் பிரேசிலில் நடக்கவிருக்கும் போட்டிகளில் பங்கு கொள்வதானால் ஹோண்டூராஸ், கியுபா, பனாமாஆகிய நாடுகளுடன் மூன்றாம் தெரிவுச் சுற்றில் வெற்றிகொள்ள வேண்டும்.:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.