Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி

Featured Replies

55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி

dog_wedding_photo.jpg

dogs-75470033868_xlarge.jpeg

ஆண் நாயொன்றுக்கும் பெண் நாயொன்றுக்கும் 55,000 அமெக்க டொலர் செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரூபின் என்ற பெண் நாய்க்கும் கார்ட்டர் என்ற ஆண் நாய்க்கும் பாம் டிஸேர்ட்டிலுள்ள வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர்.

மேற்படி திருமணத்தை மத குருவான ஹரி பார்பர் நடத்தி வைத்தார்.

ஆண் நாயின் உரிமையாளரான ஆன் இத் திருமணம் குறித்து விபரிக்கையில், "நான் எனது மகனை (கார்ட்டரை) இழக்கவில்லை. மாறாக மருமகள் ஒருவரை (ரூபின்) பெற்றுள்ளேன்" என்று கூறினார்.

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி

dog_wedding_photo.jpg

ஆண் நாய், கலியாணம் கட்டிய சந்தோசத்தில்.... நாக்கை நீட்டிக் கொண்டுள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாதிரி, மோதிரம் மாத்தினவை, குட்டி?

அல்லது சும்மா மாலை மாத்தினவையோ? :D

  • தொடங்கியவர்

ஆண் நாய், கலியாணம் கட்டிய சந்தோசத்தில்.... நாக்கை நீட்டிக் கொண்டுள்ளது. :D

பெண் நாய் முன்னால் நிற்கும் மதகுருவு அனார்ந்து பார்க்கிறது, ஆண் நாய் 'Now I am pronounce you husband and wife' எப்படா இந்தாள் சொல்லித் துலைப்பான் உடனே முத்தமிட வேண்டும் என்ற அவாசரதில ஒத்திகை பார்க்கிற மாதிரித் தெரியுது சிறி அண்ணா... :lol::D

என்ன மாதிரி, மோதிரம் மாத்தினவை, குட்டி?

அல்லது சும்மா மாலை மாத்தினவையோ? :D

நல்ல கேள்வி புங்கையூரன் :lol::D

செய்வதற்கு வேற பிரயோசனமான வேலை எதுவும் இல்லாமல் மேற்படி நாய்த் திருமணத்தை நடந்தி வைத்த மத குருவான ஹரி பார்பரைத் தான் கேட்க வேணும்... ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஒன்லி பதிவு திருமணம் போல ..... இல்லையா குட்டி :D

கனிமூன் எங்கயாம் ? ஸ்ரீலங்காவில அல்லது ?இந்தியாவிலா?? :D:icon_mrgreen:

  • தொடங்கியவர்

இல்லை ஒன்லி பதிவு திருமணம் போல ..... இல்லையா குட்டி :D

கனிமூன் எங்கயாம் ? ஸ்ரீலங்காவில அல்லது ?இந்தியாவிலா?? :D:icon_mrgreen:

ஏதாவது ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் பக்கம் இருக்கிற தெருவில.. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் பக்கம் இருக்கிற தெருவில.. :lol::D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

3126192055_ca6b29371b.jpg

சும்மா ஒரு 55 ரூபா ஆவது செலவு செய்து இவையளுக்கும் யாரும் திருமணம் செய்து வைப்பினமே பாவம் வயசும் போகுது :D:lol: :lol:

india-street-dogs-1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில சுத்திற புலநாயா இருக்குமோ?? :D

அதுக்கு 55,000 டொலர் எல்லாம் ரொம்ப அதிகம்பா.. :lol::icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி

dogs-75470033868_xlarge.jpeg

என்னப்பா போனில் நாய்களை படம் எடுப்பவரா பெண் நாயின் உரிமையாளரா..? அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று யாரவது கேட்டுச்சொல்லுங்கப்பா... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா போனில் நாய்களை படம் எடுப்பவரா பெண் நாயின் உரிமையாளரா..? அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று யாரவது கேட்டுச்சொல்லுங்கப்பா... :icon_mrgreen:

கறுமம் கறுமம் :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

$55000 என்று வீரகேசரியில் போட்டு இருந்தார்கள்.. ஆனால் இங்கே $5000 என்று தான் இருக்கிறது... :unsure: தலைப்பைத் திருத்தம் செய்யலாமா?

http://blog.trupanio...n-5000-wedding/

http://news.yahoo.com/blogs/sideshow/dogs-5-000-wedding-amenities-171017513.html

என்னப்பா போனில் நாய்களை படம் எடுப்பவரா பெண் நாயின் உரிமையாளரா..? அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று யாரவது கேட்டுச்சொல்லுங்கப்பா... :icon_mrgreen:

உரிமையாளர் மாதிரித் தெரிய இல்லை... யாரோ (நாய்ச்) சாப்பாட்டுக்கு வந்து இருக்கு... :lol: :lol:

http://www.mydesert....|text|Frontpage

  • கருத்துக்கள உறவுகள்

கறுமம் கறுமம் :lol: :lol: :lol:

:lol: :lol:

இதுக்கெல்லாம் வெக்கப்பட்டு கேட்காமல் இருந்தால் வேலைக்கு ஆவுமா..? எப்பவும் பந்திக்க முந்தவேணும் ரதி அக்கா.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இல்வாழ்க்கையில் இணைந்த நாய்த் தம்பதிகளுக்கு

வாழ்த்துகள்.

முப்பத்திரெண்டு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி

ஆண் நாயொன்றுக்கும் பெண் நாயொன்றுக்கும் 55,000 அமெக்க டொலர் செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரூபின் என்ற பெண் நாய்க்கும் கார்ட்டர் என்ற ஆண் நாய்க்கும் பாம் டிஸேர்ட்டிலுள்ள வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர்.

மேற்படி திருமணத்தை மத குருவான ஹரி பார்பர் நடத்தி வைத்தார்.

ஆண் நாயின் உரிமையாளரான ஆன் இத் திருமணம் குறித்து விபரிக்கையில், "நான் எனது மகனை (கார்ட்டரை) இழக்கவில்லை. மாறாக மருமகள் ஒருவரை (ரூபின்) பெற்றுள்ளேன்" என்று கூறினார்.

-வீரகேசரி

எங்கடையள் 9000 பவுண்சுக்கு கூறைச்சீலையெடுத்து........25000 பவுண்சுக்கு கலியாணக்கொண்டாட்டம் செய்யேக்கை உதொண்டும் பெரிய விசயமில்லை....சந்தணம் மிஞ்சினால் ---------- தடவுடா...........எண்டு எங்கடை ஆக்கள் சும்மாவே சொன்னவை...... :lol:

கு.சா. அண்ணா, வீரகேசரி இணையத்தில $55000 என்று இருக்கு, மற்றைய இணைப்புகளில் $5000 என்று இருக்கு... நாய்க்கு $5000 ஆ :o என்று அதிர்ச்சியில ஒரு 5-ஐச் சேர்த்து விட்டார்கள் போல உள்ளது... :D இருந்தாலும் நீங்கள் சொல்லுறது நியாயம் தான்!! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.