Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்தர்களால் முஸ்லீம்கள் கொலை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மாரில் (பர்மா) முஸ்லீம் காடைக் கும்பல் ஒன்று பெளத்த பெண்ணை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்றதை அடுத்து ஆத்திரமடைந்த பெளத்தர்கள்.. முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தி 9 முஸ்லீம்களைக் கொன்றுள்ளனர்..!

இவ்வாறு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Muslims killed in attack in Burma's Rakhine province.

Buddhist residents in western Burma have killed at least nine Muslims as sectarian tension worsens in the region, police say.

http://www.bbc.co.uk...-18324614##_tab

பிற்குறிப்பு: பிபிசி இச்செய்தி மூலம்.... முஸ்லீம் - பெளத்த மதக் கலவரத்தை தூண்டி.. பிராந்திய.. உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதோடு... இது ஒரு பிரிட்டிஷ் குறுந்தேசிய ஊடகத்தின் பொறுப்பற்ற தனம் என்று எம் யாழ் களத்தில் சிலர் விளக்கம் அளிக்க முற்பட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல..!

Edited by nedukkalapoovan

சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளையும் சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளாகப் பார்ப்பது சரியானதா ? விளக்கம் அளித்தார் யாழ் நீதிவான் !

- யாழ் நகர நிருபர்

judge.pngயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழர் கொழும்பில் ஒரு முஸ்லீம்பெண்மீது குற்றமொன்றை இழைத்தால் அதனை ஒரு சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கப்படுவதை விரும்புவோமா அல்லது தமிழ்-முஸ்லீம் இனப் பிரச்சினையாகப் பார்க்கப்படுவதை விரும்புவோமா என்ற சிந்தனையைத் தட்டி எழுப்பியுள்ளார் யாழ் நீதிவான் திரு மா.கணேசராஜா அவர்கள்.

யாழ் ஒஸ்மானிய கல்லூரியில் முஸ்லீம் சிவில் சமுகம் ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே யாழ் சமூகத்தை நீண்ட காலமாக கலவரப்படுத்திவந்திருந்த இந்த விடயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளிவைத்துள்ளார் யாழ் நீதிவான் திரு கணேசராஜா.

குற்றம் இழைக்கும் ஒருவரை குற்றவாளியாகவே பார்க்க வேண்டும். அதனைவிட்டு, அதனையெல்லாம் அவருடைய இனத்தின் பின்னணியில் வைத்து ஒரு இனப்பிரச்சினையாகப் பார்ப்பது தவறு என்று குறிப்பிட்டே பாமரத்தனமான சிந்தனைக்கு ஒரு குட்டுக் கொடுத்துள்ளார் யாழ் நீதிவான்.

முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேக நபர்களாகியுள்ள ஒரு கடத்தல் மற்றும் ஒரு பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பெரும் பேசுபொருளாக்கப்பட்டு தமிழ்-முஸ்லீம் இன உறவு நெருக்குவாரத்தில் தள்ளப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் சிந்தனையைத் தூண்டியுள்ள யாழ் நீதிவானின் கருத்து தமிழ் மற்றும் முஸ்லீம் புத்தி சீவிகள் மற்றும் இன நல விரும்பிகள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிவான், காதி நீதிமன்றம் அமைக்கும் முயற்சியில் தான் பங்களித்துவருவதுபற்றி பலத்த கரகோசத்தின் மத்தியில் தெரிவித்திருந்ததுடன், முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் எழும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அக்கறையுள்ள வட மாகாண முஸ்லீம் சமூக பிரதிநிதிகளால் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவிற்கு தயக்கத்துடனான தனது ஆதரவையும் தெரிவித்திருந்தார்.

இளைஞரான யாழ் நீதிவான் அவர்கள் முன்னாள் அரச சட்டத்தரணி என்பதுடன், சட்டத்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவருமாவார்.

நாட்டில இருப்பவன் எவ்வளவு தெளிவாக இருக்கின்றான் .ஓடி வந்து இனத்துவேசம் வளர்க்கவென்று சில கூட்டம்.

90 களில் கனடாவில் தமிழ் இளைஞர்களுக்கான வன்முறைகளை தொடர்ந்து தமிழர்கள் எல்லோருமே ஏதோ வன்முறையாளர்கள் என்ற மாதிரி சன் பத்திரிகையில் வந்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் வேறு செய்தார்கள் .நாலு தமிழ் இளைஞர்கள் அடிபட முழு தமிழர்களும் வன்முறையாளர்கள் என்று காட்ட சன் பத்திரிகை முனைத்ததற்கும் உங்களுக்கும் எதுவித வேறுபாடுமில்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் எழும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அக்கறையுள்ள வட மாகாண முஸ்லீம் சமூக பிரதிநிதிகளால் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவிற்கு தயக்கத்துடனான தனது ஆதரவையும் தெரிவித்திருந்தார்.

நீதவான் சொல்லிட்டு.. கைதட்டு வாங்கிட்டு போயிடுவார். பாதிக்கப்படுற மக்களின் மனநிலை... முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வையே வளர்க்கும் என்பதை நீதவான் இலேசாக மறந்துவிட்டது கொடுமை...??!

ஒரு குற்றத்திற்கு.. சமூகத்தாக்கம்.. சட்டத்தாக்கம் என்று இரண்டு பரிமானங்கள் உண்டு. இந்த நீதிபதி சட்டத்தினை முன்னிலைப்படுத்தி.. விடயத்தை அணுகுகிறார். அது தவறல்ல. ஆனால் அதேவேளை அங்குள்ள சமூகத்தாக்கம் என்ன.. மக்களின் மனநிலையில் அந்தக் குற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதை ஒரு நீதிபதி சரியாக கணிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி அவர்கள் கணிப்பிடுபவர்களாக இருந்தால்.. ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறைகளில் வாட வேண்டிய தேவை வந்திருக்காது..!

சிறீலங்கா நீதித்துறை என்பது அரச சார்ப்பான ஒன்று. அந்த வகையில்.. அதன் செயற்பாடுகள் நீதியானவையானது தானா என்பது தனி ஒரு ஆராய்தலுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டிய விடயம். அதனை ஓரிரு நீதிபதிகள் மாற்றி அமைக்கவும் முடியாது. அப்படி முனைந்தால்.. அந்த நீதிபதி தண்ணி இல்லா காட்டிற்கு அனுப்பப்பட்டு விடுவார்.

ஒரு சமூக அங்கத்தவர்.. ஒரு குற்றம் இழைப்பதையும்.. ஒரு சமூகம் திட்டமிட்டு குற்றவாளிகளைப் பயன்படுத்தி இன்னொரு சமூகத்திற்கு நெருக்குவாரம் வழங்குவதும் தோற்றமளவில்.. சட்டமளவில் ஒன்றாக தெரிந்தாலும்.. வெவ் வேறானவை..! அவற்றின் இலக்கும் பரிமானமும் மாறுபட்டது.

அண்மைய சிங்கள அரசின் கிறீஸ் பூதங்கள் தொடர்பில் முஸ்லீம்கள்.. அரசை குற்றம் சாட்டினர். பெரும்பான்மை சமூகத்தை குற்றம் சாட்டினர். ஏன் அதை அவர்கள் தனிநபர் குற்றமாகக் காணவில்லை. அதேபோல் தமிழ் மக்கள் மீது கிறீஸ் பூதம் பாய்ந்த போதும்.. அது அரசின் திட்டமிட்ட குற்றச் செயல் என்பது தெரிய வந்தது..!

அதே நிலை தான் இங்கும். முஸ்லீம்கள் ஏலவே அரச ஆயுதங்களைப் பெறவும் தமிழ் மக்கள் மீது அவற்றை பிரயோகிக்கவும் குற்றக் கும்பல்களை காடைக்குழுக்களைப் பயன்படுத்தி.. குற்றங்களை புரிந்துவிட்டு.. அதனை தமிழ் அமைப்புக்கள் மீது பழியாக்கிவிட்டு.. முஸ்லீம் ஊர்காவல் படைகளை அமைத்தனர். பின்னர் அந்த முஸ்லீம் ஊர்காவல் படைகளைக் கொண்டு தமிழ் மக்களை ஊர் ஊராக விரட்டி அடுத்தனர். இதனை இதன் பின்னணிகளை.. கிழக்கு மாகாண தமிழ் மக்கள் நன்கே அறிவர்.

முஸ்லீம்களை கணிசமாகக் கொண்டுள்ள.. சிறீலங்கா முப்படைகள் இருக்க.. இப்ப ஏன் யாழ்ப்பாணத்தில்.. ஒரு முஸ்லீம் சிவில் பாதுகாப்புக் குழு.. அமைக்கப்படுகிறது. தமிழ் மக்களும் முஸ்லீம்கள் அதிகம் வாழும் காத்தான்குடி.. சம்பாந்துறை.. கிண்ணியா.. மூதூர்.. கல்முனை.. என்று.. இப்படியான குழுக்களை அமைக்கிறார்களா இல்லையே..??!

ஒரு சமூகம்.. சிவில் பாதுகாப்புக் குழுக்களை வடக்கில் அமைக்க வேண்டிய இன்றைய கட்டாயம் என்ன..??! தமிழ் மக்களிற்கு.. இந்த அதிகாரம் உள்ளதா..???! இந்தச் சட்டத்துக்குப் புறம்பான சிவில் பாதுகாப்புக் குழுக்கள்.. தமிழ் மக்கள் மீதான குற்றங்கள் பெருகச் செய்தால் யார் அவர்களைக் கட்டுப்படுத்துவது..??! முஸ்லீம் ஊர்காவல் படைகள் மூலம் தமிழ் மக்கள் வகைதொகையற்ற துன்பங்களை அனுபவித்துள்ள நிலையில்.. யாழ்ப்பாணத்தில்.. வடக்கில்.. அமையப்பெறும் இந்தக் குழுக்களால் தமிழ் மக்களுக்கு தொந்தரவு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்..???! முஸ்லீம்களின் பாதுகாப்பை ஏன் சிறீலங்கா காவல்துறை உறுதி செய்ய முடியாது..??! சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் உறுதி செய்ய முடியாது..???! 40,000 சிங்கள இராணுவம் வழங்க முடியாத பாதுகாப்பையா.. முஸ்லீம் சிவில் பாதுகாப்புக் குழு வழங்கப் போகிறது..???!

தமிழ் மக்களை வேட்டையாடிய.. சிங்கள இராணுவமும்.. முஸ்லீம் குழுக்களும் இன்று சுதந்திரமாக செயற்படும் சூழலில்.. தினமும் மர்மக் கொலைகள்.. சாவுகள்.. பாலியல் தொந்தரவுகள்.. கடத்தல்கள்.. கப்பம் கோரல்கள்.. சமூக விரோதச் செயல்களை எதிர்கொண்டு வாழும்... தமிழ் மக்களுக்கு ஏன்.. சிவில் பாதுகாப்புக் குழு அமைக்கின்ற உரிமையை.. இந்த நீதிபதிகளும்.. அரசும்.. உறுதி செய்யவில்லை..????!

இப்படியான.. இனம்.. மதம்.. சமூகம் என்று வேறுபிரித்து.. ஆளாளுக்கு என்று விசேட சலுகை அமைக்கப்பட்டு.. தமிழர்கள் மீது கூடிய வெளி அழுத்தம் பிரயோகிக்கப்பட குற்றச் செயல்கள் தூண்டி விடப்படுவது நடந்த நடந்து வருகின்ற ஒரு நிலையில்.. முஸ்லீம்களின் செயற்பாடு.. தனிக்குற்றமாக நோக்கப்பட முடியாது. அப்படி தனிக்குற்றம் என்றால் ஏன்.. இப்போ.. முஸ்லீம் சிவில் பாதுகாப்புக் குழு என்ற போர்வையில் வடக்கு மாகாணத்துள்ளும் முஸ்லீம் ஊர்காவல் படை காடைக் கும்பல்களின் செயற்பாடுகள் புகுத்தப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது..??! இது கிழக்குப் போன்று வடக்கிலும்.. இனத்துருவ மயமாக்கலை அதிகரிக்குமே அன்றி.. இன நெருக்கங்களை ஒருபோதும் கூட்டாது.

மேலும்.. சன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் என்ன தவறிருக்கிறது. லண்டனில் தமிழ் சமூகத்தினரில்.. அகதிகளாக வந்தோர்.. பல குளறுபடிகளைச் செய்வது உண்மை தானே. தமிழ் கடைகளில் ஒரு காலத்தில் காட் கொடுத்து தமிழர்களே பொருட்கள் வாங்க அஞ்சினர். அந்தளவுக்கு பயம் இருந்தது தானே. தமிழர்களே தமிழ் குழுக்களைக் கண்டு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடிய நிலை இருக்கவில்லையா..????! அப்படியான நிலையில்.. சன் ஒரு நாட்டின் ஒட்டு மொந்த சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்திரிகை.. தமிழ் குற்றவாளிகளை சரியான அடையாளத்தோடு இனங்காட்டி செய்தி வெளியிட்டு.. விழிப்புணர்வை அதிகரிகச் செய்ததில் என்ன தவறு உள்ளது..??!

அப்படி செய்த பின்னர் தான்.. தமிழர்களே தாமாக முன் வந்து.. இந்தக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலை எடுத்து அவற்றை கட்டுப்படுத்த.. உள்ளூர் பொலீசாரோடு.. நெருங்கிச் செயற்பட ஆரம்பித்தனர். தனி சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைக்கவில்லை... அதற்கு அனுமதியும் இல்லை. இன்று ஓரளவுக்கு என்றாலும் தமிழ் குழுக்களின் செயற்பாடுகள் கட்டுக்குள் இருக்க.. சன் வெளியிட்ட செய்திகளும் ஒரு காரணம்... என்பதை குற்றவாளிகள்.. கொஞ்சம்.. கோபத்தோடு தான் பார்ப்பார்கள். அந்த வகையில்..நீங்கள் சன் மீது காட்டும் கோபம் உங்கள் அளவில் நியாயம் தான். ஆனால் தமிழ் மக்கள் அதனை அப்படிப் பார்க்கவில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

குற்றம் சாட்டப்படும்போது தனிநபர்களாக அணுகவேண்டும், பாராட்டும்போது இனஅடையாளத்தை மையப்படுத்த வேண்டும். 

நுனிப்புல் ஞானம் என்பது இதைத்தானே, கனம் நீதிபதி அவர்களே. 

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே குற்றம் செய்யாத பலதமிழர்கள் ஏன் தமிழர் என்ற அடையாளத்தால் இன்றும் சிறைகளிலும் திறந்த வெளிச்சிறைகளிலும் வாடுகின்றனர் என்பதையும் புரிய வைத்தால் தெளிவு பெறுவோம் ஐயா.

அப்படியே குற்றம் செய்யாத பலதமிழர்கள் ஏன் தமிழர் என்ற அடையாளத்தால் இன்றும் சிறைகளிலும் திறந்த வெளிச்சிறைகளிலும் வாடுகின்றனர் என்பதையும் புரிய வைத்தால் தெளிவு பெறுவோம் ஐயா.

அர்ஜுண் அண்ணா தயவு செய்து இதுக்கு பதில் தரவும்

நீதவான் சொல்லிட்டு.. கைதட்டு வாங்கிட்டு போயிடுவார். பாதிக்கப்படுற மக்களின் மனநிலை... முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வையே வளர்க்கும் என்பதை நீதவான் இலேசாக மறந்துவிட்டது கொடுமை...??!

ஒரு குற்றத்திற்கு.. சமூகத்தாக்கம்.. சட்டத்தாக்கம் என்று இரண்டு பரிமானங்கள் உண்டு. இந்த நீதிபதி சட்டத்தினை முன்னிலைப்படுத்தி.. விடயத்தை அணுகுகிறார். அது தவறல்ல. ஆனால் அதேவேளை அங்குள்ள சமூகத்தாக்கம் என்ன.. மக்களின் மனநிலையில் அந்தக் குற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதை ஒரு நீதிபதி சரியாக கணிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி அவர்கள் கணிப்பிடுபவர்களாக இருந்தால்.. ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறைகளில் வாட வேண்டிய தேவை வந்திருக்காது..!

சிறீலங்கா நீதித்துறை என்பது அரச சார்ப்பான ஒன்று. அந்த வகையில்.. அதன் செயற்பாடுகள் நீதியானவையானது தானா என்பது தனி ஒரு ஆராய்தலுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டிய விடயம். அதனை ஓரிரு நீதிபதிகள் மாற்றி அமைக்கவும் முடியாது. அப்படி முனைந்தால்.. அந்த நீதிபதி தண்ணி இல்லா காட்டிற்கு அனுப்பப்பட்டு விடுவார்.

ஒரு சமூக அங்கத்தவர்.. ஒரு குற்றம் இழைப்பதையும்.. ஒரு சமூகம் திட்டமிட்டு குற்றவாளிகளைப் பயன்படுத்தி இன்னொரு சமூகத்திற்கு நெருக்குவாரம் வழங்குவதும் தோற்றமளவில்.. சட்டமளவில் ஒன்றாக தெரிந்தாலும்.. வெவ் வேறானவை..! அவற்றின் இலக்கும் பரிமானமும் மாறுபட்டது.

அண்மைய சிங்கள அரசின் கிறீஸ் பூதங்கள் தொடர்பில் முஸ்லீம்கள்.. அரசை குற்றம் சாட்டினர். பெரும்பான்மை சமூகத்தை குற்றம் சாட்டினர். ஏன் அதை அவர்கள் தனிநபர் குற்றமாகக் காணவில்லை. அதேபோல் தமிழ் மக்கள் மீது கிறீஸ் பூதம் பாய்ந்த போதும்.. அது அரசின் திட்டமிட்ட குற்றச் செயல் என்பது தெரிய வந்தது..!

அதே நிலை தான் இங்கும். முஸ்லீம்கள் ஏலவே அரச ஆயுதங்களைப் பெறவும் தமிழ் மக்கள் மீது அவற்றை பிரயோகிக்கவும் குற்றக் கும்பல்களை காடைக்குழுக்களைப் பயன்படுத்தி.. குற்றங்களை புரிந்துவிட்டு.. அதனை தமிழ் அமைப்புக்கள் மீது பழியாக்கிவிட்டு.. முஸ்லீம் ஊர்காவல் படைகளை அமைத்தனர். பின்னர் அந்த முஸ்லீம் ஊர்காவல் படைகளைக் கொண்டு தமிழ் மக்களை ஊர் ஊராக விரட்டி அடுத்தனர். இதனை இதன் பின்னணிகளை.. கிழக்கு மாகாண தமிழ் மக்கள் நன்கே அறிவர்.

முஸ்லீம்களை கணிசமாகக் கொண்டுள்ள.. சிறீலங்கா முப்படைகள் இருக்க.. இப்ப ஏன் யாழ்ப்பாணத்தில்.. ஒரு முஸ்லீம் சிவில் பாதுகாப்புக் குழு.. அமைக்கப்படுகிறது. தமிழ் மக்களும் முஸ்லீம்கள் அதிகம் வாழும் காத்தான்குடி.. சம்பாந்துறை.. கிண்ணியா.. மூதூர்.. கல்முனை.. என்று.. இப்படியான குழுக்களை அமைக்கிறார்களா இல்லையே..??!

ஒரு சமூகம்.. சிவில் பாதுகாப்புக் குழுக்களை வடக்கில் அமைக்க வேண்டிய இன்றைய கட்டாயம் என்ன..??! தமிழ் மக்களிற்கு.. இந்த அதிகாரம் உள்ளதா..???! இந்தக் சட்டத்துக்குப் புறம்பான சிவில் பாதுகாப்புக் குழுக்கள்.. தமிழ் மக்கள் மீதான குற்றங்கள் பெருகச் செய்தால் யார் அவர்களைக் கட்டுப்படுத்துவது..??! முஸ்லீம் ஊர்காவல் படைகள் மூலம் தமிழ் மக்கள் வகைதொகையற்ற துன்பங்களை அனுபவித்துள்ள நிலையில்.. யாழ்ப்பாணத்தில்.. வடக்கில்.. அமையப்பெறும் இந்தக் குழுக்களால் தமிழ் மக்களுக்கு தொந்தரவு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்..???! முஸ்லீம்களின் பாதுகாப்பை ஏன் சிறீலங்கா காவல்துறை உறுதி செய்ய முடியாது..??! சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் உறுதி செய்ய முடியாது..???! 40,000 சிங்கள இராணுவம் வழங்க முடியாத பாதுகாப்பையா.. முஸ்லீம் சிவில் பாதுகாப்புக் குழு வழங்கப் போகிறது..???!

தமிழ் மக்களை வேட்டையாடிய.. சிங்கள இராணுவமும்.. முஸ்லீம் குழுக்களும் இன்று சுதந்திரமாக செயற்படும் சூழலில்.. தினமும் மர்மக் கொலைகள்.. சாவுகள்.. பாலியல் தொந்தரவுகள்.. கடத்தல்கள்.. கப்பம் கோரல்கள்.. சமூக விரோதச் செயல்களை எதிர்கொண்டு வாழும்... தமிழ் மக்களுக்கு ஏன்.. சிவில் பாதுகாப்புக் குழு அமைக்கின்ற உரிமையை.. இந்த நீதிபதிகளும்.. அரசும்.. உறுதி செய்யவில்லை..????!

இப்படியான.. இனம்.. மதம்.. சமூகம் என்று வேறுபிரித்து.. ஆளாளுக்கு என்று விசேட சலுகை அமைக்கப்பட்டு.. தமிழர்கள் மீது கூடிய வெளி அழுத்தம் பிரயோகிக்கப்பட குற்றச் செயல்கள் தூண்டி விடப்படுவது நடந்த நடந்து வருகின்ற ஒரு நிலையில்.. முஸ்லீம்களின் செயற்பாடு.. தனிக்குற்றமாக நோக்கப்பட முடியாது. அப்படி தனிக்குற்றம் என்றால் ஏன்.. இப்போ.. முஸ்லீம் சிவில் பாதுகாப்புக் குழு என்ற போர்வையில் வடக்கு மாகாணத்துள்ளும் முஸ்லீம் ஊர்காவல் படை காடைக் கும்பல்களின் செயற்பாடுகள் புகுத்தப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது..??! இது கிழக்குப் போன்று வடக்கிலும்.. இனத்துருவ மயமாக்கலை அதிகரிக்குமே அன்றி.. இன நெருக்கங்களை ஒருபோதும் கூட்டாது.

மேலும்.. சன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் என்ன தவறிருக்கிறது. லண்டனில் தமிழ் சமூகத்தினரில்.. அகதிகளாக வந்தோர்.. பல குளறுபடிகளைச் செய்வது உண்மை தானே. தமிழ் கடைகளில் ஒரு காலத்தில் காட் கொடுத்து தமிழர்களே பொருட்கள் வாங்க அஞ்சினர். அந்தளவுக்கு பயம் இருந்தது தானே. தமிழர்களே தமிழ் குழுக்களைக் கண்டு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடிய நிலை இருக்கவில்லையா..????! அப்படியான நிலையில்.. சன் ஒரு நாட்டின் ஒட்டு மொந்த சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்திரிகை.. தமிழ் குற்றவாளிகளை சரியான அடையாளத்தோடு இனங்காட்டி செய்தி வெளியிட்டு.. விழிப்புணர்வை அதிகரிகச் செய்ததில் என்ன தவறு உள்ளது..??!

அப்படி செய்த பின்னர் தான்.. தமிழர்களே தாமாக முன் வந்து.. இந்தக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலை எடுத்து அவற்றை கட்டுப்படுத்த.. உள்ளூர் பொலீசாரோடு.. நெருங்கிச் செயற்பட ஆரம்பித்தனர். தனி சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைக்கவில்லை... அதற்கு அனுமதியும் இல்லை. இன்று ஓரளவுக்கு என்றாலும் தமிழ் குழுக்களின் செயற்பாடுகள் கட்டுக்குள் இருக்க.. சன் வெளியிட்ட செய்திகளும் ஒரு காரணம்... என்பதை குற்றவாளிகள்.. கொஞ்சம்.. கோபத்தோடு தான் பார்ப்பார்கள். அந்த வகையில்..நீங்கள் சன் மீது காட்டும் கோபம் உங்கள் அளவில் நியாயம் தான். ஆனால் தமிழ் மக்கள் அதனை அப்படிப் பார்க்கவில்லை..! :):icon_idea:

நெடுக்கு அண்ணா நான் அண்மையில் தான் யாழ் போய் வந்தேன், இஸ்லாமிய மயமாக்கம் நன்கு தொடங்கி விட்டது, யாழ் நகரில் பார்த்தால் நாம் ஒரு வேளை ஏதோ முஸ்லீம் நகருக்கு வந்துவிட்டோமா என் எண்ணத் தோன்றும், தலை முதல் கால்வரை முகம் மறைத்து பர்தா அணியும் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம். முஸ்லீம்கள் தமது இஸ்லாமிய மயப்படுத்தலி தொடங்க முன்னர் அங்கு இருக்கும் அரச அதிகாரிகள முதலில் தமது ப்பக்கம் இழுப்பார்கள் அதன் பின்னர் இஸ்லாம் மதம் இலகுவாக பரப்பப்படும், இது தான் ம்துரையில் மீனாட்சிபுரத்திலும் 1980ம் ஆண்டு நடந்தது, இப்பொழுது யாழ்பாணத்திலும் இது நடக்கத் தொடங்குது, உண்மையில் இது போர் நிறுத்த காலத்திலேயா ஆரம்பித்து இருந்தது,யாழ் ஒட்டுமடம் பகுதியில் காதல் என்ற பெயரால் வசியம் பண்ணி மதம் மாற்றி இருந்தனர் (2004ல்) பின்னர் போர் ஆரம்பித்தால் அமைதியாக இருந்து, இப்போது மீண்டும் ஆரம்பித்து உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவு முழுவதும் இஸ்லாம் மயப்படுத்தப்பட்ட பின்பு, இனப்பிரச்சினைக்குத் தானாக தீர்வு ஏற்படும்.. :D மகிந்தவும் அதை எதிர்பார்த்தே காலத்தைக் கடத்திறார்.. :icon_idea:

.

பச்சை முடிந்து விட்டது நெடுக்ஸ்.

தெற்காசிய - இந்திய உபகண்டப் - பகுதியில் இந்த நூற்றாண்டுக்குள்ளேயே பெரிய ஆபத்துகள் காத்திருக்கின்றன. என்னென்ன நடக்குமோ... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மாரில் இனவாதத்தையும் இனக்கலவரத்தையும்

தூண்டும் வகையில் செய்தி வெளியிட்ட பிரித்தானிய செய்திக்

கூட்டுத்தாபனத்தினரின் செயலை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப்பற்றி பற்றி விவாதிப்பவர்கள் இந்த தலைப்பை பற்றி என்ன சொல்லப்போகின்றார்கள் ? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.