Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

 

ஒரு கஞ்சன் தனது மனைவியின் பிறந்த நாளன்று பிஸினஸ் விஷயமாக வெளியூர்ப் போயிருந்தான். எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை. எனவே உடனடியாக செக் அனுப்புங்கள் என்று போனில் அவனிடம் சொன்னாள் மனைவி. கணவன்தான் மகாக் கஞ்சனாச்சே ஒரு செக் எழுதி. அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்குப் பதில் ஆயிரம் முத்தங்கள் என்று எழுதியனுப்பினான்.

இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து. செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.

"ம்.....கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான் பாவம்.. . அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே திணறிப்போனார் என்று சொன்னாள் மனைவி. :o 

 

அது சரி, கஞ்சன் அவ்வளவற்றையும் வைப்பு செய்த போது வைப்பு  செய்த கசியர் யாரோ? :unsure:

:D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பான பிரதேசங்களில் பாடசாலை கட்டிடங்கள் எல்லாம் மாசு பட்டும் புதர் மண்டியும் அடிப்படை வசதிகள் இன்றியும் காணப்படும் பொழுது பல மாணவர்கள் பாதணிகள் வாங்கவும் உணவுக்கும் கஷ்டப்படும் போதும் பிரதேச கோவில்கள் மட்டும் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டும் கோபுரங்கள் கட்டப்பட்டும் அழகாக மின்னி ஜொலிக்கின்றன......

செயளாளர் நாயகம் இந்து மந்தியாகவும் இருந்தவர். 

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதியை  அவர் சொல்லமுடியவில்லை :lol:  :D

 சொல்லமாட்டார் :icon_mrgreen:

 

கணவர் எழுதிய செக்கில்.... 1000 முத்தங்கள் என்று தானே... இருக்கு.

அதனைத்தான்... காசியர் கொடுக்க முடியும். மேலதிகமாக.. ஏதாவது கொடுத்தால்... காசியரின் வேலை போய்விடும் விசுகு.smiley_toohot.gif:D

  • கருத்துக்கள உறவுகள்

முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்... யாருக்கு தெரியும் யாழ் களத்தின் இன்னும் ஒரு ஜோடி வாழ்கையில் கூட இணையலாம் :D:(:D

 

நான் பிரார்த்திக்கும் போதே பிரார்த்திச்சனான் மேலுமொரு களஜோடி இணைசேரவேண்டும் எண்டு. வாழ்த்துக்கள் சுண்டல் சார்! :D :D :D :D

 

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் எழுதிய செக்கில்.... 1000 முத்தங்கள் என்று தானே... இருக்கு.

அதனைத்தான்... காசியர் கொடுக்க முடியும். மேலதிகமாக.. ஏதாவது கொடுத்தால்... காசியரின் வேலை போய்விடும் விசுகு.smiley_toohot.gif:D

 

காசு என்று போட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி

முத்தங்கள் என்னும் பொழுது சில மறைமுக   ஊக்குவிப்புக்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது 

தேன் எடுத்தவன் கையை   நக்குவான் என்னும் விதிப்படி செல்லுபடியாகும் சிறி... :icon_mrgreen:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது என்று சரியா

தெரியாம இந்த விமான விபத்தை ஒரு பயங்கர வாதிகளின் கைவரிசையா என்ற ரீதியில் இந்த மேற்குலக ஊடகங்கள் போடுகின்ற செய்திகளும் காட்டுகின்ற அவசரமும் இருக்கே.....இருக்கே...... மக்களை ஒரு அச்சநிலையில் வைத்திருக்க இந்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன போல இருக்கு....l

பிளென் திரும்பி வந்திருக்கு. விமானமோ ஓட்டி யாருக்கும் அறிக்கவில்லை. பின்னர் கடலுக்குள் வீழ்ந்திருக்கு. பயணிகள் யாரும் உறவினரை அழைக்கவில்லை. பயணிகளுக்கு பிளேன் திரும்புவது தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் அவலம் ஏதையாவதை அவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. 25% பயங்கரவாதமாகலாம். அது நடந்து விமானம் ஓட்டி யாரையும் அழைகாமல் இருந்திருக்க முடியாது. யாராவது பயணி இரகசியமாக உறவினரை கூப்பிட முயன்றிருப்பார். 75% விமானம் ஓட்டியின் மீது விரல் நீளூம் சந்தர்ப்பம் இது

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது என்று சரியா

தெரியாம இந்த விமான விபத்தை ஒரு பயங்கர வாதிகளின் கைவரிசையா என்ற ரீதியில் இந்த மேற்குலக ஊடகங்கள் போடுகின்ற செய்திகளும் காட்டுகின்ற அவசரமும் இருக்கே.....இருக்கே...... மக்களை ஒரு அச்சநிலையில் வைத்திருக்க இந்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன போல இருக்கு....l

நானும், எங்கட 'வித்துவான்களின்' மேளக் கச்சேரிக்காகத் தான் காத்துக்கொண்டிருக்கிறேன்!  :o

 

சில வருடங்களுக்கு முன்பு, தாய்லாந்தில் 'கடவுச்சீட்டுக்கள்' காணாமல் போன போது, ' செந்தில்' என்று அழைக்கப்பட்ட ஒருவரும், அடையாளம் காணப்படாத இன்னொருவரும், அந்த 'ஹோட்டலில்' நின்றதாக, அந்தக் ஹோட்டலில் ' துப்புரவுப் பணி' செய்த முன்னாள் சிப்பந்தி ஒருவர் தெரிவித்திருந்தார். :o

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு.... நான் தரும் அன்புப் பரிசு, "கோச்சடையான்". ரஜனி அறிவிப்பு. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை மாவட்டம் என்பது எப்பொழுதும் தி மு க வின் கோட்டையாகவே இருந்து வந்திருக்கின்றது காரணம் கருணாநிதியின் சொந்த மாவட்டம் அது மற்றது இப்பொழுது பாராளுமன்ற உறுபினராக இருக்கும் அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் பழனி மாணிக்கம் போன்றவர்களின் கடுமையான உழைப்பு ....தஞ்சை தொகுதியை பொறுத்த வரை தி மு க சார்பில் யார் நின்றாலும் சுலபமாக வென்று விடுவார்கள் அந்தளவிற்கு அங்கு கட்சியை வலிமையாக்கிய பெருமை பழனிமாணிக்கம் போன்றவர்களை சாரும். சென்னையில் போட்டியிட்டால் தோல்வி என்ற பயத்தில் பாலு அவர்கள் எப்பிடியோ கெஞ்சி தலைமையிடம் இருந்து தஞ்சை தொகுதியை பெற்றுவிட்டார் பழனி மாணிக்கத்திற்கு சீட் கொடுக்கப்படவில்லை ..... இனி தி மு க வின் தஞ்சை கோட்டை மெல்ல மெல்ல அதன் கைகளை விட்டு போகுமா? பழனி மாணிக்கம் போன்ற தலைவர்களை எப்பிடி தலைமை சமாளிக்க போகின்றது என்பது ...வருகின்ற தேர்தலிகளில் தெரிந்துவிடும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே எழுதி சில மணி நேரங்களில் வந்திக்கும் செய்தி இந்த கீழ் கண்ட செய்தி.....

சுண்டல் ஒரு அரசியல் ஆய்வாளன் ஆகிட வேண்டியது தான் :D

தஞ்சாவூரில் டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு- பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடை பெற்ற ஈராக் குண்டுவெடிப்புகளில் மட்டும் சும்மார் 1400 மக்கள் கொல்லப்பட்டு இருகின்றார்கள் காயமடைந்த மக்களோ பல்லாயிரத்தை தாண்டும்......சதாம் ஆட்சியில் இருந்த பொழுது மக்கள் இந்தளவு துன்பத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள்.......ஈராக் மக்களுக்கு சுதந்திர வெளிச்சத்தை காட்டுகின்றோம் ஜனநாயகத்தை தருகின்றோம் என்று கூறி படையெடுத்த மேற்குலக நாடுகள் அந்த மக்களுக்கு என்ன பதிலை சொல்லக் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தமது தஞ்சாவூரை டி.ஆர். பாலு பறித்துவிட்டால் என்ன செய்வது என நினைத்து திருச்சிக்கும் கேட்டு வைத்தார் பழனி மாணிக்கம். ஆனால் திருச்சியின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் தமது இருப்புக்கு பழனிமாணிக்கம் ஆபத்தாக இருப்பாரோ என நேரு ஒருபக்கம் காய்நகர்த்தினார்.

 

 

இப்படி டி.ஆர்.பாலு, நேருவின் லாபிகளில் சிக்கிய பழனிமாணிக்கம் இப்போது வாய்ப்பே கிடைக்காமல் பரிதாப நிலைக்குப் போய்விட்டார். இருந்தாலும் சீட் தானே வாங்கியிருக்கிறீங்க..எப்படி ஜெயிப்பீங்கன்னு பார்ப்போம் என்கிற பழனிமாணிக்கம் தரப்பு குமுறல் நிச்சயம் தஞ்சாவூர் தொகுதியில் கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது.

எங்கள் அரசியல் அண்ணாத்தே சுண்டல் வாழ்க ..!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் ஒருத்தி கோக் பாட்டிலின் மூடியை திறந்தது

ஓர் மரத்திற்க்கு அடியில் நின்று குடித்துக் கொண்டிருந்

தாள்.

அப்போது மரத்தின் மேல் ஒரு அப்பா எறும்பும் ஒரு

மகன் எறும்பும் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்

தார்கள் .

மகன் எறும்பு கொஞ்சம்

எட்டிப்பார்த்ததில் சரியாக அந்த கோக் பாட்டினுள்

விழுந்து விட்டான்.

உடனே அந்த பெண் அதை

கவனிக்காமல் அந்த மகன் எரும்பையும் சேர்த்து

குடித்து விட்டாள்.

உடனே அப்பா எறும்பு மரத்தை விட்டு

கீழ் இறங்கி அப்பெண் மணியிடம் ஒரு கேள்வி

கேட்டதாம்.

உடனேஅப்பெண்மணி மயங்கி தரையில்

வீழ்ந்து விட்டாளாம்.

அப்படியென்ன அப்பா எறும்ப கேட்டிருக்கும்?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

.

.

.

.

.

.

.

.

..

.

.

.

.

.

.

.

.

அது வேற ஒன்றுமில்லை?என்மகன் உன் வயிற்றில் உள்ளான் என்று அப்பா எறும்பு சொன்னதாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ போட்டியிட போகும் தொகுதியில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் மிகப்பலமான வேட்ப்பாளர்களை அறிவித்து இருக்கின்றன கூட்டணியை சரியாக அமைக்காத காரணத்தால் வைக்கோ மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படலாம் எனினும் இவளவு காலமும் அரசியலில் இருக்கும் வைக்கோவிற்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை ஏதோ நீண்ட கால அரசியல் நிலைப்பை நினைத்து அவர் இந்த கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான்.

கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''

""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான்.

பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''

*

*

*

*

*

*

கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி, ,ஏங்க ஸ்லோ பண்ணுங்க, ஏங்க ஸ்பீட் பிரேக்கர்ங்க, ஏங்க சைக்கிள் காரன பாருங்க ன்னு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவனுங்கள் மறைக்கிறதா பாத்தா மலேசியன் விமானம் எதோ ஏலியன்ஸ் வந்து தூக்கிட்டு போட்டாங்க போல ....

  • கருத்துக்கள உறவுகள்

மலாக்காவில் விழுந்திட்டுது என்று சொன்னாங்கள்?...அதிலும் உண்மையில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலையால வரும் போது என்னடா சன் டிவி போயிட்டு இருக்கே கொஞ்ச நேரம் உக்காந்து பாப்பம் எண்டா அதில வார சீரியல இடையில பாத்து தலையப்போட்டு பிச்சுக்க வேண்டி இருக்கு முன்னாடி என்ன நடந்திருக்கும் எண்டு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பற்படையின் ‘ருக்மணி’...

சுண்டல்: ஹ்ம்ம் இனி ருக்மனியத்தேட சொறி லங்கா கப்பலைத்தான் அனுப்பனும்

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பற்படையின் ‘ருக்மணி’...

சுண்டல்: ஹ்ம்ம் இனி ருக்மனியத்தேட சொறி லங்கா கப்பலைத்தான் அனுப்பனும்

என்னப்பா, கடல்ல 'குப்பை கிப்பை ' ஏதும் அள்ளுறாங்களா சுண்டல்? :D  

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பற்படையின் ‘ருக்மணி’...

சுண்டல்: ஹ்ம்ம் இனி ருக்மனியத்தேட சொறி லங்கா கப்பலைத்தான் அனுப்பனும்

 

அதுக்கு முன்னம் விமான விபத்தில் இறந்து போன பெண்களின் உடல்களை எங்காவது பாதுகாப்பாக எடுக்க வேண்டும்.
குருவும் ... சிஷ்யர்களும் சேர்ந்துபோனால் ?
நிலைமை மோசமாகிவிடும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

face book ல நாங்க கஷ்டப்பட்டு ஒரு பொண்ணு கூட பேசி அவள கரெக்ட் பண்ணி நாங்க கடல போட்டிட்டு இருக்கும் போது படம் பாத்திட்டு இருக்கும் போது முக்கியமான கட்டத்தில கரண்ட் போற மாதிரி போன் பாக்டரி சார்ஜ் போகும் பாருங்க ....அப்போ இருக்கிற டென்ஷன் எக்ஸாம் எழுதும் போது கூட இருக்காது.... திரும்ப சார்ஜ் பண்ணிட்டு வாரத்துக்குள்ள எவன் தள்ளிட்டு போய்ட போறானோன்னு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Malaysian Airlines flight MH370 'crash site found' by Chinese satellite

A CHINESE satellite looking into the missing flight MH370 has "observed a suspected crash area at sea", CNN reports.

Three satellite images, published yesterday by China's State Administration of Science, appear to show wreckage fragments in the sea on Sunday - one day after the jet carrying 239 disappeared.

Three blips were spotted by the satellite, the largest of which is 24m by 22m in size.

The coordinates would place the objects in the South China Sea between Malaysia and Vietnam, according to the BBC.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.