Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் மாவட்டங்களில் சில மாவட்டங்களில் மட்டும் தனது செல்வாக்கை வைத்திருக்கும் அழகிரி ஒட்டு மொத்த தி மு க வின் தலைமை பொறுப்பிற்கு தான் வரவேண்டும் என்று நினைப்பது கேலி கூத்தானது .... ஸ்டான்லின் படிப்படியாக கட்சியில் வளர்ந்தவர்..... கட்சிக்காக மாதக்கணக்கில் சிறையில் இருந்தவர்....... துணை முதல்வராக செயற்பட்ட அனுபவம் உள்ளவர் இவை எல்லாவற்றுக்கும் மேலாக அழகிரி மாதிரி அடிதடி அரசியல் செய்யாதவர்..... அனைத்து தலைமைப்பன்புகளும் நிறைந்தவர்... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனக்கு என்று தொண்டர்களை வைத்திருப்பவர் .....மக்களை தமிழகத்தின் மூலை முடுகெல்லாம் சென்று சந்தித்தவர்.... தி மு க தலைமை பொறுப்பு அவர்கையில் தான் இருக்க வேண்டும்....

#i support stanlin

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

mgr%20jaya%20kalaignar.jpg

 

அரிய புகைப்படம். கருணாநிதி, எம்.ஜீ.ஆர்., ஜெயலலிதா.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வளர்த்த பிராமணர்கள்

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!

சங்ககாலம்

1. அகஸ்தியர்

2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)

3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)

4. கபிலர்

5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)

6. கோதமனார்

7. பாலைக் கெளதமனார்

8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)

9. பிரமனார்

10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)

11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)

12. மாமூலனார்

13. மதுரைக் கணக்காயனார்

14. நக்கீரனார்

15. மார்க்கண்டேயனார்

16. வான்மீகனார்

17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)

18. வேம்பற்றூர்க் குமரனார்

19. தாமப் பல்கண்ணனார்

20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்

22. திருஞானசம்பந்தர்

23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்

24. பெரியாழ்வார்

25. ஆண்டாள்

26. தொண்டரடிப்பொடியாழ்வார்

27. மதுரகவி

28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)

29. பரிமேலழகர்

30. வில்லிபுத்தூரார்

31. அருணகிரிநாதர்

32. பிள்ளைப் பெருமாளையங்கார்

33. சிவாக்ரயோகி

34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்

36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)

37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)

38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)

39. கோபாலகிருஷ்ண பாரதியார்

40. கனம் கிருஷ்ணையர்

41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்

42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)

43. சண்பகமன்னார்

44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)

45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)

46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்

47. சுப்ரமண்ய பாரதியார்

48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)

49. சுப்பராமையர் (பதம்)

50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)

51. ரா.ராகவையங்கார்

52. பகழிக் கூத்தார்

53. வென்றிமாலைக் கவிராயர்

54. வேம்பத்தூர் பிச்சுவையர்

55. கல்போது பிச்சுவையர்

56. நவநீதகிருஷ்ண பாரதியார்

57. அனந்தகிருஷ்ணஐயங்கார்

58. திரு, நாராயணசாமிஐயர்

59. மு.ராகவையங்கார்

60. திரு. நா.அப்பணையங்கார்

61. வசிஷ்டபாரதி (அந்தகர்)

62. கவிராஜ பண்டித கனகராஜையர்

63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்

64. ம.கோபலகிருஷ்ணையர்

65. இவை.அனந்தராமையர்

66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)

67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)

68. வ.வே.சு.ஐயர்

69. கி.வா.ஜகந்நாதையர்

70. அ.ஸ்ரீநிவாசராகவன்

71. ஸ்வாமி சாதுராம்

72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர். —

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கவர்ச்சி அரசியல் பிடிக்கவே பிடிக்காது: சொல்வது ப.சி. மகன் கா.சி.

ஆமா இவரு பெரிய நமீதா பாரு இவர கவர்ச்சி காட்ட சொல்லி யாரு கேட்டா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: கண்டியில் " ஆகாய மார்க்க சுற்றுலா" சேவை......

சுண்டல்: கொய்யாலே அப்போ போற எல்லாரையும் ஒரே அடியா மேல அனுப்ப போறானுங்களா ..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ் என்ற பேர வைச்சு எத்தின நியூஸ் வெப்சைட் தான் தொடங்குவானுங்கோ? முடியல்ல ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை திருந்தினால் காங்கிரஸுக்கு பொது மன்னிப்பு தருவோம். ஆனால் நன்றி மறந்தவர்கள் அண்ணன் தம்பியாக யாராக இருந்தாலும் மன்னிக்கமாட்டோம். எனக்கு கொள்கைதான் முக்கியமே குழந்தைகள் குட்டிகள் அல்ல. இவ்வாறு கருணாநிதி பேசினார்

சுண்டல்: த்தோடா இன்னா தலிவரு கொள்கை கோட்ப்பாடு பற்றில்லாம் பேசிகிட்டு.......

தலைவா நமக்கு முக்கியம்.....கொள்ளை நாட் கொள்கை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் தத்தக்க பித்தக்க..... #326

மாற்றுக்கருத்தாளன் கிட்டையும்

வேறு மதம் மாறியவன்கிட்டையும்.....

வாயக்கொடுத்தால் நாம்மை சாகடித்துவிடுவார்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி சுற்றுப் பயணத்துக்கு தயாராகி வருகிறேன்.

நடிகை: குஷ்பூ

சுண்டல்:

பாத்து மக்களே காத்து ரொம்ப பலமா வீசி சேதாரம் அதிகமாயிட போகுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டி கொடுப்பதும் தட்டிகேட்க வேண்டிய இடத்தில் தட்டிக்கேட்பதும் தான் சிறந்த அரசியல் விமர்சனமாக இருக்க முடியும் அந்த வகையில் எந்த விதமான பெரிய வருமானங்களும் இல்லாமல் யுத்த குற்றத்தில் பிரபலமான இரண்டு மிகப்பெரிய அமெரிக்கா சட்டத்தரணிகளை நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஜெனீவா களத்தில் இறக்கி விட்டிருப்பது பாராட்டுக்குரியது சம்மந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12 நாடுகள் ஆதரித்தும் நாடுகள் 12 புறக்கணித்தும் இருக்கின்றன மொத்தம் 24 நாடுகள் இலங்கைக்கு சார்பாக நடந்து கொண்டு இருகின்றன ஆதரித்த நாடுகள் 23 எப்பிடி பாத்தாலும் இலங்கை வென்று விட்டது.... ஆனால் சொறி லங்கா விற்கு ஆதரவளித்த நாடுகள் எல்லாம் மனித உரிமை என்றால் என்ன வென்று தெரியாத நாடுகள் , கத்துக்குட்டி நாடுகள், அமெரிக்கா என்ன தீர்மானம் கொண்டுவந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்ப்படும் நாடுகள்.... செல்வாக்கு செலுத்த கூடிய நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து இருப்பதால் தமிழர் தரப்பு சற்று நிம்மதி அடையலாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் சீனா காரன் ஓட்டுறான் எண்டு இந்தியாவும் படம் காட்ட வெளிக்கிட்டு இப்போ பாரு பொத்தெண்டு கீழ விழுந்து போச்சு விமானம் ..... இதுகெல்லாம் நீங்க சரிப்பட்டு வர மாட்டிங்க ......உங்களுக்கு வெறும் டாட்டா சுமோ அண்ட் மிக் தான் சரி விட்டிடுங்க வேணாம் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா தான் இருக்கு......

/

/

/

/

‪#‎பாட்டு‬

-----------------------------------------------------------------------------

தமிழர் விடுதலை போராட்ட தோல்விக்கு யாழ்ப்பாணியம் தான் காரணமாம் .... இன்னும் கொஞ்ச நாளில் சொல்வார்கள் வெள்ளாளர் தான் காரணம் என்று ஜாதியத்திலும் முடிப்பார்கள்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தமிழீழ போராட்டத்தை வைத்து விறு விறுப்பாக பர பரப்பாக ரிஷி எழுதிகொண்டிருப்பது தான் மிகப்பெரிய காமடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் நாட்டு மக்கள் அங்கு நடை பெற்ற போர் காரணமா புலம்பெயர்ந்து பல தலைமுறைகளை கடந்து வந்தாலும் இன்றும் புதிய தலைமுறை புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் அவர்களின் தாய் மொழியை பேசக்கூடிய வாறு இருப்பது வியக்க வைக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் டா மச்சி எப்பிடி இருக்கே என்று கேட்க்கும் நம்பனை விட.....

ஹாய் டா சுண்டல் நல்லா இருக்கியாடா ? என்ன பன்றா? சாப்பிட்டியா டா எண்டு கேட்கும் நண்பியின் விசாரிப்பில் தான் கூடுதலான அக்கறையும் பாசமும் தெரிகின்றது..... இது பெண்களுக்கே உரித்தான தனித்துவமான தாய்மையின் அடையாளம்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் டா சுண்டல் நல்லா இருக்கியாடா ? என்ன பன்றா? சாப்பிட்டியா டா , பர்ஸ் வீங்கியிருக்கு இன்று முதல் தேதி சம்பளம் எடுத்திட்டாய் போல  :icon_mrgreen: ...! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெக்கம், மானம் , சூடு, சொரணை,ரோஷம்......இதெல்லாம்......../

இழந்தா தான் ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

வெக்கம், மானம் , சூடு, சொரணை,ரோஷம்......இதெல்லாம்......../

இழந்தா தான் ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிக்க முடியும்

 

ஸ்ரில் வேர்துப்பா, சுண்டல்!  :icon_mrgreen:

sorry

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

வெக்கம், மானம் , சூடு, சொரணை,ரோஷம்......இதெல்லாம்......../

இழந்தா தான் ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிக்க முடியும்

 

வெக்கம், மானம் , சூடு, சொரணை,ரோஷம்......இதெல்லாம்......../

 

ஆனால் இதெல்லாம் இருந்தாத்தான்

ஒருத்தன் ஒழுங்கா குடும்பம் நடாத்தமுடியும் ராசா...... :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

வெக்கம், மானம் , சூடு, சொரணை,ரோஷம்......இதெல்லாம்......../

இழந்தா தான் ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிக்க முடியும்

 

Ld-mPJ2jmcE.jpg

 

ச்சீ.. ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணுக்கு புருஷனா வேலை பாக்கிறத விட பேசாமல் நாலாம் மாடியில தலை கீழா தொங்கிட்டு இருக்கலாம் காலம் பூரா.... என்ன வாழ்க்கை வாழுறாங்க நம்ம yogo and nandu ji ...... எல்லாம் ச்சாய்......

கலையில 5 மணிக்கு எழுந்து சமைச்சு வைச்சு அப்புறம் குழந்தைங்கள எழுப்பி சாப்பாடு கொடுத்து ஸ்கூல் க்கு ரெடியாக்கி .... கொண்டு போய் விட்டு அப்புறம் இவங்க வேலைக்கு போய்......மறுபடியும் ஸ்கூல்க்கு போய் குழந்தைங்கள கூட்டிட்டு வந்து சாப்பாடு குடுத்து home வொர்க் செய்ய பண்ணி..,. அப்பாடா கொஞ்ச நேரம் இருந்து டிவி பாப்பம் எண்டா உள்ள இருந்து சவுண்டு வரும் "அப்பா இரவு சாப்பாடு செய்யல்லையா எண்டு" பதறி அடிச்சு எழும்பி இந்தாம்மா கொஞ்சத்தில செய்திறன் எண்டு சமையலறை பக்கம் ஓடினால் தூங்க போக 11 மணி ஆகிடும் மறுபடியும் 5 மணிக்கு எழும்பி டெய்லி இதே வேலை... இவங்களுக்கு எல்லாம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கணும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய விமானத்தின் கடைசி வார்த்தை 'ஆல் ரைட், குட்நைட்' இல்லையாம்

சுண்டல்: ..... கொய்யாலே மொதல்ல விமானம் மலேசியாவ விட்டு கிளம்பிச்சா இல்லையா அதை தெளிவா சொல்லுங்க மக்களுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லிம் மக்கள் மிக வேகமாக முன்னேறி வருவதற்கு

ஓன்று

பெரும்பாலும் 3 மொழிகளையும் கடைசி தமிழ் சிங்களம் என்ற இரண்டு மொழிகளையாவது பேச கற்று தெரிந்து வைத்திருப்பது......

இரண்டு

இலங்கையில் எந்த பகுதியில் இருந்தாலும் தங்கள் தனித்துவத்தை விட்டு கொடுக்காமல் அந்த பகுதி மக்களோடு இசைவாக வாழ கற்றுக்கொண்டு இருப்பது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.