Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணையை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்.

Edited by தமிழ் சிறி

  • Replies 121
  • Views 8.7k
  • Created
  • Last Reply

தங்கப் பதக்கங்கள்

சீனா: 04

இத்தாலி: 02

அமெரிக்கா: 01

பிரேசில்: 01

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கப் பதக்கங்கள்

சீனா: 04

இத்தாலி: 02

அமெரிக்கா: 01

பிரேசில்: 01

மேல் உள்ளவற்றுடன், இவையும் தங்கப் பதக்கம் பெற்றுள்ளன.

தென் கொரியா: ௦1

அவுஸ்திரேலியா : 01

கஜகஸ்தான் : 01

ரஷ்யா: 01

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு தொடங்கி மூன்றாவது நாளாகியும்...

ஜேர்மனி இன்னும்... ஒரு பதக்கமும் எடுக்கவில்லை.

வழக்கமாக நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கம் எடுக்க வேண்டியவர்கள் இம் முறை தவறவிட்டு விட்டார்கள்.

மக்டொனால்ஸ் சாப்பாடும், கணனிக்கு முன் குந்தியிருந்ததாலும்... தங்கம் இழக்க வேண்டி வரும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாகக் கிடைத்த பதக்கங்களின், எண்ணிக்கையைப் பார்க்கக், கீழ்வரும் இணைப்பில், கிளிக்கவும்!

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தைத் தேடுகின்றேன்!

http://www.london2012.com/medals/medal-count/

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனி இன்னும் பதக்கம் எடுக்கவில்லை :)

Edited by வாத்தியார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனி இன்னும் பதக்கம் எடுக்கவில்லை :)

cf143d372c.jpg

britta-heidemann-viertelfinal-sieg-514.jpg

வாத்தியார்.

பெண்களுக்கான வாள் வீச்சுப் போட்டியில்... ஜேர்மனிக்கான முதலாவது வெள்ளிப் பதக்கத்தை Britta Heidemann ஜேர்மனிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். அது, சற்று ஆறுதலாக இருந்தாலும்... தங்கப்பதக்கங்கள் இதுவரை ஜேர்மனிக்கு குறைவாகவே கிடைத்துள்ளது.

இறுதியாகக் கிடைத்த பதக்கங்களின், எண்ணிக்கையைப் பார்க்கக், கீழ்வரும் இணைப்பில், கிளிக்கவும்!

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தைத் தேடுகின்றேன்!

http://www.london201...ls/medal-count/

சூரியன் அஸ்தமிக்காத நாடு,

இன்று ஒரு வெள்ளியும், இரண்டு வெண்கலப் பதக்கங்களும் எடுத்துள்ளது. புங்கையூரான். :)

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால வல்லரசு, கனடாவுக்குச் சரிக்குச் சரியாக, நிற்கிறது! :D

வருங்கால வல்லரசு, கனடாவுக்குச் சரிக்குச் சரியாக, நிற்கிறது! :D

[size=4]கடைசி நாள் வரைக்கும் பொறுத்திருங்கள், கனடாவின் அருமை தெரியும் (நாங்கள் குழுப்போட்டியில் வல்லவர்கள் ) . [/size]

  • கருத்துக்கள உறவுகள்

  • China: 9 G, 5 S, 3 B - Total = 17
  • United States: 5 G, 7 S, 5 B - Total = 17
  • Japan: 1 G, 4 S, 6 B - Total = 11
  • Italy: 2 G, 4 S, 2 B - Total = 8
  • France: 3 G, 1 S, 3 B - Total = 7
  • South Korea: 2 G, 2 S, 2 B - Total = 6
  • Russia: 2 G, 3 B - Total = 5
  • North Korea: 3 G, 1 B - Total = 4
  • Australia: 1 G, 2 S, 1 B - Total = 4
  • Romania: 1 G, 2 S - Total = 3
  • Hungary: 1 G, 1 S, 1 B - Total = 3
  • Brazil: 1 G, 1 S, 1 B - Total = 3
  • Ukraine: 1 G, 2 B - Total = 3
  • Great Britain: 1 S, 2 B - Total = 3
  • Kazakhstan: 2 G - Total = 2
  • Netherlands: 1 G, 1 S - Total = 2
  • Colombia: 2 S - Total = 2
  • Lithuania: 1 G - Total = 1
  • Georgia: 1 G - Total = 1
  • South Africa: 1 G - Total = 1
  • Cuba: 1 S - Total = 1
  • Poland: 1 S - Total = 1
  • Thailand: 1 S - Total = 1
  • Chinese Taipei (Taiwan): 1 S - Total = 1
  • Germany: 1 S - Total = 1
  • Mexico: 1 S - Total = 1
  • Mongolia: 1 B - Total = 1
  • Moldova: 1 B - Total = 1
  • Canada: 1 B - Total = 1
  • Azerbaijan: 1 B - Total = 1
  • Belgium: 1 B - Total = 1
  • Norway: 1 B - Total = 1
  • Serbia: 1 B - Total = 1
  • Slovakia: 1 B - Total = 1
  • Uzbekistan: 1 B - Total = 1
  • Indonesia: 1 B - Total = 1
  • India: 1 B - Total = 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த குதிரைப் பாய்ச்சலில்... இரண்டு தங்கப் பதக்கங்களை ஜேர்மனி வெற்றி கொண்டது.

jpeg-1481FE00760812E8-20120731-img_37706682.original.large-4-3-800-0-0-3000-2248_fitwidth_420.jpg

3504699435.jpg

1928496527.jpg

3793281771.jpg

1586757727.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கடைசி நாள் வரைக்கும் பொறுத்திருங்கள், கனடாவின் அருமை தெரியும் (நாங்கள் குழுப்போட்டியில் வல்லவர்கள் ) . [/size]

எந்தப் போட்டி , அதுவும் ஒலிம்பிக்கில் சேர்த்திருக்கினமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணையை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்.

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணையை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்.

http://ca.sports.yah...ics/medals.html

என்ன பிள்ளை? கனடா??? :o

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]நாடுகள் வெ வெ மொத்தம்[/size]

[size=5]சீனா 13 6 4 23

அமெரிக்கா 9 8 6 23

பிரான்ஸ் 4 3 4 11

தென் கொரியா 3 2 3 8

வட கொரியா 3 0 1 4

கசஸ்தான் 3 0 0 3

இத்தாலி 2 4 2 8

ஜெர்மனி 2 3 1 6

ரஷ்யா 2 2 4 8

தென் ஆபிரிக்கா 2 0 0 2

ஜப்பான் 1 4 8 13

அவுஸ்திரேலியா 1 3 2 6

ருமேனியா 1 2 2 5

பிரேசில் 1 1 1 3

ஹங்கேரி 1 1 1 3

ஒல்லாந்து 1 1 0 2

உக்கிரையீன் 1 0 2 3

கியொர்கியா 1 0 0 1

லித்வீனியா 1 0 0 1

சுலோவீனியா 1 0 0 1

இங்கிலாந்து 0 2 2 4

கொலும்பியா 0 2 0 2

மெக்சிகோ 0 2 0 2

இந்தோனேசியா 0 1 1 2

எகிப்து 0 1 0 1

டென்மார்க் 0 1 0 1

கியுபா 0 1 0 1

போலந்து 0 1 0 1

ஸ்வீடன் 0 1 0 1

தாய்வான் 0 1 0 1

தாய்லாந்து 0 1 0 1

கனடா 0 0 4 4

ஸ்லோவாகாய 0 0 2 2

ஆசெர்பைச்சான் 0 0 1 1

பெல்ஜியம் 0 0 1 1

இந்தியா 0 0 1 1

கட்டார் 0 0 1 1

மொல்டாவ் 0 0 1 1

மொங்கோலியா 0 0 1 1

நியூஸீலாந்து 0 0 1 1

நோர்வே 0 0 1 1

செர்பியா 0 0 1 1

உஸ்பெக்கிஸ்தான் 0 0 1 1[/size]

Edited by நிழலி
இடப்பக்கம் நகர்த்தியது

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம் 2 தங்கப் பதக்கங்களை பெற்று பதக்க அட்டவணையில் பத்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டுப்பேர் வள்ளம் ஓடும் போட்டியில்... தங்கப்பதக்கத்தை, இன்று ஜேர்மனி வென்றது.

3a9c4e3bfb4eb7b081fd1f8e106282181f1-der-deutschland-achter-holt-das-dritte-gold_485x364.jpg

HBFxxeya_Pxgen_r_467xA.jpg

எட்டுப்பேர் வள்ளம் ஓடும் போட்டியில்... தங்கப்பதக்கத்தை, இன்று ஜேர்மனி வென்றது.

இதில் [size=4]தான் கனடா இரண்டாவது இடத்தைப்பெற்று முதலாவது வெள்ளிப்பதக்கத்தை வென்றது [/size]

[size=4](இன்னும் தங்கம் இல்லை). [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சீனா 17 9 4 30

அமெரிக்கா 12 8 9 29

தென் கொரியா 6 2 4 12[/size]

[size=5]பிரான்ஸ் 5 3 5 13

வட கொரியா 4 0 1 5[/size]

[size=5]ஜெர்மனி 3 8 2 13

இத்தாலி 3 4 2 9[/size]

[size=5]கசஸ்தான் 3 0 0 3

ஜப்பான் 2 4 11 17

ரஷ்யா 2 4 5 11[/size]

[size=5]இங்கிலாந்து 2 3 4 9[/size]

[size=5]ஹங்கேரி 2 1 1 4

உக்கிரையீன் 2 0 4 6

தென் ஆபிரிக்கா 2 0 0 2

அவுஸ்திரேலியா 1 6 2 9

ருமேனியா 1 3 2 6

பிரேசில் 1 1 1 3[/size]

[size=5]ஒல்லாந்து 1 1 1 3

கியொர்கியா 1 0 0 1

லித்வீனியா 1 0 0 1

சுலோவீனியா 1 0 0 1 [/size]

[size=5]வெனிசுவேலா 1 0 0 1[/size]

[size=5]கொலும்பியா 0 2 1 3

கியுபா 0 2 1 3

மெக்சிகோ 0 2 0 2

கனடா 0 1 5 6

இந்தோனேசியா 0 1 1 2

நோர்வே 0 1 1 2[/size]

[size=5]எகிப்து 0 1 0 1

டென்மார்க் 0 1 0 1

போலந்து 0 1 0 1

ஸ்வீடன் 0 1 0 1

ஸ்பெயின் 0 1 0 1[/size]

[size=5]தாய்வான் ௦ 0 1 0 1 [/size]

[size=5]தாய்லாந்து 0 1 0 1

செக் குடியரசு 0 1 0 1[/size]

[size=5]நியூஸீலாந்து 0 0 2 2

ஸ்லோவாகாய் 0 0 2 2

ஆசெர்பைச்சான் 0 0 1 1

பெல்ஜியம் 0 0 1 1 [/size]

[size=5]கிரேக்கம் ௦ ௦ 0 0 1 1 [/size]

[size=5]இந்தியா 0 0 1 1

கட்டார் 0 0 1 1

மொல்டாவ் 0 0 1 1

மொங்கோலியா 0 0 1 1

செர்பியா 0 0 1 1

சிங்கப்பூர் 0 0 1 1[/size]

[size=5]உஸ்பெக்கிஸ்தான் 0 0 1 1 [/size]

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருங்கால வல்லரசு, கனடாவுக்குச் சரிக்குச் சரியாக, நிற்கிறது! :D

எங்களுக்கு 5 ஐந்து பதக்கம் பாருங்கோ, பெருவிரல் மாதிரி ஒரு வெள்ளி, மற்ற நாலு விரல்kal மாதிரி வெண்கலங்கள் :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு 5 ஐந்து பதக்கம் பாருங்கோ, பெருவிரல் மாதிரி ஒரு வெள்ளி, மற்ற நாலு விரல்kal மாதிரி வெண்கலங்கள் :D:icon_idea:

:D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஓலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் இதுவரை பெற்றுக் கொண்ட பதக்கங்களின் எண்ணிக்கை.

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒலிம்பிக்கிலை சிறிலங்கா தங்கப்பதக்கங்கள் எடுக்கிறதுக்கும் அவையின்ரை கூட்டுகள் கெல்ப் பண்னோணும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க 21 ல் இருந்து 11 க்கு முன்னேறிவிட்டோம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கிலை சிறிலங்கா தங்கப்பதக்கங்கள் எடுக்கிறதுக்கும் அவையின்ரை கூட்டுகள் கெல்ப் பண்னோணும் :lol:

நேற்று நாப்பத்தி நாலாம், இடத்திலிருந்த சிங்களம், இன்று ஐம்பதாம் இடத்திற்குப் போய் விட்டது! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.