Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]puththar.jpg[/size]

[size=3][size=4]முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள பௌத்த மக்கள் எவரும் வசிக்காத ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு காவல்றை படையினர் பலத்த பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]கடந்த (03-08-2012) வெள்ளிக்கிழமை இரவு குறித்த பகுதியில் விஹாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மூதூர் பிரதேச மக்கள் எதிர்ப்பு தொரிவித்து வந்த நிலையில் மூதூர்க்கு விஜயம் செய்த சிறு கைத் தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்கோ விஹாரை அமைப்பதற்கோ அரசாங்கம் ஓருபோதும் அனுமதி வழங்கவில்லையென்றும் தொல்பொருள் சான்றாதாரங்களை பாதுகாப்பதற்கு மட்டுமே உரிய தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உறுதிபடக் கூறியிருந்தார் .

அமைச்சரின் இக்கூற்றை நம்பி பொது மக்கள் எதிர்ப்பைக் கைவிட்டிருந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த சிலை கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

பதியுதீன் ஓடியாடி பழைய யாழ்ப்பாணிக்கதைகளை கிழறி விடும்போது அடுத்து வரவிருப்பதை பற்றி சற்று தீர்க்க தரிசனமாக சிந்தித்து பார்க்கவும் வேண்டும். முஸ்லீம்களுக்கு வரவிருக்கும் எந்தெந்த கொடுமைகளை மறைக்க அவர் இப்படி துடிக்க வைக்கப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முயலவேண்டும். இதற்கும் பிறகு முஸ்லீம் கங்கிரஸ் கிழக்கில் வென்றால், இலங்கையின் அரசியல்வாதிகளை சிங்கள மோடயாக்கள் என்று அழைப்பதை விட்டுவிட்டு முஸ்லீம் முட்டாள்கள் என்று மாற்றிவிட வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள பௌத்த மக்கள் எவரும் வசிக்காத ஜபல் நகர்

பெளத்தர்கள், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் பள்ளிவாசல் இருக்கல்ல பிறகு எதற்கு இதுக்கு சவுண்டு விடுகிறார்கள்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் கலாச்சாரம் இஸ்லாமியர்களிடம் எடுபடாது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் கலாச்சாரம் இஸ்லாமியர்களிடம் எடுபடாது.

புத்தரிட்ட ஆயுதமும் அதிகாரமும் இருக்கு.....எடுபடும்.....

அல்லாவுடன் எந்த வித சம்பந்தமும் இல்லத யாழ்பாணத்திலும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் பள்ளிவாசல் இருக்கலாமானால், இலங்கைத் தீவுடனும், தென் ஆசிய சமுதாய்த்துடன் நெருங்கிய உறவு உள்ள புத்தர் அங்கு வருவதில் எந்த தவறும் இல்லை

முஸ்லிம்கள் மூதூரில் சில பத்தாண்டுகளிற்கு முன்பு, தமிழர் பிரதேசங்களில் குடியேறி தமிழர் நிலங்களை அபகரித்தார்கள்.

இப்ப மூதூர் முஸ்லிம்களின் பூர்வீக பூமி மாதிரி கதை விடுகிறார்கள்.

இலங்கை மக்களிடையே பாரபட்சம் காட்டாது மூதூர் பிரதேசத்தில் மட்டுமன்றி முஸ்லீம் மதவாத வெறியர்கள் பெருமளவில் வாழ்கின்ற இலங்கையின் ஏனையபகுதிகளிலும் இவ்வாறு புத்தபெருமானின் அருள் கிடைப்பதற்கு அரசாங்கம் வழிவகை செய்யவேண்டும். புத்தபெருமானின் சிலைகளிற்கும், புனித சின்னங்களிற்கும் பாதுகாப்பு கொடுப்பதற்கு புத்ததுறவிகள் தலைமையில் புதிய சிறப்பு படையணியொன்றை உருவாக்குவது இன்னும் வரவேற்கத்தக்கது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் பின்னால் அலைய அறைகூவி முதுகெலும்பில்லாத சில "தமிழர்" வெளிக்கிட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் சிலை வணக்கத்தை வெறுப்பவர்கள். அவர்கள் புத்தர் சிலையை உடைப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

[size=4]அரசுடன் இருந்தே முஸ்லீம் மக்களை ஏமாற்றும் அதன் தலைவர்களை அந்த மக்கள் இனம் கண்டு ஒதுக்கவேண்டும்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.