Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1734

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]15.10 முழு விபரம்:[/size]

2ம் லெப்டினன்ட்

வேந்தன்

செல்லத்துரை பாலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட்

ஈழச்செல்வன்

செல்லக்கணபதிப்பிள்ளை றமேஸ்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 15.10.2001

கடற்கரும்புலி கப்டன்

அன்புக்கினியன்

நவசிவாயம் சிவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.2001

கரும்புலி மேஜர்

உதயகீதன்

ஆனந்தன் விஐயஜெயந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட்

சிவா

இராசையா பாலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.2001

2ம் லெப்டினன்ட்

வாசுகி

கதிரேசு பிறேமினா

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

அமலநேசன்

சிறில் அமலநேசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.10.2000

லெப்டினன்ட்

மணியரசன் (களனியன்பு)

முருகேசு இராஜகோபால்

திருகோணமலை

வீரச்சாவு: 15.10.1999

வீரவேங்கை

புலிக்குட்டி

கந்தையா சூரியகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.10.1999

லெப்டினன்ட்

இனியவன்

கணேஸ் மகேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.1998

2ம் லெப்டினன்ட்

மறவன் (துவாரகன்)

சிறீஸ்காந்தா பாலமோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.1998

2ம் லெப்டினன்ட்

நெடுஞ்செழியன் (ஜெகநிதன்)

தங்கராசா சசிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை

புலிமகள்

குமராவேல் நகுலாம்பிகை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை

ஆடலமுதன்

இராஜரட்ணம் ராஜ்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.10.1998

வீரவேங்கை

தாற்பரன்

நடேஸ் தினகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1997

வீரவேங்கை

குலயுகன்

முருகையா சிங்கராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1997

லெப்டினன்ட்

பெருங்கீரன் (இருதயன்)

கந்தசாமி சிறிதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1995

கப்டன்

பைரவன்

சந்திரகாந்தன் வாகீசன்

திருகோணமலை

வீரச்சாவு: 15.10.1993

வீரவேங்கை

கணேஸ்

அந்தோனிப்பிள்ளை ஆனந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1993

லெப்டினன்ட்

குகன்

வேலுப்பிள்ளை கமலேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

2ம் லெப்டினன்ட்

இமையன் (றொபேட்)

குமாரநாயகம் அருமைநாயகம்

அம்பாறை

வீரச்சாவு: 15.10.1992

2ம் லெப்டினன்ட்

சத்தியநாதன் (கோவிந்தன்)

பத்தியான் தம்பிராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

இராமச்சந்திரன்

ஞானச்செல்வம் செல்வரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

வசந்தன்

மாணிக்கம் சுரேஸ்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

இனியவன் (நெல்சன்)

நடராசா சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

வீரன்

வீரபத்திரன் சிவானந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

துணைப்படை வீரவேங்கை

சீமான்

செபமாலை சீமான்பிள்ளை

மன்னார்

வீரச்சாவு: 15.10.1992

வீரவேங்கை

கீதன்

வீரபத்திரன் சிவானந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.10.1992

மேஜர்

சிறி மாஸ்ரர்

கனகராசா சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.10.1991

லெப்டினன்ட்

மைலி

ஏரம்பு கிருஸ்ணகுமாரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.10.1991

வீரவேங்கை

ரியாந்தன்

கந்தையா சம்பத்

வவுனியா

வீரச்சாவு: 15.10.1990

வீரவேங்கை

ரவி

முத்து தவச்செல்வன்

சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 15.10.1988

வீரவேங்கை

ரதி

கந்தசாமி ரதிதரன்

சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 15.10.1988

வீரவேங்கை

ஜான்

நாகநாதன் ராஜாரவி

கள்ளிநகர், கைதடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

முத்து

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மலையகம்

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

ஜேம்ஸ்

இராசையா பாபு கோணேசன்

நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

முகமது (மருதீன்)

சந்திரயோகு மருத்தீன்

உயிர்த்தராசன்குளம், மன்னார்.

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

மாத்தையா

விமலநாதன்

மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1987

வீரவேங்கை

கார்த்திக்

குஞ்சித்தம்பி சுந்தரலிங்கம்

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

அலிப் (கேசவன்)

மூத்ததம்பி உதயகுமார்

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

சுவீந்திரன்

இராமநாதன் சந்திரகுமார்

தாண்டவன்வெளி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

பேதுறு

சுவாமிநாதன் எட்வேட்

மடடக்களப்பு

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

மித்திரன்

வாமதேவன் அகிலன்

மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

வீரவேங்கை

சந்திரன்

நாகலிங்கம் யோகானந்தன்

குமரன் கலாமன்ற வீதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.10.1986

2ம் லெப்டினன்ட்

நாயுடு

மரியாம்பிள்ளை பத்திநாதன்

சின்னபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்.

வீரச்சாவு: 15.10.1986

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 45[/size]

uthayageethan.jpg

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

[size=5]தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]16.10 முழு விபரம்:[/size]

லெப்டினன்ட்

திலகன்

குணரத்தினம் குலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.2001

கப்டன்

ஜெயபாஸ்கரன்

வெள்ளைச்சாமி விஐயசங்கர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.2000

கப்டன்

வளவன்

முத்துக்குமார் குகதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1999

வீரவேங்கை

அருவி

சிதம்பரப்பிள்ளை செந்தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 16.10.1999

லெப்டினன்ட்

கதிரவன்

ஜேம்ஸ் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1999

கப்டன்

தீப்பொறி (இளையவன்)

அப்புலிங்கம் செந்தூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1999

2ம் லெப்டினன்ட்

காந்தரூபன்

ஜெயகுணம் மதனரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1999

வீரவேங்கை

முல்லை

பொன்னன் புஸ்பமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1998

லெப்டினன்ட்

மலரவன்

கிருபைராசா திருமாள்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1998

2ம் லெப்டினன்ட்

இளவரசன்

இராமநாதன் சஞ்சீவ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1996

கப்டன்

பிரதீபராஜன்

பொன்னம்பலம் சிவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட்

இளங்கதிர்

தியாகராஜா விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட்

பரமதேவன்

குஞ்சித்தம்பி ஆரியதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட்

வில்வநாதன்

சின்னத்தம்பி கன்னன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

2ம் லெப்டினன்ட்

சிங்காரம் (சிந்து)

சிவநேசன் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

வேணுகோபன் (பேனாட்)

கதிரமலை யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

ஞானரஞ்சன்

யோகராசா பிரபாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

ராஜபுத்திரன்

சிவலிகம் சங்கர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

இசைராம்

மெய்யழகன் ஜெயராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

மேஜர்

மேகன்

இராசமணி குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

மேஜர்

லவக்குமார்

பாலிக்கொடி சந்திரசேகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

கப்டன்

நீரோந்தன் (பாரி)

தாமோதரம் சிவலோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

சாருகாசன் (ரகு)

பாலிப்போடி ஆனந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

நிமலேந்திரன்

தியாகராஜன் நடேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

அமுதராஜ்

பெரியதம்பி ஜெயபாலன்

அம்பாறை

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

அமுதினியன்

மனோகரன் சுரேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.10.1995

வீரவேங்கை

சுகிர்தரன்

குமார் பிரதீபன்

அம்பாறை

வீரச்சாவு: 16.10.1995

லெப்டினன்ட்

அரவன் (நடேஸ்)

இராசதுரை ஜெயரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 16.10.1993

2ம் லெப்டினன்ட்

செல்வன் (அனு)

ஆறுமுகம் சீராளசிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 16.10.1993

வீரவேங்கை

பெரியதம்பி

மாணிக்கராசா குலேந்திராசா

திருகோணமலை

வீரச்சாவு: 16.10.1993

லெப்டினன்ட்

யோகா

யசோதேவி கறுப்பையா

திருகோணமலை

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

சாள்ஸ்

நாகமணி செல்வேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

மேஜர்

டிசான்

கந்தப்போடி இலங்கநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

காந்தி (கார்த்திக்)

செல்லத்தம்பி ராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

கோவலன்

சின்னத்தம்பி மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

வசந்தன்

நடராசா ரவீந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

நீலன் (சதீஸ்)

மயில்வாகனம் சேதுலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட்

கோபி

கனகரத்தினம் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட்

நிசாந்தன்

நாகநாதன் புலேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 16.10.1991

2ம் லெப்டினன்ட்

சாஸ்திரி

அந்தோனி சந்திரதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

மதி

மோகானாம்பிகை அருளம்பலம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

கிறிஸ்ரி

சின்னவேல் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

சந்துரு

கணபதிப்பிள்ளை குலேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

காசிம்

அப்புத்துரை பத்மநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

மதன்

தியாகராசா தங்கராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.10.1991

லெப்டினன்ட்

நீலன்(சதீஸ்)

மயில்வாகனம் சேதுலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.10.1991

வீரவேங்கை

கடாபி

இராமலிங்கம் ரவீந்திரன்

தர்மபுரம், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 16.10.1988

வீரவேங்கை

கிருபை

கணபதிப்பிள்ளை கிருபைராசா

கரடியானாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 16.10.1988

லெப்டினன்ட்

முத்து

அருச்சுனன் ஜெயக்குமார்

மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.10.1987

வீரவேங்கை

கணேஸ்

கைலாயநாதன் கணேசவேல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.10.1987

மேஜர்

அசோக்

சோதிலிங்கம் விஜயகுமார்

நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.10.1987

லெப்டினன்ட்

விஜய்

ஆறுமுகம் சிவம்

ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 16.10.1987

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 52[/size]

[size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

வீர வணக்கங்கள்.

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .

Posted

கல்லறையில் விளக்கேத்தி பணிகிறோம்...............வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

17.10 முழு விபரம்:

துணைப்படை வீரவேங்கை

ஜெயந்தினி

சந்திரன் ஜெயந்தினி

வவுனியா

வீரச்சாவு: 17.10.2004

2ம் லெப்டினன்ட்

கிசோந்தன்

பொன்னையா ஞானசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.2003

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

இராசேந்திரம்

பொன்னையா இராசேந்திரம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.10.2000

லெப்டினன்ட்

சிவகணேசன்

வேலுப்பிள்ளை சண்முகராசா

வவுனியா

வீரச்சாவு: 17.10.1999

வீரவேங்கை

கனிவிழி

அப்பாத்துரை ரஞ்சினிதேவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1999

லெப்டினன்ட்

வசந்தன் (எழிற்செல்வன்)

தங்கவேல் மனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1998

கப்டன்

குமரன்

முத்து வசந்தகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1998

கடற்கரும்புலி மேஜர்

சிவசுந்தர்

சித்திரவேல் இராமச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1995

கடற்கரும்புலி கப்டன்

ரூபன்

சுப்ரபிமணியம் சுதர்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கடற்கரும்புலி கப்டன்

சிவகாமி

சண்முகலிங்கம் இராஜகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

மேஜர்

கபிலன் (கபில்)

மயில்வாகனம் சிவதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

மேஜர்

திலிக்கா

சூசையா டயல்அக்கினோ

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

மேஜர்

நேமிநாதன்

ஜோசப் ஸ்.ரீபன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

கண்ணப்பன் (சுபாஸ்)

கந்தையா விஐயராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

மைந்தன் (சுபாஸ்)

சூரியநாராயணன் சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

சர்வேந்திரன்

நாகப்பன் சந்திரகுமார்

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

சொக்கலிங்கம்

திரவியம் ஆனந்தராஐன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

கிரிஜா

பொன்னுத்துரை ராதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

சுதா

நடேசு சறோஜாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

ஆசா

இலட்சுமனன் கீதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

தேவகி

சிவப்பிரகாசம் சிவமேகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

எழினி

சிவசுப்பரமணியம் தேவினா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

இதயமலர்

கனகராசா சரஸ்வதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

ஞானி

ஆறுமுகம் கோதிராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

தவராசா

சோமசுந்தரம் சிவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

செஞ்சுடர் (ஜோதி)

புஸ்பநாதன் ஜெகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

வேங்கையன் (மாமா)

கந்தசாமி கிருபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

குருபரன் (ஏழுமலை)

சிற்றம்பலம் ராசபாஸ்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

டெய்சி (நீலமதி)

சுப்பிரமணியம் ஜெயா

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

உதயா

ஆறுமுகம் கௌரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

மீரா

தளையசிங்கம் சுபாசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

நவசோதி

கணபதிப்பிள்ளை கலாராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

இளவேனில் (ரெட்டியான்)

சிறிபாலறோகன் தேசப்பிரியா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

லெப்டினன்ட்

வள்ளல் (தங்கராசா)

ஆனந்தன் உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அறிவானந்தன்

சத்தியவேல் ஜெயசீலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

பொன்மொழி

வேலு மேரிகிறிஸ்ரி

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அர்ச்சுனா

மகாலிங்கம் பாரதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அருழொளி

சதாசிவம் தேவராணி

வவுனியா

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அனித்தா

இராசேந்திரம் அகிலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

தென்றல்

தனராஜா தனலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

ஜீவகுமாரி (விஜி)

தங்கராசா கொலஸ்ரிக்கா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

அன்புக்கினியன்

பத்மகாந்தன் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

தேவதாசன்

வேலுப்பிள்ளை தர்மரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1995

2ம் லெப்டினன்ட்

எல்லாளன்

செல்வகுமார் செல்வகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

பாயும்புலி

நவரத்தினம் தர்மேந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

முகில்வாணன்

கந்தசாமி தர்மஉதயேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

காளிதாஸ்

நமசிவாயம் மனோகர்

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

அனுதீபன்

மகாலிங்கம் புண்ணியமூர்த்தி

மன்னார்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

சிவமதி

நமநாதன் தமிழ்ச்செல்வி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

மாலதி

சுப்பிரமணியம் குமுதினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

சசி

சின்னையா இராசமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

பிரகலா

நவரட்ணம் விமலினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

மாதங்கி

மகாலிங்கம் அருள்மொழி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

கோணேஸ்வரி

செல்லையா ரஞ்சி

கிளிநொச்சி

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

தீபா

செல்வம் ஜெயரதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

வதனா

நாகேந்திரம் புனிதமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

இன்பநிலா

வேலாயுதம் ஞானம்மா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

மயூரி

இராசையா தர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

இளவதனி

வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

பாமதி

அரியரட்ணம் யசோதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

வில்லவன்

திருநாவுக்கரசு திருச்செல்வம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

அருளாளன் (தோமஸ்)

கனகலிங்கம் சனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

வீரவேங்கை

துளசிகரன்

சின்னத்துரை நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1995

கப்டன்

சின்னத்தம்பி (புவிராஜ்)

மாதவராசா வசந்தராஜன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.10.1994

லெப்டினன்ட்

மதன்

கதிர்காமர் பரமானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 17.10.1994

வீரவேங்கை

பானு

அருளம்பலம் ரவிச்சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 17.10.1990

லெப்டினன்ட்

ராசிக்

சிறிபாலசுப்பிரமணிம் அன்பழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

லெப்டினன்ட்

செல்வம்

சிவப்பிரகாசம் ரமேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

லெப்டினன்ட்

டானியல்

கிருஸ்ணபிள்ளை நகுலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

2ம் லெப்டினன்ட்

ஐயர் (ராஜ்)

பாலசுப்பிரமணியசர்மா சுந்தரராஜசர்மா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

வீரவேங்கை

விக்ரர்

கமலமுத்து பத்மநாதன்

புத்தளம், சிறிலங்கா

வீரச்சாவு: 17.10.1990

வீரவேங்கை

செல்டன்

யேசுதாசன் அன்ரனியுனைட்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

வீரவேங்கை

நாசர்

விஜயரட்னம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1990

வீரவேங்கை

கண்ணன்

குலசேகரம் நாகேந்திரன்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 17.10.1988

லெப்டினன்ட்

அருண் (பிறேம்)

நடராசா பிறேமச்சந்திரன்

சங்குவேலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 17.10.1988

வீரவேங்கை

டானியல்

இராசநாயகம் கௌரிகாந்தன்

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 17.10.1988

வீரவேங்கை

சசி

பொ.சசிகரன்

பெரியகல்லாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 17.10.1988

வீரவேங்கை

தென்றல் (கோணேஸ்)

வல்லிபுரம் கணேஸ்வரன்

மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.10.1987

கப்டன்

கனகசபை

ஆறுமுகம் பாக்கியராசா

சித்தங்கேணி, சங்கானை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 17.10.1987

வீரவேங்கை

நந்தன்

செ.குலசிங்கம்

காரைத்தீவு, அம்பாறை.

வீரச்சாவு: 17.10.1987

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 80[/size]

Sivasundar.jpg

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

வீரவணக்கங்கள்.

Posted

கல்லறையில் விளக்கேத்தி பணிகிறோம்...............வீரவணக்கங்கள்



  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

[size=5]18.10 முழு விபரம்:[/size]

மேஜர்

ஆதவன்

முத்துச்சாமி சிவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.2000

லெப்டினன்ட்

மாரீசன்

இம்மானுவேல் வின்சன்

மன்னார்

வீரச்சாவு: 18.10.2000

லெப்டினன்ட்

பிரியவதனன்

யோகநாதன் ஜெயகாந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 18.10.2000

2ம் லெப்டினன்ட்

சங்கீதன்

இராசரட்ணம் சுதாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 18.10.2000

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

உதயன்

சின்னத்தம்பி உதயகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.10.2000

லெப்டினன்ட்

எழுச்சிக்கதிர்

ஏகாம்பரம் தட்சணாமூர்த்தி

மன்னார்

வீரச்சாவு: 18.10.2000

கப்டன்

கோமகன்

சின்னவன் சிவகுமாரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.10.1999

கப்டன்

பன்னீர்

இராசதுரை விஜயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1999

லெப்டினன்ட்

குமணன்

கந்தசாமி கணேசானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1999

மேஜர்

விஜயரட்ணம்

லோப்பேலாடி மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.10.1997

மேஜர்

காஞ்சனா

கதிரவேலு தேவறஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1997

லெப்.கேணல்

நாவண்ணன் (சங்கர்)

செல்லத்துரை பாலசுப்பிரமணியம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

மேஜர்

அருட்செல்வன் (லொயிற்)

ஞானப்பிரகாசம் அன்ரனி ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

மேஜர்

பிரசாந்தன்

கனகரட்ணம் ஆறுமுகதாசன்

திருகோணமலை

வீரச்சாவு: 18.10.1995

கப்டன்

பிருந்தா

கனகசபை பண்புக்கனி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.10.1995

கப்டன்

செம்மலையான்

சுப்பிரமணியம் ரமணிகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.10.1995

கப்டன்

கீரன்

சிவபாலசிங்கம் சசிகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.10.1995

கப்டன்

சங்கீதன்

சதாசிவம் நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

2ம் லெப்டினன்ட்

நாவலன் (துட்டகைமுனு)

சுப்பிரமணியம் மகாதேவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

2ம் லெப்டினன்ட்

கோணேஸ்வரன்

ஆறுமுகம் நாகநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

சுடரொளி (றீகமாறன்)

சீனித்தம்பி கருணாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

பண்டிதன் (நீலகண்டன்)

கந்தப்பு விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

கங்கைஅமரன்

ஆறுமுகம் டேவிற்சன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

யாழரசன்

பசில்அன்ரன் ரெறன்ஸ் றொசான்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

ஊரப்பன்

பிள்ளையார் காந்தரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

பவளராணி

கிருஸ்ணபிள்ளை ஜெயகௌரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

மலர்விழி

மனுவேற்பிள்ளை பிரியதர்சினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

செந்தூரன்

நடராசா விஜயகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

கடலரசன்

ஆபிகராம் பயஸ்ஆரோக்கியகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

ஆரூரன்

சிவரட்ணம் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

வீரவேங்கை

கவிஞன் (ராஜன்)

புவனேந்திரன் பவானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1995

2ம் லெப்டினன்ட்

அருட்செல்வன் (நிசாகரன்)

கணபதிப்பிள்ளை சின்னவன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 18.10.1992

2ம் லெப்டினன்ட்

ஜீவன்

கனகு லதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1991

லெப்டினன்ட்

ரகீம்

பொன்னுச்சாமி விஜயமுரளி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1990

கப்டன்

கந்தையா (வீரப்பராயன்)

கந்தசாமி உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1990

லெப்டினன்ட்

மரியதாஸ்

பாலச்சந்திரமூர்த்தி காந்திதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1990

2ம் லெப்டினன்ட்

தமிழ்ச்செல்வன்

சவரிப்பிள்ளை வசந்தன் அலோசியஸ்

மன்னார்

வீரச்சாவு: 18.10.1990

வீரவேங்கை

நெல்சன்

வடிவேலு இலக்கணகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 18.10.1990

வீரவேங்கை

ஜெனி

சின்னப்பொடியன் ஜெகதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1990

வீரவேங்கை

தாசன்

கந்தசாமி சர்வானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1990

வீரவேங்கை

கிசேபன்

செல்லையா சற்குணானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1990

வீரவேங்கை

சுகந்தன்

சின்னத்தம்பி சிவயோகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1990

வீரவேங்கை

ஹென்றி

பற்றிக் எல்மோர் அன்ரன் அன்ரனி றொபேட் (மக்சி)

குருநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.10.1988

வீரவேங்கை

கமித்

சண்முகம்

நெடுங்கேணி, மணலாறு

வீரச்சாவு: 18.10.1988

வீரவேங்கை

கமித்

முத்தன் ஜெகசோதி

அச்சுவேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.10.1988

வீரவேங்கை

மோகன்

விசுவலிங்கம் சிவலிங்கநாதன்

வவுனிக்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 18.10.1988

வீரவேங்கை

விக்டர் (விக்ரர்)

ஆறுமுகம் தவராசா

கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.10.1987

வீரவேங்கை

நோயஸ்

பியதாசா சுகந்தன்

சின்னபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்

வீரச்சாவு: 18.10.1987

வீரவேங்கை

ஜெனா

புஸ்பலதா செபமாலை

கன்னாட்டி, அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 18.10.1987

வீரவேங்கை

விஜி

கோமதி பூவிலிங்கம்

கோண்டாவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 18.10.1987

வீரவேங்கை

அலன்

சிதம்பரநாதன் நிசாந்தன்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.10.1987

வீரவேங்கை

விக்கினேஸ்வரன்

சிவராசா விக்கினேஸ்வரன்

சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.10.1987

வீரவேங்கை

வாசு (கண்ணன்)

விசுவநாதபிள்ளை வாசுதேவன்

அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 18.10.1987

வீரவேங்கை

குகன்

வைரமுத்து கிருபாகரன்

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 18.10.1987

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 54[/size]

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

Edited by தமிழரசு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.