Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012

Featured Replies

நெருப்பு நீலமேகத்தின் நேரடி வர்ணணையின் அபார திறனை பாராட்டும் விதமாக இந்த பரிசை அவருக்கு கையளிக்க விசு அண்ணா அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கப்படுகின்றார். :D

Red%20Label.jpg

  • Replies 576
  • Views 36.6k
  • Created
  • Last Reply

மண்டபத்தின் மறைவான ஒரு இடத்தில் உடகாந்திருந்தபடி குட்டியும் தப்பிலியும் ஜூஸ் போத்திலில் இருந்து ஜூஸை கிளாசிற்குள் ஊற்றிக்கொண்டிருக்கின்றனர்..இவர்கள் எதற்கு மறைவாக இருக்கின்றனர் என்று அருகில்போனபோதுதான் புரிந்தது அவர்கள் ஜூஸ் விட்டுக்கொண்டிருப்பது வொட்காவினுள் என்று..குட்டி தப்பிலியை கட்டிப்பிடித்தவாறு மச்சி வாழ்க்கையிலை இப்பிடி திருட்டுதனமாய் வொட்கா குடிச்ச கிக்கை அனுபவிச்சதில்லை இன்னுமொரு கிளாஸ் ஊதேண்டா எண்டு அடம்பிடிக்கிறார்..

சரிச்சு தலையை இழுத்துவிட்டுவிட்டு உடம்பையும் ஒருபக்கமாய் சரிச்சுகொண்டு நிற்கும் நெல்லையன் விழா முடிஞ்சால் என்ன முடியாட்டில் என்ன எல்லாத்துக்கும் நாளையிண்டைக்கு கணக்கு காட்டவேணும் எண்டு தமிழ்சிறியரிட்டை காட்டமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்..உதைப்போய் நாடுகடந்த அரசாங்கத்திட்டக் கேக்கவேண்டியதுதான இஞ்சைவந்து என்ர தாலிய ஏன் அறுக்கிறாயப்பா எண்டு கோப்த்திலும் வேலை டென்சனிலும் தமிழ் சிறியர் நாய்போல வள்ளெண்டு நெல்லையன்மேல் விழுகிறார்..

விழா மண்டபத்தின் மற்றொரு மூலையில் இருந்த அபராஜிதனும் கோமகனும் ஏதோ பலமாக கதைத்துகொண்டிருக்கிறார்கள்..அப்படி என்னதான் கதைக்கிறார்கள் என்று அருகில் போனபோது கோமகன் அபராஜிதனுக்கு யானையும் எறும்பும் காதலிச்ச கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்..

கோமகன் : ஓர் ஊரிலே எறும்பும் யானையும் லவ் பண்ணிச்சாம்

ஆனால் எறும்போட குடும்பத்துக்கு அந்த லவ் பிடிக்கலயாம்

அந்த எறும்பொட குடும்பம் எவ்வளவு சொல்லியும் அந்த எறும்பு கேக்கலையாம்.

பதிலுக்கு அந்த எறும்பு ஒரே ஒரு பதில் சொல்லிச்சாம். அது சொன்னதைகேட்டு அந்த எறும்போட குடும்பமே நெஞ்சுவெடிச்சே செத்துட்டுதுகலாம்.

அது அப்படி என்னதான் சொல்லி இருக்கும்..?

எண்டு கோமகன் கேக்க அபராஜிதன் விடைதெரியாமல் பேந்தப் பேந்த முளிக்கிறார்..இதைப்பார்த்த கோமகன் தொடர்கிறார்..

அந்த யானையோட லவ்வர் ஆன எறும்பு சொல்லிச்சாம்,,,,,,,,,, ""அவரோட வாரிசு என்னோட வயித்தில வளறுது என்று""

இதைக்கேட்ட அபராஜிதன் நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்? என்று கோமகனை கேட்க நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும் என்று கோமகன் சொல்கிறார்... அதைத்தான் இப்ப நான் செஞ்சுகிண்டிருக்கன் என்று கோபமாக சொல்லியவாறு அபராஜிதன் அங்கிருந்து வேகமாக எழுந்து செல்கிறார்...

விழா மண்டப வாயிலில் பன்னீர் தெளிக்கும் மேசைக்குபக்கத்தில் நாரதர் நீண்ட நேரமாக கால்கடுக்க நிண்டுகொண்டிருக்கிறார்..அவர் அருகில் சென்ற நாங்கள் எதற்காக இங்கு தனியே ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள் என்று கேட்டபோது தனது காதலிக்காக காத்திருப்பதாக சொல்லியவர் எங்கள் மறுமொழிக்கு காத்திராமல் மீண்டும் வாசலையே உற்றுப் பார்க்க தொடங்கி இருந்தார்..யார் அந்த காதலி என்று ஒரு தடவை எங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்லமாட்டீர்களா என்று கேட்ட்டபோது ரகசியமாக என்ன பப்ளிக்காகவே சொல்லுறன் பேட்டைக்காறன் பொயட்டுதான் என்று கோபத்துடன் சொல்லியவர் பன்னீரை எடுத்து விசுக்கு விசுக்கு எண்டு தனக்கு தானே தெளித்து விட்டு அங்கிருந்து விறுக்கு விறுக்கெண்டு மண்டபத்தினுள் வேகமாக சென்று மறைந்துவிடுகிறார்..

:D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ ஐயோ இன்னும் என்னென்ன கூத்துகளோ :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில மணி நேரங்களில் நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கும் யாழ் கள பரிசளிப்பு விழா 2012

அகூதா அண்ணாவின் ஆதரவோடு தமிழ் சிறி அண்ணாவின் ஒருங்கிணைப்பில் உங்கள் சுபேஷ் அவர்களை நடுவராக கொண்டு தெரிவு செய்யப்பட்ட சிறந்த ஆக்கங்கள் எவை என்று அறிய ஆவலாக இருக்கின்றதா? இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே பொறுத்திருங்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சுண்டு உனக்கு விடிஞ்சிட்டுது எங்களுக்கு இருட்டில்லே போச்சுது அதனால் நிகழ்சிகள் யாவும்

லண்டன் நேரப்படி நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் :lol::D:icon_idea:

உறவுகளே வணக்கம் யாழ்கள வாழ்த்துப்பாடலின் பிம்ப அமைப்பில் குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் செய்ய முடியாமல் இருப்பதன் காரணத்தினால் .......இந்தப்பாடல் நாளை விழா அன்று ஓடியோ வடிவத்தில் மட்டுமே உத்தியோக பூர்வமாக உங்கள் பார்வைக்கு காண்பிக்கப்படும் ..........எல்லோரயும் திருப்திப்படுத்தும் யதார்த்தமான காணொளியை அமைத்தபின் மீண்டும் பிம்ப வடிவில் உங்கள் கண்ணுக்கு விருந்தாக்கப்படும் என்பதை பணிவுடன் கூறி கொள்ள விரும்புகிறோம்......

இப்படிக்கு விழா நிர்வாகம் சார்பில்

அன்புடனும் நட்புடனும் தமிழ்சூரியன் .......

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்துக்கே உரித்தான நகைச்சுவை அம்சங்களுடன் உங்கள் மனங்களை கொள்ளை கொண்ட யாழ் கள உறவுகள் பங்குபெற்றும் யாழ் கள பரிசளிப்பு விழா 2012 அதிரடி நகைச்சுவை கலாட்டா.........

வாருங்கள் வந்து பாருங்கள் வயிறு குலுங்க சிரித்து மகிழுங்கள்.....

சில மணிநேரங்கள் நன்றாக தூங்கி எழுந்து வந்து கணணி முன் அமருங்கள் ..... :D

யோவ் நந்தன் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நிகழ்ச்சி நேரம் மாத்தேலா சிறி அண்ணா சொன்ன நேரத்திக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும் :D

நிகழ்ச்சி நேரத்த மாத்தாட்டி உண்ணாவிரதம் இருப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்காவது வேளைக்கு ஒழும்பி மறக்காம குளிச்சிட்டு வாங்க நந்தன் சார்

உடம்பு குறையிரதிக்கு டாக்டர் சொன்னவரா? :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் நிச்சயம் மண்டபவாசலில் :wub:

இன்னும் சில மணி நேரங்களில் நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கும் யாழ் கள பரிசளிப்பு விழா 2012n

லண்டன்காரர் தூங்கும் நேரம் பார்த்து நிகழ்ச்சி நடத்தினால், சுண்டலின் காதல் மாதிரி, இந்த நிகழ்ச்சியும் எங்களுக்கு கனவாய்ப் போய்விடும். பார்த்துச் செய்யுங்கப்பா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இரவோடு இரவா நிகழ்ச்சிய வைச்சா தான் சனத்தோட கல்லேரில இருந்து தப்பிச்சு ஓடலாம் :D

லண்டன்காரர் தூங்கும் நேரம் பார்த்து நிகழ்ச்சி நடத்தினால், சுண்டலின் காதல் மாதிரி, இந்த நிகழ்ச்சியும் எங்களுக்கு கனவாய்ப் போய்விடும். பார்த்துச் செய்யுங்கப்பா. :lol:

தமிழ் சிறி அண்ணா சொன்ன நேரத்திக்கு நிகழ்ச்சி நடக்கும் ஜேர்மன் ல விடிஞ்சாலும் லண்டன்ல விடியாது போல?

படம் போடுறத்துக்கு முதல் விளம்பரம் போற மாதிரி தான் இதுவும் சனத்த ஒரு டென்ஷன் ஓட வைஹிருக்கணும்..... வீட்ட இரவிரவா எழும்பி கம்ப்யூட்டர் போட்டு மனைவி மாரிட்டையும் கணவன் மாரிட்டையும் வாங்கி கட்டாதிங்கப்பா

குறிப்பா நந்தன் அண்ணா இரவிரவா ஓடித்திரிஞ்சு வீட்டுக்கார அம்மாட்ட வாங்கி கட்ட வேணாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

smilie_pc_006.gif

14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய நேரம் மதியம் 13:00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

அன்று வேலை உள்ளவர்கள். பார்ட் ரைம் வேலை உள்ளவர்கள், வீட்டு வேலைகள் உள்ளவர்கள்...

லீவுக்கு முன்பே... விண்ணப்பித்து, அல்லது குறிப்பிட்ட வேலையை... 13:00 மணிக்கு முன்பே முடித்து,

குடும்பத்துடன் கணணியின் முன் வந்து, குந்துமாறு... அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள். :Dsmiley-computer005.gif

smilie_pc_006.gif

14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய நேரம் மதியம் 13:00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

அன்று வேலை உள்ளவர்கள். பார்ட் ரைம் வேலை உள்ளவர்கள், வீட்டு வேலைகள் உள்ளவர்கள்...

லீவுக்கு முன்பே... விண்ணப்பித்து, அல்லது குறிப்பிட்ட வேலையை... 13:00 மணிக்கு முன்பே முடித்து,

குடும்பத்துடன் கணணியின் முன் வந்து, குந்துமாறு... அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள். :Dsmiley-computer005.gif

நிகழ்ச்சி நேரத்த மாத்தாட்டி உண்ணாவிரதம் இருப்பேன்

யோவ் நண்டு கனடா சனம் எழும்பவே மத்தியானம் ஆகும் :D .இங்கை எங்களுக்கு பின்னேரம் . நோ ரென்சன் கூல் :lol: . நாங்கள் சொன்னால் தான் அங்கை மணி அடிச்சு திரைதிறப்பினம் :lol::D . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனுசி: இஞ்சாருங்கோ....இஞ்சாருங்கோ.....

நான்: உம்மட்டை...எத்தினை நாள் சொன்னனான்.....பப்பிளிக்கிலை பட்டிக்காடுமாதிரி கூப்பிடாதையும் எண்டு....சரி சொல்லும் என்னவிசயம்?

மனுசி: அதில்லை...சுண்டல் வாறதெண்டு தெரிஞ்சிருந்தால் பொன்னமக்கா குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம்......

  • கருத்துக்கள உறவுகள்

கும்ஸ் காரியத்தில் கண் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் நிச்சயம் மண்டபவாசலில் :wub:

தம்பி நண்டன்! உண்ணாவிரதம் இருக்கிறதெண்டால்...கிச்சினுக்கு பக்கத்திலை ஒரு இடம் இருக்கு....விருப்பமெண்டால் அங்கை போய் இருங்கோ......வாசல்லை இருந்தியளேண்டால் கட்டாயம் பச்சைத்தண்ணி ஊத்துவன். :D

:lol:
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பச்சைய கொஞ்சம் கூட்டித் தாங்கப்பா நாளைக்கு மட்டுமாவது

  • கருத்துக்கள உறவுகள்

மனுசி: இஞ்சாருங்கோ....இஞ்சாருங்கோ.....

நான்: உம்மட்டை...எத்தினை நாள் சொன்னனான்.....பப்பிளிக்கிலை பட்டிக்காடுமாதிரி கூப்பிடாதையும் எண்டு....சரி சொல்லும் என்னவிசயம்?

மனுசி: அதில்லை...சுண்டல் வாறதெண்டு தெரிஞ்சிருந்தால் பொன்னமக்கா குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம்......

:D:(:D

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :icon_idea:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டபத்தின் மறைவான ஒரு இடத்தில் உடகாந்திருந்தபடி குட்டியும் தப்பிலியும் ஜூஸ் போத்திலில் இருந்து ஜூஸை கிளாசிற்குள் ஊற்றிக்கொண்டிருக்கின்றனர்..இவர்கள் எதற்கு மறைவாக இருக்கின்றனர் என்று அருகில்போனபோதுதான் புரிந்தது அவர்கள் ஜூஸ் விட்டுக்கொண்டிருப்பது வொட்காவினுள் என்று..குட்டி தப்பிலியை கட்டிப்பிடித்தவாறு மச்சி வாழ்க்கையிலை இப்பிடி திருட்டுதனமாய் வொட்கா குடிச்ச கிக்கை அனுபவிச்சதில்லை இன்னுமொரு கிளாஸ் ஊதேண்டா எண்டு அடம்பிடிக்கிறார்..

நான்:என்னாடாப்பா.........என்னையும் சேருங்கோவன்...நான் என்ன விரதமே?

தப்பிலி:ச்...சா எனக்கு வீட்டிலையும் நிம்மதியாய் அடிக்கேலாதெண்டு பாத்தால்....இஞ்சையும்.....(கிளாசை தூக்கி எறிகிறார்...அது 3D பிம்பங்களுடன் சிதறுகின்றது)

குட்டி:இந்தக்கிழடு...நாங்கள் தண்ணியடிக்கிறதை என்னெண்டு மோப்பம் புடிச்சுது???

:lol::D:lol:

அகத்தின் அழகு தான் முகத்தில் தெரியும் என்பார்கள் ஆனால் எழுத்தை வைத்தே முகத்தை கண்கொண்டு பிடித்த திறமை உங்களையே சேரும் .

கலக்குகிறீர்கள்.எங்கட இரவு பிளானுகளை எல்லாம் குழப்பி விடுவீர்கள் போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இரவு எல்லாமே ஒரே பிளான்தான் எல்லா வீட்டிலும் :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.