Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:unsure: :unsure:

பையனை யாரும் எழுப்பிவிடவும் ,மேற்கிந்தியா வெல்லுது என்று.

:D :D :D :D :lol:

96/8

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SL 100/9

என்ன டான்ஸ் என்ன டான்ஸ்....

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா பாடை கட்டுங்கடா.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்தார் பூமி ஆள்வார் :D

ஆண்டவனுக்கு தான் முதல் நன்றி..நன்றி ஜேசுவே :)

நான் வெஸ்சிண்டீஸ்சின்ட கொடியை போட்டதுக்கு நந்தன்26 லூசுதனமாய் கத்திப் போட்டு போனார் சரி விடுங்கோ அவர் வயதில் மூத்தவர்.....

இரண்டாவது துப்ளையான் மச்சி சொறிலங்கன் தான் வெல்லும் என்று சும்மா எல்லாம் கதச்சார்.....

ஜீவா மச்சி சொன்னார் நீ இப்பவே தலை மறைவாகிறது நல்லம் என்று...சரி நண்பன் தானே மன்னிச்சு விடுவோம்...

டெய் சுண்டல் யாரை பாத்துடா சொன்னா சிறிலங்கன் போட்ட பிச்சையில் என்ர வயித்தை கலுவினது என்று...என்ர அப்பா விஸ்னேஸ் மான் ஆனா படியா நான் அரசங்கத்தின் எச்சிலை சாப்பிட இல்லை மச்சி....

ஒண்டி புலி..எங்கடா நிக்கிராய்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WI won the match.. :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கருவாட்டு மூஞ்சியும் அழுதுவடியிறதைப் பார்க்க சந்தோசமா இருக்கு.. :lol: :lol: :lol:

நன்றி கேய்ல்ஸ் அன் கோ.....

  • கருத்துக்கள உறவுகள்

:D :D w.i won the world cup

  • கருத்துக்கள உறவுகள்

Good game WI. Well done boys. SL just diasapointing next time make sure the fcuking king doswnt come.

  • கருத்துக்கள உறவுகள்

பையா.. அமைதி.. அமைதி.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D

ஜீவா நான் இணைத்த படத்தை இன்னொருக்கா பரு மச்சி....நான் என்ன ழுதினதை என்ரதையும் வாசி மச்சி....

:D

ஐயையோ! நாளைக்கு மகிந்தரின்ரை கூட்டம் செய்த அநியாயத்தைப் பற்றியெல்லோ சனம் சனம் கதைக்கப் போகுது...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பையா :D

  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு வெறி :D

I mean வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பையா :D

மனசை நோகடிக்க பன்னிப் போட்டு :(

இப்ப வாழ்த்துக்கள் சொல்லுறீங்கள்.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3200 EURO

oddsssssssss.jpg

ஆண்டவனுக்கு மறு படியும் ஒரு நன்றி.... :):D

கன நாளைக்குப் பிறகு கிரிக்கட்டில ஒரு சந்தோசமான நிகழ்வு.

எங்கள் எதிரிகளான இந்தியா இலங்கை இரண்டையும் கண்ணில காட்ட பிடிக்காது. நிறவெறியும் திமிரும் கொண்ட ஆஸ்திரேலியாவையும் பிடிக்காது. எப்பவுமே வெல்லோணும் எண்டு நினைக்கிற ரீம் மேற்கிந்திய தீவுகள் தான். ஆனா அவங்கள் பங்களாதேஷ் சிம்பாவே ரேஞ்சில இருந்ததால என்னத்தை ஆதரிச்சு எண்டு இருந்தது. கிரிக்கட்டுக்கு இப்பிடி நடக்கிறது மிக மிக நல்லது.

எங்கட தமிழ் சொறிலங்கா ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :icon_mrgreen:

3200 EURO

oddsssssssss.jpg

ஆண்டவனுக்கு மறு படியும் ஒரு நன்றி.... :):D

பையா! சாமுவேல்சிற்கும் சாமிக்கும் நறேய்னுக்கும் நன்றி சொல்லுங்கோ... அவை தான் விளையாடி வெண்டவை....

3200 EURO

oddsssssssss.jpg

ஆண்டவனுக்கு மறு படியும் ஒரு நன்றி.... :):D

பையா ஒரு அண்ணனா இன்னோரு ஆலோசனை... இந்த ஸ்போட்ஸ் பெற்றிங்கை மறக்கிறது நல்லது... நான் ஏராளமா வெண்டனான். ஆனா மொத்தத்திலை ஆயிரக்கணக்கிலை இழந்திருக்கிறன்...

  • கருத்துக்கள உறவுகள்

பையா.. 3200 யூரோவா?? :D வாழ்த்துக்கள்..

ஆனால் இதை அதிகமா செய்ய வேணாமே..

வாழ்த்துக்கள் பையா ,

சிறிலங்கா இறுதிபோட்டிக்கு வந்துதான் தோற்றது .அதுவே ஒரு பெரியவிடயம் ,இந்தியா ,அவுஸ்திரேலியா ,பாகிஸ்தான் இவர்களை விடாமல் வர செய்ததே சாதனைதான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா.. 3200 யூரோவா?? :D வாழ்த்துக்கள்..

ஆனால் இதை அதிகமா செய்ய வேணாமே..

காசு பெரிய காசு அல்ல இது எனக்கு....ஒருக்கா நண்பர்களோடை போய் சுத்திப் போட்டு வர எல்லாம் பறந்து போயிடும் டங்கு

நான் இதை போட்டதுக்கு காரனம் நான் அந்த ரீமின் மேல் வைச்சு இருந்த நம்பிக்கைக்கு தான்....இதை பற்றி நான் இனி எழுத விரும்ப வில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.