Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பையா ,

சிறிலங்கா இறுதிபோட்டிக்கு வந்துதான் தோற்றது .அதுவே ஒரு பெரியவிடயம் ,இந்தியா ,அவுஸ்திரேலியா ,பாகிஸ்தான் இவர்களை விடாமல் வர செய்ததே சாதனைதான் .

நல்ல காலம் எனக்கு மீசையில்லை :lol:

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3200 EURO

oddsssssssss.jpg

ஆண்டவனுக்கு மறு படியும் ஒரு நன்றி.... :):D

இதிலை 1600€ என்ரையடா.. :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை 1600€ என்ரையடா.. :rolleyes::icon_idea:

தொழில்ப்புத்தி :lol:

நான் ஆட்டம் பார்க்கவில்லை. இடையிடையே ஆட்டநிலவரத்தை மட்டும் அறிந்தேன். இலங்கை அணி வெல்வதுபோலவும், மேற்கிந்திய தீவுகள் அணி தோற்பதுபோலவும் தோற்றம் ஏற்பட்டபோது நான் உடனடியாக நினைத்து கவலைப்பட்டது பையன் கட்டிலபோய் அழுதுகொண்டு படுத்து ஏதாவது ஏடா கூடமா செய்யப்போறானா என்றுதான். $3,200 காசுடன் மீண்டு வெற்றிகோப்பையுடன் வந்தது மகிழ்ச்சி பையா. சூதாட்ட பந்தயங்கள் ஆகாது. வாழ்க்கையில் ஒருசில விடயங்களில் மாத்திரம் அதிக ஆர்வத்தை வைக்காமல் பரந்துபட்ட பல்வேறு துறைகளிலும் கவனத்தைச்செலுத்தவேண்டும். அப்போதுதான் எங்கள் வாழ்க்கை பூரணத்துவம் அடையும்.

சரி பையனுக்கு இனி கொண்டாட்டம் தானே. gangnam style~!

நல்ல காலம் எனக்கு மீசையில்லை :lol:

அதற்கு கொஞ்ச ஸ்போட்ஸ்மன் சிப் தெரிய வேண்டும்.இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் விளையாட்டு வீரர்கள் மாட்ச் தோற்றால் பயந்து கொண்டு நாட்டுக்கு திரும்புவதும் ஊடகங்கள் அவர்களை கிழி கிழி என்று கிழிப்பதும் வழக்கம்.ஆனால் மேற்கத்தைய நாடுகளில் தோற்றவனையும் கைதட்டி வரவேற்பார்கள் .டொராண்டோ மேபிள்லீப் ஐஸ்கொக்கி தோற்று சீசன் முடிய வெளியேறும் போதும் கை தட்டி உற்சாகப்படுத்துவார்கள் .இதற்கெல்லாம் அவர்களின் நாகரீகமடைந்த நிலைப்பாடே காரணம் .எங்கள் அடுத்த சந்ததி அந்த நிலைக்கு வந்துவிடும் .நாங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த gangnam style என்கிற பாட்டை ஒருதரம்தான் கேட்டேன்.. அதுவும் பாதிதான்.. ஆனால் அந்த மெட்டு ஓரளவுக்கு மனதில் நிக்குதே? :D எப்படி? :D

மனசத்தளர விடாதீங்க நாங்களும் வருவோம்

  • கருத்துக்கள உறவுகள்

Payyaa vaalththukkal machi.Unakku kaasu kidaichathu enakku anthamaathiri santhosamda. But Baan mika virumbi vilayaadum, paarkkun,vilayaattil kirikettun ondru. Sinna ilakkaitg thavara vittathu thaanga muditavillai. Enakky panrhayam martin palakkanm illai.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆட்டம் பார்க்கவில்லை. இடையிடையே ஆட்டநிலவரத்தை மட்டும் அறிந்தேன். இலங்கை அணி வெல்வதுபோலவும், மேற்கிந்திய தீவுகள் அணி தோற்பதுபோலவும் தோற்றம் ஏற்பட்டபோது நான் உடனடியாக நினைத்து கவலைப்பட்டது பையன் கட்டிலபோய் அழுதுகொண்டு படுத்து ஏதாவது ஏடா கூடமா செய்யப்போறானா என்றுதான். $3,200 காசுடன் மீண்டு வெற்றிகோப்பையுடன் வந்தது மகிழ்ச்சி பையா. சூதாட்ட பந்தயங்கள் ஆகாது. வாழ்க்கையில் ஒருசில விடயங்களில் மாத்திரம் அதிக ஆர்வத்தை வைக்காமல் பரந்துபட்ட பல்வேறு துறைகளிலும் கவனத்தைச்செலுத்தவேண்டும். அப்போதுதான் எங்கள் வாழ்க்கை பூரணத்துவம் அடையும்.

சரி பையனுக்கு இனி கொண்டாட்டம் தானே. gangnam style~!

நன்றி மச்சான்..இந்த பந்தையம் சும்மா ஒரு பொழுது போக்குக்கு..மற்றம் படி எல்லாம் ஒக்கேயா போக்குது...

[size=2]

320370_284490834994326_943956914_n.jpg

[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா! சாமுவேல்சிற்கும் சாமிக்கும் நறேய்னுக்கும் நன்றி சொல்லுங்கோ... அவை தான் விளையாடி வெண்டவை....

பையா ஒரு அண்ணனா இன்னோரு ஆலோசனை... இந்த ஸ்போட்ஸ் பெற்றிங்கை மறக்கிறது நல்லது... நான் ஏராளமா வெண்டனான். ஆனா மொத்தத்திலை ஆயிரக்கணக்கிலை இழந்திருக்கிறன்...

ஒம் நீங்கள் சொல்வதும் சரி தான் அண்ணா..

நான் இருந்துட்டு எப்பவாவது விளையாடுவேன்..நேரம் இருந்தா மட்டும்...மற்றம் படி அதிலை நாட்டம் இல்லை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி கோப்பையுடன் வெஸ்சிண்டீஸ் வீரர்கள்....

உங்களின் விடா முயற்ச்சிக்கி கிடைச்ச வெற்றி இது வாழ்த்துககள்....

150794.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காணும் பையா அலம்பல் தாங்க முடியவில்லை போய் படுங்கோ...இலங்கை தோத்தாலோ அல்லது மே.இந்தியா தீவுகள் வென்டாலோ எனக்கு எந்த லாபமோ,நட்டமோ இல்லை...நான் உங்களை மாதிரி பந்தயக் காசு கட்டவில்லை,மட்ச்சும் பார்க்கவில்லை...நாங்கள் எல்லாம் விளையாட்டை,விளையாட்டத் தான் எடுப்போம் சரியா <_<

ஹா ஹா...ஒம் நீங்கள் போன திரிகளிள் எழுதினதை போய் பாருங்கோ இல்லாட்டி வெளிச்சம் போட்டு காட்டவா.......

கோழையலால் தோல்வியை தாங்கி கொள்ள முடியாது...நீங்கள் தான் என்னை சீண்டி பாத்தனீங்கள் நான் இல்லை சரியா......வாய் உங்களுடன் இனி எழுதுறதுக்கு ஒன்றும் இல்லை....நான் பந்தயம் கட்டுவேன் அதை யாழில் போட்டும் காட்டுவேன் உங்களுக்கு

என்ன...... :unsure:

ஒருமையில் எழுதப்பட்ட கருத்து பன்மைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Edited by nunavilan

இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியது என 7 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். வாதவூரான் அவர்கள் 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/...=80#entry807581

Edited by Aravinthan

6 போட்டியாளர்கள் மேற்கிந்தியா தீவுகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் எனப் பதில் அளித்திருக்கிறார்கள். அர்ஜீன் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். வாத்தியார், ஜீவா, நுணாவிலான் ஆகியோர் சில இடங்கள் முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=80#entry809145

3 போட்டியாளார்கள் இத்தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெறும் அணி மேற்கிந்தியா தீவுகள் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். குறிப்பாக 15ம் இடத்தில் இருந்த பையன்26 அவர்கள் 12ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அர்ஜீன் தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=80#entry809161

ஒரு போட்டியாளர்களும் நியூசிலாந்து வீரர் ஒருவர் தான் இத்தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பிடிப்பார் எனச் சரியாகப் பதில் அளிக்கவில்லை. அர்ஜீன் தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=80#entry809175

ஈழப்பிரியன் மட்டுமே சரியாக இத்தொடரில் அதிக ஓட்டங்களைப் பெறுபவர் அவுஸ்திரெலியா நாட்டைச் சேர்ந்தவர் எனப் பதில் அளித்திருக்கிறார். முதல் இடத்தில் அர்ஜீன் தொடர்ந்து இருக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=80#entry809180

4 போட்டியாளர்கள் இலங்கை அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளார் ஒருவர் இத்தொடரில் அதிக விக்கேற்றுக்களைப் பெறுவார்கள் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.3ம் இடத்தில் இருந்த ரதி அவர்கள் முதல் இடத்தினைப் பிடித்திருக்கிறார். அர்ஜீன், தமிழினி ஆகியோர் 2,3ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து 4ம் இடத்தில் ஈழப்பிரியன் இருக்கிறார். கறுப்பி 6ம் இடத்தில் இருந்து 5க்கு முன்னேறியுள்ளார்கள். பையன் 12ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கு தாவியுள்ளார். நவீனன் அவர்களும் சில இடங்கள் முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=100#entry809183

உந்த gangnam style என்கிற பாட்டை ஒருதரம்தான் கேட்டேன்.. அதுவும் பாதிதான்.. ஆனால் அந்த மெட்டு ஓரளவுக்கு மனதில் நிக்குதே? :D எப்படி? :D

அதுதான் gangnam style. வெவ்வேறு நாட்டு பாடல்கள் பிரபலம் அடைவது நல்லது விசயமே.

http://youtu.be/xhHufV9g4k4

6 போட்டியாளர்கள் எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களை எடுப்பவர் இலங்கை அணியைச் சேர்ந்தவர் என சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். ரதி தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். 5ம் இடத்தில் இருந்த கறுப்பி 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஈழப்பிரியன் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். பையன் 26 இப்பொழுது 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=100#entry809221

5 போட்டியாளர்கள் அப்கானிஸ்தான் இத்தொடரில் குறைந்த ஓட்டங்களைப் பெறும் எனப் பதில் அளித்திருக்கிறார்கள். 2ம் இடத்தினை தமிழினி பிடிக்க, அர்ஜீன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 4ம் இடத்தினை மீண்டும் ஈழப்பிரியன் பிடிக்க கறுப்பி 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=100#entry809232

  • கருத்துக்கள உறவுகள்

பையா நானும் இலங்கை தான் கோப்பை வெல்லும் என்று கூறியிருந்தேன் ஆனால் மகிந்தவை பார்த்தவுடனை மேற்கிந்திய தீவுகள் கட்டாயம் வெல்ல வேணும் எண்டு நினைச்சன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா நானும் இலங்கை தான் கோப்பை வெல்லும் என்று கூறியிருந்தேன் ஆனால் மகிந்தவை பார்த்தவுடனை மேற்கிந்திய தீவுகள் கட்டாயம் வெல்ல வேணும் எண்டு நினைச்சன்

நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..

ஆனால் எனக்கு இந்த உலக கோப்பை வெஸ்சின்டீசுக்கு என்று எப்பவோ தெரியும்....கொஞ்ச நாளா அணியில் இருந்து ஒதுக்கி வைக்க பட்ட கேஜில் மீண்டும் அணியில் இணைந்தது இன்னும் பெரிய பலம் அந்த அணிக்கு....அதோடை அதிரடி விலையாட்டுக்கு பெயர் போன வீரர்கள் அந்த அணியில் தான் இருக்கிறார்கள்...சுழல் ஜம்பாவான் சினில் நரனின் அற்புதமான பந்துவீச்சு..இப்ப அந்த அணிக்கு ஒரு குறையும் இல்லை...இப்படியே அந்த அணி போன 2014வங்கிலாதேஸ்சின் நடக்கும் உலக கோப்பையும் அவைக்குத் தான்.......................

முந்தி சொன்ன போல சிறிலங்க அடிபட்டு பினலுக்கு வரும் வந்து தோல்வி அடையிறது தான் மிச்சம்...

இந்தியன் நரி கூட்டமும் .சிறிலங்கன் கள்ளக் கூட்டமும் கோப்பை தூக்கமல் போனதையிட்டு நான் மிகவும் சந்தோசமாய் இருக்கிறேன்..........வெஸ்சீண்டீஸ் இனி வரும் விளையாட்டிலும் உவைக்கு மரன அடி குடுக்கனும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.