Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்.

Featured Replies

  • தொடங்கியவர்

தாயகத்தில் மட்டுமல்ல

புலத்திலும் தாயக மக்கள் சோற்றுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் உரிமைக்கு அல்ல என்ற சுரணை கெட்டவர்களுக்கும் இது தான் பாடம்.

எமது விடுதலை வேட்கைத்தீ குறையாமல் இருப்பதற்கு இப்படிப்பட்டவார்களும் எம்முல் இருக்கத்தான் வேண்டும் விசு அண்ணா.அவ்வப்போது எமது புத்துணர்ச்சிக்கு இவர்களை போன்றவர்களை பயன் படுத்திக் கொள்வோம் :D

  • Replies 72
  • Views 6.7k
  • Created
  • Last Reply

111201170809_sampanthar_tna_304x171_bbc_nocredit.jpg

[size=5]'அரசாங்கத்திற்கு கிழக்கில் ஆட்சியமைக்கும் வல்லமை இல்லை'[/size]

120909173613_pillayan_304x171_bbc_nocredit.jpg

[size=2][size=5]தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் போட்டியிட்டவர்களில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார்[/size][/size]

[size=5]

120708175333_tna_muslim_congress_304x171_bbc_nocredit.jpg[/size]

[size=2][size=5]'முஸ்லிம் காங்கிரஸ் இரு தரப்புடனும் பேச்சு நடத்துகிறது'[/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகோதா, நல்ல படங்கள் கருத்துக்கள்,

ஆனால் எங்களுக்கு தெரியாமல் இன்னுமொருவர் இருக்கிறார்...அவர் பியசெனவோ/முத்து பண்டாவோ/ கருனாரத்தினவோ/போடி மணிக்கியோ தெரியவில்லை. எதுவும் நடக்கலாம்..:)

அகோதா, நல்ல படங்கள் கருத்துக்கள்,

ஆனால் எங்களுக்கு தெரியாமல் இன்னுமொருவர் இருக்கிறார்...அவர் பியசெனவோ/முத்து பண்டாவோ/ கருனாரத்தினவோ/போடி மணிக்கியோ தெரியவில்லை. எதுவும் நடக்கலாம்.. :)

[size=5]சுட்டது, சுய ஆக்கம் அல்ல: [/size]http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/09/120909_easternruling.shtml

[size=5] [/size][size=5]அதேவேளை முஸ்லீம் காங்கிரஸ் சிங்கள கட்சிக்கே ஆதரவு வழங்கும் :([/size]

எழுதியதும் சிங்களவன் பிரசுரித்ததும் சிங்கள பத்திரிக்கை என்றால் நீங்கள் சொல்லும் வாதம் ஓரளவு சரியாகலாம் .

அசோசியேட் பிரஸ் ஆல் வெளியிடப்பட்டு வாசிங்டன்போஸ்டில் வந்த செய்தி அது .

புலிகளின் குரல் மட்டும் பங்கருக்குள் இருந்து கேட்டு நடத்தும் அரசியல் அல்ல இது .

ஒரு சிங்களவன் சும்மா எழுதி கொடுக்க வாசிங்டன் போஸ்ட் பிரசுரிக்காது .

முடிந்தால் கூட்டைமைப்புக்குதான் உண்மையான வெற்றி என்று உங்களில் யாரவது எழுதி ஒரு சர்வதேச ஆங்கில பத்திரிகையில் போடமுடியுமா ?

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டித்தான் முள்ளிவாய்கால் முடிவு வந்தது .

இதைதான் திரும்ப திரும்ப எழுதுகின்றேன் ,வீட்டிற்குள் இருந்து வடை சுட்டது காணும் இனி கொஞ்சம் வெளியிலும் எட்டிப்பாருங்கோ .

முடிந்தால் கூட்டைமைப்புக்குதான் உண்மையான வெற்றி என்று உங்களில் யாரவது எழுதி ஒரு சர்வதேச ஆங்கில பத்திரிகையில் போடமுடியுமா ?

[size=4]முடியும் ஆனால், பிரசுரிக்க மாட்டார்கள். [/size][size=1]

[size=4]பிரசுரிக்க வைக்க முடியும், ஆனால் $$$$ தேவை. [/size][/size]

எழுதியதும் சிங்களவன் பிரசுரித்ததும் சிங்கள பத்திரிக்கை என்றால் நீங்கள் சொல்லும் வாதம் ஓரளவு சரியாகலாம் .

அசோசியேட் பிரஸ் ஆல் வெளியிடப்பட்டு வாசிங்டன்போஸ்டில் வந்த செய்தி அது .

புலிகளின் குரல் மட்டும் பங்கருக்குள் இருந்து கேட்டு நடத்தும் அரசியல் அல்ல இது .

ஒரு சிங்களவன் சும்மா எழுதி கொடுக்க வாசிங்டன் போஸ்ட் பிரசுரிக்காது .

முடிந்தால் கூட்டைமைப்புக்குதான் உண்மையான வெற்றி என்று உங்களில் யாரவது எழுதி ஒரு சர்வதேச ஆங்கில பத்திரிகையில் போடமுடியுமா ?

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டித்தான் முள்ளிவாய்கால் முடிவு வந்தது .

இதைதான் திரும்ப திரும்ப எழுதுகின்றேன் ,வீட்டிற்குள் இருந்து வடை சுட்டது காணும் இனி கொஞ்சம் வெளியிலும் எட்டிப்பாருங்கோ .

நிச்சயமாக ரம்புக்கவெலவால் தயாரிக்க பட்டு சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்பட்டு வரும் துண்டு பிரசுரம் இது. கட்டயாயமாக இது ஐ.நாவில் வரவும் போகிறது. அங்கே இது விவாத்தை தவிர்க்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டைமைப்பு கிழக்கில் செய்யும் பிரச்சார கூட்டங்களின் படங்கள் சில பார்த்தேன் .

சம்பந்தன் ,மாவை ,சுமேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சுரேஷ் பிரேமசந்திரன் ,சித்தார்த்தன் எல்லாரும் நிற்கின்றார்கள் .

80 களின் ஆரம்பத்தில் இவர்களில் சிலர் எமது அரசியல்வாதிகள் ,போராளிகள் ,பின் 80 களின் இறுதியில் இவர்கள் எல்லோருமே துரோகிகளாகி (இவர்களின் தலைவர்கள் பலர் கொல்லவும் பட்டார்கள் ).

2010 களில் இப்போ தமிழர்களின் தலைவர்களாக பிரதிநிதிகளாக மாலையும் கையுமாக உலா வருகின்றார்கள் .

காலம் எதையெல்லாம் செய்கின்றது .மக்கள் எப்படியெல்லாம் மாறுகின்றார்கள் .

இதில் பெரிய வேடிக்கை கடந்த இருபது வருடமாக தமிழரை கோலோச்சிய விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகள் தான் இன்று மாபெரும் தமிழ் இன துரோகிகளாக தூற்றப்படுகின்றார்கள்.கருணா ,பிள்ளையான் ,கே.பி . இவர்கள் அரசுடன் சேர்ந்து அரசு செய்வது சரியென்று வேறு கூறுகின்றார்கள் .சிங்கள அரசு செய்வது சரியென்று இதுவரை இதற்கு முன் யாரும் சொன்னதாக ஞாபகம் இல்லை .

டக்கிளஸ் அவர் எல்லா இடமும் தாவுவார் .அவர் ஈ.பி யில் இருக்கும் போதே அதை தொடங்கிவிட்டார்.

இதெல்லாம் எழுத்தில் காணப்படும் பச்சோந்தி வர்ணங்கள்.

Edited by மல்லையூரான்

[size=5]A Salute to the Southern Eelam Tamils for their great victory in the recently concluded election, against all odds in Sri Lanka. Its Cristal clear again Tamils demand sovereignty.[/size]

[size=5]- நேரு குணரத்தினம் முகநூல் ஊடாக [/size]

[size=5]" மண்ணை எவர் பற்றிக்கொள்கிறார்களோ அவர்கள் போராளிகளாக மாறுவது தவிர்க்க முடியாதது.." - [/size]

[size=4]இதையே சிங்களம் தமிழர்களுக்கு மீண்டும் இந்த தேர்தல் முடிவில் கூறும். [/size]

[size=5]A Salute to the Southern Eelam Tamils for their great victory in the recently concluded election, against all odds in Sri Lanka. Its Cristal clear again Tamils demand sovereignty.[/size]

[size=5]- நேரு குணரத்தினம் முகநூல் ஊடாக [/size]

தயவு செய்து இவர்களின் பெயரை யாழில் கொண்டுவந்து யாழையே நாறடித்துவிடாதீர்கள்.

கனடாவில் தமிழர்களை நாறடித்த சிலரில் இவரும் ஒருவர் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா அப்போ கிழக்கில் தமிழர் தரப்புக்கு வெற்றி இல்லை என்று சொல்லுறிங்களா? பிரதேச வாதம் பேசியே மக்களை பிரிக்க பாதவர்களுக்கு இது ஒரு சாட்டை அடி இல்லியா?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கனடாவில் தமிழருக்காக பாடுபட்ட அல்லது பாடுபடும் ஒருவரின் பெயரை கூறுங்கள்?? கீதவாணி கள்ளர்,சி.எம்.ஆர் கள்ளர், ரி.வி.ஐ கள்ளர், சொந்த அக்கா கள்ளி, குணரத்தினம் கள்ளன் அப்போ யார் தான் தேசப்பற்று கொண்டு செயற்படுபவர்??

இதில் பெரிய வேடிக்கை கடந்த இருபது வருடமாக தமிழரை கோலோச்சிய விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகள் தான் இன்று மாபெரும் தமிழ் இன துரோகிகளாக தூற்றப்படுகின்றார்கள்.கருணா ,பிள்ளையான் ,கே.பி . இவர்கள் அரசுடன் சேர்ந்து அரசு செய்வது சரியென்று வேறு கூறுகின்றார்கள்

இப்படியானவர்கள் தமிழர்களில் மட்டுமல்ல ஏனைய சமூகத்திலும் இருந்துள்ளார்கள்.பால்ராஜ்,தீபன் என்று ஏராளமான மாவீரர்களும் இதே புலிகளில் இருந்து வந்தார்கள் என்பதை ஏன் மிக இலகுவாக மறந்து விடுகிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

எழுதியதும் சிங்களவன் பிரசுரித்ததும் சிங்கள பத்திரிக்கை என்றால் நீங்கள் சொல்லும் வாதம் ஓரளவு சரியாகலாம் .

அசோசியேட் பிரஸ் ஆல் வெளியிடப்பட்டு வாசிங்டன்போஸ்டில் வந்த செய்தி அது .

புலிகளின் குரல் மட்டும் பங்கருக்குள் இருந்து கேட்டு நடத்தும் அரசியல் அல்ல இது .

ஒரு சிங்களவன் சும்மா எழுதி கொடுக்க வாசிங்டன் போஸ்ட் பிரசுரிக்காது .

முடிந்தால் கூட்டைமைப்புக்குதான் உண்மையான வெற்றி என்று உங்களில் யாரவது எழுதி ஒரு சர்வதேச ஆங்கில பத்திரிகையில் போடமுடியுமா ?

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டித்தான் முள்ளிவாய்கால் முடிவு வந்தது .

இதைதான் திரும்ப திரும்ப எழுதுகின்றேன் ,வீட்டிற்குள் இருந்து வடை சுட்டது காணும் இனி கொஞ்சம் வெளியிலும் எட்டிப்பாருங்கோ .

TNA to stake claim to form EP Council

TNA.gif

The Tamil National Alliance (TNA) which secured the second highest number of seats at the Eastern Provincial Council yesterday said it would stake a claim to form the council with the support of the Sri Lanka Muslim Congress (SLMC) and the United National Party (UNP).

The TNA won 11 seats at the election, the UNP four and the SLMC four. Commenting on the outcome, TNA MP M.A. Sumanthiran told the Daily Mirror that since all these parties which were opposed to the UPFA which had clinched the absolute majority, it was entitled to run the council.

“The United People Freedom Party (UPFA) got 14 seats. In addition, UPFA ally National Freedom Front won a single seat by contesting on its own. Altogether, they have 15 members elected but the parties that are opposed to the UPFA exceeds that. Therefore, we stake a claim for the formation of the council,” he said.

Mr. Sumanthiran said the TNA initiated a dialogue with these parties.

‘We will write to the Governor staking a claim to form the council,” he said.

Also, the TNA charged that the abuse of state resources, threats and intimidation and malicious propaganda distorted the outcome of the election this year.

“The TNA could have got three more seats from each district in the east, had there been no malpractice. Then, we could have emerged as the clear winner. We cannot call it a free and fair election. There was a campaign against us. Even bogus leaflets bearing the forged signature of our leader R. Sampanthan were distributed to mislead voters.

This clearly had an impact on the final results,” he said.(Kelum Bandara)

சிங்களவன் ஆங்கிலத்தில் வடை சுட்டிருக்கிறான் அண்ணை. :lol:

http://www.dailymirror.lk/news/21789-tna-to-stake-claim-to-form-ep-council.html

தயவு செய்து இவர்களின் பெயரை யாழில் கொண்டுவந்து யாழையே நாறடித்துவிடாதீர்கள்.

கனடாவில் தமிழர்களை நாறடித்த சிலரில் இவரும் ஒருவர் .

[size=4]முடிந்தால் இந்த கருத்தில் உள்ள பிழையை தாக்குங்கள், விமர்சியுங்கள். அதை எழுதியவர் யாராகவும் இருந்து விடட்டும். ஒரு ஆங்கில ஊடகத்திற்கு எழுதும் திறமை உள்ளது, ஆனால், அதை பிரசுரிக்கும் வளங்களே இல்லை என்பதற்கு வலுச்சேர்க்கவே அதை இணைத்தேன். [/size]

A Salute to the Southern Eelam Tamils for their great victory in the recently concluded election, against all odds in Sri Lanka. Its Cristal clear again Tamils demand sovereignty.
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka's governing party defeats Tamils in poll

Sri Lanka's governing party has narrowly defeated the country's main ethnic Tamil party in provincial assembly elections.

The elections are seen as a test of whether Tamils still want self-rule in a region devastated by decades of civil war.

The election authorities say President Mahinda Rajapaksa's United People's Freedom Alliance has won 12 seats in the eastern provincial council while the Tamil National Alliance secured 11.

http://www.radionz.co.nz/news/world/115420/sri-lanka%27s-governing-party-defeats-tamils-in-poll

எப்படி எங்களது சுய நிர்ணய உரிமையினை இத்தேர்தல் மூலம் சிங்களம் வெளினாட்டுக்கு காட்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1330748756.png

2.7376http://www.scotsman.com/news/international/setback-for-tamil-party-in-sri-lanka-local-election-1-2516219

Setback for Tamil party in Sri Lanka local election

Published on Monday 10 September 2012 02:12

Sri Lanka’s ruling party has defeated the country’s main ethnic Tamil party in a provincial election seen as a test of whether Tamils still want self-rule or are satisfied with government-led development programmes in a region devastated by decades of civil war.

President Mahinda Rajapaksa’s United People’s Freedom Alliance won 14 seats in the Eastern Provincial Council, while the Tamil National Alliance (TNA) secured 11, the department of elections said yesterday.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில யாருப்பா ஆட்சி அமைக்க போறது சீக்கிரம் சொல்லுங்கப்பா சுண்டல்க்கு மண்டை வெடிக்க போது

  • கருத்துக்கள உறவுகள்

இத்தேர்தலின் முடிவுகள், தமிழர்கள் சுயாட்சியை விட மகிந்தாவின் போருக்கு பின்பு நாட்டைக் கட்டியெழுப்பியதற்கு தான் அதிக அளவு விரும்புகிறார்கள் என உலக ஊடகங்களில் சில சொல்லுகின்றன. இதைத்தான் மகிந்தா விரும்பினார். வரும் ஐ. நா மனித உரிமைக்கூட்டத்தில் மகிந்தாக்குழு இதைத்தான் சொல்லப்போகின்றது. இந்தியாவும் மகிந்தா அரசினை எதிர்ப்பதாக தமிழக மக்களுக்கு காட்டிக் கொண்டு இலங்கைக்கு ஆதரவு அளிக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் பேசாம தேர்தல புறக்கநிச்சிருக்கலாம் போல

[size=4]- சம்பந்தர் தேர்தல் ஆளுனரை தாம் ஆட்சி அமைக்க கேட்டுள்ளார்[/size][size=1]

[size=4]- ஆளுநர் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் உத்தியோகபூர்வமாக பிரசுரித்த பின்னரே யார் ஆட்சி அமைப்பது தீர்மானிக்கப்படும் ; கேட்கப்படும் என்கிறார் [/size][/size]

[size=1]

[size=4]ஆகவே, மகிந்தாவின் அழுத்தம் காரணமாக ஆளுநர் அவருக்கு நேரத்தை வழங்கியுள்ளார். அந்த நேர காலத்திற்குள் விலைகள் பேசப்படும் / தலைகள் வேண்டப்படும். இறுதியில் அவரே ஆட்சி அமைப்பார்.[/size][/size]

இத்தேர்தலின் முடிவுகள், தமிழர்கள் சுயாட்சியை விட மகிந்தாவின் போருக்கு பின்பு நாட்டைக் கட்டியெழுப்பியதற்கு தான் அதிக அளவு விரும்புகிறார்கள் என உலக ஊடகங்களில் சில சொல்லுகின்றன. இதைத்தான் மகிந்தா விரும்பினார். வரும் ஐ. நா மனித உரிமைக்கூட்டத்தில் மகிந்தாக்குழு இதைத்தான் சொல்லப்போகின்றது. இந்தியாவும் மகிந்தா அரசினை எதிர்ப்பதாக தமிழக மக்களுக்கு காட்டிக் கொண்டு இலங்கைக்கு ஆதரவு அளிக்கப் போகிறது.
அதை பற்றி அதிகம் கவலை தேவை இல்லை. நிச்சயமாக வெளிநாடுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். பத்திரிகைகள் ஏரிக்கரை குழுமம் போன்றவற்றுடன் இருக்கும் சர்வதேச தொடர்பு மூலம் ரம்புகவெலவின் துண்டுபிரசுரத்தை பிரசுரிக்கின்றன. ஆனால் இந்த துண்டு பிரசுரத்தை அவர்கள் வெளிவிடுவதால் சீனா இலங்கையை விட்டு வெளியேறப் போவதில்லை என்பது மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் தெரியும். எமது கயிறு இழுத்தல் போட்டி அதில் தான் தங்கியிருக்கிறது. வென்றிருந்தால் நாம் கொஞ்சம் சிங்கள குடியேற்றத்தை சமாளித்திருந்திருக்கலாம். ஆனால் இப்போ கக்கீமின் பேராசையால் பிரதானமாக கிழக்கு குடியேற்றத்தில் எல்லா வகைத் தமிழரும் இழக்கத்தான் போகிறோம்தானால் ஐ.நாவில் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. அரசு பிள்ளையானையும் கக்கீமை கடந்த தடவையும் வைத்திருந்தது. ஆனால் பிரேரணை வந்துதான் முடிந்திருக்கு.

TNA to stake claim to form EP Council

TNA.gif

The Tamil National Alliance (TNA) which secured the second highest number of seats at the Eastern Provincial Council yesterday said it would stake a claim to form the council with the support of the Sri Lanka Muslim Congress (SLMC) and the United National Party (UNP).

The TNA won 11 seats at the election, the UNP four and the SLMC four. Commenting on the outcome, TNA MP M.A. Sumanthiran told the Daily Mirror that since all these parties which were opposed to the UPFA which had clinched the absolute majority, it was entitled to run the council.

“The United People Freedom Party (UPFA) got 14 seats. In addition, UPFA ally National Freedom Front won a single seat by contesting on its own. Altogether, they have 15 members elected but the parties that are opposed to the UPFA exceeds that. Therefore, we stake a claim for the formation of the council,” he said.

Mr. Sumanthiran said the TNA initiated a dialogue with these parties.

‘We will write to the Governor staking a claim to form the council,” he said.

Also, the TNA charged that the abuse of state resources, threats and intimidation and malicious propaganda distorted the outcome of the election this year.

“The TNA could have got three more seats from each district in the east, had there been no malpractice. Then, we could have emerged as the clear winner. We cannot call it a free and fair election. There was a campaign against us. Even bogus leaflets bearing the forged signature of our leader R. Sampanthan were distributed to mislead voters.

This clearly had an impact on the final results,” he said.(Kelum Bandara)

சிங்களவன் ஆங்கிலத்தில் வடை சுட்டிருக்கிறான் அண்ணை. :lol:

http://www.dailymirr...ep-council.html

ஏன் உங்களுக்கு ஒன்று இரண்டும் எண்ண தெரியாதோ ?

பதினொன்றை விட பதினாலு குறைவோ ?

திரு அர்ஜுன் அவர்களே வேறை ஒண்டையும் நீங்க கவனிக்க வேண்டும் பெருன்பான்மை தமிழர் யார் எதிரிக்கு உதவினாலும் அவர்களை துரோகி என்று கூறுவார்கள். உங்க கோஸ்டி உதவி முடிந்துது. இப்ப இந்த கோஸ்டி உதவுது யாரை இருந்தாலும் அவகளது துரோகத்தின் அளவே பார்க்கபடுகிறது. நீங்கள் உட்பட அதற்காக அவர்கள் புலிகளின் முன்னாள் தளபதி என்று துரோகியை தலையில் வைக்க முடியாது. உமா உட்பட மாணிக்கதாசன் வரைக்கும் தியாகி என்று கும்பிட முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.