Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

Featured Replies

03(384).jpg

[size=5]அவர் சொல்லுகின்றார் நாம் செய்கின்றோம். :D [/size]

[size=5]இவங்களை தாங்களாக எதையும் யோசிக்கவிடக்கூடாது .. :icon_mrgreen: [/size]

ஒரு திரைப்படத்தில் மயிலச்சாமியும் ,விவேக்கும் பேட்டிகொடுக்கும் காட்சி நினைவுக்கு வருது ...... :D

  • Replies 109
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திரைப்படத்தில் மயிலச்சாமியும் ,விவேக்கும் பேட்டிகொடுக்கும் காட்சி நினைவுக்கு வருது ...... :D

மகிந்தாவின் திட்டம், 11+7+4 இல் ஒரு 10 தன்னும் 2 1/2 வருடத்தில் உடைத்துவிடலாம் என்பதுதான். அதன் பின் மு.கா வை தேவை இல்லை. ஆனல் அவர் அதை மு.கா.வில் மட்டும் செய்தாராயின் மிகவும் நல்லது.

இது கண்டிப்பாக நடக்கும்...

நன்றி சிறி அண்ணா..... இங்கு பார்க்க முடியவில்லை வீட்டிற்கு சென்று பார்க்கிறேன் :D

என்ன பொறுத்த வரை இனி ஓரு ஜாதர்த்தமாக சிந்தித்து ஜாதர்தபூர்வமான அரசியல் செய்ய கூட்டமைப்பு முன் வரவேண்டும் இல்லை என்றால் மூன்றாவது சிறுபான்மையாக இருக்கும் ஓரு இனம் தான் எங்களை வடக்கிலும் கிழக்கிலும் தமிழனை ஆட்சி செய்ய போகுது.......இணக்க அரசியலுக்கு வரலாம்...... [size=5]பெரும்பான்மையினர் சில விட்டுகொடுப்புகளுக்கு வர போறதில்ல [/size]அத புரிஞ்ச்கொண்டு அரசியல நடத்தணும்....இன்று ஓரு இக்கட்டான நிலையில நாங்க இருக்கம்...... தனித்து நின்று சிங்கள பகுதிகள்ல போட்டி இட்டா கூட இராஜபக்ஷ கட்சி தான் வெற்றி பெற போகுது சிங்கள மக்களின் ஏக பிரதிநித்தியாவும் அவன் ஆகிறான்.... [size=5]சோ தமிழர் தரப்பு சில விட்டுகொடுப்புகளுடனும் பல நெளிவு சுழிவுகளுடனும் அரசியல் செய்யணும் செய்யுமா?[/size]

புறச்சூழல் அகச்சூழல் இவற்றுக்கு ஏற்ப கால மாற்றங்களையும் கருத்தில் எடுத்து இரு தரப்பும் இதய சுத்தியுடன் பேசணும் செய்வாங்களா?

நாங்கள் கேட்பது என்ன? காணி ,பொலீஸ் அதிகாரங்கள் உட்பட எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சமஷ்டி முறை.

காணி பொலீஸ் அதிகாரங்களைத் தரவே முடியாது என்பது அவன் தரப்பு.

காணி ,பொலீஸ் அதிகாரங்கள் இல்லாவிட்டால் அது (மாகாணசபை) ஒரு கிராமசபை இருக்கும் நிலையிலேயே இருக்கும்.

அப்படியிருக்க,

இதற்கு மேல் விட்டுக்கொடுப்பதற்கு எம்மிடம் என்ன இருக்கின்றது?

[size=5]அந்த நெளிவு சுழிவுகள் என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும்....[/size]

இணையத்தில் பகிடி விட நல்லாக இருக்கும்.

இதுதான் எங்கள் 'சுயநல' தலைமைகள் விட்டுச் சென்ற வழி.

நீர்கொழும்பு - சிங்களம், கிழக்கு மாகாணம் போயிற்று. புத்தளம், மன்னார் அவுட்.

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் பகிடி விட நல்லாக இருக்கும்.

இதுதான் எங்கள் 'சுயநல' தலைமைகள் விட்டுச் சென்ற வழி.

நீர்கொழும்பு - சிங்களம், கிழக்கு மாகாணம் போயிற்று. புத்தளம், மன்னார் அவுட்.

வன்னியும் பாதி போயிட்டுது யாழ் மிச்சம் இருக்குதானே அதுவரை பகிடி விடலாம்தானே? அதுவரை சிறந்த கோமாளிகள் நாங்கள்தான். அது போனாலும் வெளிநாடு இருக்கு பாக்கலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியும் பாதி போயிட்டுது யாழ் மிச்சம் இருக்குதானே அதுவரை பகிடி விடலாம்தானே? அதுவரை சிறந்த கோமாளிகள் நாங்கள்தான். அது போனாலும் வெளிநாடு இருக்கு பாக்கலாம் :)

நீஸ் இருக்குத்தானே பார்க்கலாம்

இணையத்தில் பகிடி விட நல்லாக இருக்கும்.

இதுதான் எங்கள் 'சுயநல' தலைமைகள் விட்டுச் சென்ற வழி.

நீர்கொழும்பு - சிங்களம், கிழக்கு மாகாணம் போயிற்று. புத்தளம், மன்னார் அவுட்.

[size=4]அடுத்த தலைமுறை இந்த தலைமுறையையும் ஏதாவது "... என்று" எனக்கூறாமல் இருக்க இந்த தலைமுறை என்ன செய்யலாம்? [/size]

[size=1]

[size=4]இதற்கு ஏதாவது வழிமுறைகள் இருந்தால்?, அவற்றை ஆராயவேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் அமெரிக்காவையும் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் நம்பி எதுவுமே ஆக போறதில்ல..... நாங்க இப்ப பலமாவும் இல்லை நடுத்தெருவுல நிக்கிறம்....சிங்களவனும் முஸ்லிம் கூடு சேர்ந்து எங்கள விரட்ட முதல் நாங்க வீண் பிடிவாதம் பிடிக்காம சில விட்டு கொடுப்புகளோட அரசாங்கத்தோட பேசுறது தான் சரி எங்களுக்கு தீர்வு தரப்போறது அரசாங்கம் தான் அவங்க செய்த கொடுமைகள் மனசுல இருந்தாலும் வேற வழி இல்லை முஸ்லிம் எப்பிடி.நெளிவு சுழிவோட அரசியல் செய்யிறானோ அப்பிடி நாங்களும் செய்வம்....... சமந்தன் ஐயா தெரிவுக்குழுவுக்கு போகலாம் என்றது என்னோட கருத்து இப்பிடியே போனம் ஏன்டா வடக்குக்கும் முஸ்லிம் தான் முதல் அமைச்சர்.....நாங்கள் அகதிகளா ஒவொரு நாட்டுக்கும் போவம்.....வெளில எடுத்து விட மாமனும் மச்சானும் இருக்க்க எங்களுகென்ன.....

சாட்சிக்கரனோட கால்ல விளுரதும்பாக்க சண்டை காரண்ட கால்ல விழலாம்.....புலம்பெயர் தமிளன நம்பி இலங்கையிலஅரசியல் நடத்திறது. சுத்த வேஸ்ட். இலங்கை அரசியல் இலங்கை தமிழர்களால் அங்குள்ள தமிழருக்காக நடத்தப்பட வேண்டும்..... இங்க இருந்து எவனும் அங்க பொய் இருக்க போறதில்ல முடிஞ்ச சொல்லுவான் அம்மா நான் தம்பிய எடுக்க காசு அனுப்புறன் அவன இங்க அனுப்புங்க எண்டு....

இந்த தலைப்பில் 2 தரம் கருத்து எழுதினான் ஆனால் காணவில்லை.

அதற்க்கான விளக்கமும் இல்லை ஏன் என்றும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில் இனவாத ரீதியிலேயே இக்கட்சி 7 ஆசனங்களை பெற்றது. ஆனால் அரசாங்கம் இன ஐக்கியத்தை வலியுறுத்தியே வெற்றி பெற்றது. ௭னவே அரச சார்பு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சர் பதவி ஏற்பதை நாம் ௭திர்க்கவில்லை. ஐ.தே.க. விவகாரம் டி.௭ஸ். டட்லி போன்றவர்களால் உருவாக்கப்பட்ட தேசியக் கட்சி ஐ.தே.க.வாகும்.

இன்றைய சிங்களவரின் நிலை இதுதான்...

தமிழன் அமெரிக்காவையும் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் நம்பி எதுவுமே ஆக போறதில்ல..... நாங்க இப்ப பலமாவும் இல்லை நடுத்தெருவுல நிக்கிறம்....சிங்களவனும் முஸ்லிம் கூடு சேர்ந்து எங்கள விரட்ட முதல் நாங்க வீண் பிடிவாதம் பிடிக்காம சில விட்டு கொடுப்புகளோட அரசாங்கத்தோட பேசுறது தான் சரி எங்களுக்கு தீர்வு தரப்போறது அரசாங்கம் தான் அவங்க செய்த கொடுமைகள் மனசுல இருந்தாலும் வேற வழி இல்லை முஸ்லிம் எப்பிடி.நெளிவு சுழிவோட அரசியல் செய்யிறானோ அப்பிடி நாங்களும் செய்வம்....... சமந்தன் ஐயா தெரிவுக்குழுவுக்கு போகலாம் என்றது என்னோட கருத்து இப்பிடியே போனம் ஏன்டா வடக்குக்கும் முஸ்லிம் தான் முதல் அமைச்சர்.....நாங்கள் அகதிகளா ஒவொரு நாட்டுக்கும் போவம்.....வெளில எடுத்து விட மாமனும் மச்சானும் இருக்க்க எங்களுகென்ன.....

சாட்சிக்கரனோட கால்ல விளுரதும்பாக்க சண்டை காரண்ட கால்ல விழலாம்.....புலம்பெயர் தமிளன நம்பி இலங்கையிலஅரசியல் நடத்திறது. சுத்த வேஸ்ட். இலங்கை அரசியல் இலங்கை தமிழர்களால் அங்குள்ள தமிழருக்காக நடத்தப்பட வேண்டும்..... இங்க இருந்து எவனும் அங்க பொய் இருக்க போறதில்ல முடிஞ்ச சொல்லுவான் அம்மா நான் தம்பிய எடுக்க காசு அனுப்புறன் அவன இங்க அனுப்புங்க எண்டு....

சுண்டலின் கருத்துக்கள் "மகிந்த சிந்தன"யாகத்தான் எனக்குப்படுகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்களவரிடம் தான் எமது உரிமைகளைக்கேட்டு அகிம்சை முதற்கொண்டு ஆயுதம் வரை போராடியிருந்தோம். ஆனால் எமக்கு எதுவுமே கிடைக்கவில்லை.

அரசியல் தொடர்ச்சியை கணக்கெடுக்காது சிறுபிள்ளைத் தனமாக கதைப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். வரலாறைத் தெரிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.

நாட்டிற்குள் எதுவுமே ஆகாத நிலையில் தான் எமது பிரச்சினை சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது. சர்வதேசத்தின் நெருக்குதல் தான் சிங்கள அரசையும் சிங்கள இனத்தையும் தமிழருக்கு எதிரான ஒடுக்கு முறையின் வீரியத்தை கட்டிப் போட்டிருக்கின்றதே ஒழிய சிங்களவரின் மனிதாபிமானமோ, புலம்பெயர் தமிழரின் போராட்டங்களோ அல்ல.

சர்வதேசத்தின் குறிப்பாக அமெரிக்க மேலைநாடுகளின் செயற்பாடுகள் தான் சிங்களதேசத்தின் அஜெண்டாவை இப்போது தீர்மானிக்கின்றது. அதைக் கருத்தில் கொண்டு ஈழத்தமிழருடன் சேர்ந்து புலத்தில் வாழும் தமிழர்களும் இந்நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு எல்லா வழியிலும் முயல வேண்டும்.

அதை விட்டு சிங்களவருடன் இணக்க அரசியல் என்பது எம்மை வெட்டும் அரிவாளை நாமே கூர் தீட்டி அவர்கள் கையில் கொடுப்பதைப் போன்றது.

"ஆக போறதில்ல..... நாங்க இப்ப பலமாவும் இல்லை நடுத்தெருவுல நிக்கிறம்....சிங்களவனும் முஸ்லிம் கூடு சேர்ந்து எங்கள விரட்ட முதல் நாங்க வீண் பிடிவாதம் பிடிக்காம சில விட்டு கொடுப்புகளோட அரசாங்கத்தோட பேசுறது தான் சரி எங்களுக்கு தீர்வு தரப்போறது அரசாங்கம் தான்"

இதைச் சொல்லும் உங்களுக்கும் டக்ளஸிற்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது?

இதைத் தானே டக்ளஸ் இணக்க அரசியல் என்ற போர்வையில் செய்கின்றான்.அவன் துரோகி என்றால் நீங்கள் யார்...?

  • கருத்துக்கள உறவுகள்

சரி நானும் துரோகி இருந்திட்டு போறனே காசா பணமா..... இப்பிடி சொல்லி சொல்லி எண்ட அக்காவும் தங்கச்சியும் தம்பியும் அண்ணாவும் கஷ்ட பட்டாச்சு...... போராடியும் பாதச்சு எதுவுமே முடியல்ல இருக்கிறதும் ஒவோண்டா போய்கொண்டு இருக்கு இனியும் வரலாற பேசிட்டு இருக்கா முடியா இது orukkaa இணக்க அரசியலையும் பண்ணி பாப்பம்..... வர்களும் திறந்த மனதுடன் வரட்டும்.. நாங்களும் போவோம்.....மனம் விட்டு. பேசுவோம்.....இனியும் எங்களால அழ முடியா இனி எங்கள்ட்ட இழக்கவும் எதுவும் இல்லை......நேற்று வந்த முஸ்லிம் எங்களுக்கு எஹ்டிரா அரசியல் செய்றான் நாங்க? இலங்கையின் பூர்வீக குடிக்கலாம்....நடு ரோட்ல இப்ப. எங்களுக்கு தேவை வறட்டு கௌரவம் இல்லை இருப்ப தக்க வைப்பம் முதல்ல காலம் நேரம் வரும் போது மிச்சத்த பாப்பம்

சிலர் இப்படி தான். உடுத்தால் பட்டு வேட்டி இல்லாட்டி ஒண்டும் வேண்டாம் என்று இருப்பார்கள் ஆனால் சிலர் மறைப்பதுக்கு ஏதும் துண்டைத் தா என்று கேட்ட்ப்பார்கள் அதே அவர்களுக்கு பட்டு வேட்டியைவிட மேலனதாக இருக்கும்............

முன்பு இருந்த நிலைக்கு பட்டு வேட்டி என்னா அதை விட மேலதிகமாக கேக்கலாம் ஆனால் இப்போ இருக்கும் நிலைக்கு எமக்கு கோவணம் வேண்டாம் எம் இன பெண்களுக்கு ஒரு துனி வேண்டும் மறைப்பதுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரவாது முன்னாள் போரளிகள போய் பாத்து எப்பிடி இருக்கிங்க?உங்களுக்கு இப்ப எதாச்சும் பிரச்சனையா? எண்டு போய் கேடிருப்பனாயா? போராட போன அக்க மாரும் தங்கச்சி மாரும் தினம் தினம் செத்து புளைசிட்டு இருக்கன்கையா எந்த பாராளுமன்ற உறுபினனாவது போய் பாத்தான? எதுக்கையா எங்களுக்கு போர்ராட்டம்?

[size=4]இந்த தேர்தல், அதன் மூலம் முஸ்லீம் மக்கள் முதல் முறையாக ஒரு முஸ்லீம் முதலமைச்சரை பெற்றுள்ளார்கள். அதுவும் அவர்களின் கட்சியை [/size][size=4] [/size]சார்ந்தவர் அல்ல. அந்த கட்சியின் ஆதரவுடன் ஆளும் கட்சி உறுப்பினர்.

[size=1]

[size=4]இதன் மூலம் முஸ்லீம்கள் ஒரு வரலாற்று பாடத்தை படிக்க போகின்றார்கள். இறுதியில் அது இனிக்குமா இல்லை கசக்குமா? என காலம் கூறும். [/size][/size]

[size=1]

[size=4]எதுவாயினும் இதுவரை காலமும் தமிழர்களை எதிரிகளாக பார்த்த முஸ்லீம் மக்கள் இந்த ஆட்சி கால முடிவில் தமிழர்கள் சிங்களவர்களை விட மேலானவர்கள் என்ற உண்மையை அனுபவ ரீதியாக கற்பார்கள் என்றே எண்ணுகிறேன். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி நினைச்சு நினைச்சு தானே அண்ணா 50 வருஷத்த தொல்லைசிட்டு நிக்கிறம்..... அகதிகளா வேற நாட்டில அலைஞ்சிட்டு இருக்கம்

[size=4]இந்த தேர்தல், அதன் மூலம் முஸ்லீம் மக்கள் முதல் முறையாக ஒரு முஸ்லீம் முதலமைச்சரை பெற்றுள்ளார்கள். அதுவும் அவர்களின் கட்சியை [/size]சார்ந்தவர் அல்ல. அந்த கட்சியின் ஆதரவுடன் ஆளும் கட்சி உறுப்பினர்.

[size=1][size=4]இதன் மூலம் முஸ்லீம்கள் ஒரு வரலாற்று பாடத்தை படிக்க போகின்றார்கள். இறுதியில் அது இனிக்குமா இல்லை கசக்குமா? என காலம் கூறும். [/size][/size]

[size=1][size=4]எதுவாயினும் இதுவரை காலமும் தமிழர்களை எதிரிகளாக பார்த்த முஸ்லீம் மக்கள் இந்த ஆட்சி கால முடிவில் தமிழர்கள் சிங்களவர்களை விட மேலானவர்கள் என்ற உண்மையை அனுபவ ரீதியாக கற்பார்கள் என்றே எண்ணுகிறேன். [/size][/size]

ஜயா நீங்கள் சொல்லுவது ஒரு தமிழன் சிங்கள கட்சியில் இருந்து முதலமைச்சராக வந்து இருந்த கதை.

ஆனால் எங்கை இருந்தாலும் ஒரு முஸ்லிம் முஸ்லிமாக தான் இருக்கான்.

பிள்ளையானும் சரி டக்கிளசும் சரி கருணாவும் சரி தாங்கள் புலிகளை தான் எதிர்க்கின்றோம் என்று கூறிக் கொண்டு தன் நலனையும் சிங்களவனிடம் தன் இருப்பையுமே பாதுகாத்தான் ஆனால் முஸ்லிமை பாருங்கள் எங்கை இருந்தாலும் தானும் வளர்ந்து தன் இனத்தையும் வளர்த்து விடுகிறார்கள், அதனால் தான் சொன்னேன் முஸ்லிமை பொறுத்த மட்டில் வந்தவரிக்கும் லாபம் தான்,.

எந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரவாது முன்னாள் போரளிகள போய் பாத்து எப்பிடி இருக்கிங்க?உங்களுக்கு இப்ப எதாச்சும் பிரச்சனையா? எண்டு போய் கேடிருப்பனாயா? போராட போன அக்க மாரும் தங்கச்சி மாரும் தினம் தினம் செத்து புளைசிட்டு இருக்கன்கையா எந்த பாராளுமன்ற உறுபினனாவது போய் பாத்தான? எதுக்கையா எங்களுக்கு போர்ராட்டம்?

[size=4]வெளிப்படையாக அவர்கள் கேட்க கூடியதை கேட்டவண்ணம் தான் உள்ளார்கள். உதாரணத்திற்கு அரசியல் கைதிகளின் விடுதலை. [/size]நீங்கள் கேட்டதை அவர்கள் செய்தால், "இவர்களும் புலிகளே" என்ற பிரச்சாரம் எடுபட்டுவிடும். அது ஆபத்தானது.

சரி நானும் துரோகி இருந்திட்டு போறனே காசா பணமா..... இப்பிடி சொல்லி சொல்லி எண்ட அக்காவும் தங்கச்சியும் தம்பியும் அண்ணாவும் கஷ்ட பட்டாச்சு...... போராடியும் பாதச்சு எதுவுமே முடியல்ல இருக்கிறதும் ஒவோண்டா போய்கொண்டு இருக்கு இனியும் வரலாற பேசிட்டு இருக்கா முடியா இது orukkaa இணக்க அரசியலையும் பண்ணி பாப்பம்..... வர்களும் திறந்த மனதுடன் வரட்டும்.. நாங்களும் போவோம்.....மனம் விட்டு. பேசுவோம்.....இனியும் எங்களால அழ முடியா இனி எங்கள்ட்ட இழக்கவும் எதுவும் இல்லை......நேற்று வந்த முஸ்லிம் எங்களுக்கு எஹ்டிரா அரசியல் செய்றான் நாங்க? இலங்கையின் பூர்வீக குடிக்கலாம்....நடு ரோட்ல இப்ப. எங்களுக்கு தேவை வறட்டு கௌரவம் இல்லை இருப்ப தக்க வைப்பம் முதல்ல காலம் நேரம் வரும் போது மிச்சத்த பாப்பம்

சர்வதேசமே இப்போது ஒத்துக் கொண்டிருக்கின்றது இலங்கையில் தமிழருக்கு சமநீதி கிடைக்கவில்லை என்பதை. அதன் வரையறையில் அது சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஐ.நா மனித உரிமை அவையில் இலங்கை ஆட்சியாளர்களைக் கொண்டுவந்து நிறுத்த அது முயன்றுகொண்டிருக்கின்றது.

அதன் மூலம் சிங்கள அரசைப் பணியவைத்து அது நிற்கும் அழுங்குப்பிடியில் இருந்து இறங்கி வந்து ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வழி வகை செய்ய முனைகின்றது. அதனை நாம் ஏன் இணக்க அரசியல் ,தேசிய நல்லிணக்க அரசு என்று கூறி குழப்பவேண்டும்?

சிங்கள அரசு சுலபமாக சர்வதேசத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொள்வதற்கான சுலபமான சூழலை நாம் ஏன் உருவாக்க வேண்டும்? இத்தனை காலம் ஏமாற்றிய சிங்கள இன துவேச வாதம் ஒரு தீர்வை தாமாகவே கொடுத்து விடும் என்று நாமே ஒரு வலிந்த ஒரு கற்பிதத்தை ஏன் பொய்மையாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?

நீங்கள் துரோகியாக இருப்பதில் எமக்கு ஆட்சேபணை இல்லை :lol: ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான இருப்பை நிலைநிறுத்த என்ற தோரணையில் தப்பிதமான முடிவை எடுப்பதை நாம் அனுமதிக்கப் போவதில்லை :D

தமிழ் கூட்டமைப்பின் தேசிய இணக்க அரசு பற்றிய மகிந்தவின் அழைப்பை ஏற்றுக்கொள்ள அல்லது பரிசீலிக்க சம்பந்தர் ஒத்துக்கொண்டதும் இது பற்றி இன்னொரு திரியில்( மல்லையூரானால் ஆரம்பிக்கப்பட்டது என்று நினைக்கின்றேன்)

கடுமையான எதிர்ப்பைப்பதிவு செய்திருந்தோம்.

இது எத்தனைதூரம் ஆபத்தான அரசியல் என்பது பற்றி பின்னும் இது பற்றி விரிவாகப் பேசுவோம்.

ஜயா நீங்கள் சொல்லுவது ஒரு தமிழன் சிங்கள கட்சியில் இருந்து முதலமைச்சராக வந்து இருந்த கதை.

ஆனால் எங்கை இருந்தாலும் ஒரு முஸ்லிம் முஸ்லிமாக தான் இருக்கான்.

பிள்ளையானும் சரி டக்கிளசும் சரி கருணாவும் சரி தாங்கள் புலிகளை தான் எதிர்க்கின்றோம் என்று கூறிக் கொண்டு தன் நலனையும் சிங்களவனிடம் தன் இருப்பையுமே பாதுகாத்தான் ஆனால் முஸ்லிமை பாருங்கள் எங்கை இருந்தாலும் தானும் வளர்ந்து தன் இனத்தையும் வளர்த்து விடுகிறார்கள், அதனால் தான் சொன்னேன் முஸ்லிமை பொறுத்த மட்டில் வந்தவரிக்கும் லாபம் தான்,.

[size=1]

[size=4]அஸ்ரப்பிற்கு பிறகு சரியான தலைமைகள் முஸ்லீம்களுக்கு இல்லை.[/size][/size]

[size=1]

[size=4]தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பல முஸ்லீம் மக்கள் கண்டு கொண்டனர் பல உண்மைகளை : முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்டமை, வீடுகள் / கடைகள் அடிக்கப்பட்டமை / எரிக்கப்பட்டமை என. பல முஸ்லீம் அமைப்புகள் கூட தமது தலைவர்களை சிங்கள் ஆட்சியாளர்களுடன் சேர வேண்டாம் என பகிரங்கமாக கேட்டன, பலன் இன்று இல்லை.[/size][/size]

[size=1]

[size=4]வரும் காலங்களில் முஸ்லீம் தலைமைகள் தம்மை தாமே அழிக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. [/size][/size]

சுண்டல் நாங்கள் அடிச்சு பிடிப்போம் எமது நாட்டை பொத்திக்கொண்டு காசை மட்டும் தாங்கோ என்பது போலான ஒரு நிலைபாடுதான் உலக நாடுகள் இப்பத்தான் எங்கட பக்கம் நிற்கின்றது என்ற சுத்தலும் .

உண்மையில் இப்ப எங்கள் நிலை நடு றோடுதான் ,அதுதான் உண்மை .

தமிழ் நாட்டில் தன்னை தீ மூட்டியவனுக்கு வீரவணக்கம் செலுத்தி விட்டு அப்படியே போக பழகிவிட்டோம் .எல்லாம் ஒரு போர்மாலிட்டி ஆகிவிட்டது .தற்கொடையாளன் ,வீரவணக்கம் ,மாவீரர் ,என்றேல்லாம் வீர வசனம் பேசி விட்டு அவனவன் இளையராஜா கொன்செட்டிற்கு $150.00 கொடுத்து பார்க்க லைனில நிற்கின்றான் .ஒவ்வொரு கிழமையும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் .இந்த வருடம் மட்டும் கனடாவில் உன்னி கிருஷ்ணன் ,சித்திரா ,கார்த்திக் ,அன்றியா ,மதுபாலகிருஷ்ணன் எல்லோரது கச்சேரிகளும் தனிதனி நடந்தது .

வடக்கில் நாம் தேர்தலில் வெல்வதும் கேள்விக்குறியாகிவிட்டது .

***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்த நம்பி எப்பிடியோ அழிஞ்சு போங்க எனகென்ன நான் Australian citizen :D

[size=4] [/size][size=1][size=4]சர்வதேசம் சிங்களவனை நம்பியதால் தானே நீங்கள் அவுஸ் 'சிற்றிசன்'[/size] :D[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.