Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.

Featured Replies

[size=4]அமெரிக்கர்களின் கருத்து சுதந்திரம் - அவர்களுக்கு மிகப்பெரியது. அதை மிகப்பலம் வாய்ந்த அந்த நாட்டின் சனாபதிபதியால் கூட ஒன்றும் செய்ய முடியாது. [/size]

[size=1]

[size=4]உதாரணத்திற்கு ஒரு அமெரிக்க வாழ் தமிழர் ஒரு யூட்டியிப் படத்தை எடுக்கலாம், அதில் மகிந்தாவை வெளியில் பௌத்த புண்ணியவனாகவும் [/size][size=4]வெளியில் ஒரு கொலைகாரனாகவும் சித்தரிக்கலாம். அவரை அமெரிக்காவில் ஒன்றும் செய்ய முடியாது. [/size][/size]

  • Replies 60
  • Views 4k
  • Created
  • Last Reply

muslim5.jpg

எல்லோரும் தமக்கொரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் தான் .

முஸ்லிம்களின் பிற்போக்கு தன்மையும் அறியாமையும் உலகறிந்ததுதான் ,அதற்காக விபரமான முஸ்லிம்கள் நியாமான முஸ்லிகள் உலகில் இல்லை என்று இல்லை .

ஆனால் இந்த மேற்குலகின் இரட்டைதன்மையான பார்வைதான் உலகின் பல பிரச்சனைகளுக்கு காரணம் .மேற்குலகு மக்கள் நாகரிகமானவர்கள்,தனி மனித சுதந்திரத்தை மதிப்பவர்கள் . ஆனால் அவர்களின் கொள்கை வகுப்பாளர்களும்,புலனாய்வாளர்களும் அப்படி அல்ல .தமது நலன் சார்ந்து உலகெங்கும் நடக்கும் அநியாயங்களுக்கு இவர்களே காரணம் .அமெரிக்கா இன்றுவரை உலகிற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பல விடயங்களில் எதிர்மறையாகதான் இருக்கு .(கண்ணிவெடி தயாரித்தலை நிற்பாட்டுவது தொடக்கம் கியோட்டா வரை )

முஸ்லிம்களை மேற்குலகுடன் ஒப்பிட்டு நக்கலடிக்கும் எம்மவர் மேற்குலகில் தமது அரசியல் தலைவர்களை ஊடகங்களில் வந்து எவ்வளவு கிண்டல் பண்ணுகின்றார்கள் .யாரும் எமது தலைவரை பற்றி வாய் திறந்தால்அடித்து கொன்றுவிடுவார்கள் .

யாழே உடனே தூக்கிவிடும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி லண்டன் கேம்பிரிஜ்ச்சிலை கனக்கபடிச்சிருந்தும்....உலகம் முழுக்க கெட்டபெயர் வாங்கின யசீர் அரபாத்துக்கு நோபல்பரிசு குடுத்தவங்களாம் உண்மையோ?

[size=1]

[size=4]எமக்கென்று ஒரு நாடு இருந்தால் நாமும் எமது தலைவர்களை எதுவும் செய்யலாம், நக்கலும் அடிக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால், அடிமைகளாக, சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக, நாடு நாடாக திரியும் எங்களுக்காக ஒருவன் போராடினான். சோரம்போகாமல் ஒரு உன்னத இலட்சியத்திற்காக போராடினான். [/size][/size]

[size=1]

[size=4]அதுதான் நாம் அவரை போற்றுகிறோம், வணங்குகிறோம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கு முஸ்லிம் காங்கிரஸ் பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடனும், இஸ்லாமியர் பயங்கரவாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு இருக்கு.

கிழக்கில் சிறிய அளவில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது பல தடவை சுட்டிக் காட்டப்பட்டிருக்கு. ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் அல்ல. அப்படி இருந்தால் எழுந்தமானமாக எழுதாமல் அதனை ஆதார பூர்வமாக காட்டுங்கள்.

எமக்கு எதிரான பாகிஸ்தானுடன் உறவு வைத்தவர்கள் எதிரிகள் என்றால், எல்லாத் தமிழ் கட்சிகளும் பாகிஸ்தானை விட மோசமாக செயல்படும் இந்தியாவுடன் உறவு வைத்திருப்பவர்கள் தான். இன்னும் பார்க்கப் போனால் உலகில் உள்ள பலகீனமான நாடுகளில் இருந்து பலமான நாடுகள் வரைக்கும் எமக்கு எதிராகத் தான் செயல்பட்டன. அவர்களுடன் எவரும் உறவும் வைத்திருக்க கூடாது; புலம் பெயர் அமைப்புகள் உட்பட.

எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் அல்லது அதை ஒத்த பலமுள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் தமிழர்களும், த.தே.கூ அல்லது அதை ஒத்த தமிழ் கட்சிகளுடன் முஸ்லிம் தலமைகளும் சமரசம் செய்யாமல், ஒன்றிணையாமல் இனி தமிழ் மக்களுகோ அல்லது முஸ்லிம்களுக்கு இலங்கையில் விடிவு இல்லை.

உங்களிடம் சில கேள்விகள்..

இலங்கை இனப்பிரச்சனை எவ்வளவு காலமா இருக்குது..??!

இதில் தமிழர்கள் விடுதலைக்காக அரசியல் உரிமைக்காக எவ்வளவு காலம் போராடினம்...??!

முஸ்லீம்கள் போராடி எவ்வளவு காலம்..??!

தமிழர்களும் - முஸ்லீம்களும் இணைந்து போராடி எவ்வளவு காலம்..???! அப்படி இணைந்து போராடி வெல்லப்பட்ட இலக்குகளுக்கு என்னென்ன ஆதாரங்கள் உள்ளன..???!

ஈழத்தில் தமிழர் கட்சிகளில் (விடுதலைப்புலிகள் அமைப்பு உட்பட) முஸ்லீம்கள் இடம்பிடித்திருந்துள்ளனர்.. உயர் பதவிகள் பொறுப்புக்கள் வகித்துள்ளனர்.. ஆனால் முஸ்லீம் காங்கிரஸில் எத்தனை தமிழர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.. முக்கிய பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன..????!

இந்தியா அண்டை நாடு மற்றும் மொழியால் பண்பாட்டால் கலாசாரத்தால் ஒருங்கிணைந்த தமிழக மக்களின் உணர்வுகள மதிக்க அல்லது சரிக்கட்ட என்றாவது ஈழப் பிரச்சனையில் தலையீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது.. பாகிஸ்தானுக்கு அப்படி என்ன தேவை உள்ளது..???!

பாகிஸ்தான் முஸ்லீம் காங்கிரஸோடு தனித்துப் பேச.. அவர்கள் ஒரே மொழியை பேசுகிறார்களா.. ஒரே பண்பாடா.. இல்லை.. ஒரே மதம் என்றால்... தமிழர்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உள்ள நாடெல்லாம்.. போய் ஆதரவு கேட்பதை சிறீலங்காவும் முஸ்லீம் காங்கிரஸும் வரவேற்குமா...???!

ஈழ இனப்பிரச்சனை வரலாற்று நெடுகிலும்.. பாகிஸ்தான்.. சிறீலங்காவிற்கு இராணுவ ரீதியில் உதவுவதும் அது தமிழ் மக்களை கொல்லப் பயன்படுவதும் தெரிந்து சிறீலங்கா வாழ் முஸ்லீம்கள் அந்த உதவிகளை தடுத்து நிறுத்த பாகிஸ்தானை எப்போதாவது கேட்டுக் கொண்டுள்ளனரா..???! ஏன் அப்படிச் செய்யவில்லை..???!

பாகிஸ்தான் எப்போதாவது இலங்கை இனப்பிரச்சனையின் முக்கிய தரப்பு என்று கருதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுத்துள்ளதா..??! ஆனால் இந்தியா தமிழ் மக்களோடு மட்டும் பேசுவதில்லை. முஸ்லீம்களோடு பேசுது.. சிங்களவர்களோடு பேசுது..! ஏன் பாகிஸ்தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை.. பங்களிப்பை கோருவதில்லை.. நாடுவதில்லை..???! முஸ்லீம் காங்கிரஸை மட்டும் பிரச்சனைக்குரிய பிராந்தியத்தில் இருந்து அழைத்து வைத்து பராமரிக்கிறது.. இதன் நோக்கம் தேவை என்ன..???!

கிழக்கில் மற்றும் மன்னாரில் நடந்த முஸ்லீம் வன்முறைகளில் ஈடுபட்டவர்களோடு அஸ்ரப் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் சார்ந்தவர்கள் இருந்துள்ளார்களா இல்லையா..???!

கிழக்கில் தீவிர முஸ்லீம் மதவாத கட்சிகளும் குழுக்களும் இயங்குவது முஸ்லீம் காங்கிரஸிற்கு தெரியுமா இல்லையா..??!

கிழக்கில் வடக்கில் நிகழ்த்தப்படும் தீவிர முஸ்லீம் மத அடிப்படைவாத தீவிரவாதத்தை ஏன் முஸ்லீம் காங்கிரஸ் பகிரங்கமாக கண்டிக்கவோ.. தடுத்து நிறுத்தவோ முன்வரவில்லை..??!

வடக்குக் கிழக்கில்.. முஸ்லீம் குழுக்களால் நிகழ்த்தப்படும் வன்செயல்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போதும்.. பின்னரும் சரி.. முஸ்லீம் காங்கிரஸ்.. முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் மக்களிடம் வருத்தமோ மன்னிப்போ.. அல்லது இரக்கமோ வெளியிட்டு செயற்பட்டுள்ளதா..???! அவ்வாறான சில உதாரணங்களை தாங்கள் இங்கு முன்வைக்க முடியுமா..??!

2006/7 மூதூர் கைப்பற்றப்பட்ட போதும்.. தம்புள்ள விவகாரத்தின் போது முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானின் தயவை பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டது பற்றி தாங்கள் அறிந்திருக்கிறீர்களா இல்லையா..??!

நேரடியாக ஈழப்பிரச்சனையில் சிங்கள இராணுவத்திற்கு உதவுவது தவிர்த்த பங்களிப்பற்ற ஒரு நாட்டை உலகில் இத்தனை முஸ்லீம் நாடுகள் இருக்க.. முஸ்லீம் காங்கிரஸ் நாடுவதன் நோக்கம்.. என்ன..???!

உங்கள் பார்வையில்.. இந்தியாவின் தலையீடும்.. பாகிஸ்தானின் தலையீடும் ஈழப்பிரச்சனையில்.. ஒன்றாகவா தெரிகிறது..??! அப்படியாயின் அதற்கான காரணிகளாக எவற்றை நீங்கள் கருதுகிறீர்கள்..??!

முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானின் தலையீட்டை ஈழப்பிரச்சனையில் கொண்டு வர முடியும் என்றால்.. தமிழர்கள் உலகில் உள்ள இந்து.. கிறிஸ்தவ நாடுகளை எல்லாம் உதவிக்கு அழைக்க முடியுமா..???! அப்படி அழைப்பதை முஸ்லீம் காங்கிரஸ் வரவேற்குமா..??! அதற்கான உத்தரவாதம் என்ன..???!

ஈழப்பிரச்சனையில் முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானை தெரிவு செய்வது.. சும்மா விரல் சூப்பி பாப்பா செயற்பாடாகவா தாங்கள் கருதுகிறீர்கள்..??!

பாகிஸ்தான் இத்தனை தமிழ் மக்கள் அழிவுகளில் எதையாவது செய்யக் கூடாது என்று சிறீலங்காவிற்குச் சொல்ல முஸ்லீம் காங்கிரஸ் அதன் பாகிஸ்தானுடனான உறவை பயன்படுத்தி இருக்கிறதா..??! அப்படி இல்லாத போது.. அப்போ எதற்காக முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானோடு உறவை மேம்படுத்தி வருகிறது..????!

இவற்றிற்கு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.. முஸ்லீம் காங்கிரஸின் செயற்பாடுகளின் உள்.. வெளி நோக்கங்கள்.. குறித்த.. மிகுதி ஆதாரங்களை நான் உங்களிடம் இருந்தே பெற்றுத் தருகிறேன்..!

நிழலி போன்றவர்கள்.. நம்பலாம்.. அல்லது நம்ப வைக்க முயற்சிக்கலாம்.. முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சின்னு. ஆனால் தமிழ் மக்கள் நம்பத் தயார் இல்லை..! வெளிப்படை செயற்பாட்டுத் தன்மையற்ற முஸ்லீம் காங்கிரஸின் மதவாத தமிழர் விரோத.. நடவடிக்கைகள்.. மாறாத வரை.. அதனை நம்பவும் மாட்டார்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

"வத்திக்கான் அந்தப்புரத்தை வர்ணித்து படம் எடு. பைபிளின் விபச்சார போதனைகளை விபரித்து படம் எடு"

1.இந்த போராடத்தில் இருபவர்கள் எல்லோரும் பெண்கள்.

2.எல்லா பதுகைகளும் தமிழில் மட்டும். சிங்களம் ஒரு இடமும் இல்லை.

3.இதுவரையில் முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டங்களில் காணப்படாத நல்ல தமிழ்.

4.அரசாங்க அழுதகத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற நல்ல தரமான பாதுகைகள்.

இதன் அரசியல் பின்னனி என்ன?

muslim1.jpgmuslim2.jpg

muslim6.jpg

muslim7.jpg

ஒபாமாவிற்கு தேர்தல் நேரம் தலையிடி கொடுக்க இஸ்ரேல்காரர்களும் ரிப்பப்ளிகனும் செய்த வேலை இது .

இன்று tvi யில் வெளிச்சம் நிகழ்ச்சி பார்தேன் .மேலே நான் குறிப்பிட்ட காரணத்தைதான் நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன் அடித்து சொன்னார் .படம் எடுத்து பலவருடங்கள் ஆகின்றது ,இப்போது அதை எடுத்து மிக கேவலமான பகுதிகளை மட்டும் யுடுயுப் இல் விட்டதற்கு வேறுகாரணங்கள் இல்லை .

அதுதான் உண்மையும் கூட.

இலங்கையில் நடைபெறும் பல முஸ்லீம்களின் போராட்டங்கள் தலைமைகளால் அரங்கேற்றப்படும் நாடகங்களே. இப்படி ஒரு போராட்டத்தை தலைமைகள் பள்ளிவாசல் உடைப்புகளுக்கு செய்ய மாட்டார்கள். அவற்றை தேர்தல் பிரசாரத்தில் கச்சிதமாக இணைத்து வாகுக்களை திருடி, தேர்தல் முடிவை தமக்கு சாதமாக்கி, அதன் பின் தமிழ்-முஸ்லீம் இனப்பாகுபாட்டை வளர்க்க மகிந்தாவுடன் சேர்ந்துவிடுவார்கள்.

இன்று tvi யில் வெளிச்சம் நிகழ்ச்சி பார்தேன் .மேலே நான் குறிப்பிட்ட காரணத்தைதான் நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன் அடித்து சொன்னார் .படம் எடுத்து பலவருடங்கள் ஆகின்றது ,இப்போது அதை எடுத்து மிக கேவலமான பகுதிகளை மட்டும் யுடுயுப் இல் விட்டதற்கு வேறுகாரணங்கள் இல்லை .

அதுதான் உண்மையும் கூட.

[size=4]ஆனாலும் ஒபாமாவுக்கு ஆதரவு கூடி உள்ளதே, நல்லம் தான் :D[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.