Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் காதலனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு 2வது காதலனை மணந்த நர்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாகர்கோவில்: முதலில் ஒருவரைக் காதலித்து விட்டு, அவருடன் திருமண நிச்சயதார்த்தத்தையும் ஏற்பாடு செய்து விட்டு, அதற்கு சில நாட்களே இருந்த நிலையில் திடீரென தற்செயலாக சந்தித்த ஒருவர் மீது காதல் கொண்டு அவரையே மணந்தும் கொண்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர்.

தனது காதலியின் இந்த திடீர் மாற்றத்தால் வேதனையுற்று ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார் முதல் காதலர்.

தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஜாஸ்மின் ஷீபா. இவர் ஒரு நர்ஸ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விபின் என்பவரும் காதலித்து வந்தனர். திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து திருமணத்திற்குத் தேவையான பணத்தை சேர்பப்தற்காக வெளிநாடு போனார் விபின். தனது காதலிக்கு விருப்பமானதையெல்லாம் வாங்கிக் குவித்தார். தினசரி மணிக்கணக்கில் அவருடன் போனிலும் பேசினார்.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென காதலரை உடனடியாக, வா, எனது வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று அழைத்தார் ஷீபா. இதையடுத்து விபின் நாடு திரும்பினார். ஷீபா வீட்டினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்தனர். 2 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடப்பதாகவும் இருந்தது.

ஆனால் 22ம் தேதி திடீரென ஷீபாவைக் காணவில்லை. இதனால் குழம்பிய அவரது குடும்பத்தினர் விபினைத் தொடர்பு கொண்டு கேட்டபோது நானும் ஷீபாவைத்தான் தேடி வருகிறேன் என்றார். இதையடுத்து இரு தரப்பினரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருவட்டார் காவல் நிலையத்திற்கு ஆல்பின் ஜோஸ் என்பவருடன் மணக்கோலத்தில் வந்து நின்றார் ஷீபா.

ஆல்பின் ஜோஸ் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். விபினைக் காதலித்த ஷீபா, ஆல்பினை மணந்தது ஏன் என்று தெரியாமல் விபினும், ஷீபாவின் குடும்பத்தாரும் குழம்பித் தவித்தனர். அப்போது காவல் நிலையத்தில் வைத்து அனைவருக்கும் புரியும் வகையில், ஆல்பின் ஜோஸ் எனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவரைப் பார்த்ததுமே இவர்தான் எனக்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன். இவருடன்தான் என்னால் நிம்மதியாக வாழ முடியும் என்று தோன்றியது.

இதனால் விபினை மணப்பதற்குப் பதில் இவரையே மணப்பது என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் வீட்டை விட்டு வெளியேறி ஆல்பின் ஜோஸை மணந்து கொண்டேன் என்றார்.

இதனால் விபினும், ஷீபாவின் குடும்பத்தாரும் கடும் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Thatstamil

:D. :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவுஸ் கதையெண்டு நினைச்சன் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பருவால்ல ஜஸ்ட் 2 ஓட நிறுத்தி கிட்டிச்சு நம்ம பொண்ணுங்க இருக்காங்களே சொல்லி வேலை இல்லை என்ன மாதிரி ஒரு அப்பாவி பையன் கிடைச்சா காணும் லவ் பண்ணி கடசில யாழ்பாணத்தில இல்லை வேற நாட்டில அவங்க அம்மா அப்பா பாக்கிற பையனோட செட்டில் ஆகிடுவாங்க கேட்டா செடிமேண்டா ஒரு பதில் வேற நான் என்னாடா செய்யட்டும் உன்ன ரெண்டு வருஷமா தான் தெரியும் எங்க அம்மா அப்பா வ இருபது வருஷமா தெரியும் என்ன பெத்து வளத்து ஆளாக்கின அவங்க மனச நான் நோகடிக்கலாமா சொல்லு எண்டு டயலாக் வேற ஏன் இவங்களுக்கு எல்லாம் லவ் பண்ணும் போது அது தெரியாதா? இல்லை பொழுது போக்குக்கு தான் இந்த பொண்ணுங்க லவ் பண்ணுறாங்களா?

நீங்க தான் என்னோட பீளின்க்ச கேக்கணும் பாஸ் நான் உங்க கிட்ட சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லுவன் சொல்லுங்க

சுண்டல்,

ஒரு பெண்ணால் பட்ட மனக் காயத்தை இன்னொரு பெண்தான் வந்து ஆறவைக்க முடியும். ஆனா எல்லாப் பொண்ணுங்களும் வரிசை கட்டி நின்று ஒரே ஆளுக்கு அல்வாக் குடுக்கிறாங்க எண்டா கொஞ்சம் யோசிக்க வேண்டிக் கிடக்கு. :D

இன்றைய காலக்கட்டத்தில.. பொண்ணுங்க காதலை சீரியஸா எடுக்கப்படாது..! பழகிற வரைக்கும் பழகிட்டு.. அதுவா கழண்டிச்சின்னா.. இந்தளவு தான் அதுன்ர காதலுன்னு புரிஞ்சிக்கிட்டு.. சந்தோசமா விலகிடனும். சுசீலா போனா.. ஒரு சீலா வராமலா இருக்கும்..! உலக சனத்தொகையில்... அநேக நாடுகளில்.. பெண்கள் ஆண்களை விட அதிகமாகவே இருக்காங்க. பையங்க தான்.. தங்க உண்மையான பெறுமதி உணரா.. பொண்ணுங்க காதலை நம்பி.. ஏமாந்திட்டம் என்று சொல்லிக்கிறாங்க என்று நினைக்கிறன்.

இன்னொன்று.. காதலுன்னு வாறப்ப.. இறால் போட்டு சுறாப் பிடிக்கிற வழில தான் பொண்ணுங்களுக்கு செலவு பண்ணனும்.

இன்றைய உலகில்.. நேர்மை.. சத்தியம்.. உண்மை.. இவற்றிற்காக வாழ வெளிக்கிட்டு.. இறுதியில் ஏமாந்த சோனகிரியாக றோட்டில தான் அலைவீங்க. பையங்க இதை மனசில இருத்தி.. செயற்பட்டால்.. பொண்ணுங்க ஏமாற்றுக் காதல் கூட வந்தவரை இலாபமாகவே முடியும்..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கரெக்ட் பாஸ் இப்பலாம் பொண்ணுங்க காதல் உங்க கிட்ட BMW இருக்கா இல்லை அதவிட பெட்டரா இருக்கா எத்தின வீடு இருக்கு வருஷத்துக்கு எவ்ளவு உழைப்பு இதெல்லாத்தையும் கணக்கு பண்ணி தான் காதலிக்கிறாங்க பாஸ்

சுண்டல்,

ஒரு பெண்ணால் பட்ட மனக் காயத்தை இன்னொரு பெண்தான் வந்து ஆறவைக்க முடியும். ஆனா எல்லாப் பொண்ணுங்களும் வரிசை கட்டி நின்று ஒரே ஆளுக்கு அல்வாக் குடுக்கிறாங்க எண்டா கொஞ்சம் யோசிக்க வேண்டிக் கிடக்கு. :D

ரொம்ப அப்பாவியா இருக்கமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பருவால்ல ஜஸ்ட் 2 ஓட நிறுத்தி கிட்டிச்சு நம்ம பொண்ணுங்க இருக்காங்களே சொல்லி வேலை இல்லை என்ன மாதிரி ஒரு அப்பாவி பையன் கிடைச்சா காணும் லவ் பண்ணி கடசில யாழ்பாணத்தில இல்லை வேற நாட்டில அவங்க அம்மா அப்பா பாக்கிற பையனோட செட்டில் ஆகிடுவாங்க கேட்டா செடிமேண்டா ஒரு பதில் வேற நான் என்னாடா செய்யட்டும் உன்ன ரெண்டு வருஷமா தான் தெரியும் எங்க அம்மா அப்பா வ இருபது வருஷமா தெரியும் என்ன பெத்து வளத்து ஆளாக்கின அவங்க மனச நான் நோகடிக்கலாமா சொல்லு எண்டு டயலாக் வேற ஏன் இவங்களுக்கு எல்லாம் லவ் பண்ணும் போது அது தெரியாதா? இல்லை பொழுது போக்குக்கு தான் இந்த பொண்ணுங்க லவ் பண்ணுறாங்களா?

நீங்க தான் என்னோட பீளின்க்ச கேக்கணும் பாஸ் நான் உங்க கிட்ட சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லுவன் சொல்லுங்க

இதை வாசிக்க

எனக்கே

அழுகை அழுகையா வருகுது

எப்படி தாங்கிக்கொண்டானோ என் தம்பி....... :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுனாமி அடிச்சா பீல் பண்ணலாம் இது உலக சுனாமி எல்லாம் வந்து அடிச்சா தம்பி என்ன செய்வான் :(

வெளிநாட்டிலை ரொம்பவே நடக்குது இந்த கூத்து. கேட்டா கலாசாரம் என்று வாய் கிழிய பேசுவோம். இதையே ஒரு ஆண் செய்தா உலகம் குரல் கொடுக்கும் ஆனா ஒரு பெண் காதல் என்ற பேரிலை எவ்வளவு பித்தலாட்டம் செய்தாலும் யாரும் கேட்க்க மாட்டாங்க.

பொம்பளைங்க கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரண்டாகுமே ஆம்பளைங்க கண்ணீர் விட்டா யார் கேட்பாங்க இல்லை அனுதாபமே என்று பாட்டே வந்திருக்கு

எனக்கு தெரிந்து என் நண்பன் ஒருவர் ஐந்து வருஷம் உயிர்காதல், பெண்ணோடை பெற்றோர் முதலில் எதிர்ப்பு, பின்னர் இரண்டு வருசமா ஆதரிச்சு இரண்டு பக்க பெற்றோரும் சரி எண்டு சொல்லி இருக்க அந்த பெண் முதல் காதலனுக்கு அல்வா கொடுத்துவிட்டு யுனிவேர்சிட்டியில் தன்னுடன் படித்த இன்னொருவரை கல்யாணம் பண்ணினார். திடீர் என்று முதல் காதலனை பிடிக்கவில்லை என்று கூறினார். அந்த பெண்ணின் பெற்றோரும் இரண்டாவது காதலை ஏற்றுக்கொண்டு கல்யாணம் பண்ணி வைத்து விட்டனர்.

ஐந்து வருசமா அந்த பொண்ணுக்கு என் நண்பன் செலவளிச்ச பணம், நேரம், காலம், வயசு என்று எல்லாம் தொலைத்தவனாய் இப்போ அவன் ஜேர்மன் நாட்டில் பாவம் அவள் நினைவாகவே நடைப்பிணமா வாழுறான்.

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டுறு. கடலை போலை காதல் ஒரு சல்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுரு

உண்மைதான் நெடுக்ஸ் . இன்னொன்று.. காதலுன்னு வாறப்ப.. இறால் போட்டு சுறாப் பிடிக்கிற வழில தான் பொண்ணுங்களுக்கு செலவு பண்ணனும்.

இன்றைய உலகில்.. நேர்மை.. சத்தியம்.. உண்மை.. இவற்றிற்காக வாழ வெளிக்கிட்டு.. இறுதியில் ஏமாந்த சோனகிரியாக றோட்டில தான் அலைவீங்க. பையங்க இதை மனசில இருத்தி.. செயற்பட்டால்.. பொண்ணுங்க ஏமாற்றுக் காதல் கூட வந்தவரை இலாபமாகவே முடியும்..!

சுண்டல் கவனம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்பு இதில இன்னொன்றைக் கவனிக்கனும்.. அந்த ஏமாற்றிற்று வாற பெண்களை ஏற்றுக் கொள்ளவும் ஆண்கள் கியூவில கிடக்கிறாங்களே. அதுதான் பெண்கள் இலகுவாக ஏமாற்றவும் முடியுது. அடிப்படையில.. ஆண்களே ஆண்களுக்கு பல சந்தர்ப்பங்களில் எதிரிகளாக.. அதாவது தவிச்ச முயல் அடிக்கும் கூட்டங்களாக இருக்கிறாங்க.. இப்படியான விசயங்களில. இந்த இடத்தில் மிருகங்கள் போல.. ஏட்டிக்குப் போட்டி போட்டுக் கொண்டு இருப்பதிலும்.. சனியன் போய் தொலைஞ்சுது என்று விட்டிட்டு.. ஏமாற்றப்படுற பசங்க.. தங்கள் வாழ்க்கையை உறுதிப்படுத்தி கொண்டு வாழ்வது தான் சிறப்பு..!

பெண்களிடம் இருந்து ஏமாற்றங்களை சந்திப்பது என்பதும்.. ஒருவனை ஏமாற்றும் பெண்களை பிற ஆண்கள் விரும்பிச் செல்வதும்.. இன்று சர்வ சாதாரணமாகி விட்டுள்ள நிலையில்.. ஏன் பூமிப்பந்தில்.. ஏமாற்றங்கள் மலிந்துள்ள மனித சமூக வாழ்க்கை முறைக்கு ஏற்ப நாம் வாழ எம்மை தயார்ப்படுத்திக் கொண்டு கொண்டால்.. இப்படியான விடயங்கள் அப்பாவிகளைப் பொறுத்தவரை.. பெரிய விசங்களாக.. மனதை.. வாழ்வியலை.. பாதிக்கும் அம்சங்களாக இருப்பதை தவிர்க்கவோ குறைக்கவோ முடியும்..!

ஏமாற்றிற பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்து.. அவர்களை அனுபவிக்கும் ஈனப்பிறவிகள் உள்ளவரை பெண்களும் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள்..! ஆண்கள் என்ற பெயரில் ஏமாற்றும் பெண்களை அங்கீகரிக்கும்.. மிருகங்களும் வாழ்கின்ற இடத்தில் தான் நீதி.. நேர்மை.. உண்மை என்று போற்றும் மனித ஆண்களும் வாழ வேண்டி உள்ளது...! அந்த வகையில் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வாழ்வை தக்க வைத்து வாழ்ந்து பார்ப்பதைவிட்டு.. ஏமாற்றிற பேர்வழிகளுக்காக நம்மை வாட்டி வதக்கி வேதனைப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்ல. நமக்குத்தான் அதுவும் பிரச்சனை..! ஏமாற்றிறவர்களுக்கு அல்ல..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

என்னவோ நெடுக்ஸ் இந்த உலகம் இவ்வளவு இவ்வளவு அழிவுகளையும் அநீதிகளையும் பார்த்துக் கொண்டு இன்னும் அழியாமல் இருப்பதே அதிசயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டிலை ரொம்பவே நடக்குது இந்த கூத்து. கேட்டா கலாசாரம் என்று வாய் கிழிய பேசுவோம். இதையே ஒரு ஆண் செய்தா உலகம் குரல் கொடுக்கும் ஆனா ஒரு பெண் காதல் என்ற பேரிலை எவ்வளவு பித்தலாட்டம் செய்தாலும் யாரும் கேட்க்க மாட்டாங்க.

பொம்பளைங்க கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரண்டாகுமே ஆம்பளைங்க கண்ணீர் விட்டா யார் கேட்பாங்க இல்லை அனுதாபமே என்று பாட்டே வந்திருக்கு

எனக்கு தெரிந்து என் நண்பன் ஒருவர் ஐந்து வருஷம் உயிர்காதல், பெண்ணோடை பெற்றோர் முதலில் எதிர்ப்பு, பின்னர் இரண்டு வருசமா ஆதரிச்சு இரண்டு பக்க பெற்றோரும் சரி எண்டு சொல்லி இருக்க அந்த பெண் முதல் காதலனுக்கு அல்வா கொடுத்துவிட்டு யுனிவேர்சிட்டியில் தன்னுடன் படித்த இன்னொருவரை கல்யாணம் பண்ணினார். திடீர் என்று முதல் காதலனை பிடிக்கவில்லை என்று கூறினார். அந்த பெண்ணின் பெற்றோரும் இரண்டாவது காதலை ஏற்றுக்கொண்டு கல்யாணம் பண்ணி வைத்து விட்டனர்.

ஐந்து வருசமா அந்த பொண்ணுக்கு என் நண்பன் செலவளிச்ச பணம், நேரம், காலம், வயசு என்று எல்லாம் தொலைத்தவனாய் இப்போ அவன் ஜேர்மன் நாட்டில் பாவம் அவள் நினைவாகவே நடைப்பிணமா வாழுறான்.

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டுறு. கடலை போலை காதல் ஒரு சல்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுரு

உண்மைதான் நெடுக்ஸ் . இன்னொன்று.. காதலுன்னு வாறப்ப.. இறால் போட்டு சுறாப் பிடிக்கிற வழில தான் பொண்ணுங்களுக்கு செலவு பண்ணனும்.

இன்றைய உலகில்.. நேர்மை.. சத்தியம்.. உண்மை.. இவற்றிற்காக வாழ வெளிக்கிட்டு.. இறுதியில் ஏமாந்த சோனகிரியாக றோட்டில தான் அலைவீங்க. பையங்க இதை மனசில இருத்தி.. செயற்பட்டால்.. பொண்ணுங்க ஏமாற்றுக் காதல் கூட வந்தவரை இலாபமாகவே முடியும்..!

சுண்டல் கவனம்

இப்பிடியான பெட்டையளை வெட்டித்துலைக்க மிச்சம் தானாய் திருந்தும்....

குமாரசாமி அண்ணா அப்பிடி எண்டா பாதிப் பெண்களை அழிக்க வேணும் முடியுமோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட இருந்து கழுத்தறுக்கோணும்.இப்போதைக்கு இதுதான் முதல் வழி

  • கருத்துக்கள உறவுகள்

148846_392803910785366_639698928_n.jpg

[size=5]எழுத்துப்பிழை திருத்தங்கள்: கள்ளக்காதல், ஆக, நியாயம்[/size]

நன்றி: FB

Edited by nedukkalapoovan

சுசீலா போனால் சீலா வருவாள் என்று சொல்வது மிகவும் இலகுவானது. ஆனால் சுசீலாவால் நிராகரிக்கப்படுகின்ற வலி மிகவும் கொடியது. நிராகரிப்பதோடு அல்லாமல் இன்னொன்றை அவள் சிறந்ததாக தேர்வு செய்வது மேலும் வலியை தரக்கூடியது.

இதுதான் இங்கே பிரச்சனை. ஆண்கள் பெரிதும் துன்பப்படுவதன் காரணம் தமது சுயகௌரவம் காயப்படுவதன் பொருட்டே. தன்னுடைய காதலி என்று பெருமையாக நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டவள், இன்று தன்னை நிராகரித்து இன்னொன்றை தேர்ந்தெடுத்தாள் என்கின்ற செய்தியை அவர்களிடம் சொல்வதே பெரும் வேதனையை தருகின்ற ஒன்று.

ஆனால் இதற்காக பெண்களைக் கொல்ல வேண்டும், வெட்ட வேண்டும் என்று கருத்து எழுதுவது முட்டாள்தனமானது. நிராகரிப்பதற்கும் இன்னொன்றை தேர்ந்தெடுப்பதற்கும் பெண்ணுக்கு உரிமை உண்டு. ஆணுக்கும் உரிமை உண்டு.

ஆண் கெட்டிக்காரத்தனமாக தன்னுடைய இந்த உரிமையை முதலாவதாக பயன்படுத்த வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன்

நாயை பலமாக கல்லால் எறிந்து தாக்கியபடி இருந்தான்.

வழியால் போன பெரியவர் பொறுமை இழந்து

ஏனப்பா இப்படிச்செய்கிறாய்?

அடுத்த பிறவியில் நீ நாயாகப்பிறபப்பாய். அது மனிதனாகப்பிறக்கும்.

மாறி எறியும் என்றார்.

அதற்கு ஆவன்.

போன முறை நடந்த கடனைத்தான் தீர்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றானாம்

ஏனோ இந்தக்கதை இப்ப எனக்கு ஞாபகம் வருகுது....... :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

முதல் காதனலால்... அந்தப் பெண்ணை திருப்ப்திப் படுத்த முடியாவிடில்... அடுத்த காதலை தேடுவதற்க்கு, அந்தக் காதலிக்கு, முழுச்சுதந்திரம் உள்ளது. ஆம்பிளை பசங்க, எப்பவும் சாப்பாட்ட்டில், முருங்கைக்காய் சாப்பிட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் போனாப்பிறகு கைகாட்டி பிரியோசனமில்லை.. :rolleyes: பஸ் நிக்கும்போதே ஒருக்கால் ஏறிப் பார்த்திட வேணும்.. :wub: என்ன நான் சொல்லுறது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை Right :D

  • கருத்துக்கள உறவுகள்

மணியடிக்குது....... அண்ணே........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ டிக்கெட் ஆ டிக்கெட் :D

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா போனால் சீலா வருவாள் என்று சொல்வது மிகவும் இலகுவானது. ஆனால் சுசீலாவால் நிராகரிக்கப்படுகின்ற வலி மிகவும் கொடியது. நிராகரிப்பதோடு அல்லாமல் இன்னொன்றை அவள் சிறந்ததாக தேர்வு செய்வது மேலும் வலியை தரக்கூடியது.

இதுதான் இங்கே பிரச்சனை. ஆண்கள் பெரிதும் துன்பப்படுவதன் காரணம் தமது சுயகௌரவம் காயப்படுவதன் பொருட்டே. தன்னுடைய காதலி என்று பெருமையாக நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டவள், இன்று தன்னை நிராகரித்து இன்னொன்றை தேர்ந்தெடுத்தாள் என்கின்ற செய்தியை அவர்களிடம் சொல்வதே பெரும் வேதனையை தருகின்ற ஒன்று.

ஆனால் இதற்காக பெண்களைக் கொல்ல வேண்டும், வெட்ட வேண்டும் என்று கருத்து எழுதுவது முட்டாள்தனமானது. நிராகரிப்பதற்கும் இன்னொன்றை தேர்ந்தெடுப்பதற்கும் பெண்ணுக்கு உரிமை உண்டு. ஆணுக்கும் உரிமை உண்டு.

ஆண் கெட்டிக்காரத்தனமாக தன்னுடைய இந்த உரிமையை முதலாவதாக பயன்படுத்த வேண்டியதுதான்.

நிராகரிக்கிறத்திற்கு எல்லாருக்கும் உரிமை இருக்குது. அதுக்காக எந்தப் பொண்ணு.. தங்க உயிரை நிராகரிச்சு செத்துப் போறாங்க..! முடியல்ல இல்ல...!

மேலும்.. இதுதான் திறமுன்னு உலகத்தில்ல ஒன்னில்ல. அப்படி ஒரு சிந்தனையே போலித்தனமானது. நீங்களும் அப்படியான சிந்தனையின் வழிதான் ஏமாற்றிற.. பொண்ணுங்களுக்கு வாக்காளத்து வாங்குறீங்க.

மேலும்.. நிராகரிக்கிறது என்பது அஃறிணையா.. உயர்திணையா என்பது பார்க்கப்படனும். உணர்ச்சி உள்ளதா இல்லாததா என்பது பார்க்கப்படனும். சும்மா சும்மா நிராகரிச்சிட்டு இருக்க முடியாது..! அது மற்றவர்களின் தனி உரிமையில் வாழ்வுரிமையில்.. தலையிடும் விடயமும் கூட..!

அப்படி நிராகரிக்க வெளிக்கிட்டால் ஒரு நாள் நிராகரிக்கிறவரின் வாழ்வையே நிராகரிக்கும் உரிமையையும் ஆண்கள் கையில் எடுக்க அதிக நேரம் எடுக்காது. அப்புறம் என்ன கொலை.. ஜெயில் என்று தான் போய் முடியும். முடிஞ்ச வரலாறுகளும் உண்டு..!

அந்த வகையில் ஏற்றுக் கொண்டு நிராகரிக்க முற்படுவதிலும்.. ஏற்றுக் கொள்ள முதல் நிராகரிப்பது நல்லது. அதை பெண்கள் செய்ய முற்பட்டால்.. நன்றாக இருக்கும்..! மற்றும்படி நிராகரிக்கும் உரிமையை அடிக்கடி பாவிப்பது கூட ஆபத்தானது..!

உரிமை இருக்கு என்பதற்காக உரிஞ்சு போட்டு நிற்க முடியுமோ..????! இல்லை இல்ல. அதுபோலத்தான் இதுவும் என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ளனும்..! :icon_idea::lol:

நிராகரிப்பதற்கும் இன்னொன்றை தேர்ந்தெடுப்பதற்கும் பெண்ணுக்கு உரிமை உண்டு.??????

அதே உரிமை ஆணுக்கும் உள்ளது. ஒன்றை விட மற்றொன்று நல்லது என்று நினைத்தால் அதே ஆண் ஐந்து வருடம் காதலித்து ஒன்றாக இருந்த பெண்ணை விடலாமா? பொதுவா அப்ப ஒரு ஆண் பெண்ணை ஏமாத்தினான் என்ற சொல் வராதா? எல்லோரும் அடிக்கடி இருக்குறதை விட இன்னொன்று நல்லது என்று நினைத்து போய்க் கொண்டிருந்தால் இந்த உலகம் என்ன ஆவது?? ஏமாற்றும் பொண்ணுகளுக்கு வக்காலத்து வாங்கும் வாரிசுகளே இனிமேல் அகராதியில் இருந்து ஏமாத்துதல் என்ற சொல்லை எடுத்து விடுங்கோ..

பொண்ணுகள் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொருவன் Best என்று தெரிந்தால் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்.. இதையே ஆணும் செய்வான் அப்ப யாரும் குரல் கொடுக்க மாட்டாங்க. விஜய் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிய பாருங்கோ எவ்வளவு ஏமாற்று தனங்கள் போலி வாழ்க்கைகள் தமிழர் மத்தியில் நடக்குது என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடுங்க அருவாள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.