Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் - நாளை ஆரம்பமாகிறது பௌத்த அறநெறி பாடசாலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-Budhareligios-150.jpg

[size=4]பௌத்த சமயத்தை பரப்பும் நோக்கிலும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் யாழ்ப்பாணத்தில் முதலாவது பௌத்த அறநெறி பாடசாலை நாளைய (30) தினம் திறந்து வைக்கப்பட்டு, கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தமிழ் பௌத்த சங்கம் இதனை ஆரம்பித்துள்ளது.[/size]

[size=4]யாழ்ப்பாணத்தில் பௌத்த அறநெறி பாடசாலை தொடங்குவது, இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ஏ. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படியான ஒரு சைவ முன்னேற்ற சங்கமோ கிறிஸ்தவ சங்கத்தையோ சிங்களவர் அமைக்கவில்லை ............. இந்த ரவிக்குமாருக்கு ஏன் இந்த வேலை .........?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படியான ஒரு சைவ முன்னேற்ற சங்கமோ கிறிஸ்தவ சங்கத்தையோ சிங்களவர் அமைக்கவில்லை ............. இந்த ரவிக்குமாருக்கு ஏன் இந்த வேலை .........?

ரவிக்குமார் சிங்களவனின், மலத்தையும்... தின்னுவான். நாதாரி. பிச்சைக்கார பரதேசி.... வாயில வருது...

ஏன்ரா.. நீங்கள், திருந்தவே... மாட்டீங்களா.... மூதேவிகளா....

  • கருத்துக்கள உறவுகள்

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்:

என்று சமத்துவம், கண்ட தமிழனுக்கு, அறம் போதிப்பது, ஆச்சரியமாக உள்ளது!

பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள், என்பதற்கு முன்னுதாரணமானவன், சிங்களத்துப் புத்தன்!

இத்தைகைய செயல்களால், தழைக்கப் போவது, அறமல்ல! சிங்களவன்! :wub:

[size=4]தமிழர்களே,[/size][size=1]

[size=4]எல்லா மதமும் நல்லதே. பேசாமல் பௌத்த மதத்தையும் கற்று முடிந்தால் சிங்களத்தையும் படித்து....[/size][/size]

[size=1]

[size=4]ஏனென்றால், இதை எதிர்த்தால் உங்களை அவர்கள் அழித்து விடுவார்கள். புலம்பெயர் தமிழர்கள் கூட இதற்கு எதிராக குரல் கொடுப்பது பிழை, காரணம் அவர்கள் சுகமாககவும் சுதந்திரமாகவும் உள்ளனர். நாங்கள் ஏதாவது உங்களுக்காக செய்தால் அது உங்களுக்கு மேலும் ஆபத்தை தரும், எனவே ஏதாவது செய்ய முயசிப்பவர்களையும் நாங்கள் நிற்பாட்டி விடுவோம், பயப்படாதீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]புத்தம் சரணம் கச்சாமி ![/size][/size][size=1]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108793[/size]

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

வடமாகாணத்தில் பௌத்த மதத்தினைப் பரப்பி பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் முதற்கட்டமாக நாளை (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தம்ம பாடசாலை ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இதனை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு ஊர்ஜிதம் செய்துள்ளது.

ஒட்டுக்குழு டக்கிளசின் தமிழ், பௌத்த இயக்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்தப் பாடசாலையை ஒட்டுக்குழுவைச்சேர்ந்த யாழ் மேயரும் யாழ். மாவட்டச் செயலாளரும் கூட்டாக நாளை திறந்து வைக்கவுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ், பௌத்த இயக்கத்தின் தலைவரான ரவிகுமார், யாழ்ப்பாணத்தில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேன்மைப்படுத்தும் பொருட்டே இது ஆரம்பிக்கப்படுவதாகத் கூறியுள்ளார்.

யாழ். நாகவிகாரையின் விகாராதிபதி சிறிவிமல தேரர் கருத்து வெளியிடுகையில், தமிழ், பௌத்த இயக்கத்தில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். 30 வருட யுத்த காலத்தில் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக பெளத்த செயற்பாடுகளிலிருந்து பின்தள்ளப்பட்டிருந்தனர் எனக் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள முதலாவது தம்ம பாடசாலை இதுவாகும்.இதன் மூலம் யாழில் சிங்களமயமாக்கலை இலகுவாக்கும் செயலில் இறங்கியுள்ளனர் குறித்த தமிழின விரோத செயற்பாட்டாளர்கள்

http://thaaitamil.com/?p=33837

இவன் இந்தியக் காட்டுமிராண்டிகளின் கைக்கூலி!

30 வருட யுத்த காலத்தில் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக பெளத்த செயற்பாடுகளிலிருந்து பின்தள்ளப்பட்டிருந்தனர் எனக் தெரிவித்துள்ளார்.

30 வருடம் இருந்த கவசம் இல்லாது போய்விட்டது.

இந்து சமயம் ஆரியாரல் கைஜாக் பண்ணப்பட்டபோது மகாவீரர், புத்தர் போன்றோர் பிறந்து அதை காப்பாற்றினார்கள். அந்தோ பரிதாபம்; ஆனால் இந்த ஆரிய பேய் அவர்களை பிடித்துவிட்டது. தமிழ் நாட்டின் இருள் காலமாக வருணிக்கப்படும் இந்த காலத்தில் தமிழ்நாட்டை சமணமும், புத்தமும் தமது அழுங்கு பிடிக்குள் கொண்டுவந்தன. இன்றைய காதலுக்கு வழங்கப்படும் கசை அடிகள் போன்றே சமயத்தை தவறவிடுவோர் தயவு தாட்சணியமின்றி தண்டிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டிலிருந்திருக்காத களுவேற்றுதல் முதல் பல கொடூர தண்டனைகளை இந்த வெறியர்கள் வடக்கிலிருந்து கொண்டு வந்து பொதுசங்கள் மீது பாவித்தார்கள். கமில் சீவிலிபிலால் உலகில் எந்தபக்கத்திலும் காணப்படாத ஜனநாய சமுதாயமாக வருணிக்கபட்ட சங்க காலத்து குடிகள் நிரந்த மாற்றங்களை தமது வாழ்வில் கண்டார்கள். காதலையும் வீரத்தையும் மட்டும் போற்றி பாடிய சமுதாயம் இறைவனையும் அதிகாரம் படைத்த மனிதர்களையும் பாடும் சமுதாயமாக மாறியது.

யாரோ பெயர் ஊர் தெரியாத அநாதைபெடியனின் ஒருவனின் வடிவில் தமிழ் நாட்டுக்கு மாற்றம் வந்தது. மருள்நீக்கி என்ற அநாதைப்பெடியன் அரச யந்திரகளால் பாதுகாக்கப்பட்டிருந்த மத கொடூரங்களை தனித்து நின்று எதிர்த்துப் போராடினான். "ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் என்று" 89 ஆண்டுகள் உடல் பொருள் ஆவியை கொடுத்து திருநாவுக்கரசர் ஆரம்பித்த புரட்சி மத ஆட்சிகளை தமிழ் நட்டில் இருந்து ஒழித்தது. பலன் தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் புத்த கோடூரப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. உண்மையில் நம்பமுடியாத படி இந்து சமயத்தின் கொடுரங்களை திருத்த புத்தர் வைத்த போதனைகள் பிக்குகளால் திரிக்கபட்ட போது கடைசியில் பொதுமக்கள் திருநாவுகரசர் காட்டிய அகிம்சை வழியில் போராடி தமைத்தான் மீட்டுகொண்டனர்.

இன்னொரு திருநாவுக்கரசர் யாழ்ப்பாணத்தில் பிறக்கத்தான் போகிறார். அவர் செய்யும் புரட்சி இலங்கை முழுவதையும் தூய்மைப்படுத்தி மகிந்த சிந்தனைகளை இலங்கையில் இருந்து அகற்றும்.

Edited by மல்லையூரான்

பௌத்தம் பயங்கரவாதிகளின் மதம்.

முன்னர் அசோகன் என்ற கொலைகாரன் பௌத்தம் என்ற போர்வையில் பேரரசனாக பகுத்தறிவற்ற இந்தியக் காட்டுமிராண்டிகள் மத்தியில் வரலாற்றை அமைத்தான்.

இன்று சிங்களப் பயங்கரவாதிகளும் பௌத்தம் என்ற போர்வையில் உலகை ஏமாற்ற முனைகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு மக்கள் தங்களின் எதிர்காலத்தை தாமே நிர்ணயிப்பார்களாம். புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் அலுவலை பார்க்கச்சொல்லி சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.