Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டுபாயில் எனது விடுமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கோ. கேட்கல :lol::D

நாங்களும் கேக்கல :icon_idea: உண்மைய சொல்லுங்கோ :D

  • Replies 94
  • Views 6.8k
  • Created
  • Last Reply

நாங்களும் கேக்கல :icon_idea: உண்மைய சொல்லுங்கோ :D

இப்பிடி....எட்டிப்பாக்கிறதை விட்டிட்டு...கடையவித்துப்போட்டு கிளம்பவேண்டியதுதான.... :D

ஒரு அறை

இரண்டு தனிக் கட்டில்

தாங்க முடியவில்லையே கறுப்பி

ஆயிரம் இருந்தும் வசதிகளிருந்தும்........... :D

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி தன்ட நண்பரோட தான் டுபாய் போனவர்...அவரோட படுக்க வேண்டிய அவசியம் கறுப்பிக்கு இல்லையாக்கும் ^_^ அவர் சுத்தமான பச்சிலர் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி தன்ட நண்பரோட தான் டுபாய் போனவர்...அவரோட படுக்க வேண்டிய அவசியம் கறுப்பிக்கு இல்லையாக்கும் ^_^ அவர் சுத்தமான பச்சிலர் :lol::D

:)

ஜயோ..தெரியாத்தனமாய் இந்த திரிக்க வந்து கருத்தெழுதிப்போட்டன்... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி நேற்று நான் ஏதோ கருத்து எழுதினான் போல கிடக்கு காணேல்லையே????? :(

மாறி வேறை எங்கையோ எழுதிப்போட்டன் போல.. <_<:wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நேற்று நான் ஏதோ கருத்து எழுதினான் போல கிடக்கு காணேல்லையே????? :(

மாறி வேறை எங்கையோ எழுதிப்போட்டன் போல.. <_<:wub::icon_idea:

தெளிவில்லாத நேரத்தில எழுதக்கூடாது :(

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி விசயம் தெரிச்ச ஆள், ஒரு கட்டில் எவ்வளவு வசதி, குளிருக்கு இன்னும், ஆ...நல்ல ஜடியா....

கறுப்பி விசயம் தெரிச்ச ஆள், ஒரு கட்டில் எவ்வளவு வசதி, குளிருக்கு இன்னும், ஆ...நல்ல ஜடியா....

இதத் தான் நானும் சொல்ல வந்தேன். :lol:

மற்றக் கட்டில் சும்மா, ஒரு கண்துடைப்புக்கு! :D

கறுப்பியின் கமராவினால் சுட்ட படங்களும் நன்றாக இருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் இடைவெளி விடாது தொடருங்கள் கறுப்பி. வாங்கிய புதிய கமராவையா பாவித்தீர்கள்?

புதிய கமராவைவும், கைத்தொலைபேசியையும் பாவித்தேன்.

இதத் தான் நானும் சொல்ல வந்தேன். :lol:

மற்றக் கட்டில் சும்மா, ஒரு கண்துடைப்புக்கு! :D

கறுப்பியின் கமராவினால் சுட்ட படங்களும் நன்றாக இருக்கின்றன.

நன்றி :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் எனது விடுமுறை 3

நீச்சல் தடாகத்துக்குள் இறங்க ஒரு நிமிடம் இருக்கும் அதற்குள்........ நான் பொத்தென்று விழுந்துவிட்டேன்.

முழங்கால் காயப்பட்டு ரத்தம் வரத் தொடங்கிவிட்டது. காலில் லேசான வலி. என்ன வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை.

அடுத்த நாள் நோ கொஞ்சம் குறைவாக இருக்கவே... பஸ் மூலம் டுபாய் சுற்றிப்பார்க்க பதிவு செய்திருந்தோம்.

எம்மைச் சுற்றிக்காட்ட வந்தவர் டுபாய் பற்றி சொல்லிகொண்டிருந்தார். படங்கள் எடுக்கும்போது மற்றவர்களை எடுக்கக்கூடாது இதில் கவனம் தேவை என்றும் முத்தம் கொடுப்பது எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும் உலகத்திலே மிகப்பெரிய விமான நிலையம் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் 2017 ல் முடிவுக்கு வரும் என்று சொன்னார். இன்னும் அங்குள்ள வாழ்க்கை முறைகளையும் சொல்லிக்கொண்டிருந்தார்.

நகைகள் விற்கும் இடத்துக்கு தோணி மூலம் அக்கரைக்கு சென்றோம்.

399.JPG

[size=4]

396.JPG[/size]

[size=4]

389.JPG[/size]

[size=4]

268.JPG[/size]

[size=4]

267.JPG[/size]

[size=4]நகைக்கடையை பார்த்து அசந்து போனேன். நகை வாங்கிக்கொண்டு இருந்தால் ஒன்றும் பார்க்கமுடியாது. அதற்கே காசு போய்விடும்.[/size]

[size=4]

GEDC1423.JPG[/size]402.JPG

[size=4]கிராம்பு,ஏலம், மிளகு போன்ற வாசனைத் திரவியங்கள் பக்கம் போவதற்கு முன்னரே அதன் வாசம் மூக்கைத் துளைக்கும்.[/size]

[size=4]

2012-09-20+15.55.39.jpg[/size]GEDC1422.JPG

[size=4]ஒரே ஒரு சின்னதாய் வைரக்கல் ஒன்று வாங்கினேன். ஆனால் பெரிதாய் பளபளக்க வில்லை.[/size]

தொடரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் எனது விடுமுறை 4

[size=4]மியுசியம் பக்கமும் போனேம். அங்கே எடுத்துக்கொண்ட படங்கள்[/size]

GEDC1421.JPG

291.JPG

303.JPG

290.JPG

305.JPG

314.JPG

யுரேக்கா....

இத்தால் தெரிய வருவது என்னவென்றால் கறுப்பி பெண். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

315.JPG

323.JPG

336.JPG

347.JPG

357.JPG

362.JPG

367.JPG

GEDC1408.JPG

313.JPG

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதில் சில இடங்கள் பார்த்திருக்கின்றேன் குறிப்பாக கோல்ட் சுக், வாசனை திரவியங்கள் விற்பனை செய்கின்ற கடற்கரை ஓரம் அதெல்லாம் ஒரு இனிமையான நினைவுகள் ......... :wub:

தொடர்ந்து எழுதுங்கள் சகோ . :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் எனது விடுமுறை 5

[size=4]பஸ் சில் போகும்போது பெயர் பெற்ற ஹோட்டல்க்கு முன்னால் படம் எடுத்துகொண்டோம். பணம் நிறைய உள்ளவர்கள்தான் அங்கு போவார்களாம்.[/size]

[size=4]

GEDC1433.JPG [/size]421.JPG

[size=4]

430.JPG[/size]

[size=4]இன்னும் பல இடங்களைப் பார்த்துக்கொண்டு போகும்போது, பஸ் சாரதிக்கு எம்முடன் வந்த ஒருவரின் ஹோட்டல் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போய்விட்டது. டெலிபோன் அடித்து ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்.[/size]

[size=4]நாமும் ஒரு மணித்தியாலம் வரை டுபாய் city யை பஸ்சில் இருந்தபடியே பார்த்து ரசித்து கொண்டிருந்தோம்.[/size]

[size=4]

2012-09-24+12.49.19.jpg[/size]

417.JPG GEDC1441.JPG

[size=4]

384.JPG[/size]

[size=4]

GEDC1435.JPG[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் எனது விடுமுறை 6

[size=4]அடுத்தநாள் காலை கடற்கரைக்கு போக Shuttle Service மூலம் சென்றோம். குடை படுக்க கதிரை எல்லாம் வாடகைகு எடுத்து ஒரு அரைமணிநேரம் தான் இருந்தோம். அப்படி ஒரு வெய்யில் தாங்க முடியாமலே போய்விட்டது.[/size]

[size=4]எப்போ திரும்பும் Shuttle Service என்று பஸ் தரிப்பு நிலையத்தில் இரண்டு மணித்தியாலம் இருந்தோம்.[/size]

GEDC1321.JPG

GEDC1322.JPG

GEDC1326.JPG

2012-09-18+11.25.11.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் எனது விடுமுறை 7

[size=4]அடுத்தநாள் Deira City Center என்ற இடத்துக்கு போக டாக்சி ஓட்டுபவரிடம் எவ்வளவு என்று கேட்க அவரும் அதிகம் இல்லை 45 Dirham வரும் என்று சொன்னார். மெட்ரோ அருகே நிற்பாட்டிவிட்டு 150 Dirham என்று சொன்னார். என்ன செய்ய கொடுத்துவிட்டு சென்றோம். பிறகு விசாரித்த பின்தான் தெரிய வந்தது அவர் எங்களை சுற்றி விட்டார் என்று. அதன்பிறகு டாக்சியில் போகும்போது எல்லாம் மறக்காமல் மீட்டர் போட்டு ஒடும்படியே சொன்னோம்.[/size]

[size=4]மெட்ரோ வை பார்த்தால் அப்படி துப்பரவு. அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.[/size]

GEDC1345.JPG

GEDC1344.JPG

GEDC1467.JPG

GEDC1353.JPG

GEDC1355.JPG

GEDC1360.JPG

2012-09-24+16.28.13.jpg

[size=4]மெட்ரோ வில் போனபோது கொஞ்சம் வீடியோ எடுத்தேன். [/size]

[size=4]அவர்கள் அறிவிப்பு நல்லாயிருந்தது. கேட்க வேண்டும் போலிருக்கும் சமயங்களில் அதைபோட்டு கேட்கலாம்.[/size]

[size=4]வெளியே இருந்து விட்டு மெட்ரோ வுக்கு போக வாசலுக்கு வரும்போது வீசும் குளிர்காற்று... அப்படி நல்லா இருக்கும். வெளியே போய் போய் உள்ளே வந்தேன் அந்த வீசும்காற்றின் ஸ்பரித்தை உணர...........[/size]

[size=4]பிறகு அங்கிருந்து மெட்ரோ எடுத்து மீனா பசார் போனோம். நிறைய ஆசியா கடைகள்தான் நிரம்பி வழிந்தது.[/size]

2012-09-16+16.04.09.jpg

2012-09-16+17.22.49.jpg

GEDC1349.JPG

GEDC1372.JPG

IMG_20120917_002627.jpg

2012-09-24+01.23.34.jpg

[size=4]தமிழ் சாப்பாட்டுக்கடை இருக்குமா என்று விசாரித்துப் பார்த்தில் சரவண பவன் இருப்பதை அறிந்து தேடிப்போனேம்.அதைக்கண்டவுடன் அளவில்லா மகிழ்ச்சி.[/size]

2012-09-20+16.48.45.jpg

2012-09-20+17.03.17.jpg

2012-09-21+19.07.08.jpg

2012-09-23+18.32.58.jpg

[size=4]அதன் பின்னர் வந்த நாட்களில்... டாக்சி மூலம் மெட்ரோ வந்து சாப்பிடுவதற்காகவே வந்தோம்.[/size]

[size=4]மெட்ரோ அருகே திரையரங்கு ஒன்று இருந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி படம் போட்டு கதைய ஒட்டின ஆள் நீங்கமட்டும் தான் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் எனது விடுமுறை 8

[size=4]அடுத்தநாள் மாலை 4.00 போல் ஒட்டகச்சவாரி செய்ய ஜீப் எம் ஹோட்டல் முன் வந்து நின்றது. ஜீப்பில் ஏறியதுதான் அதற்குள் அப்படி ஒரு மணம்.[/size]

ஆப்கனிஸ்தான் சாரதி என்றால் மூக்கை மூட ஒரு துணியைக் கொண்டு போவது உசித்தமான செயல்.

[size=4]நிழலி முன்பு எழுதியது நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த ஆள் ஆப்கனிஸ்தான் சாரதி இல்லையே. எப்படி இப்படி வயிற்றை பிரட்டும் அளவுக்கு மணம் வந்தது.?[/size]

[size=4]சத்தி வரும் போல் இருந்தது. பெற்றோலும் வெங்காயம் கலந்த மாதிரி இருக்கே என்றும், பெருங்காயம் மணம் மாதிரி இருக்கே என்றும் இந்த மணத்துக்குள் எப்படி போய்வரப்போறோமோ என்றெல்லாம் கதைத்தபடியே வந்தோம். இன்னும் பலானது பலானது எல்லாம் யாருக்கு கேட்கப்போகுது என்று கொஞ்சம் ஓவராகவே எம்மையும் மறந்து கதைத்து விட்டோம். இறுதியில் இந்த மஞ்சள் நிற கார் ஓட்டுனரை பார்த்தால் பாண்டியராஜனின் சாடை யும் அடிக்கு என்றும் சொல்லி வைத்தோம்.[/size]

135.JPG

[size=4]

160.JPG[/size]

[size=4]

161.JPG[/size]

[size=4]ஜீப் பாலைவனத்தில் அங்கும் இங்குமாய் போகும்போது பயம் கத்தலாய் வரும் என்று எல்லாம் எதிர்பார்த்தேன். பட் ஒன்றுமே ஏற்படவில்லை . இந்த பயணத்தையும் காட்டி பணம் பண்ணுகிறார்கள் என்று வேறு சொல்லி வைத்தேன்.[/size]

[size=4]ஜீப்பை விட்டு இறங்கியதும் டிரைவர் கேட்ட முதல் கேள்வி நீங்கள் தமிழா என்று........... ஆச்ச் ரியமும் வெட்கமுமாய் போய்விட்டது. பின்னர் அவரின் முகத்தைப் பார்க்கவே தயக்கமாய் போய்விட்டது.[/size]

[size=4]தமிழ் என்று தெரிந்தபின் எம்மை கவனித்த விதம் அதிகம்.[/size]

[size=4]ஓட்டகத்தில் ஏறி சவாரி செய்தோம்.[/size]

[size=4]

172.JPG[/size]

[size=4]

2012-09-19+17.04.41.jpg[/size]

[size=4]பிறகு அருகே சாப்பிடவும் கொஞ்சம் களியாட்டங்களும் நடைபெற்றது.[/size]

[size=4]அத்தோடு மருதாணியும் இலவசமாய் விரும்பிய இடத்தில் போட்டுவிட்டார்கள். நான் முதுகிலே போட்டுக்கொண்டேன்.[/size]

[size=4]

178.JPG[/size]

[size=4]

179.JPG[/size]

[size=4]

182.JPG[/size]

[size=4]

194.JPG[/size]

[size=4]

2012-09-19+18.58.54.jpg[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, படங்கள் அருமையாக வந்திருக்கின்றது!

தொடருங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் எனது விடுமுறை 10

24 ந் திகதி வெளிக்கிடுவதற்கு முதல்நாள் இரவு 7.30 க்கு சுந்தர பாண்டியன் படம் பார்த்தேன். மிக நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்கில் படம் பார்த்ததாலோ என்னவோ சிறிது நேரத்துக்குள் நித்திரை வார மாதிரி இருந்தது. பிறகு ஓகே வாகி விட்டது.

2012-09-23+22.17.35.jpg

2012-09-20+17.41.33.jpg

[size=4]

2012-09-24+11.45.45.jpg[/size]

[size=4]25 ந் திகதி திரும்பி இருப்பிடம் நோக்கி வந்தோம். இந்த விடுமுறை கவலைகள் மறந்து மகிழ்வாக அமைந்த நாட்களாக அமைந்திருந்ததோடு மறக்க முடியாதவையாகும். சுற்றுலாவுக்கான சேமிப்பு கணக்கும் வெறுமையாகிவிட்ட நிலையில்..............இனி அடுத்த சுற்றுலா வுக்காக நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது.[/size]

முற்றும்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டுபாயில் எனது விடுமுறை 7

2012-09-24+16.28.13.jpg

உதென்ன ஆண்பிளைப்பிள்ளையள் போற மலசலகூடம் மாதிரிக்கிடக்கு? :rolleyes:

தமிழ் சாப்பாட்டுக்கடை இருக்குமா என்று விசாரித்துப் பார்த்தில் சரவண பவன் இருப்பதை அறிந்து தேடிப்போனேம்.அதைக்கண்டவுடன் அளவில்லா மகிழ்ச்சி.

2012-09-20+16.48.45.jpg

2012-09-20+17.03.17.jpg

2012-09-21+19.07.08.jpg

2012-09-23+18.32.58.jpg

உவ்வளவு செலவழிச்சு துபாய்க்கு ரூர் போயும் சரவணபவன் தேடின சீதேவியெண்டால் எங்கடை கறுப்புதான் :D ........லண்டனிலை இல்லாத சரவணபவன்களே????? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டுபாயில் எனது விடுமுறை 10

24 ந் திகதி வெளிக்கிடுவதற்கு முதல்நாள் இரவு 7.30 க்கு சுந்தர பாண்டியன் படம் பார்த்தேன். மிக நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்கில் படம் பார்த்ததாலோ என்னவோ சிறிது நேரத்துக்குள் நித்திரை வார மாதிரி இருந்தது. பிறகு ஓகே வாகி விட்டது.

2012-09-23+22.17.35.jpg

[size=4]

2012-09-20+17.41.33.jpg[/size]

[size=4]

2012-09-24+11.45.45.jpg[/size]

[size=4]25 ந் திகதி திரும்பி இருப்பிடம் நோக்கி வந்தோம். இந்த விடுமுறை கவலைகள் மறந்து மகிழ்வாக அமைந்த நாட்களாக அமைந்திருந்ததோடு மறக்க முடியாதவையாகும். சுற்றுலாவுக்கான சேமிப்பு கணக்கும் வெறுமையாகிவிட்ட நிலையில்..............இனி அடுத்த சுற்றுலா வுக்காக நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது.[/size]

முற்றும்

இஞ்சையிருந்து மினைக்கெட்டு துபாய் போய் சுந்தரபாண்டியன் படம்?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.