Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் எல்லாருக்கும்

Featured Replies

வணக்கம் எல்லாருக்கும். நான் தான் வக்கீல் வண்டுமுருகன் வந்திருக்கன்.முதலே சொல்லீடுறன்,சும்மா பொழுதுபோக்கதான் நான் இணைகிறன்.பெருசா கருத்தெல்லாம் எதிர்பாக்கவேண்டாம்.ஒன்லி காமெடிதான்;

அப்ப வரட்டா.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வண்டு முருகன்

  • தொடங்கியவர்

ஒருத்தன் ஒரு கண்ணு தெரியாத

பொண்ண லவ் பன்னுனான் அந்த பொண்ணு அடிகடி

இவன் கிட்ட என்ன விட்டு போக மாட்டாயேனு கேட்ட

அவன் கண்டிப்பா நான் உன்ன கல்யாணம் பண்ணிகிவேன்னு சத்தியம் பன்னுனான்

அவளுக்கு கண் ஆபரேசன் பன்னி கண்ணு தெரிஞ்சுருச்சு

அவளுக்கு அப்போதான் தெரிஞ்சது அவனுக்கு கண்ணு தெரியாதுன்னு அதனால கண்ணு தெரியாத உன்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்ட

அவன் கொஞ்ச தூரம் நடந்து கிட்டே போய் என்ன சொன்னான் தெரியுமா ...??

.

.

.

.

.

என் கண்ண பத்தரமா பார்த்துக்க னு சொன்னான்

பாய்ஸ் இஸ் ட்ரூ லவ் ............♥ ♥

நன்றி வண்டு முருகனை வரவேற்ற புங்கையூரன் மற்றும் இசைக்கலைஞன்;

  • தொடங்கியவர்

எனக்கு 5 வயசு இருக்கும்,

அப்போ நான் படிச்சிகிட்டு இருந்தேன்

பொண்ணுங்க என்கிட்ட Kஇச்ச் கேட்டாங்க

நம்பி கொடுத்தேன்.....

இப்போ நான் திருப்பிக் கேட்டா தர மாட்டேன்றாங்க !

" நன்றி கெட்ட உலகமடா"

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் !........ :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் வண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு தடை குடுத்திட்டாங்களா :o

  • தொடங்கியவர்

நிர்வாகம் என்னய வுடுமா? வுடமாட்டுதா எழுத? எங்கஉம் எழுத முடிஅலையே?

  • தொடங்கியவர்

பெண்கள் வாந்தி எடுத்தால் பெற்றோர்களின் முதல் கேள்வி

யார் அந்த ராஸ்க்கல் ?

ஆண்கள் வாந்தி எடுத்தால் பெற்றோர்களின் முதல் கேள்வி

நாயே குடிச்சிட்டு வந்து வாந்தி எடுக்கிறியா?

இதுதான் லைப் பார்த்திங்களா

யார் வாந்தி எடுத்தாலும் ஆண்களுக்கு தான் கெட்ட பேரு

இது என்ன கொடுமை சார் ??????? :( :(

வணக்கம் வாருங்கள் வண்டு.

நண்பேண்டாஆ

சுண்டலுக்கு தடை குடுத்திட்டாங்களா :o

சுண்ட்அலுக்கு தடையா? மேல்முறைஈடு செய்ய வக்கீல் வண்டுமுருகனை தொடர்புகொள்ல சொல்உங்கள்.

Nalvaravu sundu. Vandu

vallavarum kuuda

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...

குடைய வந்த வண்டே! வணக்கம் வருக! வருக!!

வணக்கம் வக்கீல் வண்டுமுருகா ...............முதலில் வரவேற்கிறேன் .........நல்வரவு ................ஒரு வக்கீலை எனது முக்கிய கேசுக்காக தேடிக்கொண்டிருக்கிறேன் ..............நீங்களே வந்துவிட்டீர்கள் ................சரி இனி டீல் பற்றி பேசுவோமா :D

  • தொடங்கியவர்

ஆகா...

குடைய வந்த வண்டே! வணக்கம் வருக! வருக!!

வணக்கம்.வணக்கம். என்னிய கருத்தெழுத விடாம நிருவாகம் என் பொறுமயய் ரெம்ப சோதிக்குது.

வணக்கம் வக்கீல் வண்டுமுருகா ...............முதலில் வரவேற்கிறேன் .........நல்வரவு ................ஒரு வக்கீலை எனது முக்கிய கேசுக்காக தேடிக்கொண்டிருக்கிறேன் ..............நீங்களே வந்துவிட்டீர்கள் ................சரி இனி டீல் பற்றி பேசுவோமா :D

வணக்கம் அண்ண.சொல்லுங்கோ என்ன கேசு? கொலைக்கேசா? கொள்ளைக்கேசா? வழிப்பறிக்கேசா? என்ன கேசானாலும்சொல்லுங்க. பிரிச்சு மேஞ்சிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ ஆமா நீங்க வண்டா சுண்டா :)

  • தொடங்கியவர்

வணக்கம் வாங்கோ ஆமா நீங்க வண்டா சுண்டா :)

சுண்டிகொண்டு வந்த வண்டு அண்ண. :D

  • தொடங்கியவர்

மனைவி : ஏங்க, நான் ஒண்ணு சொல்லுவேன். அடிக்க மாட்டேங்களா

கணவன் : சும்மா சொல்லு செல்லம்

மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க

கணவன் : அட, எவ்ளோ சந்தோஷமான விஷயம். இதைப்போய் வருத்தமா சொல்றியே.

மனைவி: இப்பதாங்க நிம்மதியா இருக்கு. இதே போல தான் காலேஜ் படிக்கும் போது அப்பா கிட்ட சொன்னதுக்கு அடிக்க வந்துட்டார். :lol:

ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...

ரஜினி : இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...

**************************

கமல் : எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே...

**************************

விஜய காந்த் : இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?

**************************

அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் கேன் கேன்...ஐ ஆம் பேக்...

**************************

விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...

*************************

சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்...

**************************

விக்ரம்: பூரிமாவு,சப்பாத்திமாவு,கடலைமாவு, முறுக்குமாவு, பஜ்ஜி மாவு, மைதாமாவு,இட்லிப்பொடி, ஆச்சி மசாலா, சிக்கன் மசாலா இதெல்லாம் டூப்பு தோசை மாவுதான் டாப்பு...

**************************

சிம்பு : ஆட்டுவேன் ஆட்டுவேன் அரிசி மாவு ஆட்டுவேன் பாரு , கலக்குவேன் கலக்குவேன் அதில உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு..

*************************

தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு, வண்டுமுருகன். :)

  • தொடங்கியவர்

நல்வரவு, வண்டுமுருகன். :)

நன்றி அண்ணை

  • தொடங்கியவர்

Kஅலோ நிருவாகம். என்னய உள்ள விடமுடியுமா முடியாத? :D

  • தொடங்கியவர்

Mother 2 Son, What if i loose my sight??

Son - I'll take you to the best eye hospital in the country.

Mother - And what if i didn't get my eye cured dear?

Son - I'll take you to the best eye hospital in the world.

Mother - if they are still unable to treat me dear?

Son - I will take care of you through out your life-time Mother.

Mother - I Love you my beloved son ♥

Son - Mum, What if i loose my sight?

Mother - I'll give my eyes to you ♥ ♥

HIT 'LIKE' IF YOU LOVE UR MOM,

write, "I LOVE U MOM" to Convey

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வண்டு 23 பதிவு போட்டும் இன்னும் கருத்துக்களத்திற்குள் விடலையா? :icon_mrgreen:

  • தொடங்கியவர்

என்ன வண்டு 23 பதிவு போட்டும் இன்னும் கருத்துக்களத்திற்குள் விடலையா? :icon_mrgreen:

ம்ம்..நாசமறுப்பார். :( :(

  • தொடங்கியவர்

ஏது ஆவது போராட்டம் செய்யமுடியுமா தடை ஜ நீக்க? யாராவது அனுபவ சாலிகள் சொல்லுங்கபா.(பாருங்க வக்கீல்லுக்கு இப்பிடி ஆயிடிச்சு) :(

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள்! வண்டுமுருகன்,

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெயரைகேட்டாலே காதில் வண்டு ரீங்காரம் செய்வது போல் ஓர் உணர்வு.

சரி சரி வாங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.