Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply

Suspect implies Sri Lankan involvement in Parithi murder - le Parisien

Two men, both aged 33, were held in custody on Monday night in connection with the murder of French TCC leader Nadarajah Mathinthiran.

The two suspects, both described as of ‘Sri Lankan’ nationality, were arrested on Sunday morning in Villeneuve-Saint-Georges and La Chapelle.

A source close to the case is reported to have said that searches of the suspects’ homes did not provide evidence for their involvement in the killing.

Both suspects deny their involvement in the murder of Mathinthiran alias Parithi who was shot in the back with three 9mm bullets as he left TCC’s Paris office.

Accord to French newspaper le Parisien, one of the two suspects has made some confessions to the homicide investigators in charge of the issue, who said:

“This man claimed to have been contacted by a relative of the Sri Lankan Ambassador in France who offered him a reward of 50,000 Euros (49000 GBP) and a Sri Lankan passport in exchange for the execution. All these factors are being verified.”

Mathinthiran’s daughter Saarrah also implied the Sri Lankan government’s responsibility in the murder, saying:

“There are chances that it was the Sri Lankan government... [because] the two hooded men knew full well how to shoot.”

Saarrah also said that her father had not recently mentioned any threats, adding “he was very secretive about his community life.”

An altar draped in red and orange has been put up, with Mathinthiran’s picture and candles, in a small square in the twentieth arrondissement near the site of the murder.

http://www.tamilguar...?articleid=6286

[size=1]நியானி: கறுப்புப் பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து மூலம் குறிப்பிடப்படாமல் இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்படுகின்றது[/size]

Edited by நியானி

பிரான்ஸ் பாரிசில் இடம்பெற்றுவரும் கேணல் பருதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

பிரான்ஸ் பாரிசில் கேணல் பருதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை முதல் 50,rue de torcy, 75018 paris என்ற முகவரியில் மக்ஸ்டொமி மண்டபத்தில் தினமும் மாலை 15.00 மணிமுதல் 18.00 மணிவரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவருகின்றது.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

parise%20nikalvu%201.jpg

parise%20nikalvu%202.jpg

parise%20nikalvu%203.jpg

parise%20nikalvu%204.jpg

parise%20nikalvu%205.jpg

parise%20nikalvu%207.jpg

parise%20nikalvu%208.jpg

parise%20nikalvu%208_1.jpg

parise%20nikalvu%2010.jpg

parise%20nikalvu%2011.jpg

மூலம்: http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17379:2012-11-13-15-41-41&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Edited by நியானி

[size=4]புலம்பெயர் தேசங்களில் பிறந்த எமது பிள்ளைகளும் 'யார், ஏன் இந்தக்கொலையை செய்தார்கள்?" என கேட்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது இந்த படுகொலை. [/size]

483110_413594042047307_297354017_n.jpg

530602_300270030076916_1980200903_n.jpg

[size=5]"பிரான்சு பரிஸ் நகரில் கேணல் பருதி(றீகன்) அவர்கள் படுகொலைசெய்யப்பட்ட இடத்தில் [/size]

[size=5]தமிழ்மக்கள் தமது அஞ்சலியைச் செலுத்தியவண்ணம் உள்ளனர்"[/size]

575166_300269833410269_1385248031_n.jpg

  • தொடங்கியவர்

பாரிஸ் TCC பொறுப்பாளர் றீகன் (பரிதி ) தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் தனது வாக்கு மூலத்தில் மேற்படி கொலை தொடர்பாக 50000 Euro

பேசம் பேசப்பட்டதாகவும் ,

பிரான்சில் உள்ள சிறீலங்கா

தூதரக தொடர்பாளர்

ஊடாக அது நடைபெற்றதாகவும் தனது வாக்கு மூலத்தில் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக பிரான்சில் இருந்து வெளியாகும்

Le Parisian செய்தியாளர் Stephane Sellami தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார் . பாரிசில் றீகன் (பரிதி ) படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பிரெஞ்சுப் பொலிசார் வழக்கு பதிவு செய்

சந்தேக

நபாரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் . மேற்படி விடயம் தொடர்பாக சிறீலங்கா தூதரகம் ஈடுபாடு காட்டும் . சிறீலங்கா தூதரகத்துடனான மேற்படி தொடர்பாடல் திகதி நேரம் நபர்களின் பெயர் விபரம் , உயரம் , நிறம் , சந்தித்த இடம் போன்ற விடயங்களை சந்தேக நபர் பொலிசாருக்கு உறுதிப்படுத்த வேண்டி இருக்கும் .

மேலே உள்ள

கேள்விகளூடாக மேலும்

முக்கியமான திருப்பங்கள்

ஏற்படாலாம்

கொலையுடன் தொடர்புடைய

ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்

என்பது உண்மை

இது விசாரணையின் ஆரம்பம்

கட்ட தகவல்

தமிழ் மக்களின் எல்லா அமைப்புகளுள்ளும் சிறீலங்கா அரசின் புலனாய்வாளர்கள் ஊடுருவி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்பது நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும் .

தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி எம்மை பலவீனப்படுத்த அல்லது உண்மைகளை மறைக்க , எம்மை குழப்ப ஊடுருவல் சக்திகள் முயலலாம் .

அறியாமையின் அடிப்படையில்

சிலர் தவறான செய்திகளை

வெளியிடுவதும் ,

சில

இணையங்கள் இந்த படுகொலை

தொடர்பான செய்திகளை முற்றாக

மூடி மறைப்பதும் கண்டிக்க தக்கது .

இவர்கள் கொலைகாரர்களை

அம்பலப்படுத்த

விரும்பவில்லையோ என்றும்

சந்தேகிக்க தோன்றுகின்றது .

யாழ் அன்பு: [size=4]Le Parisianனையோ செய்தியாளர் Stephane Sellami யையோ கேள்விப்பட்டத்தில்லை. ஆனால் இவர்கள் தவறு விட்டிருந்தால் தாயான் இன்று வரையில் Le Parisianயை 50 மில்லியனுக்கு வழக்கு போட்டிருப்பார். ஒன்று கூறலாம் இந்த பெண்மணி பேசப்பட்ட தொகை 50,000 யூறொ என்று எங்கு கண்டு பிடித்தா என்ற கேள்வி மிகவும் பிரதானமானது. எங்களை தெரியாதவ நாங்கள் நம்பதக்க கதையை எப்படி கொண்டுவந்தா? ஏன் 5 மில்லியன் யூரோ என்று திறில்லா பரிசில் விலைப்பட தக்க முறையில் கதை எழுதாமல் 50,000 என்று சப்பையாக எழுதினார்? ஆகவே இது கட்டயாம் நெருப்புள்ள புகைதான் இது.[/size]

[size=4]ஆனால் பிடிபட்டவர் இரவு பகல் விளங்காதவராகத்தான் இருக்கும். அவரை கட்டுப்பத்த, முகாமைத்துவம் செய்ய இன்னொருவர் அனுப்ப பட்டிருக்கிறார். அவருக்கு என்ன தெரியும் என்பதெல்லாம் பிரச்சனையாக இருக்கப்போகிறது. ஆனால் பிரான்சு அரசு சில ஆட்கள் இலங்கையில் இருந்து கொண்டுவரபட்டு தரை இறக்கப்படுள்ளத்தாக நினக்கிறது. அதன்படி இதில் அவசரபட்டார்களா, இல்லை கொலை நடக்காடும் என்று பேசாமல் இருந்து விட்டு பிடித்தார்களா என்பது கேள்வி? முக மூடிக்கு மேலால் போய் சந்தேக நபர்களை எப்படி அடையாளம் கண்டார்கள் என்பது இன்னும் வெளிவரவில்லை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட பிரெஞ்சு வாழ்வில்

ஆதாரம் இல்லாமல் பிரெஞ்சு காவல்துறை எவரையும் கைது செய்யாது.

ஆதாரம் கிடைக்கும்வரை அது காலத்தை எடுக்குமே அன்றி அப்பாவிகள் எவரையும் இம்சைப்படுத்தாது.

நிச்சயம் இந்த விடயத்தில் பிரஞ்சு காவல்துறை தமது முழுத்திறமையையும் பயன்படுத்துவார்கள் என்றே நினைக்கிறேன் ...........ஏனனில் இந்த விடயம் பிரன்ச் காவல்துறைக்கு பல நெருக்கடிகளை கொடுத்துள்ளது .கொடுக்கவுள்ளது ...........அதன் மூலம் இன்றைய உண்மையான பல தகவல்களை புலம் பெயர் தமிழ் வாழ் மக்கள் புரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கும் ............அதன் மூலம் தெளிவான நிலையில் எம் மக்கள் தமது அரசியல் ரீதியான போராட்டத்தை எடுத்துச்செல்ல வழி சமைக்கும் ..........................

[size=5]அழுவதற்கு ஒரு காலம் இருந்தால் சிரிப்பதற்கும் ஒரு காலம் உண்டு ............அது நிச்சயம் வரும் [/size]

  • தொடங்கியவர்

கேணல் பரிதிக்கு பாண்டிச்சேரியில் அஞ்சலி

சிறீலங்கா அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதிக்கு பாண்டிச்சேரி மக்கள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களால் நடாத்தப்பட்டது.

15082392.jpg

py2w.jpg

py4y.jpg

http://www.sankathi24.com/news/24469/64//d,fullart.aspx

[size=4]கேணல் பரிதி அவர்களின் இறுதி நிகழ்வு தொடர்பாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்"

==================================

சிறீலங்காவின் கைக்கூலிகளினால் கடந்த 8ந் திகதி பிரான்ஸ் தலைநகர் பரிசில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமை நடைபெறும்.

24ம் திகதி சனிக்கிழமை காலை 10மணி முதல் மாலை 4மணிவரை கேணல் பரிதி அவர்களின் வித்துடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி நிகழ்வுகள் முறைப்படி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.[/size]

[size=3]

[size=4]மேலதிக தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்ஸ்

தொலைபேசி: 0143581142[/size][/size]

182090_301481806622405_173080254_n.jpg

முப்பது வருட பிரெஞ்சு வாழ்வில்

ஆதாரம் இல்லாமல் பிரெஞ்சு காவல்துறை எவரையும் கைது செய்யாது.

ஆதாரம் கிடைக்கும்வரை அது காலத்தை எடுக்குமே அன்றி அப்பாவிகள் எவரையும் இம்சைப்படுத்தாது.

அப்ப ஏன் பருதியை மூன்று வருடங்கள் உள்ளுக்க போட்டவங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் பருதியை மூன்று வருடங்கள் உள்ளுக்க போட்டவங்கள் .

பருதி அவர்கள் பொது மகன் என்ற ரீதியில் கைது செய்யப்படவோ தண்டனை வழங்கப்படவோ இல்லை.

அவர் சார்ந்த இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டதால்

அதை அவரும் மறுக்காததால்

அதற்காக தொடர்ந்தும் வேலை செய்ததால்

தொடர்ந்தும் தம்மால் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு வேலை செய்வேன் என கூறி அதற்கு தலைமை ஏற்று செயற்பட்டதால் கைது செய்யப்பட்டார்

தண்டனை பெற்றார்.

(அவர் இறக்கும் வரை அதில் உறுதியாகவும் இருந்தார். இன்றும் இருந்தால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கலாம். தண்டனை பெற்றிருக்கலாம். அதை அவர் எதிர்பார்த்தே இருந்தார்.)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இறந்த ஆத்மாவை சாந்தி அடையவாவது விடுங்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இறந்த ஆத்மாவை சாந்தி அடையவாவது விடுங்கள்.[/size]

பொது வாழ்வில் ஈடுபடுபவர்களை நாம் எப்பொழுதும் அப்படி விட்டதில்லை.

அதிலும் புலிகளை.......................

எந்த புலியை நாம் இறந்தபின் நிம்மதியாகவிட்டோம் இன்று விட்டு வைப்பதற்கு..........

சிங்களவன் அவர்களது கல்லறைகளை கிளறினான்

நாம் அதையும் தாண்டி எல்லாவற்றையும் கிளறினோம்.

கிளறுவோம்.

அதைக்கூட செய்யவில்லையென்றால் தமிழன் என்று எதை வைத்து அடையாளப்படுத்துவது...............??? :( :( :(

  • தொடங்கியவர்

அப்ப ஏன் பருதியை மூன்று வருடங்கள் உள்ளுக்க போட்டவங்கள் .

கொலைக் கேசிலையே உள்ளை போட்டது? தடை செய்யப் பட்ட புலிகள் இயக்கத்திற்கு நிதி சேர்த்த குற்றம். எதை எதோட முடிச்சு போடுறீங்க?

[size=4]ஏன் மண்டேலாவை முப்பது வருடம் சிறை வைத்தார்கள் என நான் கேட்கலாமா?[/size]

மண்டேலாவை என்ன பிரான்சிலா சிறையில் போட்டார்கள் ?

விசுவிற்கு நான் எழுதியதை முதலில் வாசிக்கவும் .

காசு மட்டும் சேர்த்ததற்கு உள்ளுக்க போடவில்லை .எல்லாம் பதிவில் இருக்கு .

மண்டேலாவை என்ன பிரான்சிலா சிறையில் போட்டார்கள் ?

விசுவிற்கு நான் எழுதியதை முதலில் வாசிக்கவும் .

காசு மட்டும் சேர்த்ததற்கு உள்ளுக்க போடவில்லை .எல்லாம் பதிவில் இருக்கு .

[size=4]எங்கே சிறையில் போட்டார்கள்? என கேட்கிறீர்கள். [/size][size=1]

[size=4]சரி, இருவரையும்[/size] [size=4]எதற்காக சிறையில் போட்டார்கள்? யார் போட்டார்கள்? [/size][/size][size=1]

[size=4]வரலாற்றில் எல்லாம் பதிவாகி உள்ளன. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலாவை என்ன பிரான்சிலா சிறையில் போட்டார்கள் ?

விசுவிற்கு நான் எழுதியதை முதலில் வாசிக்கவும் .

காசு மட்டும் சேர்த்ததற்கு உள்ளுக்க போடவில்லை .எல்லாம் பதிவில் இருக்கு .

நான் எழுதியதில்

காசு சேர்த்தற்காக மட்டும் சிறையில் போட்டதாக எப்படி புரிந்து கொண்டடீர்கள்???

இந்த தங்களது புரிதலைத்தான் நாம் புலி வாந்தி அல்லது காய்ச்சல் என்கின்றோம்.

பருதி அவர்கள் பொது மகன் என்ற ரீதியில் கைது செய்யப்படவோ தண்டனை வழங்கப்படவோ இல்லை.

அவர் சார்ந்த இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டதால்

அதை அவரும் மறுக்காததால்

அதற்காக தொடர்ந்தும் வேலை செய்ததால்

தொடர்ந்தும் தம்மால் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு வேலை செய்வேன் என கூறி அதற்கு தலைமை ஏற்று செயற்பட்டதால் கைது செய்யப்பட்டார்

தண்டனை பெற்றார்.

(அவர் இறக்கும் வரை அதில் உறுதியாகவும் இருந்தார். இன்றும் இருந்தால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கலாம். தண்டனை பெற்றிருக்கலாம். அதை அவர் எதிர்பார்த்தே இருந்தார்.)

போராட்ட ஆரம்ப காலம் முதல் எமது போராட்ட வரலாற்றில் உறுதியுடன் துணையாக இருந்த

TCC ஐ பலவீனப்படுத்த எதிரி முனைந்திருக்கின்றான் அவன் எம்முள்ளேயே இருந்து

பிரிவினைகளைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றான் தமிழர் நலன் மீது அக்கறை கொண்டதாக தெரிவிக்கும்.நாடுகடந்த அரசும் ஏனைய அமைப்புக்களும் எதிரிக்கு செருப்படி கொடுக்கும் வகையில்

நல்லெண்ண நடவடிக்கையாக TCC முன்னெடுக்கும் மாவீரர் தின நடவடிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் . TCC இக்கு போட்டியாக ஒழுங்கு செய்யப்பட்ட அணைத்து நிகழ்வுகளும் நல்லெண்ண நடவடிக்கையாக உடனடியாக ரத்துச் செய்யப்படவேண்டும்.

[size=4]"இதுவே இறுதியில் பருதி அவர்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாறியது. காரணம் இந்தப் பாம்புக் கோஷ்டியினரின் தொடர்புகள் மூலமே பருதி சில வர்த்தகர்களிடம் தேசியத்திற்கான நிதியினை வசூலித்து வந்ததோடு மட்டுமல்லாமல், சீட்டு பிடித்து அதில் பணந்தராதவர்களிடம் இந்தப் பாம்புக் கோஷ்டியினர் மூலம் மிரட்டி பணத்தினைப் பெற்றும் இருந்தார். இதனால் பலர் கொடுத்த முறைப்பாட்டினடிப்படையில் தான் கடந்த 2006 இன் பிற்பகுதியில் சிறை சென்ற பருதி 2010 ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறு வந்த இவர் மீண்டும் பாம்புக் கோஷ்டியினருடன் தொடர்பினைப் பேணினார். இதன் பிண்ணியின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவரை அவர்கள் மூலம் (பாம்பு கோஷ்டி) மிரட்டினார் என பிரான்ஸ் காவல்த்துறைனரிடம் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கை[/size]'

சாந்தி இன்று இணைத்த இணைப்பில் இருந்து எடுத்தது .

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் .

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் .

[size=4]ஒரு குழுவை வைத்து பணம் கேட்டது குற்றம். [/size]ஏற்பட்ட தகராறில் கொலை வரை போவது என்பதை நியாயப்படுத்த முடியுமா?

கட்டுரையை விளங்கிக் கொள்ள வேண்டும். அதன் கருத்து K.P. யின் சகோதரியின் மருமகன் இந்த குற்ற செயலில் பங்காற்றியிருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

1.கட்டுரை தொடர்ந்து கல்லுக்குத்தி தமிழரை மேலும் மேலும் பிரிக்க முயல்கிறது.

அல்லது

2.இந்த கொலையில் அரச புலனாய்வுச்செயல்ப்பாட்டை இன்னொருதடவை நிச்சயம் செய்கிறது.

இதில் திருந்தாத உள்ளங்களை கொலை செய்து இருக்காமல் பண்ணிவிடச் சொல்வத்தாக பாட்டு சொல்கிறதென்று வாதாடுவதில் பாட்டுக்கு எந்த பெருமையையும் தேடிக்கொடுக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.