Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் கொல்லப்பட்டமை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை

Featured Replies

இவர் டக்கிலசை விட கேவலம் போல கிடக்கு?

இந்த ஒருவசனத்தை வைத்து நான் பாடியது 'வரப்புயர" என்பதுதான் என்றும், அதற்கு பின்னர் அரைமணித்தியாலமாக, ஒரு மணித்தியாலமாததற்கு விள்ளக்கம் கொடுக்கிறேன் என்று கதையை வைத்து சுழிப்பாதாலும் ஒருவரும் இல்லாத ஔவையாக மாற முடியாது.

சிறீதரன்தரன் மண்டலோவையோ, அரபாத்தையோ பற்றிக்கதைக்க வில்லை பிரபாகரனை பற்றித்தான் பேசின்னார். உங்களுக்கு மணிகட்டின மாடுகளை நன்றாகத்தெரிகிறது. ஆனால் பிரபாகரன் யார் என்பதை பழையைஅ சரித்திரத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியாமையால்,இருப்பதால் ஏன் சிறீதரன் பராளுமன்றத்தில் போய் நிருபணம் கேட்டார் என்பது விளங்க கஸ்டமாகத்தான் இருக்கும்.  

மேலும் டக்கிலஸ் எதோ போராட்டங்கள் படித்து, அரபாத்தை, மண்டலோவை எல்லாம் நன்றாக அலசி வைத்திருந்து கதைக்கும் போது, சிறீதரன் அவற்றை விளங்காமல் கதைகிறார் என்பது போல் அமைகிறது இந்த இரண்டாவது வலிந்த புதிய விளக்கம்.

மொத்தத்தில் என்ன உண்மை வெளிவருகிறது என்றால் பிரபாகரன், அரபாத், மண்டலோ, சிறீதரன், டக்கிலஸ் யாரையுமே வடிவாக அறியாமால், சரியாக கிரகிக்காமல் நாம் ஔவை மாதிரி வரப்புயர என்று பாடிவிட்டத்தாக நினைப்பதை வெளிக்காடுவதுதான்.

முதல் எழுத்திய வசனம் வெறும் குப்பை. அதை போகவிடாமல் தரவரும் விளக்கம் அதைவிட குப்பை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரனுக்கு மண்டேலா ,அரபாத் எல்லாம் யாரென்று தெரியாது போலகிடக்கு,அதைதான் நான் குறிப்பிட்டிருந்தேன் .மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் பிரதமந்திரி ஆனவர் ,அரபாத் வெள்ளை மாளிகை வரை போனவர் .

பிரித்தானியாவுக்கு மண்டேலா தேவைப்பட்டார், அமேரிக்காவுக்கு அரபாத் தேவைப்பட்டார், இந்தியாவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டார் ....ஆனால் பிரபாகரனுக்கு இந்தியா தேவைப்படவில்லை,

  • கருத்துக்கள உறவுகள்

அத மாதிரி தான் மாற்று அரசியல் கட்சிகளுக்கும் புலிகள் தேவைப்பட்டார்கள் அரசியல் செய்ய இப்ப கம்னு இருக்காங்க புளொட் என்றொரு அரசியல் கட்சி இருக்காண்டு கூட தெரியல்ல மருந்துக்கும் பத்திரிகைளில் அவர்கள் செய்தி இல்லை ஆக புலிகள் இருக்கும் வரை அவர்கள் இருப்பு இல்லையெனில் அவர்களுக்கு இறப்பு

  • கருத்துக்கள உறவுகள்

விசையத்திற்குள் இறங்கி நிருபணங்களை வைக்காமல் பச்சை தண்ணியில் பலகாரம் சுடும் தத்துவம் பேசுவதிலோ அல்லது வெறுவாய் சப்புகிறதிலோ,கிருபன் அண்ணாவுக்கு நிகர் அவரேதான்.

.

தங்கள் புகழ் மழையில் நனைந்து உடம்பு வெடவெடுக்கின்றது.

இங்கு கருத்துக்கள் வைக்கும் பலர் கொள்கை வீரர்களாக இருப்பதால் பதிலாக வைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி தமது சிந்தனைகளில் மாற்றங்களைக் கொண்டுவரமாட்டார்கள் என்பது காலங்காலமாக இக் கருத்துக்களத்தில் ஒரு கள உறவாக இருக்கும் எனக்கு தெரியாததல்ல.

எனவே எனது கருத்துக்கள் தங்களைப் போன்றோருக்கு அறிவூட்டுவதை விடுத்து திரியைப் படிக்கும் மற்றைய கள உறவுகளுக்கும், விருந்தினர்களாக வருபவர்களுக்கும் ஒவ்வொன்றையும் வேறு வேறான கோணங்களிலும் பார்க்கலாம் என்ற தெளிவூட்டுவதே ஆகும்.

மேலும் விவாதங்களில் வெல்லும் ஒருவர் உண்மையில் மற்றவரின் கருத்தியலை இலகுவில் வெல்லமுடியாது என்பதைப் புரிந்துதான் உள்ளேன்.

தகவல் பரிமாற்றம் மிகவேகமாக நடக்கும் சமூகவலைத் தளங்கள் நிரம்பிய இன்றைய காலகட்டத்தில் மிகப் பழைய உத்தியான பொய்மையை உண்மையாக்கும் திரிபுபடுத்தல்கள் மூலம் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களைக் கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பது புத்திசாலித்தனமல்ல.

நடந்தது  என்ன என்பது கோபத்தபயாவுக்கு தெரியாதிருக்க அதை தெரிந்து வைத்திருந்து, சொல்ல ஒன்றும் இல்லாவிட்டலும் நிறையச்சொல்லி, பிரபாகரன் இறந்தை நிரூபித்து, மக்களை தகவல் பரிவரத்தன தொழில் நுட்பங்களை  வைத்து, குழப்பங்களில் இருந்து விடுவித்துவீடீர்கள். நன்றி.

அதனால் என்ன நடந்தது என்பதை தெரியாத நான் எழுதுவது குழப்பமாகத்தான் இருக்கும்.

நிறையத்தான் எழுத்தியிருக்கிறீர்கள். அதை படித்து பலர் அதனால் ஞானம் அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் நீங்களோ அல்லது அந்த வறட்டுக்களை படித்து  ஞானம் பெற்றவர்களோ நான் நீங்கள் பதிந்திருக்கும் பந்திக்கும், இலங்கை அரசு, குறைந்தது இறந்தவரெனக் கூறும் மனிதரின் உடம்பிலிருந்து ஒரு சிறிய தசை ஒன்றை வெளிவிட்டு DNA ஆதாரம் கேட்ப்போரின் வாயை மூடாமலிருப்பதற்கும் என்ன தொடர்பு என்றுநான் கேட்டத்தற்குத்தான் பதில் இன்னமும் வரவில்லை.

அதையும் தவறவிடாமல் எழுதினீர்களாயின், இலனகையால் தகவல் தொழில் நுட்பத்துறையில் போட்டிருக்கும் சுருக்கிலிருந்து விடுபட்டு நாங்களும் கொஞ்சம் ஞானம் அடையலாம். அதே நேரம் சந்தர்ப்பம் கிடைத்தால், இலங்கை அரசுக்கும்,  இன்றைய தொழில் நுட்ப வளர்த்தி இருக்கும் நிலையில், ஊடக அடக்குமுறையால் பொய்களை மெய்ப்பித்துவிடா முடியாது என்ற அறிவுரையை எழுத்தி அனுப்பிவிடுங்கள்.  அப்போது அவர்களும் ஞானம் அடைவார்கள். கோபத்தபயா விமானம் எடுத்து சென்று சிதம்பரத்துக்கு விளங்கவைக்க நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல்  தகவல் தொழில் நுட்பங்களை பிரயோசனப்படுத்த தொடங்குவார். 

  • தொடங்கியவர்

தகவல் பரிமாற்றம் மிகவேகமாக நடக்கும் சமூகவலைத் தளங்கள் நிரம்பிய இன்றைய காலகட்டத்தில் மிகப் பழைய உத்தியான பொய்மையை உண்மையாக்கும் திரிபுபடுத்தல்கள் மூலம் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களைக் கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பது புத்திசாலித்தனமல்ல.

மரபு அணுப்பரிசோதனை பழமையானதா இல்லை புதுமையானதா?

அதனால் உண்மைகளை திரிபு படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் இருக்கார் என்பர்கு இலங்கை அரசுக்கு தேவையான ஒன்று.

பிரபாகரன் இல்லை என்றால் அந்த இடத்தை பிடிக்க பலர்(?) முயற்சிகலாம்.

 அல்லது  இல்லை என்றால் அடுத்த வழியை தமிழர்கள் பார்ப்பார்கள் அது   சிங்களவனுக்கு நெருக்குதலாகே இருக்கும்.

இருக்கார் அவர்ர் வந்து  ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் அவர் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

அப்படியே இலங்கை அரசு விரும்பி இருந்திருந்தால் தலைவரின் மரண பட நிகழ்ச்சிகள் எல்லாம் தனது சக்தியால் தடுக்கப்பட முடியாத ஒன்றால்தான் செய்யப்பட்டிருக்கின்றதா அவர்களது ஊடகத்திலேயே?

ஒரு வேளை இந்தியாவின் செல்வாக்குத்தான் மகிந்தாவின் ஊடகத்தை அடக்குமுறை யூடாக விலைக்கு வாங்கி அதை நிகழ்த்தி இருக்கின்றதா?

கடவுள் இருக்கார் என்சு சொல்பவர்களும் உண்டு.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு.

கடவுள் இருந்தா நல்லா இருக்கும் எண்டு சொல்பவர்களும் உண்டு.........

இதில் நான் 3வது ரகம்( அவர் உயிரோடு இருந்தால் சந்தோசம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் இருக்கார் என்சு சொல்பவர்களும் உண்டு.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு.

கடவுள் இருந்தா நல்லா இருக்கும் எண்டு சொல்பவர்களும் உண்டு.........

இதில் நான் 3வது ரகம்( அவர் உயிரோடு இருந்தால் சந்தோசம்)

ஒவ்வொருவரதும் வாயால் சொல்லும் விருப்பங்கள் நாகரிகங்களாகவே இருக்கின்றது.

ஆனால் உண்மை என்பது அவர்களது தேவைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

ஒரு திருடனிடம் கடவுள் நம்பிக்கை உண்மையானால் அவன் திருட்டில் காலடி எடுத்து வைத்திருக்க முடியுமா?

பிரதேசவாத்திற்கும் பிரபாகரன் எப்படி கடவுளாகத்தெரியமுடியும்? அவர் இருப்பும் எப்படி பிடித்ததாக இருக்கவும் முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரனுக்கு மண்டேலா ,அரபாத் எல்லாம் யாரென்று தெரியாது போலகிடக்கு,அதைதான் நான் குறிப்பிட்டிருந்தேன் .மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் பிரதமந்திரி ஆனவர் ,அரபாத் வெள்ளை மாளிகை வரை போனவர் .

மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது பிரதம்ர் கிடையாது. அவர் தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின சனாதிபதி. அடுத்ததாக அரபாத் அமெரிக்கா போனது அதிபராக இல்லை. நோர்வே தலமையில் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு. பின்னர் அந்த ஒப்பந்தத்திற்கு என்ன நடந்தது என்பதும், அரபாத் பிரான்ஸு வைத்தியசாலை ஒன்றில் இஸ்ரேலியரால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயம். அதுமட்டுமல்லாமல் பாலஸ்த்தின்னருக்கு நாடொன்றின் அங்கீகாரத்துக்கு ஐ. நாவில் நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்க எதிராகத்தான் வாக்களித்திருக்கிறது. இந்த லட்சணத்தில் அவர் வெள்ளை மாளிகை போனார், கறுப்பு மாளிகை போனார் என்று பிலிம் காட்டுகிறீர்கள்!!!!! உலக சரித்திரம் பற்றிப் பாடம் எடுக்கும்போது நீங்கள் சொல்லும் தகவல் எவ்வளவிற்குச் சரியானது என்பதைப் பார்த்துக்கொண்டால் உங்களுக்கு நல்லது.

பிரித்தானியாவுக்கு மண்டேலா தேவைப்பட்டார், அமேரிக்காவுக்கு அரபாத் தேவைப்பட்டார், இந்தியாவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டார் ....ஆனால் பிரபாகரனுக்கு இந்தியா தேவைப்படவில்லை,

இதைத்தான் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது .

மண்டேலா பிரிட்டனின் உதவியுடன் சுதந்திரம் பெற்றது பிழை ,ஆயுத போராட்டம் நடாத்திதான் விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்றா சொல்கின்றீர்கள் .

(இவை எல்லாம் விளங்குமளவிற்கு அவர் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.எரிக் சொல்கையும் ,கோர்டன் வைஸ் எல்லாம் அப்படிதான் சொல்கின்றார்கள் )

மண்டேலா முதல் ஜனநாய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கறுப்பின ஜனாதிபதிதான் .நன்றி ரகுநாதன்

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலா முதல் ஜனநாய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கறுப்பின ஜனாதிபதிதான் .நன்றி ரகுநாதன்

அதற்கு முதல் 27 வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி..!

வரலாற்றையும் உங்களுக்கு ஏற்ற மாதிரி திரிப்பீர்கள் அல்லது உங்களுக்கு வேண்டாததை மறைச்சு வேண்டியதைச் சொல்லுவீர்கள் போல இருக்கே..! :lol::D

Edited by nedukkalapoovan

இதைத்தான் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது .

மண்டேலா பிரிட்டனின் உதவியுடன் சுதந்திரம் பெற்றது பிழை ,ஆயுத போராட்டம் நடாத்திதான் விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்றா சொல்கின்றீர்கள் .

(இவை எல்லாம் விளங்குமளவிற்கு அவர் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.எரிக் சொல்கையும் ,கோர்டன் வைஸ் எல்லாம் அப்படிதான் சொல்கின்றார்கள் )

மண்டேலா முதல் ஜனநாய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கறுப்பின ஜனாதிபதிதான் .நன்றி ரகுநாதன்

இதைத்தான் விளங்காத கஷ்டம் என்பது.

எல்லா நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுத்தபோது தென்னாபிரிக்காவில் அது முடியாத அளவுக்கு வெள்ளையர்கள் குடியேறிவிட்டார்கள். அதனால் சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறவில்லை.

நாடு கறுப்பர்களுடையது. அமெரிக்கா, அவிஸ்திரேலியா மாதிரி முழுவதாக கையடக்க முடியவில்லை. இதில் பிரிட்டின் எதுவும் செய்ய இல்லை.இலங்கையில் தமிழரை இந்தியாவுக்கு நாடுகடத்திய மாதிரி, வெள்ளையரை கறுப்பர் இங்கிலாந்திற்கு நாடு கடத்தவில்லை.  

இங்கிலாந்தில் இருந்து வந்த டொனமூர், சோல்பரி இருவருடனும் இலங்கையில் பேச்சுவார்தை நடத்தினோம். அகிம்சை போராட்டத்தில் சிங்களவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தித்தான் பார்த்தது.

மாற்றுக்கருத்தாளர்களுக்கு அம்னீசியா. அவர்கள் இலங்கை சரித்திரத்தை புலிகளுடன் ஆரம்பிக்கிற்றர்கள். புலிகள் தங்கள் சரித்திரத்தை இரண்டு முறை கிழித்த ஒப்பந்தங்களில் ஆரம்பித்தார்கள்.  அதன் பின்னர் எல்லாருக்கும் தெரிந்த பல்லில்லாத 13ம் திருத்ததிற்கும் கையெழுத்து போட்டபோது ஒத்துக்கொண்டார்கள்.

மண்டெலாவை அடைத்து வைதிருந்தவர்கள் வெள்ளையகள் என்பதால், சிறையில் இருந்த அவருடன் பேசி அவரைய வெளியேவிட்டர்கள். சிங்களவர் அடைத்து வைத்திருந்த, குட்டிமணி, தங்கத்துரை, வியவீரா போன்ற ஒருவருடனும் அவர்கள் பேசியது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

பல குழுக்களாகப் பிரிந்து தமிழர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த முனைபவர்களுக்கும் புலிகளின் அதிகாரபூர்வமான இலச்சினையை எதுவித தயக்கமும் இன்றி தமது அறிக்கைகளை வெளியிடப் பயன்படுத்துவோருக்கும் உண்மைகள் நன்றாகவே தெரியும்.

அத்தோடு மக்களை ஒன்றிணைக்கவும்,  கட்டுக்குள் வைத்திருக்கவும் தலைவரும், மாவீரர்களும் தேவை என்பதையும் புரிந்தே வைத்திருக்கின்றார்கள். ஆகவே தனது அரசியலுக்காக சிறீதரன் இப்படியான கூற்றுக்களை வைப்பதில் ஆச்சரியமில்லை.

நாலாம் மாடியை பலதடவை போய் பார்ப்பதற்காக  ஆசைபடுகிறார் என்பது இன்னமும் நல்ல விளக்கம். ஆனால் அது எல்லாம் பொய்யோ, மெய்யோ சிறிதரன் பராளுமன்றத்தில் தனது அரசியலுக்காக கேட்ட கேள்விகளுக்கு யாழில் மட்டும்தான் பதில் அளிக்க துடிக்கிறார்கள். ஆனால் இவர்கள் "தங்கள் அரசியல் செய்வதற்கென்று" கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிப்பது தங்கள் அரசியலை கொண்டுபோகும் நோக்கமாக  இருக்காது. கவலைக்குரிய விடையம், மகிந்தா பக்கத்திற்கு அரசிலை கொண்டுபோக தேவையில்லாத நிலை வந்துவிட்டதால் இதற்கு  யாரும் அவர்கள் பக்கத்தில் இருந்து அளிக்க விரும்புவதில்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.