Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்யான தமிழோசை

Featured Replies

பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதமிருந்த தயாஇடைக்காட்டாரின் போராட்டத்தை இருட்டடிப்புச்செய்து விட்டு நோர்வேக்கு வந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் தமிழோசைசெய்தியாளன் சுவாமிநாதன் மைக்கை வாய்க்குள் ஓட்டிக்கொண்டு இருந்தார் ஏதோ அப்படியே எல்லா உண்மையையும் போய் சொல்கிறோம் எங்களுக்கு சொல்லுங்கோ என்று

அப்ப இந்த இடைக்காட்டார் விசயத்தில் மட்டும் ஏன் இந்த மைக் செத்துபோனது. அல்லது உண்மை தெரிய வரக்கூடாது என்று சதிசெய்தார்களா?

  • Replies 79
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் விரும்பும் எல்லா செய்திகளையும் தமிழோசையில் கேட்க விரும்பினால், தமிழோசை ஒரு நாளில் குறைந்தது 5 மணி நேரம் ஒலிபரப்பு நடாத்தினால் தான் முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு தியாகத்தை பார்பதில் மகிழ்சி....

நீங்கள் விரும்பும் எல்லா செய்திகளையும் தமிழோசையில் கேட்க விரும்பினால், தமிழோசை ஒரு நாளில் குறைந்தது 5 மணி நேரம் ஒலிபரப்பு நடாத்தினால் தான் முடியும்

அரைமணிநேரம் நடக்கும் நிகழ்ச்சியில், 101 மணிநேரம் பிரித்தானிய கவுன்சிலர் இருந்த உண்ணாவிரதத்தை பற்றி, ஒருவரி கூறமுடியாதா? :wink:

உந்த நேரம் காணாது முக்கியத்துவம் இல்லை எண்டது எல்லாம் சுத்துமாத்துக் கதைகள்.

இலங்கையில் நடக்கும் வன்முறைகள் படுகொலைகள் ஏன் BBC, CNN போன்ற சர்வதேச ஊடகங்களில் வேண்டிய அளவு இடம்பிடிப்பது இல்லை என்பதற்கு பலரின் பதில் இலங்கை தீவு சர்வதேச மட்டத்தில் அந்தளவிற்கு முக்கியமானது அல்ல என்று. கேவலம் BBC World இன் Asia Today இல் கூட போதிய இடம் கிடைப்பது இல்லை.

ஆனால் நேபாளத்தில் மன்னராட்ச்சிக்கு எதிராக நடந்த வன்முறைகள் எத்தனை நாட்கள் தொடர்ந்து தலையங்கங்களாக prime time அய் எடுத்தவை. றுவாண்டா, சூடான் மாதிரி ஆயிரக்கணக்கில் மக்களும் கொல்லப்படவில்லை. எனது சிற்றறிவிற்கு இஸ்ரேல் -பலஸ்தீனம் போன்ற சரித்திர கேந்திர பொருளாதார முக்கியத்துவம் கெண்ட பிரச்சனையும் அல்ல.

நேபாளத்தில் நடந்த போராட்டத்திற்கு சர்வதேச ஊடகங்கள் கொடுத்த கவனிப்பில் 50வீதமாவது எமது போராட்டத்திற்கு கொடுக்கின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்

1999-2000 ம் ஆன்டுகளில் இந்த (பிரபல்ய)ஊடகங்கள் எல்லாம்

இலங்கை பிரச்சனை தான் தலைப்புச் செய்தியாக போட்டவை.இப்ப மீன்டும் தலைப்புச் செய்தியாக வரும் காலம் தொலைவில் இல்லை என்பதையே தளபதிகளின் உரைகள் உணர்த்துகின்றன. அப்ப இவை எல்லாம் முட்டி மோதிக் கொன்டு

செய்தி போடுவினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் விரும்பும் செய்திகளை போடுவதற்கு தானே தமிழோசை! நேயர்களிற்காக தானே வானொலி? இல்லையா தியாகம்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழோசை இலங்கை செய்திகளுக்கு தானே முக்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்புகிறார்கள். இலங்கை செய்திகள் இடம் பிடிக்கும் நேரத்தையும் இந்திய செய்திகள் இடம் பிடிக்கும் நேரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். அதேநேரம் உலகத்தில் இந்திய தமிழர்களின் எண்ணிக்கையையும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். அத்துடன் BBCயில் பணிபுரிபவர்கள், ஒரு சிலரைத்தவிர எல்லோரும் இந்தியர்கள். அவர்கள் இலங்கை செய்தியை புறக்கணித்துவிட்டு இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் தானே... ஆனால் BBC கொடுப்பது on merit அடிப்படையில்

குறை கண்டுபிடிப்பதென்றால் யாரிடத்திலும் கண்டு பிடிக்கலாம்

இதென்னடாயிது ஒருத்தன் பொய்யெண்னுறான் மற்றவன் மெய்யெண்னுறான், இதுக்குத்தான்...... உதுக்குத்தான் நான் ஒருத்தரையும் நம்பிறேல்ல!!!! உவங்கள் எல்லாரயும்போல நானும் சுயநலவாதிதான், ******

******

இதென்னடாயிது ஒருத்தன் பொய்யெண்னுறான் மற்றவன் மெய்யெண்னுறான்' date=' இதுக்குத்தான்...... உதுக்குத்தான் நான் ஒருத்தரையும் நம்பிறேல்ல!!!! உவங்கள் எல்லாரயும்போல நானும் சுயநலவாதிதான், [b']*****!

ஒட்டு மொத்தமா சொன்னா நாட்டின்ர சனத்தொகையை பெருக்கிற வேலைய மட்டும் பார்த்துக்கொண்டு சந்தோசமா வாழுங்கோ எண்டுறீர்.... ஒரு நாள் சத்தம் இல்லாம செத்துப்போங்கோ எண்டுறீயள்.... செத்த வீட்டுக்கு வந்து அழ ஒரு நாயும் தேவை இல்லைத்தானே....???

வாழ்ந்தான் செத்தான் எண்டு வாழ வேணும்..... அப்பிடி வாழுங்கோ எண்டு கையால ஆகாதா கூட்டத்துக்குதான் சொல்ல வரும்.... அது உமக்கு நல்லா வருகுது....!

உமது மரமண்டைக்கு ஒண்டு விளங்குமோ தெரிய இல்லை கொலம்பஸ்சோ, வாஸ்கொட காமாவோ கஸ்ரப்படாமல் சும்மா இருந்திருந்தா உலகம் உறுண்டை எண்டு தெரிஞ்சிருக்காது..... எடிசன் சும்மா இருந்திருந்தா இண்டைக்கு கறண்ட் இல்லாமல் இருட்டுக்க தான் இருந்திருப்பீர்.... உலக கால்ப்பந்து பாக்க ரீவி வீட்டில இருந்திருக்காது....

சும்மா இருக்க சொல்லும் சோம்பேறீத்தனத்தை ஒழிச்சிட்டு உருப்படியா எதாவது செய்யிற வளியப்பாரும்....!

**** நீக்கப்பட்டுள்ளது.

மரியாதயா சொல்லுறன் தாலண்னை எல்லாரும் வாழ்ந்தான் செத்தானென்டு வாழத்தான் ஆசைப்படுறம், வாழ விட்டாத்தான் வாழலாம், இஞச எல்லாரும் வாழக்கூடிய வசதியிருக்கு, முன்னேற வசதியிருக்கு, அங்கை இருந்து பாத்து ஏலாமலதான் இங்க வந்திருக்கிறன், நீங்களும் அப்பிடித்தானெண்டு நினைக்கிறன். எண்டபடியா அடக்கி வாசியுங்கோ!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனையோ வானொலிகள் எமக்காக இருக்கையில் ஏன் தமிழோசையைக் கேட்பான்.... உந்த பி.பீ.சி காரருக்கு தமிழரின் பிரச்சினைகள் விளங்காது... மற்ற நாடுகளின் பிரச்சினைகளைமட்டும் தமிழில் வெளுத்துவாங்கீனம்.... ஏன் தான் தமிழோசை எண்டு பேர்வச்சினமோ தெரியேல்லை

அன்பரே உமது பெயர் மாதிரியே உமது விளக்கமும் பதிலும் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதயா சொல்லுறன் தாலண்னை எல்லாரும் வாழ்ந்தான் செத்தானென்டு வாழத்தான் ஆசைப்படுறம், வாழ விட்டாத்தான் வாழலாம், இஞச எல்லாரும் வாழக்கூடிய வசதியிருக்கு, முன்னேற வசதியிருக்கு, அங்கை இருந்து பாத்து ஏலாமலதான் இங்க வந்திருக்கிறன், நீங்களும் அப்பிடித்தானெண்டு நினைக்கிறன். எண்டபடியா அடக்கி வாசியுங்கோ!!!!!

என்ன மரியாதையாகச் சொல்கின்றேன் என்கின்றீர்? இல்லாவிட்டால் வாய்க்கு வந்தபடி செந்தமிழ் தானோ! என்ன செய்வது சில பிறப்புக்களிடம், சிலவேளைகள் தான் மரியாதையான வார்த்தைகளைக் கேட்க வேண்டிக்கிடக்குது! :?

நிம்மதியான வாழ்வு கிடைக்கவேண்டும் என்பது எல்லோரினதும் அவா தான். ஆனால் நாம் நிம்மதியாகவே இருக்கக் கூடாது என்று சிங்களப் பேரினவாதமும், சில விலைபோன ஒட்டுப்படைகளும் நினைக்கும்போது பார்த்துக் கொண்டு இருக்கேலாது தானே!!

நானும், நீரும் சந்தோசமாக இருக்கின்றோம் என்பதற்காக, எம் மக்களின் படுகொலைகளை மூடீ மறைக்கும் சில ஊடகங்கள் பற்றிப் பேசாமல் இருக்கச் சொல்கின்றீரா? அது தான் கபடத்தனமானது. யாரும் வேணும் என்றால் சிங்கள நாய்களிடம் காசு வாங்கிப் பிழைப்பை நடத்துவர்களிடம் அதை எதிர்பாருங்கோ!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் விரும்பும் எல்லா செய்திகளையும் தமிழோசையில் கேட்க விரும்பினால், தமிழோசை ஒரு நாளில் குறைந்தது 5 மணி நேரம் ஒலிபரப்பு நடாத்தினால் தான் முடியும்

ஈழத்தமிழன் உயிர்போராட்டத்திற்கு ஒரு நிமிடம் ஒதுக்க முடியாத ஓசையை எப்படி தமிழனின் ஓசையாக இருக்கமுடியும். வங்காலைக் கொடூரத்தை சிங்கள BBC கூட படையினரையும் சந்தேகிப்பதாக கூறியிருந்தது. ஆனால் இந்த "டெமில்" ஓசையோ, சொல்லவே தேழ்வையில்லை!

உப்பிடுயான எண்ணங்கள் வாறதுக்கு அடிப்படை பிபிசி போன்ற ஊடகங்கள் நடுனிலயானவை என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாயை.அடிப்படையில் எந்த ஊடகமுமே நடு நிலயானது கிடையாது, அவ்வாறான தோற்றத்தை அவை வெகு மதி நுட்பமாக மேற்குலகில் ஏற்படுத்தி உள்ளன. தமிழீழச் செய்திகளைப் பொறுத்தவரை இது எமக்கு நன்றாக விளங்குகிறது.

அதனாலயே நாம் எமக்கான செய்தி ஊஉடகங்களை உருவாக்கி உள்ளோம்.

இராக்கிய யுத்தத்திலும் பிபிசி நடுனிலமையற்றே செயற்பட்டது, செய்யற்படுகிறது.ஆகவே பிபிசி தமிழ்ச் சேவையிடம் இருந்து நாம் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது.அவற்றின் அரசியல் பின் புலம் நாம் நன்கு அறிந்ததே.சும்மா எழுதிப்போடலாம் அதற்காக எதாவது பதில் போடுவினம்.சூட்சுமமான தெரிந்து எடுத்த செய்திகளை வழங்குவது,சொல்லப்படும் சொற்களைத் திரிப்பதால் ஒரு செய்தியின் தன்மையயே இலகுவாக மாற்றலாம்.இவற்றை வெகு நுணுக்கமாக ஆராய்ந்தால் இவ் நிறுவனக்களின் அடிப்படை நோக்கம் விளங்கும்.

மேலே கருத்தெழுதும் குணாளன் என்ற பேர்வழி பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம்.இங்கே வந்து சீண்டுவதே உவரின் நோக்கம்.இவர் போன்றவர்கள் இரண்டு வகையினர்,ஒரு சாரார் சுய சிந்தனை அற்று, இவ்வாறான பிரச்சாரங்களுக்கு எடுபடுபவர்கள்.(இதில் தியாகத்தின் பிபிசி பற்றிய கருத்துக்கள் அடங்கும்).ஆனால் குணாளன் என்பவர் வேண்டுமென்றே இதனைச் செய்கிறார்.இவர் அனேகமாக டிபிசி ராமராஜன் போன்ற ஒரு கைக்கூலியாகவே இருப்பார்.இவரின் அடிப்படை நோக்கம் குழப்பகரமான கருத்துக்களை விதைத்து, தமிழரின் அரசியல் ஒருமைப்பாட்டைக் குலைப்பது.அதன் மூலம் தமிழரின் போராட்டத்தைச் சிதைக்க விரும்பும் சக்திகளின் நோக்கங்களை நிறைவேற்றி அவர்களுடம் இருந்து நன்மை அடைவது.இவர்கள் ஒட்டுண்ணி போன்றவர்கள்.இவை திண்டு குடித்து மரித்துவிடும். நாமும் நமது போராட்டமும் தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன் நேறும்.

இவர் இங்கு அடிக்கடி வெவ்வேறு பெயர்களில் வருபவர்.

ஈழத்தமிழன் உயிர்போராட்டத்திற்கு ஒரு நிமிடம் ஒதுக்க முடியாத ஓசையை எப்படி தமிழனின் ஓசையாக இருக்கமுடியும். வங்காலைக் கொடூரத்தை சிங்கள BBC கூட படையினரையும் சந்தேகிப்பதாக கூறியிருந்தது. ஆனால் இந்த "டெமில்" ஓசையோ, சொல்லவே தேழ்வையில்லை!

டெமிலோசையும் கூறியது, ரானுவ அதிகாரியுடன்பேட்டிகண்டுவிட

உங்க ஊடகக்காரங்கள் ஒருத்தரும் உண்மை சொல்லுறேல்ல. மாலையும்போட்டு பட்டுத்துணி போர்த்தி பெரிசா செத்தவீடு

செய்து படமும் போட்டா சரி எல்லாரும் நம்புவாங்களெண்டு நினைக்கிறது மடத்தனம். யார் யார் எந்தநேரம் எத செய்வாங்களெண்டு உங்க ஊடகக்காரங்களுக்கு நல்லா தெரியும். உங்க உண்மை தெரிஞ்சுகொண்டு பிரட்டி செய்திசொல்லுறவள் கனபேர். உவங்களுக்கும் உண்மையை சொல்லிப்போடுவாங்கண்டு மாலையும்போட்டு பட்டுத்துணி போர்த்தி பெரிசா செத்தவீடும் செய்து பட்டமும் குடுப்பாங்கள் இருந்து பாருங்கோ.

தமிழோசை பொய்யோ மெய்யோன்டு ஆராயிறது இங்க கருத்து, இடக்காடர் செய்ததை சொல்லேல்லயெண்டு துடிக்கிறீங்கள், ஒருத்தன் ஒரு நாளைக்கு சாப்பிடாமல் இருந்தால் எப்பிடியெண்டு பிபிசிக்கு தெரியும். நாலுநாள் இருந்தால் அதுக்குப்பிறகு எப்பிடியிருப்பான் எப்பிடி பேசுவான் எண்டது அதைவிட நல்லா தெரியும், அவன் வரேல்ல, உதுகளெல்லாம் வெளீல வரேல்லயெண்டு சந்தோசப்படுங்கோ, அத விட்டிட்டு பிபிசி சொல்லேல்ல சிஎன்என் சொல்லேல்லயெண்டு யாருக்கு படிம்காட்டுறியள்?

அல்லப்பிட்டி மன்னார் கொலையள செய்தியாத்தான் சொல்லாமேதவிர இவன்தான் செய்தான் எண்டு ஆதார்வபூர்வமான அறிக்க வரும்வரயில சொல்லேலாதெண்டது பிபிசிக்கு நல்லா தெரியும், மன்னாரில மேரி மாட்டின் பாலியல் வல்லுறவுக்கப்புறம் கொலையெண்டு செய்தி வெளியிட்டவைதான் கொலைசெய்தவை. அல்லைப்பிட்டியிலும் வெளியேறச்சொல்லி துண்டுப்பிரசுரம் விட்டவைதான் கொலைசெய்தவை. இக்கொலையள் என்ன காரணத்துக்காக செய்யப்பட்டவையெண்டு பிபிஸி நிருபருக்கு தெரியும். பிபிஸி இன்வெஸ்ரிகேரிவ் ஜேனலிசம் செய்ய வெளிக்கிட்டால் எல்லாம் நாறும், அவங்க உங்க நன்மைக்காக அடக்கி வாசிக்கராங்க, புகையடிச்சா மூச்சுத்தினறுறது பிபிசியாயிருக்காது.

ஆக்கினவனுக்குமில்லாம பறிச்சுத்தின்னுற பழக்கம் யாருக்கெண்டு எனக்கு நல்லாத்தெரியும், அரைக்கஞ்சியோட நான்பட்டபாடு எனக்குத்தான் தெரியும். அடிச்சுப்பறிச்சுத்திண்டு கொளுத்தவங்கள் நாட்டாண்மை விட்டு பறிச்சு தின்னுறதை பாக்க சகிக்கேலாமதான் இங்க ஓடிஒளிச்சு வந்திருக்கிறன். நக்கித்தின்னுற நீங்களெல்லாம் வேண்டித்தின்னுற கதைசொல்ல வெளிக்கிட்டிட்டியள்.

குணாளன்

இஞ்ச குழப்பம் விளைவிக்க வந்த புது வம்பாரோ நீர். நீ ரொம்பவும் சுயநலக்காரன்.

அங்க tbc யில் அலம்பினது போதாதென்று இப்ப இஞ்சையும் வந்திட்டீரோ? ஏற்கனவே கணே** வந்து புடுங்கிப்போட்டு இப்ப மற்றொரு பெயரில் வந்திருக்கிறீர். அங்க எங்கடை சனத்தை குடும்பம் குடும்பமாய் தூக்கி கொண்டிருக்கிறான். இஞ்ச நீர் அரசாங்கத்தின் ஊதுகுழலாய் இருக்கிறீர். எச்சில் எலும்புத்துண்டுக்காக ***** ******* *****. பூமிக்கு பாரமாய் இருக்காதீர்?

உங்க ஊடகக்காரங்கள் ஒருத்தரும் உண்மை சொல்லுறேல்ல. மாலையும்போட்டு பட்டுத்துணி போர்த்தி பெரிசா செத்தவீடு

செய்து படமும் போட்டா சரி எல்லாரும் நம்புவாங்களெண்டு நினைக்கிறது மடத்தனம். யார் யார் எந்தநேரம் எத செய்வாங்களெண்டு உங்க ஊடகக்காரங்களுக்கு நல்லா தெரியும். உங்க உண்மை தெரிஞ்சுகொண்டு பிரட்டி செய்திசொல்லுறவள் கனபேர். உவங்களுக்கும் உண்மையை சொல்லிப்போடுவாங்கண்டு மாலையும்போட்டு பட்டுத்துணி போர்த்தி பெரிசா செத்தவீடும் செய்து பட்டமும் குடுப்பாங்கள் இருந்து பாருங்கோ.

தமிழோசை பொய்யோ மெய்யோன்டு ஆராயிறது இங்க கருத்து, இடக்காடர் செய்ததை சொல்லேல்லயெண்டு துடிக்கிறீங்கள், ஒருத்தன் ஒரு நாளைக்கு சாப்பிடாமல் இருந்தால் எப்பிடியெண்டு பிபிசிக்கு தெரியும். நாலுநாள் இருந்தால் அதுக்குப்பிறகு எப்பிடியிருப்பான் எப்பிடி பேசுவான் எண்டது அதைவிட நல்லா தெரியும், அவன் வரேல்ல, உதுகளெல்லாம் வெளீல வரேல்லயெண்டு சந்தோசப்படுங்கோ, அத விட்டிட்டு பிபிசி சொல்லேல்ல சிஎன்என் சொல்லேல்லயெண்டு யாருக்கு படிம்காட்டுறியள்?

அல்லப்பிட்டி மன்னார் கொலையள செய்தியாத்தான் சொல்லாமேதவிர இவன்தான் செய்தான் எண்டு ஆதார்வபூர்வமான அறிக்க வரும்வரயில சொல்லேலாதெண்டது பிபிசிக்கு நல்லா தெரியும், மன்னாரில மேரி மாட்டின் பாலியல் வல்லுறவுக்கப்புறம் கொலையெண்டு செய்தி வெளியிட்டவைதான் கொலைசெய்தவை. அல்லைப்பிட்டியிலும் வெளியேறச்சொல்லி துண்டுப்பிரசுரம் விட்டவைதான் கொலைசெய்தவை. இக்கொலையள் என்ன காரணத்துக்காக செய்யப்பட்டவையெண்டு பிபிஸி நிருபருக்கு தெரியும். பிபிஸி இன்வெஸ்ரிகேரிவ் ஜேனலிசம் செய்ய வெளிக்கிட்டால் எல்லாம் நாறும், அவங்க உங்க நன்மைக்காக அடக்கி வாசிக்கராங்க, புகையடிச்சா மூச்சுத்தினறுறது பிபிசியாயிருக்காது.

ஆக்கினவனுக்குமில்லாம பறிச்சுத்தின்னுற பழக்கம் யாருக்கெண்டு எனக்கு நல்லாத்தெரியும், அரைக்கஞ்சியோட நான்பட்டபாடு எனக்குத்தான் தெரியும். அடிச்சுப்பறிச்சுத்திண்டு கொளுத்தவங்கள் நாட்டாண்மை விட்டு பறிச்சு தின்னுறதை பாக்க சகிக்கேலாமதான் இங்க ஓடிஒளிச்சு வந்திருக்கிறன். நக்கித்தின்னுற நீங்களெல்லாம் வேண்டித்தின்னுற கதைசொல்ல வெளிக்கிட்டிட்டியள்.

உமக்கு துணிவிருந்தால் விடுதலைப்புலிகள்தான் கொலை செய்தவை என்று சொல்லுமன் பாப்பம், அதற்கான ஆதாரங்களை காட்டுமன். நீர் யார் என்பதை கள உறவுகள் சரியாக இனம்காணட்டும், :evil: :twisted:

குணாளனுக்கு சொல்லிப்போட்டு தான் கொலை செய்யப் போயிருப்பினம் போலிருக்கு :evil:

அப்ப சர்வதேச மன்னிப்பு சபை கூட போய் அறிக்கைதானா விடுது குணாளன் ச்சா எனக்கு தெரியாமல் போயிட்டுதே :oops: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபிஸி நிருபருக்கு தெரியும். பிபிஸி இன்வெஸ்ரிகேரிவ் ஜேனலிசம் செய்ய வெளிக்கிட்டால் எல்லாம் நாறும், அவங்க உங்க நன்மைக்காக அடக்கி வாசிக்கராங்க, புகையடிச்சா மூச்சுத்தினறுறது பிபிசியாயிருக்காது.

ஆக்கினவனுக்குமில்லாம பறிச்சுத்தின்னுற பழக்கம் யாருக்கெண்டு எனக்கு நல்லாத்தெரியும், அரைக்கஞ்சியோட நான்பட்டபாடு எனக்குத்தான் தெரியும். அடிச்சுப்பறிச்சுத்திண்டு கொளுத்தவங்கள் நாட்டாண்மை விட்டு பறிச்சு தின்னுறதை பாக்க சகிக்கேலாமதான் இங்க ஓடிஒளிச்சு வந்திருக்கிறன். நக்கித்தின்னுற நீங்களெல்லாம் வேண்டித்தின்னுற கதைசொல்ல வெளிக்கிட்டிட்டியள்.

பீபீ சீ இன் தயவில்தான் தமிழன் வாழ்கிறார்கள், என்ற எண்ணம்! இவனட்ட கஞ்சா புகைதான் இருக்குது. விடட்டும் பாப்பம் யார் மூச்சடைத்துப் போவான் எண்டு.

இவனே ஒத்துக் கொள்கிறான் "ஓடி ஒளிச்சு" வந்தென்று. ஓடி ஓளிச்சு நக்கித் திரிவது நரிகள் தானே ஒளிய புலிகள் இல்லை. புலிகளின் வேட்டையில் நக்கித்திரிவதும் உவங்களைப் போன்ற நரிகள் தானே!

அல்லிகா

டெமிலோசையும் கூறியது, ரானுவ அதிகாரியுடன்பேட்டிகண்டுவிட

25 ஜனநாயக நாடுகள் தடைவிதிச்சதக்கூட ஒழுங்கா சொல்லத்தெரியாத ஊக்கியள் ஊடகம் நடத்துறாங்களாம் பிபிசிக்கெதிரா கண்டன அறிக்கை விடுறாங்களாம். கனடா தடைசெய்ததை வாயால சொல்லேலாம ********* உண்மைச்செய்தி சொல்லுறாங்களாம், படம்காட்டுறது அளவேட இருக்கோணும், செய்தியை செய்தியா சொல்லுறவங்களை குட்டி இருத்தப்பாக்கிற உந்த வழுக்கு மரமேறியள் ஒருகாலமும் உச்சியை தொடப்பொறதில்லை,

***

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் வாழ்க, பத்திரிகை சுதந்திரம் வாழ்க, பி.பி.சி வாழ்க. ஒட்டுகுழுக்கள் வாழ்க,வழுக்கு மரமேறியள் வாழ்க,

"நித்திரை பொல் நடிப்;பவனை எழுப்ப ஏழாது"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.