Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் சிங்கள எம் பி கருணா ரத்னா ஜெயசூர்யா மீது தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் வந்த சிங்கள எம்.பிக்கு எதிர்ப்பு - தாக்குதல் (  29 படங்கள் )

 

சிங்கள எம்பி கருணா ரத்னா ஜெயசூர்யா தமிழகம் வந்தார்.  சீர்காழி அருகே உள்ள
திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார்.  அங்கேயே அவருக்கு கடும்
எதிர்ப்பு நிலவியது.


இதையடுத்து அவர், மனைவி மற்றும் உறவினருடன் திருச்சி  எஸ்.ஆர்.எம். ஓட்டலில்
தங்கியிருக்கிறார். இந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.  அவர் வந்த கார் மீதும் தாக்குதல் நடத்தி எதிர்ப்பை
வெளிப்படுத்தினர்.


trichy-incident1.jpgtrichy-incident5.jpgtrichy-incident4.jpgtrichy-incident3.jpgtrichy-incident2.jpg

 

trichy-incident.jpg

 

படங்கள் : ஜே.டி.ஆர்.

 

நன்றி: http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=92646

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் உணர்வுக்குத் தலைவணங்குகிறோம்..!

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் இராமேஸ்வரப் பேச்சு!

 

இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்! இன்னும் சிறிது தூரம் தான் பாக்கியிருக்கின்றது!

 

நன்றிகள், உறவுகளே! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமது எதிர்ப்பை காட்டிய தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவன்தாண்டா  தமிழன்....எங்கோ பிறந்த எங்களுக்காக...இங்கே பிறந்த தமிழன்....உணர்வில்..உயிரையும் மதியாது......பாருங்கள் ..நன்றாகப் பாருங்கள்....இப்பவும் ராஜபக்சவுடன் சொந்தம் கொண்டாட முனையும் எம்மினமே ..நன்றாகப் பாருங்கள்....அற்ப சலுகைகளுக்காக விலை போகாதீர்கள்.....விடுதலைக்காய் உழையுங்கள்........

அல்வாயான் சரியாக சொன்னீர்கள் நீங்களோ, நானோ அந்த இடத்தில் இருந்திருந்தால் அந்த சிங்கள MP க்கு அடித்திருப்போமா? :)

அல்வாயான் சரியாக சொன்னீர்கள் நீங்களோ, நானோ அந்த இடத்தில் இருந்திருந்தால் அந்த சிங்கள MP க்கு அடித்திருப்போமா? :)

இந்திய நாட்டவருக்கு செய்தவை:

 

500கும் மேற்பட்ட தமிழ் மீனவரை சுட்டுப்பொசுக்கியது.

 

இலங்கையில் வைத்து இலங்கை அரசு ரஜீவை அடித்தது. 

 

நாராயணுக்கு கோட்டலுக்கு திரும்ப வாகனம் கொடுக்க மறுத்தது. மனோகனேசன் உடனே இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிடும் போது "நல்ல காலம் நாராயண் வெள்ளைவானால் கடத்தப்படவில்லை" என்றார்.

 

கொழும்பில் இந்திய தூதுவராலய உத்தியோகத்தர்களை வெள்ளை வானின் கடத்தியது.

 

யாழ்ப்பாணத்தில், உப தூதுவர் மகாலிங்கம் வீட்டில் குத்திக்கூட்டத்தை அனுப்பி திருடுவித்தது.

 

மேற்குலகம்:

 

பல சுற்றுலா பயணிகளை கற்பளித்து கொலை செய்தது.

 

தமிழ் மேற்குநாட்டவரை கொலை செய்து சொத்துக்கள் பறித்தது.

 

 அவுஸ்திலியா:

முன்னிலை சோசலிச கட்சித்தலைவர் பிரேம்குமார் குணரத்தினத்தை வெள்ளை வான் கடத்தியது.

 

அமெரிக்கா: உலகின் மிகப்பெரும் சண்டியர் கடுகிடம் வாங்கிய கதை:

 

பிளேக்கை கெலிகோப்ட்டரில் போட்டு அனுப்பிவிட்டு பீரங்கியால் சுட்டது.

 

பிளேக்கை கறுவாத்தோட்டத்தில் இறக்கி நடந்து வீடுபோகும் படி விட்டது.

 

........

........

 

 

ஊடக சுதந்திரம் இல்லாத இலங்கையைபற்றி இவ்வளவற்றையும் புலத்திலிருந்து செய்திபடித்து என்னால் மட்டும் சொல்ல முடியுமானால், நீங்களும் அல்வையானும் இன்னும் என்ன என்ன எல்லாம் செய்த்திருப்பீகள் என்பதை பற்றி சொல்லவா வேண்டும். 

எந்த சுத்தத்தில் "அல்வாயான் சரியாக சொன்னீர்கள் நீங்களோ, நானோ அந்த இடத்தில் இருந்திருந்தால் அந்த சிங்கள MP க்கு அடித்திருப்போமா?" என்று கேட்டு முடித்துவிட்டீர்கள். <_< 

 

இந்த தமிழ் நாட்டு தமிழ் உணர்சிக்கு கருணாநிதி போனதை கொண்டாவா அல்லது சிங்கள எம்.பி. அடி வாங்கியதை கொண்டாவா? :) 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளை நினைக்க பெருமையாக உள்ளது.
வன்னிப் போரின் போது... அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே 19 தற்கொடையாளர்கள் தமது உயிரை தீக்கு ஆகுதியாக்கிக் கொண்டார்கள். அதில் முத்துக்குமாரன் எழுதி வைத்த கடைசிக்கடிதத்துடன், தற்கொடை செய்த போது.... தமிழகமே பொங்கி எழுந்தது. அதனை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பாடசாலைகளுக்கு விடுமுறை விட்டு, அன்றைய உணர்ச்சியை... குள்ளநரித்தனமாக அடக்கியிருக்காவிட்டால்... அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தும், தமது தமிழ்மண்ணை இழந்திருக்கவும் மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

தமிழக உறவுகளுக்கு நன்றிகள்!

 

இந்தப் போராட்டம் மேலும் விரிவடைய வேண்டும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.