Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பத்திரிகை திவியனவில் வந்த செய்தி

ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அமைப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அடக்கி மௌனமாக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் முன்னணி உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பு எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியாகும் தெல்கா இணையத்தளம் இந்தத் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷ்ரீலங்காவிலிருந்து யுத்தப் பாதிப்புக் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் அகதிகளின் வேடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு அகதிகள் போல் புலிகள் இயக்கத்தினரும் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்வதைத் தடுப்பதற்காக தமிழ் நாடு மாநிலப் பொலிஸ் படையைச் சேர்ந்த சென்னைப் பொலிஸ் பிரிவின் "கிவ்" எனப்படும் கடலோரப் பாதுகாப்புக்குப் பொறுப்பான விசேட பொலிஸ் பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மேற்படி தெல்கா இணையத்தளம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி இந்திய இரகசிய பொலிஸ் பிரிவினர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்கு "ஒப்பறேஷன் புறோவல்" என்னும் பெயரில் விசேட நடவடிக்கை ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் மேற்படி இணையத்தளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திவயின 26.06.2006-

-தினக்குரல்

ஏதோ சிங்கள ஆட்ச்சியாலர்களையும் மக்களையும் இந்த செய்தி திருதிப்படுத்துமானால் சந்தோசம்தான்....! :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்ப இவ்வளவு காலமும் முயற்சியே செய்யலையா பிரபாகரனை பிடிக்க :roll: :roll:

மசிரைக்கூட புடுங்§கலாது. :P

புலி ஒரு காலமும் பணியாது

ஏந்த படை வ ந்த போதிலும் சலியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனம் இணையத்தளத்தில் வந்துள்ள செய்தியின் படி ரெகெல்கா இணையத்தளத்திலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக றோ அமைப்பு புதிய படை ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது என்ற செய்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

http://www.nitharsanam.com/?art=18493

தமிழ் மக்களோடும் உறவாடுவம் புலிகளோடு உறவாடுவம் ஆனால் தலமைப்பீடத்தோடு அல்ல என்று கடந்த வருடம் B Raman என்றவரும் புசத்தினவர்.

உது மாத்திரம் அல்ல இன்னொன்றும் அப்பப்ப முந்தித் தொடக்கம் சொல்லுறவை, அது ஆயுதக்கையளிப்பு. ஆயுதங்கள் படையிணிகளிற்கு அர்த்தமும் பெறுமதியையும் கொடுக்கிறது தலமைப்பிடம் தானே. அது தான் அவையின்ரை பகல்கனவு அங்கை போய் நிக்குது கடசியா.

உவர் B Raman 3 நாட்களுக்கு முதலும் இந்தியா இலங்கையோடு சேர்ந்து புலிகளின் கடற்படை வான்படைகளை அழிக்க வேண்டும் என்று புலம்பியிருக்கிறார். ஆனால் புலிகளின் தரைப்படையை கட்டுப்படுத்தி அழிப்பது இலங்கைப்படைகளின் பொறுப்பு என்று ஆலோசனை வேறை :lol:

http://in.rediff.com/news/2006/jun/27raman.htm?zcc=rl

இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவருடை ஆக்கத்திற்கு இந்தியர்கள் வழங்கியுள்ள விமர்சனக் கருத்துக்கள். பொரும்பாலான இந்தியர்கள் இந்தியா தேவையின்றி இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

http://mboard.rediff.com/board/board.php?a...3418#2141903418

அதாவது இலங்கை நிலமைகள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தாதவரை இந்தியா ஈடுபடக்கூடாது. இதற்கு எங்களிற்கும் பங்கு இருக்கு என்பதை கவனித்துக் கொள்ளவும்.

இந்து ராம் போன்றவர்கள் விடுதலைப்புலிகள் தம்நாட்டிற்குள் ஊடுருவுகிறார்கள் என்று பூச்சாண்டி காட்டுவார். இப்ப ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் அதிகளாக வருகிறார் என்று பூச்சாண்டி காட்டுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

றோவும் அதன் ஆலோசகர்களும் புலிகளையும், தமிழ் தேசியத்தையும் பலவீனமாக்க தொடர்ந்தும் முயற்சிகள் செய்துகொண்டே வருகின்றார்கள். எனினும் வெற்றிபெறச் சாத்தியமில்லை என்பதை கடந்த 20 வருட காலச் சம்பவங்கள் நன்குணர்த்துகின்றன.

இது நடமுறை சாத்தியமான விடயம்தானே அண்ணா..! புலிகள் ஏக சக்தியாய் ஈழத்தில் இருக்கும் வரை இந்தியாவின் தலையீடு என்பது ஈழத்துக்கு தேவை இல்லாமல் போய்விடும்....! ஆனால் பலவீனமான ஒரு அமைப்பு ஈழத்தில் ஆட்ச்சியில் அல்லது மேலாண்மையில் இருந்தல்த்தானே எதுக்கும் இந்தியாவை எதிர்பார்க்கும் ஒரு நிலமையை இலகுவாய் உருவாக்கலாம்.... அப்படி ஒரு நிலை ஈழத்தில் இருந்தால் இந்தியாவுக்குத்தானே நல்லது...! இந்தியா ஈழத்தில் நிழல் அரசாங்கத்தையே நடத்தலாமே.......! :idea:

இந்து ராம் போன்றவர்கள் விடுதலைப்புலிகள் தம்நாட்டிற்குள் ஊடுருவுகிறார்கள் என்று பூச்சாண்டி காட்டுவார். இப்ப ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் அதிகளாக வருகிறார் என்று பூச்சாண்டி காட்டுறார்.

இந்த நிலமை ஒரு அரசியல் பலத்தை புலிகளுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.... இந்திய கொள்கைவகுப்பாளர்களால் புலிகளை அளிப்பதில் ஏற்படும் சாத்தியமின்மையை உணர்த்தும். அதோடு புலிகளை பலவீனப்படுத்தினால் அதனால் வரும் பின்விளைவுகளையும் கட்டுக்கோப்பில்லாத உறுப்பினர்களை கையாள்வதில் உள்ள சிக்கல்களையும் சிந்திக்க வைக்க முடிந்தால் சந்தோசம்....!

  • கருத்துக்கள உறவுகள்

பலவீனமான அமைப்போ, அரசோ வராமல் பார்த்துக்கொள்வது தமிழரின் ஒற்றுமையில்தான் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

றோ வில இருக்கிற அதி புத்திசாலியளுக்கும் இருக்கிறது ஆளுக்கொரு மூளைதானெண்டு கேள்வி. ஏற்கனவே உந்த

மூளையள் கனதரம் பாவிக்கப்பட்டிரிக்குது. இப்ப இன்னுமொருதரம் பாவிக்கப் போகினம். இந்தியா எண்டிற வல்லாதிக்கசக்தியுடைய ஒரு உளவு நிறுவனம் எண்டிறதத் தவிர அதில இருக்கிற ஆக்ககளெல்லாம் நம்மளப் போலதான் ரெண்டுகால் ரெண்டுகை சிலவேளையில தலையிலயும் ஒரு கிட்ணி. தமிழினத்திர அடி ஆத்மாவுக்குள்ள என்ன இருக்கெண்டிறதப் பரிஞ்சிகொள்ள ஏலாம என்னவோ திட்டமெல்லாம் போடுறாங்கள். கடைசியில

மூக்குடைஞ்சு போவாங்கள் பயப்படாதையுங்கோ.

பிரித்தானியாவிற்கு வோக்லண்ட்ஸ் தீவுகளில் ஆசையும் உரிமையும் இருந்தது ஆஜன்ரீனாவிற்கு அருகில் இருந்தாலும். அதே மாதிரித்தான் ஜிப்பிரோல்டாவிலையும் ஆசையும் உரிமையும் இருக்கு ஸ்பெயினுக்கு அருகில் இருந்தாலும்.

ஆசைவந்திட்டா உரிமை கோரிறது நியாயப்படுத்திறதிலை உவையள் கில்லாடிகள். ஆனா உந்தப்பருப்பு கொங்கொங்கில் ஏன் அவியவில்லை என்று தெரியும் தானே.

அதைமாதிரித்தான் அவையின்ரை ஆசைக்கு அப்பால் கொடுக்க வேண்டிய விலையை தெளிவுபடுத்திக் கொண்டால் அவை உரிமை கோரிறதிலை பவ்வியமாக இருப்பினம்

குறுக்காலைபோறவர்.. இந்தியாவுக்கு இலங்கைத்தீவிலை ஆசை எண்டமாதிரி தோற்றப்பாட்டை உருவாக்கிறமாதிரி ஒருகதை சொல்ல வாறியள்.. அரைவாசியை மிண்டு விழுங்காமல் வெளிப்படையா சொல்லுங்கோ.. அல்லாட்டில் தாத்தாவை நாரதர் ரெஸ்ற்பண்ணிமாதிரி நீங்களும்..

:P

அப்பிடி ஆசை இல்லாமல்த்தான் வரதராசப்பெருமாள் இந்தியாவுக்கு ஓட முதல் தமிழீழ பிரகடனம் செய்ய வச்சவை...! அதுக்கு முதல் தமிழீழ இராணுவத்துக்கு (TNA)கட்டாயமா ஆள் சேத்தவை...!

  • கருத்துக்கள உறவுகள்

தல!

இது எல்லாம் விழுந்தாலும் மீசையில் மண் படாத கதை தான்! :wink:

( ஆனால் பாருங்கோ!! குறித்த நபரின் கருத்தில் இந்திய பற்றிய எதிர்ப்பைத் தூண்ட வேணும் என்ற கொதிப்பு இருக்கு கண்டியளோ! அதற்குப் பலியாகி விடாதீர்கள்!)

அப்பிடி ஆசை இல்லாமல்த்தான் வரதராசப்பெருமாள் இந்தியாவுக்கு ஓட முதல் தமிழீழ பிரகடனம் செய்ய வச்சவை...! அதுக்கு முதல் தமிழீழ இராணுவத்துக்கு (TNA)கட்டாயமா ஆள் சேத்தவை...!
500 பேரோடை முடிஞ்சிருக்கவேண்டிய கதை ஒபிஷலா 19ஆயிரம் தாண்டியும் சூயிங்கம்போலை இழுபடுது.. அதைப்பற்றி யோசிக்காதேங்கோ..

வரதராசப்பெருமாள் இப்பத்தான் ஏதோ சொல்லத் தொடங்கியிருக்கு.. பாப்பம் இனிமேல் என்ன சொல்லுதெண்டு..

கட்டாயமா ஆள் சேர்க்காமல்தானே யூனிசெவ் அறிக்கைக்குமேலை அறிக்கை விடுது..

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜப் பெருமாள் இப்ப தான் சொல்லத் தொடங்கினதோ? அந்த ஆள் அப்ப இருந்தே சொல்வது மட்டும் தானே வேலை! :wink:

500 பேரோடு செய்கின்ற வேலை தான். அது தான் இப்ப மாகாணசபைக்கு சிங்கள இராணுவத்தளபதி ஒருவன் தலமை ஏற்க வைச்சிருக்கு! இது தான் தமிழன் தலையில் கட்டி விட்ட தீர்வு! 17 000 போராளிகளின் இழப்பில் குறித்த சதவீதம் உந்தத் துரோகக் கும்பல்களின் செயல்கள் எண்டதில் ஒளிவு மறைவு இருக்குதோ!!

கட்டாயமாக சேர்த்த ஆளில் தானே உந்தச் சிங்கள ஆமி வாங்கிக் கட்டுறாங்கள்! அதுவும் சின்னப் பெடியளின் சூட்டில் தான் உந்த ஓட்டம் ஓடுகினமா! நீர் என்ன இருந்தாலும் படியளக்கின்ற எஜமானின் இராணுவத்தைப் பற்றி இப்படி கேவலமாக கருத்துக் கூறாதீர்! :wink: :P

ஓமோம் நீங்கள் சொல்லுற கதையள்மாதிரி அவங்களும் தங்கடை கதை சொல்லுறாங்கள்.. ஒளிவு மறைவு பற்றி அவனவன் தளத்துக்குப்போய் வாசிச்சாத்தானே தெரியிது எவ்வளவு ஒளிவுமறைவு இருக்கெண்டு..

அவனொருத்தன் பேரும் ஏதோ பிறேமதாசாவாம்..அவனோடை ஏதொ டீலாம்.. ஆயுதம் குடுத்து அடி யெண்டானாம்.. அவனும் சிங்களவன்தானே.. அதாலைதான் எனக்கு உந்த சிங்களவன் தமிழன் பிரச்சனை பெரிசா தெரியேல்லை.. நான் நினைக்கிறன் கொழும்பிலை இருக்கிற தமிழ்சனத்துக்கும் உந்த தமிழன் சிங்களவன் பிரச்சனை பெரிசில்லையெண்டு..

சின்னப்பெடியளை கட்டாயமா ஆமியிலை சேர்த்ததொண்டு யூனிசெவ் அறிக்கையை இண்டைக்குவரை நான் படிக்கேல்லை.. ஏன் சின்னப்பிள்ளையளை விடுறம் எண்டுகூட ஆமிக்காரன் சொன்னதா தெரியேல்லை.. ஆனா யூனிசெவ் அறிக்கை விட்டவுடனை பிடிக்காத பிள்ளையளையெல்லாம் யூனிசெவ்விட்ட கையளிக்கிறீங்கள்..அது எப்பிடியெண்டு விளங்குதில்லை.. எனக்கு ராணுவம் படியளக்குது எண்டு சொல்லுறதைவிட கொழும்பிலை இருக்கிற தமிழ்ச்சனத்துக்கு ராணுவம் படியளக்குது எண்டு சொன்னால் இன்னும் பொருத்தமாயிருக்கும்.. இல்லையோ.

வரதராஜப் பெருமாள் இப்ப தான் சொல்லத் தொடங்கினதோ? அந்த ஆள் அப்ப இருந்தே சொல்வது மட்டும் தானே வேலை! :wink:

500 பேரோடு செய்கின்ற வேலை தான். அது தான் இப்ப மாகாணசபைக்கு சிங்கள இராணுவத்தளபதி ஒருவன் தலமை ஏற்க வைச்சிருக்கு! இது தான் தமிழன் தலையில் கட்டி விட்ட தீர்வு! 17 000 போராளிகளின் இழப்பில் குறித்த சதவீதம் உந்தத் துரோகக் கும்பல்களின் செயல்கள் எண்டதில் ஒளிவு மறைவு இருக்குதோ!!

கட்டாயமாக சேர்த்த ஆளில் தானே உந்தச் சிங்கள ஆமி வாங்கிக் கட்டுறாங்கள்! அதுவும் சின்னப் பெடியளின் சூட்டில் தான் உந்த ஓட்டம் ஓடுகினமா! நீர் என்ன இருந்தாலும் படியளக்கின்ற எஜமானின் இராணுவத்தைப் பற்றி இப்படி கேவலமாக கருத்துக் கூறாதீர்! :wink: :P

கொழும்பிலை இருக்கிற தமிழ்ச்சனத்துக்கு ராணுவம் படியளக்குது எண்டு சொன்னால் இன்னும் பொருத்தமாயிருக்கும்.. இல்லையோ.

உம்மட அறிக்கை சிகல உறுமயவின் அறிக்கையைவிட சூப்பராய் இருக்கு. அவர்களை விட பெரிய சன(நாய்)அக வாதியோ?

அப்பிடியெண்டா இன்னொருக்கா அடிவாங்கவேணும் எண்டு றோவின்;ட நிலமையை நினைச்சா பாவமா இருக்கு...

அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.