Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

வாழ்த்துக்கள் காவாலி, நல்ல வாதம். பச்சை கைவசம் இல்லை, பிறகு போடுகிறேன்

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118692#entry873270

நடுவர் அவர்களே.. காவாலி தன் உரையை முடித்து விட்டாரா அல்லது அது ஒரு முகவுரை மட்டும்தானான்னு கேட்டுட்டு அப்புறமா வாத்தியாரைக் கூப்பிடுங்கய்யா..!! :D

நடுவர்கள் ஆரைப் பேச அழைப்பது என்று முடிவெடுக்கும் மட்டும், பார்வையாளர்கள் மேடையில் ஏறி, பைலா டான்ஸ் ஆடலாமா?smiley-dance020.gif

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பர இடை வேளை.
 
akka%2Bkadai.jpg

மண்டபத்துக்கு வெளியே...  சுடச், சுட போண்டா, வடை, டீ, காப்பி வாங்கி அருந்துங்கள். விலையோ... மலிவு. சுவையோ அதிகம். டொட்டடாய்ங்....

  • கருத்துக்கள உறவுகள்

Priya-Pickles-925037919-7172558-1.jpg

பிரியா பிராண்ட்..... ஊறுகாய், சீனிச்சம்மல், கட்டாச்சம்பல் வாங்கவும்....

தரமான ஈழ, தமிழக மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யவும்.... நீங்கள் நாட வேண்டிய இடம் ..... ஜீவா ஸ்டோர்.

  • கருத்துக்கள உறவுகள்

Chinese-soup.jpglarge_1362806346.jpg

கூழ் காய்ச்சுவதற்கு தேவையான.... ஒடியல் மா, நண்டு, நெத்தலி, குஞ்சு மீன், இறால், பிலாக் கொட்டை, அகப்பை,பானை எல்லாவற்றையும்... ஒரே இடத்தில் வாங்க வேண்டுமா... நீங்கள், விஜயம் செய்ய வேண்டிய இடம்... சஜீவன் ஸ்டோர்ஸ்.
 
  • கருத்துக்கள உறவுகள்

petrol_station.jpg

நீங்கள் வாகன உரிமையாளரா? கலப்பில்லாத... புகை கக்காத பெற்றோல் அடிக்க வேண்டுமா? அப்போ....
உங்கள் ஞாபகத்து வர வேண்டிய பெயர்..... நந்தன் எரிபொருள் விற்பனை நிலையம்.
ஃபுள் ராங்க் பெற்றோல் அடிப்பவர்களுக்கு, நாலு ரயருக்கும்... இலவசமாக காற்று அடித்து தரப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

CCPhoto.jpg

உங்களிடம் கணனி இல்லையா? கவலை வேண்டாம். இன்றே வாருங்கள்... விசுகு கணனி மையம்.
முதல் ஒரு மணித்தியாலம் கணனிச் சேவை இலவசமாக வழங்கப் படும். இரண்டாவது... மணித்தியாலத்திலிருந்து, பண‌ம் கட்டினால் போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Priya-Pickles-925037919-7172558-1.jpg

பிரியா பிராண்ட்..... ஊறுகாய், சீனிச்சம்மல், கட்டாச்சம்பல் வாங்கவும்....

தரமான ஈழ, தமிழக மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யவும்.... நீங்கள் நாட வேண்டிய இடம் ..... ஜீவா ஸ்டோர்.

சைடு கேப்பிலை விளம்பர அறிவிப்பு செய்யுற சிறியண்ணைக்கு நன்றிகளும் கூடவே ஆறுவை ஊறுகாயும் இனாமாக அளிக்கப்படுகிறது. :)

CCPhoto.jpg

உங்களிடம் கணனி இல்லையா? கவலை வேண்டாம். இன்றே வாருங்கள்... விசுகு கணனி மையம்.

முதல் ஒரு மணித்தியாலம் கணனிச் சேவை இலவசமாக வழங்கப் படும். இரண்டாவது... மணித்தியாலத்திலிருந்து, பண‌ம் கட்டினால் போதும்.

இந்த விளம்பரம் ஆரோக்கியமானதாய் தெரியல ............................. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளம்பரம் ஆரோக்கியமானதாய் தெரியல ............................. :D

ஏன்.... தமிழ்ச்சூரியன். :)

ஏன்.... தமிழ்ச்சூரியன். :)

ஒரே அடியாய்  விசுகுஅண்ணாவின் பொழைப்பில மண்ணள்ளி கொட்டுவது போல தெரிகிறது அறிவிப்பாளரே ....... :)  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே அடியாய்  விசுகுஅண்ணாவின் பொழைப்பில மண்ணள்ளி கொட்டுவது போல தெரிகிறது அறிவிப்பாளரே ....... :)  :rolleyes:

அது தான்.... வியாபாரத் தந்திரம். இரண்டாவது மணித்தியாலக் காசில்.... முதலாவது மணித்தியாலக் காசுக்கும் சேர்த்து, பில் போடப்படும். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் பட்டிமன்றத்தில் சேர்ந்து தமிழிச்சியின் அணியில் வாதாட‌ விருப்பம் ஆனால் ஒழுங்காக திரியில் கருத்தே எழுதத் தெரியாத நான் தெரியாத் தனமாய் எதாவது எழுதி சொந்த அணியின் தேல்விக்கு கார‌ணமாய் இருக்க விரும்பவில்லை
 
பங்கு பற்றும் அனைவருக்கும்,ந‌டுநிலையான நடுவர்களுக்கும் என்து பாராட்டுக்கள்

CCPhoto.jpg

உங்களிடம் கணனி இல்லையா? கவலை வேண்டாம். இன்றே வாருங்கள்... விசுகு கணனி மையம்.
முதல் ஒரு மணித்தியாலம் கணனிச் சேவை இலவசமாக வழங்கப் படும். இரண்டாவது... மணித்தியாலத்திலிருந்து, பண‌ம் கட்டினால் போதும்.

இப்படி வர‌ வேண்டும்; இர‌ண்டாவது மணித்தியாலத்தில் இருந்து பணம் இரு மட‌ங்கு கட்டினால் போதும் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

------

இப்படி வர‌ வேண்டும்; இர‌ண்டாவது மணித்தியாலத்தில் இருந்து பணம் இரு மட‌ங்கு கட்டினால் போதும் :lol:

ஓம்... ரதி, எப்படி அதனை நாசூக்காகவும், கோர்வையாகவும் எழுதுவது என்பதில்... கொஞ்சம் குழம்பிப் போனேன். :rolleyes:  :)

  • தொடங்கியவர்

வாத்தியார் எங்கையப்பா :lol: :lol: ???
 
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அண்ணா மேடைக்கு பக்கத்திலே கழட்டி போட்டு காய வைத்த அவருடைய பட்டு வேட்டியை காணவில்லையாம் தயவு செய்து எடுத்தனிங்கள் கொடுத்திடுங்க plz இல்லது வேட்டி இல்லாமலே வந்து பேச போவதாக அடம் பிடிக்கின்றார்......அப்புறம் யாரும் தாங்கிக்க மாட்டிங்க :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குமாரசாமி அண்ணையிலைதான் கரவாய்க்கிடக்கு சுண்டல்.எண்டாலும் தங்கள் அணியின் வேட்டியை தாங்களே உருவி அம்மணமாக்கும் வேலையை எதிரணியினர் செய்யமாட்டினம் என்று வன்மையாக எமது அணி நம்புகிறது...:D

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சியை இடை இடையே சுவரஷியமாக்கி கொண்டிருக்கும் தமிழ் சிறி அண்ணா, புல நாய், சுபேஷ்,இசை அண்ணா,ஜீவா, நண்டு அண்ணா, கும்ஸ் தாத்ஸ், புங்க்ஸ் அண்ணா, தப்பிலி அண்ணா, நெடுக்ஸ் அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி நன்றி.........

காவலி அண்ணா தன்னுடைய தலைமை உரையை அழகாக வழங்கி இருக்கின்றார் ஆரம்பமே இப்பிடி என்றால் இன்னும் என்னவெல்லாம் சர வெடி வெடிக்க போகின்றதோ? சுண்டல் பதுங்கு குழி அமைத்து பாதுகாப்பாக நிகழ்வுகளை கண்டு ரசித்துக்கொண்டு இருக்கின்றேன்.

எங்கே உறவுகளே தொடரட்டும் உங்கள் அசத்தலான விறுவிறுப்பான பட்டிமன்றம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணி நமீதா தண்ணீர்பந்தலில் தீயாக வேலை செய்த நமது தலைவரின் சத்தத்தை காணவில்லை..நமீதா தண்ணிகுடிக்க முண்டியடித்த வயோதிபர்களை சமாளித்து களைத்துப்போய் தலைவர் சற்று ஓய்வெடுக்கிறார் போல..:D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குமாரசாமி அண்ணையிலைதான் கரவாய்க்கிடக்கு சுண்டல்.எண்டாலும் தங்கள் அணியின் வேட்டியை தாங்களே உருவி அம்மணமாக்கும் வேலையை எதிரணியினர் செய்யமாட்டினம் என்று வன்மையாக எமது அணி நம்புகிறது...:D

எல்லே என்னலே இப்பிடி சொல்லிட்டிருவே..... கும்ஸ் தாத்ஸ் க்கு எங்கவே வேட்டி கட்டி பழக்கம் வே? எனக்கு என்னமோ நந்தன் அண்ணா தான் பம்மிக்கொண்டு திரிஞ்சவர் புலநாயும் அவர விட்டு கலைச்சுக்கொண்டு போனது

அண்ணி நமீதா தண்ணீர்பந்தலில் தீயாக வேலை செய்த நமது தலைவரின் சத்தத்தை காணவில்லை..நமீதா தண்ணிகுடிக்க முண்டியடித்த வயோதிபர்களை சமாளித்து களைத்துப்போய் தலைவர் சற்று ஓய்வெடுக்கிறார் போல..:D

அப்பிடி எல்லாம் இல்லவே நமிதா படத்தோட ஒவியர தேடி போய் இருக்காராம் நமீதாக்கு சிக்ஸ் பக் வரைய.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் தைரியலக்ஷ்மி, வார்த்தைப் புயல், கருத்துக்களின் கடல், களமாடும் கயல் தனது வாதத்ததை வைத்த பின்பும் திருந்தும் எண்ணமில்லை போலும் காவாலிக்கும் அவர் அணியினருக்கும் வெட்கம் ரோசம் என்பது கொஞ்சமும் இல்லாமல் அஞ்சா நெஞ்சன் வாத்தியாரை அழைக்கிறேன் என்று கூறிவிட்டார் காவாலி.

எங்கள் தமிழச்சியின் வாதத்தை முறியடிக்க அஞ்சா நெஞ்சன் துஞ்சாமல் தரவு தேடுகிறாரா? இல்லை எங்கள் செம்மொழிச் செல்வியின் வாதத்தின் கனம் தாங்க முடியாமல் போர்த்து மூடிக்கொண்டு துஞ்சி விட்டாரா? கள உறவுகளே இத்தனை நாழி ஆகியும் எதிரணியிலிருந்து  ஒரு சலசலப்பையும் காணவில்லை? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

எங்கள் அணியிலிருந்து வாதத்தை முதல் வைத்தது யார்? ” சக்தியின் மறு வடிவம்” அந்த தைரியலக்ஷ்மியின் வாதத்தின் உந்துதலுடன் பின் வருவோம் நாங்கள் - சேம் சைட் கோல் அடிக்கவல்ல ( ஜீவா இது உங்களுக்கு) எமது அணியினருக்கு சேம் சைட் கோல் அடிக்கும் வழக்கமில்லை. மீண்டும் சந்திக்கிறேன் எம் எதிரணியினரை பட்டி மன்றத்தில் நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் எங்கையப்பா :lol: :lol: ???

வந்தேன் ஐயா

நாட்டாண்மை இனி நீங்க தான் தீர்ப்புச் சொல்லணும் :D  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் வாத்தியார் அண்ணா சபாஷ் மொழியும் கலாச்சாரமும் அறியாமல் எங்கள் குழந்தைங்கள் வளரும் போது வசதி வாய்ப்புக்கள் இருந்து என்ன பயன் என்று கேட்டு இருக்கிங்க நெத்தி அடி

இதுக்கு எதிரணியின் பதில் என்னவோ?

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் வாதம் அருமை கலக்கிட்டார். வெளிநாட்டில்  சுவாசிக்கும் காற்றில் உள்ள விச வாயு  மற்றும் விசா பிரச்சனையில் வாழ்கிறோம் என்பதை  கலந்து  விசா வாயுக்கள் மத்தியில் வாழ்கிறோம் என்பதை

நீங்கள் சுவாசிக்கும் காற்றில் எத்தனை வீதம் விசா வாயுக்கள் கலந்திருக்கின்றது என உங்களுக்குத் தெரியுமா??

அருமையாக  எடுத்து வைத்திருக்கிறார்.  எவரால் முடியும் இப்படி  வாங்கய்யா வாங்க.

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.