Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் பெரும்போர் - Big Match 14,15 மற்றும் 16 இல் நடைபெறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் பரியோவான் கல்லூரி பங்கெடுக்கும் 107 வது வடக்கின் பெரும் போர் Big Match நாளை மார்ச் 14 இல் ஆரம்பித்து 15 மற்றும் 16ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் வெளியிட்டுள்ள நினைவுப்பாடல்.

மிகவும் நட்போடும்.. பொறுமையோடும்.. உச்ச ஒழுக்கத்தோடும்.. மாணவர்களின் திறன் வளர்க்கும் வகையிலும் போட்டியை இரு பாடசாலை மாணவர்களும்.. நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.

http://youtu.be/05aJkde47mA

578241_10151375638253823_554905515_n.jpg

601106_10151375638158823_1871214641_n.jp

580680_10151375638323823_10046190_n.jpg

481327_10151375638503823_990913673_n.jpg

576776_10151375638573823_91267066_n.jpg

374552_10151375638673823_1889677310_n.jp

72661_10151375638168823_1644208180_n.jpg

படங்கள் யாழ் மத்திய கல்லுரி முகநூல்.

https://www.facebook.com/pages/Jaffna-Central-College/183860113822

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

182094_10150097546658823_8239160_n.jpg

1965 ம் ஆண்டில் நடந்த வடக்கின் பெரும் போரின் போது பிடிக்கப்பட்ட படம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

27809_401197758822_3180171_n.jpg

ஆகா.. இவர் இன்னும் சுண்டல் விக்கிறார். பிக் மச் பார்க்கப் போய்.. இவரிடம்.. உப்பு மிளகாய் தூள் தூவிய மாங்காய் வாங்கிச் சாப்பிட்டது ஞாபகம்... வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் சேவை மகத்தானது. இத்தனை துயர் நடுவிலும்.. ! :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டி சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்!.

நான் சென்ட்றலுக்குத்தான் சப்போர்ட் :)

182094_10150097546658823_8239160_n.jpg

1965 ம் ஆண்டில் நடந்த வடக்கின் பெரும் போரின் போது பிடிக்கப்பட்ட படம்.

இந்த படம் எடுத்த காலத்தில் எனது மாமா தான் சென்றல் பிரின்சிபால் ஆக இருந்தார் .விளையாட்டுத்துறையை யாழில் முதன்மை படுத்திய அதிபர்களில் முதன்மையானவர்களில் ஒருவர்.

கண்ணாடியுடன் இருப்பது அவர் போல சற்று இருக்கு ?.

Edited by arjun

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Big Match Live Scoreboard

http://www.crichq.com/matches/34927

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேம்படிப் பெட்டையளுக்கு ஜொள்ளு வடிக்கப் போய் சென்றல் 40 ரன்னுக்கு 4 விக்கெட் என்று கழன்று கொட்டிண்டு நிற்குது. இதுதான் சொல்லுறது கவனக் கலைப்பான்கள மைதானத்துக்கு கிட்டவா கொண்டு வரக்கூடாது என்று..! எவன் கேட்கிறான். :lol:

சென்.ஜோன்ஸ் முதல் இனிங்க்ஸ் 183 - 10 என்ற நிலையில் இருக்குது. சென்றல் நிதானமா விளையாடி இருக்கலாம்..! :)

http://youtu.be/D9duXMBEjwg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி நெடுக்ஸ். பழைய ஞாபகம் எல்லாம் வருது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்டல் பெடியள் இப்படி செய்வாங்கள் என்று நினைக்கவில்லை...பார்ப்பம் என்ன நடக்குது என்று

  • கருத்துக்கள உறவுகள்

சென்டல் பெடியள் இப்படி செய்வாங்கள் என்று நினைக்கவில்லை...பார்ப்பம் என்ன நடக்குது என்று

250px-Vembady_Girls%27_High_School.jpg

374552_10151375638673823_1889677310_n.jp

சென்றல் பொடியள், முதலிலேயே, வேம்படி அம்மனை... தரிசித்தபடியால்... நல்லதே நடக்கும். :D  :lol:  :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சென்ட்றலுக்கு follow-on  பிரச்சினை இல்லை. ஆனா ஒரு 120 - 130 runs எடுக்கவேணும். இல்லாட்டி lead அதிகமாயிடும். நாளை தேநீர் இடைவேளைவரை தாக்குப்பிடிக்க வேணும்.

சென்ட்றல் பெடியள் பாவங்கள் அவங்களுக்கு partner schoolலா வேம்படி வந்து வாய்ச்சுதுகள். சென் ஜோன்சின் பின்புலமே சுண்டிக்குளிதான். என்ன செய்யிறது அவனவன் விதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமகாலத்தில் மாணவர்களின் நிலை.

இதனை இங்கு இணைக்கிற நீங்கள் தான்.. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட போது தூண்டிவிட்டு அரசியல் செய்யினம் என்றும் சொன்னீர்கள்.

போராட முடியாத களத்தில் போராட முடியாத நேரத்தில் குறைபிடிக்கிற நீங்கள் போராடும் போதும் குறைபிடிக்கிறீங்க..! அப்ப அவங்க என்னதான் செய்யனுன்னு எதிர்பார்க்கிறீங்க..! ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பிடிக்குள் உள்ள அந்த மாணவர்களை என்னதான் செய்யச் சொல்லுறீங்க..???!

தாயகத்துக்கு வெளியே சர்வதேசச் சூழலுக்கு ஏற்ப போராட்டங்களைச் செய்யக் கூடிய நிலை இருக்குது. அதனைப் பயன்படுத்துவது மிக முக்கியம். அது தான் நாளை இந்த மாணவர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கையைப் பிறப்பிக்கும்.

இன்று ஒரு காணொளியை பார்த்தேன்.. அதில் சென்றல் பாடிய பாட்டில் வரும்.... தமிழர்கள் விரும்பும் ஒரு உயிரி சம்பந்தட்ட வரிகள் மைதானத்தில்.. மீள மீள இசைக்க விடப்பட்டது. அந்த மாணவர்களின் எதிர்காலம் கருதி அந்த உயிரினம் எது என்றும் எந்தப் பாடலில் வந்தது என்றும் குறிப்பிட விரும்பவில்லை.

அவர்களால் போராட முடியவில்லையே தவிர போராட்ட உணர்வை அவர்கள் இழக்கவில்லை என்பதை அது காட்டுகிறது.! சிங்கக் கொடியும் இம்முறை அதிகம் ஆடவில்லை. :icon_idea:

ரகசியமாக பெண்கள் விடுதியில் விளக்கை கொழுத்திப்போட்டு ஓடுவது தூண்டுதலே அன்றி மக்களுக்கான போராட்டம் கிடையாது.

ஆக்கிரமிப்பு ராணுவத்தின் பிடிக்குள் அமைதியாக இருக்கலாமே? அங்கால சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் போது ஆகக் குறைந்தது வடக்கின் பெரும் போரை ஒருமாதம் தள்ளிப்போடுறது? என்ன குறைஞ்சு போயிடும்?

போராட்ட உணர்வு இருந்தாதானே குறைவதற்கு

என்னும் எழுதலாம் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ட்றலுக்கு follow-on  பிரச்சினை இல்லை. ஆனா ஒரு 120 - 130 runs எடுக்கவேணும். இல்லாட்டி lead அதிகமாயிடும். நாளை தேநீர் இடைவேளைவரை தாக்குப்பிடிக்க வேணும்.

சென்ட்றல் பெடியள் பாவங்கள் அவங்களுக்கு partner schoolலா வேம்படி வந்து வாய்ச்சுதுகள். சென் ஜோன்சின் பின்புலமே சுண்டிக்குளிதான். என்ன செய்யிறது அவனவன் விதி

விளையாட்டு என்றால்... விளையட்டாக இருக்க வேணும்... சுண்டுக்குளி, வேம்படி என்று.... ம‌னதை அலைபாய விடப்படாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகசியமாக பெண்கள் விடுதியில் விளக்கை கொழுத்திப்போட்டு ஓடுவது தூண்டுதலே அன்றி மக்களுக்கான போராட்டம் கிடையாது.

ஆக்கிரமிப்பு ராணுவத்தின் பிடிக்குள் அமைதியாக இருக்கலாமே? அங்கால சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் போது ஆகக் குறைந்தது வடக்கின் பெரும் போரை ஒருமாதம் தள்ளிப்போடுறது? என்ன குறைஞ்சு போயிடும்?

போராட்ட உணர்வு இருந்தாதானே குறைவதற்கு

என்னும் எழுதலாம் விரும்பவில்லை.

சரி... இவை தான் உங்களின் நிலைப்பாடுகள் என்றால்.. அவற்றை நீங்கள் தாராளமாக உங்களோடு வைச்சிருக்கலாம்.. தேவையான இடத்தில் வெளியிலும் சொல்லிக் கொள்ளலாம். அது உங்கட பிரச்சனை.

ஆனால்.. இவை எப்போதும் போராடத் தீர்மானிக்கிறவனை பாதிக்கப் போறதில்லை என்பதை மட்டும் நாம் ஆணித்தரமாகச் சொல்ல முடியும்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே, அன்பர்களே...

Battle என்பதர்ற்குரிய சரியான தமிழ் என்ன? அது போர் என்றால் அப்போது war க்கு என்ன தமிழ்...??

நண்பர்களே, அன்பர்களே...

Battle என்பதர்ற்குரிய சரியான தமிழ் என்ன? அது போர் என்றால் அப்போது war க்கு என்ன தமிழ்...??

battle : யுத்தம் 

war: போர் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே, அன்பர்களே...

Battle என்பதர்ற்குரிய சரியான தமிழ் என்ன? அது போர் என்றால் அப்போது war க்கு என்ன தமிழ்...??

Clash - சண்டை - Tamil Tigers clashed with genocidal army in Jaffna

Battle - சமர் - Tamil Tigers involved in a battle called "Unceasing wave 2"

War - போர் - Tamil Tigers were in Eelam WAR 4

அப்படின்னு சொல்வதே சரி என்று நினைக்கிறேன். பரிமானத்திலும் மேலிருந்து கீழ் உயர்ந்து செல்லும் என்றும் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுக்குளி பெண்கள் நல்லாவே சியேர்ஸ் கேர்ள்ஸ் பணி ஆற்றுகிறார்கள். வேம்படி.. பதுங்கின பேட்டுக்கோழிகளாட்டம்.. முடியல்ல..! நாங்க.. திருந்தவே மாட்டம். :lol::D

http://youtu.be/U2VW_58qxYw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது

பரியோவான் கல்லூரி முதல் இனிங்ஸில் 183 - சகல விக்கெட்டுக்களையும் இழந்து எடுத்திருந்தது.

மத்திய கல்லூரி முதல் இனிங்ஸில் 40 இற்கு 4 விக்கெட்டுக்கள் என்ற நிலையில் இருந்தது.

இன்று ஆட்டம் யாழ் நகரில் பெய்த (பங்குனில மழை எல்லாம் பெய்யுது..) மழை காரணமாக சிறிது நேரம் தடைப்பட்ட போதும்.. மழை ஓய்ந்த பின் தொடர்ந்து நிகழ்ந்தது.

மத்திய கல்லூரி இன்று முழு நாளையும் களத்தில் செலவழித்து ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இனிங்ஸில் 126 ஓட்டங்கள்/ 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு என்ற நிலையில் நிற்கிறது.

நாளை ஆட்டத்தின் இறுதி நாளாகும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைய ஆட்டம் பற்றி விபரங்கள் யாழில் எம்மால் பதியப்படப்பட மாட்டாது. தமிழக மாணவர்களின் எழுச்சியை இந்திய ஆளும் வர்க்கம் அடக்கி ஒடுக்க முயற்சிக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு தார்மீக ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களினதும் கடமையாகும்.

மணிவாசகனின் வேண்டுகோள் இங்கும் பொருந்தும்.

இந்த தலைப்பை திறந்தவர்கள் என்ற வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உதில எந்த டீம் வென்டதாம் :) ...யாழில் கொண்டு வந்து போடா விட்டாலும் கட்டாயம் நீங்கள் பாத்திருப்பீங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.